புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 11 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 11 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 11 Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 11 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 11 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 11 Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 11 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 11 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 11 Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 11 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 11 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 11 Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II


   
   

Page 11 of 56 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 33 ... 56  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Oct 29, 2011 9:56 am

First topic message reminder :

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !
புது திரி . இருவர் அல்லது பலர் இருப்பது போன்ற படம் தரப்படும். அவர்கள்
என்ன பேசி யிருப்பார்கள் என்பதை உங்கள் கற்பனை குதிரையை தட்டிவிட்டு
(நகைச்சுவையாக) சொல்லுங்கள் பார்க்கலாம் .

படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! -part I views 14657
pages 67
replies 990




படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! part I பார்க்க இங்கே சொடுக்கவும்

குறிப்பு : தயவுசெய்து வேறு யாரும் படங்களை இங்கு பதியவேண்டாம் ..








வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Nov 14, 2011 4:52 pm

வை.பாலாஜி wrote:படம் 85/100

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 11 Attackoncricketstadium

நடுவர் : உணவு இடைவெளி விட்டது தப்பாபோச்சு , இந்த பக்கியெல்லாம் நல்ல மூக்கு முட்ட திண்ணுட்டு இங்க வந்து தூங்குராணுங்க...





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Nov 14, 2011 6:39 pm

உதயசுதா wrote:இல்ல பாலாஜி அண்ணாத்த நிறைய தடவை இந்த திரிக்கு வந்து இருக்கேன்,ஆனா நான் வசனம் சொல்றதுக்கு முன்னாடி நிறைய பேர் கலக்கலா வசனம் சொல்லிடுவாங்க அதனாளா நான் எதுவும் சொல்லாம போய்டுவேன்

தொடர்ந்து இந்த திரியில் உங்கள் வசனத்தை தாங்க ...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Nov 14, 2011 8:06 pm

வை.பாலாஜி wrote:படம் 85/100

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 11 Attackoncricketstadium
நடுவர் : ஓகே. பாய்ஸ் ........டாஸ் போட்ட "ஒரு ரூபா " இந்த மைதானத்துலதான் எங்கேயாவது ....கிடக்கும் ....இப்போ தேடவேணாம் ....பிறகு எடுத்துக்கலாம்......இப்போ விளையாடுங்க !....பிளீஸ்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 15, 2011 7:49 am

வை.பாலாஜி wrote:படம் 84/100

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 11 Gilli

விஜய்: உன் கழுத்தை அறுக்கப் போறேன்னு உனக்கு கொஞ்சம் கூடப் பயமில்லையா?

த்ரிஷா: மாமியாவுக்கு சோப்புப் போடத்தானே உங்க அப்பன் சொல்லிக் கொடுத்துருக்கான், பேசாம அந்தக் கேரக்டருக்கே போ. இப்படியெல்லாம் காமெடி செய்யாத..!!!



" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 11 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Nov 15, 2011 7:56 am

விஜய் - கத்திய நல்லா தீட்டி வச்சிருக்கேன், கூர்மையா இருக்கான்னு பாக்கனும் உன் கழுத்தைக் கொஞ்சம் காட்டு.

ஜோ- யோவ், கத்திய தீட்டுரதுக்கு பதிலா உன் புத்திய தீட்டி இருந்தேன்னா எவ்வளவு நல்லா இருந்திருக்கும். போயா போ, நீயும் உன் கத்தியும், எதுக்குமே பயனில்ல.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Nov 15, 2011 11:02 am

கே. பாலா wrote:
வை.பாலாஜி wrote:படம் 85/100

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 11 Attackoncricketstadium
நடுவர் : ஓகே. பாய்ஸ் ........டாஸ் போட்ட "ஒரு ரூபா " இந்த மைதானத்துலதான் எங்கேயாவது ....கிடக்கும் ....இப்போ தேடவேணாம் ....பிறகு எடுத்துக்கலாம்......இப்போ விளையாடுங்க !....பிளீஸ்

கலக்கல் வசனம் பாலா சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Nov 15, 2011 11:04 am

கலக்கல் வசனம் தல (ஆனா மாமியாவுக்கு சோப்பு போடுற விஷயத்தை மறக்க மாட்டீங்க போல ) சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Nov 15, 2011 11:09 am

மாணிக்கம் நடேசன் wrote:விஜய் - கத்திய நல்லா தீட்டி வச்சிருக்கேன், கூர்மையா இருக்கான்னு பாக்கனும் உன் கழுத்தைக் கொஞ்சம் காட்டு.

ஜோ- யோவ், கத்திய தீட்டுரதுக்கு பதிலா உன் புத்திய தீட்டி இருந்தேன்னா எவ்வளவு நல்லா இருந்திருக்கும். போயா போ, நீயும் உன் கத்தியும், எதுக்குமே பயனில்ல.

நடேசன், அது த்ரிஷா புன்னகை ஜோ இல்லை ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Nov 15, 2011 11:25 am

வை.பாலாஜி wrote:படம் 82/100

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 11 Panchathanthiram


சிம்ரன்: என்னது "ஜோ" மறுபடி நடிக்க வரப்போறாளா ? அதுவும் ஹீரோய்னா வா ? ..................ஆ ஆ...ஆஆ.ஆஆ.........

நடிகர்கள் : ????????????????????? அதிர்ச்சி அதுக்கு இவஏன் இப்படி கத்துரா? அதிர்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Nov 16, 2011 10:50 am

படம் 86/100


" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II - Page 11 Sportsmoments05



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 11 of 56 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 33 ... 56  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக