புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:23 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 2:19 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 1:58 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 1:23 pm

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 1:16 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இங்கிலாந்திடம் வீழ்ந்தது இலங்கை Poll_c10இங்கிலாந்திடம் வீழ்ந்தது இலங்கை Poll_m10இங்கிலாந்திடம் வீழ்ந்தது இலங்கை Poll_c10 
37 Posts - 82%
heezulia
இங்கிலாந்திடம் வீழ்ந்தது இலங்கை Poll_c10இங்கிலாந்திடம் வீழ்ந்தது இலங்கை Poll_m10இங்கிலாந்திடம் வீழ்ந்தது இலங்கை Poll_c10 
3 Posts - 7%
வேல்முருகன் காசி
இங்கிலாந்திடம் வீழ்ந்தது இலங்கை Poll_c10இங்கிலாந்திடம் வீழ்ந்தது இலங்கை Poll_m10இங்கிலாந்திடம் வீழ்ந்தது இலங்கை Poll_c10 
3 Posts - 7%
mohamed nizamudeen
இங்கிலாந்திடம் வீழ்ந்தது இலங்கை Poll_c10இங்கிலாந்திடம் வீழ்ந்தது இலங்கை Poll_m10இங்கிலாந்திடம் வீழ்ந்தது இலங்கை Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
இங்கிலாந்திடம் வீழ்ந்தது இலங்கை Poll_c10இங்கிலாந்திடம் வீழ்ந்தது இலங்கை Poll_m10இங்கிலாந்திடம் வீழ்ந்தது இலங்கை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இங்கிலாந்திடம் வீழ்ந்தது இலங்கை


   
   
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Sat Sep 26, 2009 11:58 am

இங்கிலாந்திடம் வீழ்ந்தது இலங்கை James-Anderson_6ஜோகனஸ்பர்க்:சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்றைய லீக் போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது. பொறுப்பாக பேட் செய்த கோலிங்வுட், ஓவைஸ் ஷா, மார்கன் வெற்றிக்கு கைகொடுத்தனர்.
தென் ஆப்ரிக்காவில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடக்கிறது. ஜோகனஸ்பர்க்கில் நேற்று நடந்த லீக் போட்டியில், "பி' பிரிவில் இடம் பெற்றுள்ள இலங்கை, இங்கிலாந்து அணிகள் மோதின. "டாஸ்' வென்ற இங்கிலாந்து கேப்டன் ஸ்டிராஸ் பீல்டிங் தேர்வு செய்தார்.
அதிர்ச்சி துவக்கம்:
முதலில் பேட் செய்த இலங்கை அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஆனியன்ஸ் வேகத்தில் ஜெயசூர்யாவும் (0), ஆன்டர்சன் பந்து வீச்சில் தில்ஷனும் (2) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அனுபவ வீரர்களான ஜெயவர்தனா (9), கேப்டன் சங்ககராவும் (1) வந்த வேகத்தில் வெளியேற, 17 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது இலங்கை அணி.
கண்டம்பி அபாரம்:
பின்னர் களமிறங்கிய சமரவீரா (30) ஆறுதல் அளித்தார். மிடில் ஆர்டரில் கண்டம்பி, மாத்திவ்ஸ் பொறுப்புடன் ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கண்டம்பி, 53 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். மறுமுனையில் பொறுப்பாக ஆடிய மாத்திவ்ஸ் 52 ரன்களுக்கு அவுட்டானார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, 47.3 ஓவரில் ஆல்-அவுட்டான இலங்கை அணி 212 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் ஆன்டர்சன், பிராட் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
மார்கன் அரைசதம்:
சுலப இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு கேப்டன் ஸ்டிராஸ் (9), டென்லி (5) மோசமான துவக்கம் கொடுத்தனர். பின்னர் இணைந்த ஓவைஸ் ஷா, கோலிங்வுட் ஜோடி இலங்கை பந்துவீச்சை எளிதாக சமாளித்தது. இந்த ஜோடி 3 வது விக்கெட்டுக்கு 82 ரன்கள் சேர்த்தபோது கோலிங்வுட் (46) வெளியேறினார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த ஓவைஸ் ஷா (44) ஓரளவு நம்பிக்கை தந்தார். பின்னர் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்கன், ஒருநாள் அரங்கில் 7வது அரைசதம் கடந்தார். இங்கிலாந்து அணி 45 ஒவரில் 4 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மார்கன் (62), பிரையர் (28) அவுட்டாகாமல் இருந்தனர். இலங்கை சார்பில் குலசேகரா 2 விக்கெட் வீழ்த்தினார். ஆட்டநாயகனாக கோலிங்வுட் தேர்வு செய்யப்பட்டார்.
---
ஸ்கோர் போர்டு
இலங்கை
தில்ஷன் (கே) மார்கன் (ப) ஆன்டர்சன் 2 (12)
ஜெயசூர்யா (கே) பிரையர் (ப) ஆனியன்ஸ் 0 (2)
சங்ககரா (கே) ஸ்டிராஸ் (ப) ஆனியன்ஸ் 1 (6)
ஜெயவர்தனா எல்.பி.டபிள்யு., (ப) ஆன்டர்சன் 9 (12)
சமரவீரா (கே) கோலிங்வுட் (ப) பிராட் 30 (48)
கண்டம்பி -ரன் அவுட்- (ரைட்/பிரையர்) 53 (82)
மாத்திவ்ஸ் (கே) பிரையர் (ப) ரைட் 52 (73)
குலசேகரா -அவுட் இல்லை- 17 (24)
முரளிதரன் (ப) பிராட் 18 (10)
மலிங்கா (ப) பிராட் 0 (1)
மெண்டிஸ் (கே) ஸ்டிராஸ் (ப) ஆன்டர்சன் 5 (15)
உதிரிகள் 25
மொத்தம் (47.3 ஓவரில், ஆல்-அவுட்) 212
விக்கெட் வீழ்ச்சி: 1-7 (ஜெயசூர்யா), 2-7 (தில்ஷன்), 3-17 (ஜெயவர்தனா), 4-17 (சங்ககரா), 5-81 (சமரவீரா), 6-163 (கண்டம்பி), 7-176 (மாத்திவ்ஸ்), 8-197 (முரளிதரன்), 9-197 (மலிங்கா), 10-212 (மெண்டிஸ்).
பந்துவீச்சு: ஆன்டர்சன் 9.3-2-20-3, ஆனியன்ஸ் 10-0-58-2, பிராட் 10-0-49-3, ரைட் 6-0-34-1, கோலிங்வுட் 8-0-24-0, சுவான் 4-0-23-0.
இங்கிலாந்து
ஸ்டிராஸ் (கே) கண்டம்பி (ப) குலசேகரா 9 (25)
டென்லி எல்.பி.டபிள்யு., (ப) குலசேகரா 5 (11)
ஓவைஸ் ஷா (கே) சங்ககரா (ப) முரளிதரன் 44 (74)
கோலிங்வுட் (ப) மலிங்கா 46 (51)
மார்கன் -அவுட் இல்லை- 62 (83)
பிரையர் -அவுட் இல்லை- 28 (27)
உதிரிகள் 19
மொத்தம் (45 ஓவரில், 4 விக்கெட்டுக்கு) 213
விக்கெட் வீழ்ச்சி: 1-9 (டென்லி), 2-19 (ஸ்டிராஸ்), 3-82 (கோலிங்வுட்), 4-158 (ஓவைஸ் ஷா).
பந்துவீச்சு: மலிங்கா 9-0-43-1, குலசேகரா 9-1-42-2, மாத்திவ்ஸ் 8-2-26-0, மெண்டிஸ் 9-0-35-0, முரளிதரன் 10-0-60-1.
---
சூப்பர் கேப்டன்
நேற்றைய போட்டியின் 40 வது ஓவரை ஆனியன்ஸ் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தை இலங்கை வீரர் மாத்திவ்ஸ் சந்தித்தார். முதல் ரன் எடுத்து விட்டு, இரண்டாவது ரன் எடுக்க முற்பட்டார் மாத்திவ்ஸ். ஆனால் பந்து வீசிய ஆனியன்ஸ் வேண்டும் என்றே மாத்திவ்ஸ் மீது மோதினார். இந்த இடைவெளியில் மாத்திவ்ஸ் ரன் அவுட் செய்யப்பட்டார். உடனே புலம்பிக் கொண்டே பெவிலியன் திரும்பினார் மாத்திவ்ஸ். நிலைமையை அறிந்து பெருந்தன்மையாக நடந்து கொண்ட இங்கிலாந்து கேப்டன் ஸ்டிராஸ், மாத்திவ்சை திரும்பவும் அழைத்து "பேட்' செய்ய சொன்னார்.

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Sep 26, 2009 2:12 pm

ஒன்றும் புரியல.. இங்கிலாந்திடம் வீழ்ந்தது இலங்கை 838572



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக