புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று உலக சர்க்கரை நோய் (நீரிழிவு) விழிப்புணர்வு தினம். Poll_c10இன்று உலக சர்க்கரை நோய் (நீரிழிவு) விழிப்புணர்வு தினம். Poll_m10இன்று உலக சர்க்கரை நோய் (நீரிழிவு) விழிப்புணர்வு தினம். Poll_c10 
50 Posts - 59%
heezulia
இன்று உலக சர்க்கரை நோய் (நீரிழிவு) விழிப்புணர்வு தினம். Poll_c10இன்று உலக சர்க்கரை நோய் (நீரிழிவு) விழிப்புணர்வு தினம். Poll_m10இன்று உலக சர்க்கரை நோய் (நீரிழிவு) விழிப்புணர்வு தினம். Poll_c10 
29 Posts - 34%
mohamed nizamudeen
இன்று உலக சர்க்கரை நோய் (நீரிழிவு) விழிப்புணர்வு தினம். Poll_c10இன்று உலக சர்க்கரை நோய் (நீரிழிவு) விழிப்புணர்வு தினம். Poll_m10இன்று உலக சர்க்கரை நோய் (நீரிழிவு) விழிப்புணர்வு தினம். Poll_c10 
2 Posts - 2%
mini
இன்று உலக சர்க்கரை நோய் (நீரிழிவு) விழிப்புணர்வு தினம். Poll_c10இன்று உலக சர்க்கரை நோய் (நீரிழிவு) விழிப்புணர்வு தினம். Poll_m10இன்று உலக சர்க்கரை நோய் (நீரிழிவு) விழிப்புணர்வு தினம். Poll_c10 
1 Post - 1%
balki1949

Rathinavelu

Abiraj_26

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று உலக சர்க்கரை நோய் (நீரிழிவு) விழிப்புணர்வு தினம். Poll_c10இன்று உலக சர்க்கரை நோய் (நீரிழிவு) விழிப்புணர்வு தினம். Poll_m10இன்று உலக சர்க்கரை நோய் (நீரிழிவு) விழிப்புணர்வு தினம். Poll_c10 
407 Posts - 60%

227 Posts - 33%

21 Posts - 3%
prajai
இன்று உலக சர்க்கரை நோய் (நீரிழிவு) விழிப்புணர்வு தினம். Poll_c10இன்று உலக சர்க்கரை நோய் (நீரிழிவு) விழிப்புணர்வு தினம். Poll_m10இன்று உலக சர்க்கரை நோய் (நீரிழிவு) விழிப்புணர்வு தினம். Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இன்று உலக சர்க்கரை நோய் (நீரிழிவு) விழிப்புணர்வு தினம். Poll_c10இன்று உலக சர்க்கரை நோய் (நீரிழிவு) விழிப்புணர்வு தினம். Poll_m10இன்று உலக சர்க்கரை நோய் (நீரிழிவு) விழிப்புணர்வு தினம். Poll_c10 
5 Posts - 1%
mini
இன்று உலக சர்க்கரை நோய் (நீரிழிவு) விழிப்புணர்வு தினம். Poll_c10இன்று உலக சர்க்கரை நோய் (நீரிழிவு) விழிப்புணர்வு தினம். Poll_m10இன்று உலக சர்க்கரை நோய் (நீரிழிவு) விழிப்புணர்வு தினம். Poll_c10 
4 Posts - 1%

சுகவனேஷ்

Saravananj
இன்று உலக சர்க்கரை நோய் (நீரிழிவு) விழிப்புணர்வு தினம். Poll_c10இன்று உலக சர்க்கரை நோய் (நீரிழிவு) விழிப்புணர்வு தினம். Poll_m10இன்று உலக சர்க்கரை நோய் (நீரிழிவு) விழிப்புணர்வு தினம். Poll_c10 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று உலக சர்க்கரை நோய் (நீரிழிவு) விழிப்புணர்வு தினம்.

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Nov 14, 2011 7:08 pm

இன்று உலக சர்க்கரை நோய் (நீரிழிவு) விழிப்புணர்வு தினம். (14/11/2011)

முதலில் இது ஒரு வியாதி அல்ல ஒரு குறைபாடு அவ்வளவே ஆனால் இதன் பின் விளைவுகள் உயிரை பறிக்கக்கூடியது என்பதால் அதிக கவனமாய் கண்காணிப்பில் வைத்து இருக்க வேண்டியது அவசியம். ஆரோக்கியமான உணவுப்பழக்கம், முறையான உடற்பயிற்சி இந்த குறைபாட்டில் இருந்து உங்களை காக்கும்

சர்க்கரை நோய் பற்றிய சில கட்டுக்கதைகளை இங்கே பார்க்கப்போறோம்.

கட்டுக்கதை 1
: சர்க்கரை உள்ளவர்கள் முற்றிலும் இனிப்பை தொடக்கூடாது

உண்மை : இது முற்றிலும் உண்மை அல்ல. டைப் 2
வகை சர்க்கரை வியாதிக்காரர்கள் இனிப்பை எடுத்துக்கொள்ளலாம்.
ஆனால் மிதமாக எடுத்துக்கொள்ள வேண்டும். உங்கள் உணவு பழக்கம் சிறந்ததாக இருக்கும் பட்சத்தில், இது உங்கள் உடல் நலத்திற்கு பெரிய தீங்கை விளைவிக்காது. முக்கியமாக இனிப்பை சாப்பிட வேண்டும் என்று இருந்தால் உங்கள் உணவின் அளவை சற்று குறைத்துக்கொள்ளலாம்
#ஸ்வீட் எடு கொண்டாடு

கட்டுக்கதை 2
: சர்க்கரை அதிகம் சாப்பிட்டால் இந்த குறைபாடு வரும்

உண்மை : இது உண்மை அல்ல. இது பரம்பரை மற்றும் உங்கள் வாழ்க்கை முறை சம்மந்தப்பட்டது. குறைவாக சர்க்கரை எடுத்துக்கொண்டாலும் உங்கள் பெற்றோருக்கோ அல்லது அவரது பெற்றோர்களுக்கோ இருந்தால் உங்களுக்கு சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு அதிகம். ஒரே இடத்தில் உட்கார்ந்து நீண்ட நேரம் வேலை செய்வதாலும் சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு அதிகம்.

கட்டுக்கதை 3
: சர்க்கரை குறைபாடு பாதிக்கப்பட்டவர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை மட்டும் உண்ணவேண்டும்

உண்மை : அப்படி அல்ல, நீங்கள் விரும்பிய உணவை உண்ணலாம், ஆனால் கொஞ்சம் கொஞ்சமாய் 7 முதல் 8
முறை எடுத்துக்கொள்ளலாம். அதன் மூலம் உங்கள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராக இருக்கும் என்பது மட்டும் அல்ல கட்டுக்குள் இருக்கும். உணவிற்கு முன் அதிக நீரை எடுத்துக்கொள்வது சிறந்தது அது நீங்கள் உட்கொள்ளும் உணவின் அளவை குறைப்பதால் சர்க்கரையின் அளவும் குறைந்தே இருக்கும்

கட்டுக்கதை 4
: சர்க்கரை குறைபாடு எல்லாம் ஒரே வகையே

உண்மை : அல்ல இதில் இரண்டு வகைகள், ஒன்று உங்கள் உடம்பில் இன்சுலின் இயற்கையாகவே குறைவாக இருக்கும், இந்த வகையை சேர்ந்தவர்கள் வாழ்நாள் முழுவதும் இன்சுலின் மருந்தை தினமும் ஏற்றிக்கொள்ள நேரிடும். இப்போது மாத்திரை வடிவிலும் இன்சுலின் உட்க்கொள்ளுவது பற்றி ஆராய்ச்சிகள் நடந்து கொண்டு இருக்கிறது இன்னும் முழுமை பெறவில்லை. இன்னொரு உங்கள் உடம்பில் இன்சுலின் எதிர்ப்பு உண்டாவது அதாவது உங்கள் உடல் சுரக்கும் இன்சுலின் முழுமையாக பயன்படாமல் போவது. பொதுவாக இந்த குறைபாடு உள்ளவர்கள் இரண்டாம் வகையை சேர்ந்தவர்களாவே உள்ளனர்

கட்டுக்கதை 5
: குண்டாக இருப்பவர்களுக்கு மட்டும் சர்க்கரை குறைபாடு வரும்

உண்மை : அல்ல, ஒல்லியாக இருப்பவர்களுக்கும் வரும்.

கட்டுக்கதை 6 : முறையாக மருந்து மாத்திரை எடுத்துக் கொள்பவர்களுக்கு சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்

உண்மை : மிக மோசமாக நம்பப்படும் ஒரு கதை இது, மாத்திரைகள் மட்டும் உங்களுக்கு உதவாது. முறையான உடற்பயிற்சி, சிறந்த உணவுப்பழக்கம் மட்டுமே சர்க்கரையை கட்டுக்குள் வைத்து இருக்கும். வெறும் மாத்திரைகள் உதவாது.

சிறந்த உணவுப்பழக்கம்ன்னு சொல்லுறீங்க அப்பிடின்னா என்னன்னு சொல்லலையேன்னு நீங்க கேக்கலாம்.
சொல்லுறேன் அதையும் நீரிழிவு இருக்குறவங்க அரிசி கோதுமை எல்லாம் சாப்பிடுறதை கொஞ்சம் குறைச்சுக்கிட்டு மானாவாரி பயிர்கள்ன்னு சொல்லுற கம்பு, சோளம் மாதிரி உணவுகளை எடுத்துக்கிட்டா நல்லது. இப்ப புல்லரிசி பத்தி (ஓட்ஸ்) நிறையா விளம்பரம் வருது, உங்கள் வருமானம் இடம் தந்தால் அதையும் எடுத்துக்கொள்ளலாம்.

இன்னுமொரு முக்கியமான விஷயம் சமைக்காத உணவுகள் உடலில் கலோரிகளை அதிகப்படுத்துவதில்லை என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
எனவே சமைக்காத காய்கறிகளை முடிந்த அளவு சாலட் போல செய்து உணவாய் சேர்த்து வர சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்து இருக்கும். புரத சத்து மிக்க பயறு வகைகளை எடுத்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் உணவருந்து நேரத்தை மாற்றி அமையுங்கள், 2 மணி நேரத்திற்கு ஒரு முறை மிதமான (கால் வயிறு) உணவை எடுத்துக்கொள்ளுங்கள்,
இடையில் பசி உணர்வு ஏற்பட்டால் பழச்சாறுகளை அருந்துங்கள் முடியாதவர்கள் தண்ணீர் குடியுங்கள்.
தண்ணீர் அதிகம் எடுத்துக்கொள்வதால் உடலில் உள்ளே இருக்கும் நச்சுக்கழிவுகள் விரைவில் வெளியேற்றப்படும்.

இத்துடன் கொஞ்சம் உடற்பயிற்சியும் (குறைந்தது அரைமணி நேர நடை) சேர்த்து செய்வதன் மூலம் உங்கள் உடலின் சர்க்கரையின் அளவு அளவாய் இருக்கும்.

http://meithedi.blogspot.com/2011/11/blog-post_14.html

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக