புதிய பதிவுகள்
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Today at 4:29 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:26 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Today at 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Today at 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Today at 4:19 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:33 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» கருத்துப்படம் 05/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:32 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:12 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:23 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 04, 2024 8:54 pm

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 04, 2024 7:53 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 04, 2024 7:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Sep 04, 2024 6:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Sep 04, 2024 6:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Wed Sep 04, 2024 4:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 04, 2024 4:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Sep 03, 2024 9:23 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Tue Sep 03, 2024 9:15 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

» கும்பம் ராசிக்கு குறையும் ஜென்ம சனியின் தாக்கம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:50 am

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Sun Sep 01, 2024 11:06 pm

» நகைச்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sun Sep 01, 2024 6:00 pm

» துணிந்தவர் தோற்றதில்லை!
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:46 pm

» மனிதா! மனம் மரத்துப் போனதா?
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:25 pm

» காலம் கரைத்திடாத உயிர்கள்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:24 pm

» உறவுகள் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:24 pm

» ஜோசியக்காரன்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:23 pm

» நேரத்தை விழுங்கும் பூதம்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:22 pm

» கடவுளும் நானும்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:21 pm

» கலிகாலம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:20 pm

» செய்திகள்-ஆகஸ்ட் 31
by ayyasamy ram Sat Aug 31, 2024 7:15 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by ayyasamy ram Fri Aug 30, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இதுவும் காதல் Poll_c10இதுவும் காதல் Poll_m10இதுவும் காதல் Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram
இதுவும் காதல் Poll_c10இதுவும் காதல் Poll_m10இதுவும் காதல் Poll_c10 
21 Posts - 32%
mohamed nizamudeen
இதுவும் காதல் Poll_c10இதுவும் காதல் Poll_m10இதுவும் காதல் Poll_c10 
4 Posts - 6%
Karthikakulanthaivel
இதுவும் காதல் Poll_c10இதுவும் காதல் Poll_m10இதுவும் காதல் Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
இதுவும் காதல் Poll_c10இதுவும் காதல் Poll_m10இதுவும் காதல் Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
இதுவும் காதல் Poll_c10இதுவும் காதல் Poll_m10இதுவும் காதல் Poll_c10 
1 Post - 2%
Abiraj_26
இதுவும் காதல் Poll_c10இதுவும் காதல் Poll_m10இதுவும் காதல் Poll_c10 
1 Post - 2%
manikavi
இதுவும் காதல் Poll_c10இதுவும் காதல் Poll_m10இதுவும் காதல் Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
இதுவும் காதல் Poll_c10இதுவும் காதல் Poll_m10இதுவும் காதல் Poll_c10 
1 Post - 2%
Guna.D
இதுவும் காதல் Poll_c10இதுவும் காதல் Poll_m10இதுவும் காதல் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இதுவும் காதல் Poll_c10இதுவும் காதல் Poll_m10இதுவும் காதல் Poll_c10 
43 Posts - 47%
ayyasamy ram
இதுவும் காதல் Poll_c10இதுவும் காதல் Poll_m10இதுவும் காதல் Poll_c10 
34 Posts - 37%
mohamed nizamudeen
இதுவும் காதல் Poll_c10இதுவும் காதல் Poll_m10இதுவும் காதல் Poll_c10 
5 Posts - 5%
Karthikakulanthaivel
இதுவும் காதல் Poll_c10இதுவும் காதல் Poll_m10இதுவும் காதல் Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
இதுவும் காதல் Poll_c10இதுவும் காதல் Poll_m10இதுவும் காதல் Poll_c10 
2 Posts - 2%
Srinivasan23
இதுவும் காதல் Poll_c10இதுவும் காதல் Poll_m10இதுவும் காதல் Poll_c10 
1 Post - 1%
Guna.D
இதுவும் காதல் Poll_c10இதுவும் காதல் Poll_m10இதுவும் காதல் Poll_c10 
1 Post - 1%
prajai
இதுவும் காதல் Poll_c10இதுவும் காதல் Poll_m10இதுவும் காதல் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
இதுவும் காதல் Poll_c10இதுவும் காதல் Poll_m10இதுவும் காதல் Poll_c10 
1 Post - 1%
Renukakumar
இதுவும் காதல் Poll_c10இதுவும் காதல் Poll_m10இதுவும் காதல் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதுவும் காதல்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 15, 2011 3:18 pm

அந்தப் பெண்கள் கல்லூரி முன் வேகத்துடன் வந்து நின்றது பேருந்து. கூட்டமாய் கலைந்து ஓடும் புள்ளிமான்களாய் மாணவியர் கூட்டத்திலிருந்து கொஞ்சம்பேர் ஓடி வந்து ஏறினர்.

பப்..பப்..பரம்..- ஒலி எழுப்பினான் முகேஷ். இப்போது மாணவியர் இதழ்களில் ஒரு சங்கேத புன்னகை. வண்டியோட்டும் ஸ்டைலில் அதற்குள் அவன் கல்லூரிமாணவிகளின் ஹீரோவாகிப் போயிருந்தான்.

பேருந்தை கிளப்பி, கியர் மாற்றி வேகம் பிடித்தான் முகேஷ். ஒருத்தி மட்டும் அவனை நோக்கி மெல்ல கை அசைத்தாள். அவள் நந்தினி! ஒரு வருடம் இந்தப் பேருந்தில் வந்ததில் அவள் முகேஷுக்கு சற்று நெருக்கமாகி விட்டாள். பதிலுக்குப் புன்னகைத்தபடியே பேருந்தை வேகமாக செலுத்தினான் அவன்.

முகேஷ் கறுப்புதான், ஆனால் அந்த துறுதுறு கண்களும் குறும்பு கொப்பளிக்கும் புன்னகையும் அவனுக்கு லட்சணமான தோற்றத்தை கொடுத்தன. செயலில் தெரியும் வேகம் எல்லோர் கவனத்தையும் அவன் பக்கம் திருப்பும்.

அந்தப் பேருந்து வரும் நேரம், அந்த கல்லூரிக்கு வசதியாக அமைந்து விட்டதால், பொதுவாகவே மாணவியர் கூட்டம் அதிகமாக இருக்கும். வண்ண வண்ண உடைகளில் தமக்குள் பேசி கிளுக்கென்று சிரிக்கும் மாணவியரை ஏற்றிக் கொண்டு செல்லும்போது முகேஷுக்குள் ஏதோ இனம் புரியாத ஒரு பெருமிதம் எழும்பும். சாலையில் போகிறவர்களெல்லாம் தன்னை பொறாமையோடு பார்ப்பது போன்ற ஓர் உணர்வு.

ஒருமுறை கல்லூரியில் ஆண்டு விழா வந்தது. அன்று சீக்கிரமே மாணவியரை வரச்சொல்லி யிருந்தார்கள். முந்திய பேருந்துக்கே சென்று விடலாம் என்று பேசி வைத்திருந்தனர் அனைவரும். ஆனால், அன்று பார்த்து அவர்கள் எதிர்பார்த்திருந்த பேருந்து வரவில்லை. ஒருவித பதற்றம் பரவியது மாணவியர்களுக்குள்.

``ஏய் இன்னைக்கு முகேஷ் தான் டிரைவர்டி... யாராவது விஷயத்தை சொன்னால், சீக்கிரமா ஓட்டுவார்'' என்று தமக்குள் மாணவியர் பேசிக் கொண்டனர். ஆனால் யார் அவனிடம் சொல்வது என்ற தயக்கம் அவர்களுக்கு. அப்போது நந்தினி தான் அவனிடம் விஷயத்தை சொன்னாள்.

அடுத்தகணம் கிராமத்து சாலையில் புழுதியைக் கிளப்பி பறந்தது பேருந்து. வழக்கமாக வருவதை விட இருபது நிமிடம் முன்னதாகவே மாணவிகள் கல்லூரிக்கு வந்து விட்டனர். அன்றிலிருந்து முகேஷ் அவர்களுக்கு ஹீரோவானான்.

ஆனால் இதன்பிறகு முகேஷின் கவனம் நந்தினி மேல் குவிய ஆரம்பித்தது. அவளும் தான். கல்லூரிக்கு நீண்ட விடுமுறை என்றால், இடையில் ஏதாவது காரணத்தை உருவாக்கி அவன் வரும் நாளில் அந்தப் பேருந்தில் பயணித்து விடுவாள் அவள். இருவரும் ஒருவர்மேல் இன்னொருவருவர் ஓர் ஈர்ப்பு இருப்பதை புரிந்து கொண்டனர்.

ஒருநாள் காலை பயணிக்கும் போது திடீரென்று பேருந்து நின்று போனது. முகேஷ் ஏதேதோ முயற்சி செய்து பார்த்தும் பயன் எதுவும் இல்லை. வேறு பேருந்து வர வாய்ப்பில்லாத ரூட் அது.

``என்ன நேரமாகுமா?'' முகேஷிடம் கேட்டாள் நந்தினி.

``என்ன பிரச்சினைன்னு தெரியலை... மெக் கானிக்கை கூப்பிடுகிறேன்... என்றபடி தன் செல்பேசியை எடுத்து, பேருந்து அலுவலகத்திற்குப் பேசினான். அடுத்த பத்தாவது நிமிடம் மோட்டார் சைக்கிளில் வந்து சேர்ந்தான் மெக்கானிக் நரேன்.

ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து இயக்கிப் பார்த்தவன், பேருந்தின் கீழே படுத்து பழுது பார்த்தான். மீண்டும் ஓட்டுநர் இருக்கைக்கு வந்து இயக்கிப் பார்த்தான். உருமி புறப்பட தயாரானது பேருந்து.

ஒரு வாரம் கழிந்தது. அன்று கல்லூரி முடிந்து வழக்கமாக ஏறும் மாணவியர் அனைவரும் ஏறினர். பேருந்தில் நந்தினியை தேடின முகேஷின் கண்கள், அவளை காணாமல் ஏமாந்தன.

சிறிது நேரத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் பேருந்தை முந்தியது. ``ஹாய்... ' முகேஷை நோக்கிக் கை காட்டியபடி சென்றான், மெக்கானிக் நரேன். பின்னே சுடிதார் துப்பட்டாவால் முகத்தை மூடிக் கொண்டு உட்கார்ந்திருந்தவளைக் கண்டு மனதுக்குள் அதிர்ந்தான் டிரைவர் முகேஷ்...

அவள் - நந்தினி. இப்போது மெக்கானிக் நரேன் தான் அவளுக்கு ஹீரோ!

- டேவி. சாம் ஆசீர்




இதுவும் காதல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Nov 15, 2011 3:41 pm

முகேஷ் =சிவா இதுதான் சாரி ..

நடந்த சம்பவம் , கதாபாத்திர தன்மை மட்டும் மற்றபட்டுள்ளது என்று
நினைக்குகின்றேன் ..



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக