புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதிர்பாராத ஆச்சரியங்களை கொண்டதுதான் வாழ்க்கை ? Poll_c10எதிர்பாராத ஆச்சரியங்களை கொண்டதுதான் வாழ்க்கை ? Poll_m10எதிர்பாராத ஆச்சரியங்களை கொண்டதுதான் வாழ்க்கை ? Poll_c10 
90 Posts - 78%
heezulia
எதிர்பாராத ஆச்சரியங்களை கொண்டதுதான் வாழ்க்கை ? Poll_c10எதிர்பாராத ஆச்சரியங்களை கொண்டதுதான் வாழ்க்கை ? Poll_m10எதிர்பாராத ஆச்சரியங்களை கொண்டதுதான் வாழ்க்கை ? Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
எதிர்பாராத ஆச்சரியங்களை கொண்டதுதான் வாழ்க்கை ? Poll_c10எதிர்பாராத ஆச்சரியங்களை கொண்டதுதான் வாழ்க்கை ? Poll_m10எதிர்பாராத ஆச்சரியங்களை கொண்டதுதான் வாழ்க்கை ? Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
எதிர்பாராத ஆச்சரியங்களை கொண்டதுதான் வாழ்க்கை ? Poll_c10எதிர்பாராத ஆச்சரியங்களை கொண்டதுதான் வாழ்க்கை ? Poll_m10எதிர்பாராத ஆச்சரியங்களை கொண்டதுதான் வாழ்க்கை ? Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
எதிர்பாராத ஆச்சரியங்களை கொண்டதுதான் வாழ்க்கை ? Poll_c10எதிர்பாராத ஆச்சரியங்களை கொண்டதுதான் வாழ்க்கை ? Poll_m10எதிர்பாராத ஆச்சரியங்களை கொண்டதுதான் வாழ்க்கை ? Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
எதிர்பாராத ஆச்சரியங்களை கொண்டதுதான் வாழ்க்கை ? Poll_c10எதிர்பாராத ஆச்சரியங்களை கொண்டதுதான் வாழ்க்கை ? Poll_m10எதிர்பாராத ஆச்சரியங்களை கொண்டதுதான் வாழ்க்கை ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதிர்பாராத ஆச்சரியங்களை கொண்டதுதான் வாழ்க்கை ? Poll_c10எதிர்பாராத ஆச்சரியங்களை கொண்டதுதான் வாழ்க்கை ? Poll_m10எதிர்பாராத ஆச்சரியங்களை கொண்டதுதான் வாழ்க்கை ? Poll_c10 
255 Posts - 77%
heezulia
எதிர்பாராத ஆச்சரியங்களை கொண்டதுதான் வாழ்க்கை ? Poll_c10எதிர்பாராத ஆச்சரியங்களை கொண்டதுதான் வாழ்க்கை ? Poll_m10எதிர்பாராத ஆச்சரியங்களை கொண்டதுதான் வாழ்க்கை ? Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
எதிர்பாராத ஆச்சரியங்களை கொண்டதுதான் வாழ்க்கை ? Poll_c10எதிர்பாராத ஆச்சரியங்களை கொண்டதுதான் வாழ்க்கை ? Poll_m10எதிர்பாராத ஆச்சரியங்களை கொண்டதுதான் வாழ்க்கை ? Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
எதிர்பாராத ஆச்சரியங்களை கொண்டதுதான் வாழ்க்கை ? Poll_c10எதிர்பாராத ஆச்சரியங்களை கொண்டதுதான் வாழ்க்கை ? Poll_m10எதிர்பாராத ஆச்சரியங்களை கொண்டதுதான் வாழ்க்கை ? Poll_c10 
8 Posts - 2%
prajai
எதிர்பாராத ஆச்சரியங்களை கொண்டதுதான் வாழ்க்கை ? Poll_c10எதிர்பாராத ஆச்சரியங்களை கொண்டதுதான் வாழ்க்கை ? Poll_m10எதிர்பாராத ஆச்சரியங்களை கொண்டதுதான் வாழ்க்கை ? Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
எதிர்பாராத ஆச்சரியங்களை கொண்டதுதான் வாழ்க்கை ? Poll_c10எதிர்பாராத ஆச்சரியங்களை கொண்டதுதான் வாழ்க்கை ? Poll_m10எதிர்பாராத ஆச்சரியங்களை கொண்டதுதான் வாழ்க்கை ? Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
எதிர்பாராத ஆச்சரியங்களை கொண்டதுதான் வாழ்க்கை ? Poll_c10எதிர்பாராத ஆச்சரியங்களை கொண்டதுதான் வாழ்க்கை ? Poll_m10எதிர்பாராத ஆச்சரியங்களை கொண்டதுதான் வாழ்க்கை ? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
எதிர்பாராத ஆச்சரியங்களை கொண்டதுதான் வாழ்க்கை ? Poll_c10எதிர்பாராத ஆச்சரியங்களை கொண்டதுதான் வாழ்க்கை ? Poll_m10எதிர்பாராத ஆச்சரியங்களை கொண்டதுதான் வாழ்க்கை ? Poll_c10 
3 Posts - 1%
Barushree
எதிர்பாராத ஆச்சரியங்களை கொண்டதுதான் வாழ்க்கை ? Poll_c10எதிர்பாராத ஆச்சரியங்களை கொண்டதுதான் வாழ்க்கை ? Poll_m10எதிர்பாராத ஆச்சரியங்களை கொண்டதுதான் வாழ்க்கை ? Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எதிர்பாராத ஆச்சரியங்களை கொண்டதுதான் வாழ்க்கை ? Poll_c10எதிர்பாராத ஆச்சரியங்களை கொண்டதுதான் வாழ்க்கை ? Poll_m10எதிர்பாராத ஆச்சரியங்களை கொண்டதுதான் வாழ்க்கை ? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதிர்பாராத ஆச்சரியங்களை கொண்டதுதான் வாழ்க்கை ?


   
   
செபஸ்டின் லீலாஆனந்தம்
செபஸ்டின் லீலாஆனந்தம்
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 24/10/2011

Postசெபஸ்டின் லீலாஆனந்தம் Mon Nov 14, 2011 7:50 pm



நம்பிக்கைதான் வாழ்க்கை. எதை இழந்தாலும் திரும்ப பெற்று விடலாம். நம்பிக்கையை இழந்தால் எது இருந்தாலும் பயனில்லை. கடன் தொல்லையால் குடும்பத்தோடு தற்கொலை செய்ய முடிவு செய்திருக்கிறார் கேரள வியாபாரி ஒருவர்.
இந்த நேரத்தில் அவருக்கு லாட்டரியில் ரூ. 40 லட்சமும், ஒரு காரும் பரிசாக கிடைத்தது. வாழ்க்கையே தலைகீழாக மாறிப்போய் விட்டது. கேரள மாநிலம் வெள்ளறடை வேங்கோடு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். மனைவி ரமா. அகில் விஜய், அருண் விஜய் என 2 மகன்கள்.

ஏழ்மை நிலையில் இருந்த விஜய குமார், சில ஆண்டுகளுக்கு முன் நண்பருடன் சேர்ந்து வீட்டுக்கு அருகே ஸ்டேஷனரி கடை நடத்தினார். அதில் நஷ்டம் ஏற்பட்டதால் விஜயகுமாரின் நண்பர் தற்கொலை செய்து கொண்டார். விஜயகுமாரும் தொடர்ந்து கடையை நடத்த முடியாமல் பூட்டினார். இதனால் பல லட்சம் கடன் ஏற்பட்டது. குடும்பத்துடன் தற்கொலை செய்ய தீர்மானித்தார். இதையறிந்த நண்பர்கள் அவருக்கு அறிவுரை கூறி தற்கொலை எண்ணத்தை மாற்றினர். தொடர்ந்து நண்பர்கள் 5 பேர் சேர்ந்து வீட்டின் அருகில் இன்ஜின் ஆயில் விற்பனை கடையை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், விஜயகுமார் கடந்த வாரம் கேரள அரசின் பாக்கிய நிதி என்ற லாட்டரி சீட்டை வாங்கினார். 11.11.11 அன்று குலுக்கல் நடந்தது. இதில் முதல் பரிசான ரூ.40 லட்சமும் இன்னோவா காரும் விஜய குமாருக்கு கிடைத்தது. ‘கடன் தொல்லையால் தற்கொலை முடிவில் இருந்த எனக்கு லாட்டரியில் பரிசு கிடைத்தது பிரமிப்பாக உள்ளது. இந்த பணத்தின் மூலம் கடன்களை அடைத்து விட்டு ஒரு தொகையை குழந்தைகளின் எதிர்காலத்துக்காக சேமிப்பேன்Õ எனக் கூறியிருக்கிறார் அவர்.

எந்த நேரமும் எதுவும் நடக்கும். நாளை நடப்பதை யாரறிவார்? நஷ்டப்பட்டவர்கள் எல்லாம் தற்கொலை செய்து கொண்டால், யாரும் உலகில் வாழ முடியாது. கஷ்டம் வரும்போதெல்லாம், இதுவும் கடந்து போகும் என நம்பிக்கையோடு காத்திருக்க வேண்டும். சில லட்சங்கள் நஷ்டத்துக்காக அவர் உயிரை விட்டிருந்தால், இப்போது 40 லட்சத்தை பார்த்திருக்க முடியுமா? அதுதான் வாழ்க்கை. எதிர்பாராத ஆச்சரியங்களை கொண்டதுதான் வாழ்க்கை. அதை புரிந்து கொண்டால் யாருக்கும் தற்கொலை எண்ணம் வரவே வராது.


நன்றி : http://www.gnanamuthu.com/2011/11/blog-post_5111.html



செலீயா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக