புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 52 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 52 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 52 Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram

17 Posts - 40%
mohamed nizamudeen

2 Posts - 5%
T.N.Balasubramanian

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

Page 52 of 56 Previous  1 ... 27 ... 51, 52, 53, 54, 55, 56  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Oct 29, 2011 9:56 am

First topic message reminder :

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !
புது திரி . இருவர் அல்லது பலர் இருப்பது போன்ற படம் தரப்படும். அவர்கள்
என்ன பேசி யிருப்பார்கள் என்பதை உங்கள் கற்பனை குதிரையை தட்டிவிட்டு
(நகைச்சுவையாக) சொல்லுங்கள் பார்க்கலாம் .

படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! -part I views 14657
pages 67
replies 990

படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! part I பார்க்க இங்கே சொடுக்கவும்

குறிப்பு : தயவுசெய்து வேறு யாரும் படங்களை இங்கு பதியவேண்டாம் ..

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed May 16, 2012 9:55 pm

ஜாஹீதாபானு wrote:
முரளிராஜா wrote:
யினியவன் wrote:
கே. பாலா wrote:
ரா.ரா : "பாட்டி .."கிராமத்து சமையல்" குறிப்பு சொல்லுங்களேன் ....பாயசம் ..வடை. செய்வது இதைப்பற்றி......!

முனியம்மா: அட போ...ரா.ரா. ...உங்கள் ஈகரையிலதான் இதுக்கு ஆளுங்க இருக்கிறாங்களே !...இத ஏன் என்னிடம் கேட்கிற ....ராஜா !

ரா.ரா.: என்னது ஆளுங்களா?

முனியம்மா: சே,,,,இது வேறையா?..முடியல ! அழுகை
சூப்பருங்க
சோகம்

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

என்ன ஒரு வில்லித்தனம்?...அக்கா நீங்களுமா?...

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 52 224747944

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 52 R" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 52 A" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 52 Empty" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 52 R" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 52 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed May 16, 2012 9:59 pm

சிவா wrote:
கே. பாலா wrote:படம் 138

குறிப்பு : பறவை முனியம்மாவுக்கு காட்சிகளை விளக்கி சொல்லிக்கொண்டிருப்பவர் ஈகரை சிறப்புகவிஞர் வளரும் இயக்குனர் திரு ,ரா.ரா. அவர்கள்

வாவ்வ்வ்வ்வ்!!! நம் ராஜசேகரனா? மகிழ்ச்சியாக உள்ளது. (இந்தக் கிழவிக்கு காட்சிகளை விளக்கத்தான் இவரை நியமித்துள்ளார்களா... சிரி சிரி சிரி சிரி கதாநாயகிகளுக்கு காட்சிகளை விளக்குவது நானாக்கும்.. ரிலாக்ஸ் )

கமெண்ட்: ஏண்டா தம்பி, என்னை நடிக்க வைக்கிறேன்னு கூட்டி வந்துட்டு, இப்படி வெள்ளைப் பேப்பரைக் கையில வச்சுக்கிட்டு இருக்குற...!!!! எனக்கு வசனம் ஏதும் இல்லையா?

ரா.ரா: உங்களுக்கு வசனமே இல்லைம்மா, ஒன்லி அழுகைக் காட்சிதான், அழுகுறதுக்கு எந்தக் கண்ராவி ஸ்கிரிப்டை எழுதுறது, அதனாலதான் வெள்ளைப் பேப்பரோட வந்துட்டேன்!

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

சூப்பர் சிவா...இந்த நட்பை சகோதரப் பாசத்தை இந்த தளத்தில் மட்டுமே உண்மையாகக் காணமுடிகிறது...உணர முடிகிறது...
இப்படியே இதை அடைகாத்து வரும் உங்களுக்கு நன்றி...

உண்மையில் அந்தப் பாட்டி திறமை மிக்கவர்...இந்த வயதிலும் சம்பாதிப்பவர்...
பேசாம நீங்க வசனம் எழுத வந்துடலாம்...அப்படியே நீங்கதான் தயாரிப்பாளரும்...
எப்பூடி?...

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 52 224747944

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 52 R" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 52 A" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 52 Empty" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 52 R" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 52 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed May 16, 2012 10:00 pm

நன்றிகள் சார்லஸ் அவர்களே...

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 52 224747944

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 52 R" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 52 A" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 52 Empty" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 52 R" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 52 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed May 16, 2012 10:03 pm

சிவா wrote:நம்ம ராராவைக் கால் வாற யாரெல்லாம் வறீங்க.. கையைத் தூங்குங்க...!!! இதுதான் சரியான நேரம்! ஜாலி

ம்ம்ம்ம்....என்ன ஒரு ரத்தப் பாசம்?...
வாங்க வாங்க...உங்கள புரொடியூசர் ஆக்கி மொக்க போட்டாதான் சரி வருவீங்க...
(ஓடாதீங்க...சும்மா சொன்னேன்...)

வாங்கய்யா...வாங்க...வாங்க...
எவ்ளோ வேணும்னாலும் தாங்கும்யா...

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 52 224747944

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 52 R" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 52 A" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 52 Empty" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 52 R" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 52 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed May 16, 2012 10:05 pm

கேசவன் wrote:உண்மையாகவே அதில் உள்ளவர் நமது ரா ரா அவர்களா??

நீங்க வேற பாஸு...சும்மா ஒரு சின்னப் புள்ளைய காட்டி உங்கள ஏமாத்துறாங்க...
நம்பாதீங்க...

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 52 224747944

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 52 R" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 52 A" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 52 Empty" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 52 R" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 52 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed May 16, 2012 10:06 pm

உமா wrote:
கேசவன் wrote:உண்மையாகவே அதில் உள்ளவர் நமது ரா ரா அவர்களா??

ஆமாம் அவரே தான் .

இதோடா...நீங்களுமா?...

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 52 224747944

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 52 R" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 52 A" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 52 Empty" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 52 R" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 52 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed May 16, 2012 10:12 pm

யினியவன் wrote:
சிவா wrote:நம்ம ராராவைக் கால் வாற யாரெல்லாம் வறீங்க.. கையைத் தூங்குங்க...!!! இதுதான் சரியான நேரம்! ஜாலி
நானும் நானும் வாறன் சிவா...

அண்ணா...கொலவெறி கொண்ட இனியவரே...ஏன் பேர்ல மட்டும் போதாதா?...
நாம் பாவம் பச்சப் புள்ளண்ணா ...

ஜாஹீதாபானு wrote:

நானும் நானும் இருக்கேன் என்னை மறந்துராதிங்க ஜாலி ஜாலி ஜாலி

வாங்கக்கா...உங்க மேல ஒரு டவுட் இருந்துச்சு எனக்கு...
ஆனா அது இப்ப உண்மையாகிடுச்சு...எனக்குமா உங்க வடைய சுட்டு வெச்சிருக்கீங்க?...
ஏன்ன்ன்ன்ன்ன்....?

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 52 224747944

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 52 R" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 52 A" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 52 Empty" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 52 R" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 52 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed May 16, 2012 10:15 pm

முரளிராஜா wrote:
யினியவன் wrote:
சிவா wrote:நம்ம ராராவைக் கால் வாற யாரெல்லாம் வறீங்க.. கையைத் தூங்குங்க...!!! இதுதான் சரியான நேரம்! ஜாலி
நானும் நானும் வாறன் சிவா...
ரா ரா உங்களுக்கு எதிரா ஒரு கூட்டம் உருவாகுது கவனிங்க

இதெல்லாம் நா சேர்த்த கூட்டம் இல்ல முரளி சார்...
அன்'பாலா'(?) தானா சேர்ந்த கூட்டம்...
நம்மள நம்ம ஆளுங்களே எதிர்க்கறதுதானே சந்தோசம்?...

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 52 224747944

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 52 R" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 52 A" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 52 Empty" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 52 R" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 52 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed May 16, 2012 10:16 pm

radharmaa wrote:பெருமையாக உள்ளது. வாழ்த்துக்கள் ரா ரா

நன்றி தர்மா...
(உண்மை(யாக) வெளி வரட்டும்...பார்க்கலாம்...)

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 52 224747944

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 52 R" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 52 A" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 52 Empty" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 52 R" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 52 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed May 16, 2012 10:31 pm

ரா.ரா3275 wrote:
ஹாஹா...வாங்க வாத்தியார் சார்...வச்சிட்டீங்களே இப்படி ஒரு ஆப்பு...
ரூம் போட்டு தேடி பிடிச்சீங்களோ?...
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

சூப்பர் வசனம்...பாலா சார் பின்னீட்டீங்க...மிகவும் ரசித்தேன் குசும்பையும் நக்கலையும்...
(அது ஏன்?...ச்சே...இந்த ஆளுங்களே இப்படிதாம்பா...
என்ன இருந்தாலும் நம்ம ஆளுங்கதான் நமக்கு சரி...)

நன்றி ...ரா.ரா.

உங்களை மாதிரி கலைஞனுக்கு எல்லா ஆளுங்களும் ஒன்னுதானும் தெரியும் ..
இது கொஞ்சம் ஜாலி கு !

மீண்டும் நன்றி .ரா.ரா...சரியாக புரிந்துகொண்டு... பின்னுட்டங்களில் அசத்தி வருவதற்கு நன்றி

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
Sponsored content

PostSponsored content

Page 52 of 56 Previous  1 ... 27 ... 51, 52, 53, 54, 55, 56  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக