புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியா சுதந்திரம் பற்றி  Poll_c10இந்தியா சுதந்திரம் பற்றி  Poll_m10இந்தியா சுதந்திரம் பற்றி  Poll_c10 
6 Posts - 46%
heezulia
இந்தியா சுதந்திரம் பற்றி  Poll_c10இந்தியா சுதந்திரம் பற்றி  Poll_m10இந்தியா சுதந்திரம் பற்றி  Poll_c10 
3 Posts - 23%
Dr.S.Soundarapandian
இந்தியா சுதந்திரம் பற்றி  Poll_c10இந்தியா சுதந்திரம் பற்றி  Poll_m10இந்தியா சுதந்திரம் பற்றி  Poll_c10 
2 Posts - 15%
Ammu Swarnalatha
இந்தியா சுதந்திரம் பற்றி  Poll_c10இந்தியா சுதந்திரம் பற்றி  Poll_m10இந்தியா சுதந்திரம் பற்றி  Poll_c10 
1 Post - 8%
T.N.Balasubramanian
இந்தியா சுதந்திரம் பற்றி  Poll_c10இந்தியா சுதந்திரம் பற்றி  Poll_m10இந்தியா சுதந்திரம் பற்றி  Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியா சுதந்திரம் பற்றி  Poll_c10இந்தியா சுதந்திரம் பற்றி  Poll_m10இந்தியா சுதந்திரம் பற்றி  Poll_c10 
372 Posts - 49%
heezulia
இந்தியா சுதந்திரம் பற்றி  Poll_c10இந்தியா சுதந்திரம் பற்றி  Poll_m10இந்தியா சுதந்திரம் பற்றி  Poll_c10 
239 Posts - 32%
Dr.S.Soundarapandian
இந்தியா சுதந்திரம் பற்றி  Poll_c10இந்தியா சுதந்திரம் பற்றி  Poll_m10இந்தியா சுதந்திரம் பற்றி  Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
இந்தியா சுதந்திரம் பற்றி  Poll_c10இந்தியா சுதந்திரம் பற்றி  Poll_m10இந்தியா சுதந்திரம் பற்றி  Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
இந்தியா சுதந்திரம் பற்றி  Poll_c10இந்தியா சுதந்திரம் பற்றி  Poll_m10இந்தியா சுதந்திரம் பற்றி  Poll_c10 
25 Posts - 3%
prajai
இந்தியா சுதந்திரம் பற்றி  Poll_c10இந்தியா சுதந்திரம் பற்றி  Poll_m10இந்தியா சுதந்திரம் பற்றி  Poll_c10 
6 Posts - 1%
sugumaran
இந்தியா சுதந்திரம் பற்றி  Poll_c10இந்தியா சுதந்திரம் பற்றி  Poll_m10இந்தியா சுதந்திரம் பற்றி  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
இந்தியா சுதந்திரம் பற்றி  Poll_c10இந்தியா சுதந்திரம் பற்றி  Poll_m10இந்தியா சுதந்திரம் பற்றி  Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
இந்தியா சுதந்திரம் பற்றி  Poll_c10இந்தியா சுதந்திரம் பற்றி  Poll_m10இந்தியா சுதந்திரம் பற்றி  Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
இந்தியா சுதந்திரம் பற்றி  Poll_c10இந்தியா சுதந்திரம் பற்றி  Poll_m10இந்தியா சுதந்திரம் பற்றி  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியா சுதந்திரம் பற்றி


   
   

Page 1 of 2 1, 2  Next

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Nov 14, 2011 1:14 pm

நேற்று என் கம்யூனிச நண்பர் ஒருவர்கிட்ட பேசிட்டு இருந்தப்ப அவர் என்னை பார்த்து
நாம எதுக்காக சுதந்திர தினம் கொண்டாடுகிறோம் என்று தெரியுமா என்று கேட்டார்.
நான் சொன்னேன் நாம ஆங்கிலேயர்கிட்ட இருந்து விடுதலை ஆன நாள் அது அதனால கொண்டாடுறோம் என்று.
அதுக்கு அவர் சொன்னது அதுதான் நாம தவறாக கொண்டாடிட்டு இருக்கோம் என்று நான் நினைக்கிறேன் .
இப்ப பாகிஸ்தான் சுதந்திரம் கொண்டாடுகிறது என்றால் அவர்கள் நம்மிடம் இருந்து பிரிந்து தனி நாடு என்று ஆன நாளை கொண்டாடுகிறார்கள்.
நாம எதுக்கு கொண்டாடுகிறோம்,நமது வருங்கால தலைமுறைக்கு நாம இத்தனை கோடி பேர் இருந்தும் அடிமை பட்டு கிடந்தோம் என்று சொல்வதற்காகவா என்று கேட்டார்.
அதற்கு நான் அது அப்படி இல்லை இத்தனை பேர் இருந்தும் நம்ம கிட்ட ஒற்றுமை இல்லாததால் நம்மை இன்னொருத்தான் அடிமைபடுத்தி ஆண்டான்,அது மாதிரி நிலை வரக்கூடாது நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நினைவு படுத்த தான் நாம கொண்டாடுகிறோம் என்று சொன்னேன்.
அதற்கு அவர் சரி சுதந்திர தினம் ஒற்றுமைய வலியுறுத்தி கொண்டாடபடுகிறது என்றால் இத்தனை வருடத்தில் நம்மிடையே ஒற்றுமை வளர்ந்து இருக்கிறதா என்று கேக்கிறார்.

அவர் கேட்ட இரண்டு கேள்விக்கும் சரியான பதிலை சொல்ல எனக்கு ஒரு நாள் அவகாசம் கொடுத்து இருக்கிறார்.

இப்ப இவருக்கு நான் என்ன பதில் சொல்ல வேண்டும்?




இந்தியா சுதந்திரம் பற்றி  Uஇந்தியா சுதந்திரம் பற்றி  Dஇந்தியா சுதந்திரம் பற்றி  Aஇந்தியா சுதந்திரம் பற்றி  Yஇந்தியா சுதந்திரம் பற்றி  Aஇந்தியா சுதந்திரம் பற்றி  Sஇந்தியா சுதந்திரம் பற்றி  Uஇந்தியா சுதந்திரம் பற்றி  Dஇந்தியா சுதந்திரம் பற்றி  Hஇந்தியா சுதந்திரம் பற்றி  A
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Nov 14, 2011 1:17 pm

யோசிக்கவேண்டிய விசியம்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
இந்தியா சுதந்திரம் பற்றி  1357389இந்தியா சுதந்திரம் பற்றி  59010615இந்தியா சுதந்திரம் பற்றி  Images3ijfஇந்தியா சுதந்திரம் பற்றி  Images4px
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Nov 14, 2011 1:28 pm


நம்ம ஆளுங்க எதில் தான் ஒற்றுமையா இருந்திருக்காங்க சோகம்




இந்தியா சுதந்திரம் பற்றி  Power-Star-Srinivasan
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Nov 14, 2011 2:13 pm

என்னப்பா யாருமே இதுக்கு பதில் சொல்லவே இல்லையே?
எங்கே போனார்கள் நம்ம பாலா சார்?சதாசிவம் சார்?



இந்தியா சுதந்திரம் பற்றி  Uஇந்தியா சுதந்திரம் பற்றி  Dஇந்தியா சுதந்திரம் பற்றி  Aஇந்தியா சுதந்திரம் பற்றி  Yஇந்தியா சுதந்திரம் பற்றி  Aஇந்தியா சுதந்திரம் பற்றி  Sஇந்தியா சுதந்திரம் பற்றி  Uஇந்தியா சுதந்திரம் பற்றி  Dஇந்தியா சுதந்திரம் பற்றி  Hஇந்தியா சுதந்திரம் பற்றி  A
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Nov 14, 2011 4:48 pm

1.உயிர் விலை கொடுத்து வாங்கிய சுதந்திரம் இன்று பணவிலை எடுக்க கொண்டாடுகிறார்கள் அதனால் நாம் சுதந்திர தினத்தை கொண்டாடமல் இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

2. அப்படி கொண்டாடமல் இருந்தால் பல்லாயிரம் உயிர்கள் சிந்திய மண்ணிற்க்கு
அர்த்தம் இல்லாமல் போய் விடும். அப்படியாது இனி வரும் மக்கள் ஒருமையாக இருப்பார்கள் என்ற நம்பிக்கைதான்.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Nov 14, 2011 6:21 pm

அய்யோ யாராச்சும் சரியான பதிலை சொல்லுங்கப்பா.




இந்தியா சுதந்திரம் பற்றி  Uஇந்தியா சுதந்திரம் பற்றி  Dஇந்தியா சுதந்திரம் பற்றி  Aஇந்தியா சுதந்திரம் பற்றி  Yஇந்தியா சுதந்திரம் பற்றி  Aஇந்தியா சுதந்திரம் பற்றி  Sஇந்தியா சுதந்திரம் பற்றி  Uஇந்தியா சுதந்திரம் பற்றி  Dஇந்தியா சுதந்திரம் பற்றி  Hஇந்தியா சுதந்திரம் பற்றி  A
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Nov 14, 2011 6:36 pm

நாம எதுக்காக சுதந்திர தினம் கொண்டாடுகிறோம் என்று தெரியுமா என்று கேட்டார்.
நான் சொன்னேன் நாம ஆங்கிலேயர்கிட்ட இருந்து விடுதலை ஆன நாள் அது அதனால கொண்டாடுறோம் என்று.

neenkal சொல்லியதில் தவறு இல்லை.அவர் கேட்ட கேள்வியிலும் தவறு இல்லை,நாம் நாட்டின் நிலைமை அப்படி இருக்கு,கீழே உள்ள பதிவு ஒரு தளத்தில் கண்டது.

இன்று நாம் சுதந்திரம் கொண்டாடுவது ஒரு போலித்தன்மை கொண்ட விசயமாகும்.

உண்மையில் சுதந்திர தினத்தை மனதார கொண்டாடுவது தியாகிகளும், இன்றைய நாட்டை பற்றி முழுதும் அறியாத ஆரம்பப்பள்ளி மாணவ, மாணவிகள்தான்...

கொஞ்சம் பெரிய பிள்ளைகள்கூட இன்று எந்த சினிமா வரும்? என்று எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். அடுத்தது கல்லூரி மாணவர்கள் கேட்கவே வேண்டாம், அவர்களும் சினிமா, கிரிக்கெட் என்று அலைய ஆரம்பித்து எஸ்.

ஒரு சில பெரியவர்களே அப்பாடி மூணு நாள் சேர்ந்தாப்புல லீவு விட்டது என்று கலைஞர்,ஜெயா முன் உட்கார ஆரம்பித்துவிட்டார்கள். அப்படியாவது அந்த தொலைக்காட்சிகளில் ஏதாவது ஒரு தியாகியை அழைத்து உட்கார வைத்து சுதந்திரத்தை பற்றி பேசுகின்றார்கள் என்றால் அப்படி எதுவுமே கிடையாது. யாராவது ஒரு நடிகையை உட்கார வைத்து கொண்டு சுற்றி அமர்ந்து கும்மாளம் அடிக்கிறது சன், கலைஞர், மற்றும் ஜெயா டிவி, நம் நாட்டு தியாகிகளை ஒரு முதலமைச்சராக இருக்கும் அல்லது இருந்தவர்களே மதிப்பதில்லை. அப்புறம் எப்படி சாமானிய மக்கள் அல்லது வளரும் தலைமுறைக்கு நாட்டின் தன்மை, அருமை புரியும்??


நன்றி - மின்சாரம்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இந்தியா சுதந்திரம் பற்றி  Image010ycm
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Nov 14, 2011 6:55 pm

கம்யூனிச சிந்தாந்தம் எப்போதும் சுயசார்பை, சுய சிந்தனையை வலியுறுத்துகிறது.

அவர்கள் தத்துவப்படை 1947 இல் நடந்தது ஆட்சி மாற்றமே. விடுதலை அல்ல. அதைத்தான் நாம் கொண்டாடுகிறோம்.

ஆங்கேலேயர்களிடம் இருந்து அவர்களால் வளர்க்கப்பட்ட காங்கிரசார் கையில் இருந்த மக்கள் விலகி வேறு ஒரு திசைக்கு சென்று ஆங்கிலேயருக்கு எதிராக எழும் சூழல் நேர்ந்ததால் இதை உணர்ந்த அவர்கள் மேல் தட்டு மக்களிடம் செய்த ஆட்சி மாற்றமே இந்த சுதந்திரம். இதை மக்கள் [b]மறக்கவே/ மறைக்கவே [/b]சுதந்திரம் கொண்டாடப்படுகிறது.

பல காலமாக ஒருவன் ஆள, அவனையும், அவன் அருகில் கூஜா தூக்குபவரின் கீழ் வளரும் சூழலைத்தான் இந்தியாவில் பன்னெடுங்காலமாக பெரியோர்கள் போற்றிப் பாராட்டி, வளர்த்து வந்தனர். இன்று அமரிக்கா, ரஷ்யா, போன்ற நாடுகளுக்கு ஆதரவாகத் தான் நம் நாட்டில் பல திட்டங்கள் போடுகின்றனர். கோல்ட் ஸ்பாட் போயி பெப்சி வந்ததும் இதனால் தான்.

இது எனக்கு கம்யூனிச கருத்தில் தோன்றிய பதில். இதை காந்தியவாதிகளும், சுயமாக சிந்திக்க தெரியாத இந்தியனும் ஒத்துக்கொள்வது கடினம் என்பது அவர்கள் வாதம். ஆனால் இது உங்கள் நண்பர் எதிர்பார்க்கும் பதிலாகவும் இருக்கலாம்.

சதாசிவம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சதாசிவம்



சதாசிவம்
இந்தியா சுதந்திரம் பற்றி  1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Nov 14, 2011 7:08 pm

உதயசுதா wrote:இப்ப பாகிஸ்தான் சுதந்திரம் கொண்டாடுகிறது என்றால் அவர்கள் நம்மிடம் இருந்து பிரிந்து தனி நாடு என்று ஆன நாளை கொண்டாடுகிறார்கள்.
1947 ஆகஸ்ட் 14க்கு முன் பாகிஸ்தான் என்ற நாடு இருந்ததா?பின்பு எப்படி அவர்கள் சுதந்திரம் அடைந்தார்கள் என்று சொல்லமுடியும்?

சுதந்திரம் என்றால் என்னவென்று முதலில் உங்கள் நண்பரிடம் கேட்டு சொல்லுங்கள்

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon Nov 14, 2011 7:28 pm

நாம எதுக்காக சுதந்திர தினம் கொண்டாடுகிறோம்
பல ஆண்டுகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தால் பிரிந்து இருந்ததால் ஆங்கிலேயர்களுக்கு அடிமையாக இருந்தோம் ஆனால் இந்த(சுதந்திர தினத்தன்று) நாளில் தான் பல ஆண்டுகளாக ஒற்றுமையாக பல போரட்டகளை பல வழிகளில் நடத்தி சுதந்திரம் பெற்றோம் என்பதை உணர்த்துவதற்காகவும் இருக்கலாம்...

இத்தனை வருடத்தில் நம்மிடையே ஒற்றுமை வளர்ந்து இருக்கிறதா?
இல்லை என்று தான் கூறவேண்டும் இந்தியனா கிரிக்கெட் பார்க்கும் போது மற்றவர்கள் விக்கெட் எடுப்பதை விட அஸ்வின் விக்கெட் எடுத்தால் அதிக உற்சாகமாக இருக்கும் காரணம் அவர் தமிழர் என்ற உணர்வு(எனக்கு)அதே போல் மற்ற மாநிலத்தவர்களும் பிற மாநிலத்தவர்கள் உடன் சரியான நட்புரிமை இல்லை.கேரளாவுடன் முல்லை பெரியார் பிரச்சனை,கர்நாடகாவுடன் காவிரி பிரச்சனை எப்படி அருகில் உள்ள மாநிலங்களிடம் கூட ஒற்றுமை இல்லை.
தமிழனாகவாது ஒற்றுமையாக இருக்கிறோமா என்றால் அதுவும் இல்லை.ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கட்சி பெரியது,நடிகர்களில் இவர் தான் பெரியவர் என்றும் உள்ளோம்...




புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக