புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று சனிப்பெயர்ச்சி : பரிகாரம் செய்ய வேண்டியது யார்?
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
மதுரை : வாக்கிய பஞ்சாங்கப்படி சனிபகவான் இன்று மாலை 3.27 மணிக்கு, சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகிறார். நவக்கிரகங்களில் ஒருவரான சனிபகவான், இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை பெயர்ச்சியாவார். இவரே, மக்களின் ஆயுள் மற்றும் தொழிலை நிர்ணயம் செய்யும் பிரதான கிரகமாக இருக்கிறார். இவர் பெயர்ச்சியாகும் ராசிகளை பொறுத்து, ஒவ்வொருவரின் ஆயுளும், தொழிலும் மாற்றம் பெறும். சனிபகவான், அவருக்குரிய சனிக்கிழமையான இன்று பெயர்ச்சியாவது விசேஷமாகக் கருதப்படுகிறது. எண்கணிதப்படி சனிபகவானுக்குரிய எண் எட்டு ஆகும். இன்று 8ம் எண் ஆதிக்கம் உள்ள நாளாகும். மேலும், இன்று எட்டாம் திதியான அஷ்டமியும் இருக்கிறது. சனீஸ்வரர், அவருக்கு உகந்த நாளில் பெயர்ச்சியாவதால், அவ்வளவாக தீய பலன் இருக்காது என கணிக்கப் பட்டுள்ளது.
சிம்மம், கன்னி, துலாம் ஆகிய ராசிக்காரர்களுக்கு இது ஏழரைச்சனி காலமாகும். மிதுன ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டமம், தனுசு ராசிக்காரர்களுக்கு ஜீவனச்சனி, கும்ப ராசிக்காரர்களுக்கு அஷ்டமச்சனி, மீன ராசிக்காரர்களுக்கு கண்டகச்சனி ஆகிய நிலை வருகிறது. எனவே, இந்த ராசியில் பிறந்தோரும், இந்த ராசிகளை லக்னமாக உள்ளவர்களும் சனிபகவானுக்கு பரிகாரம் செய்து கொள்வது நல்லது. மற்ற ராசியினருக்கு இந்த பெயர்ச்சி காலம் நற்பலன்களைத் தரும்.
இந்நாளில், பிரசித்தி பெற்ற சனிபகவான் தலங்களான, திருநள்ளாறு, தர்ப்பாரண்யேஸ்வரர் கோயில், தேனி மாவட்டத்திலுள்ள குச்சனூர் சுயம்பு சனிபகவான் கோயில், சின்னமனூர் மாணிக்கவாசகர் கோயிலிலுள்ள கோரை சனீஸ்வரர், புதுச்சேரி அருகிலுள்ள மொரட்டாண்டி சனீஸ்வரர், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கல்பட்டு சனீஸ்வரர், திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருக்கொள்ளிக்காடு உள்ளிட்ட கோயில்களில் சனிபகவானுக்கு விசேஷ பூஜை நடக்கும். இங்கு செல்ல முடியாதவர்கள் அருகிலுள்ள கோயிலில் இருக்கும் சனிபகவானை வணங்கினால் போதும். சனீஸ்வரருக்கு கருப்பு அல்லது கருநீல நிற ஆடை அணிவித்து, நல்லெண்ணெயில் எள் தீபமேற்றி வணங்குவதால், சனீஸ்வரரால் உண்டாகும் கெடுபலன்கள் குறையும்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தனுசு 75% நன்மை
மூலம், பூராடம், உத்திராடம் 1
உங்கள் ராசிக்கு 10ல் சனி வருவதால் பல நன்மைகள் நடைபெறும். ஆரோக்கியம் சீரடையும்.
பொருளாதார
முன்னேற்றம் மனதுக்கு ஆறுதல் அளிக்கும் கடன் தொல்லைகள் இருப்பின் அவற்றை
முற்றிலுமாக அடைந்து விடுவீர்கள். வீட்டுக்குத் தேவையான சொகுசுப்
பொருட்களை வாங்கிக் குவிப்பீர்கள். தொய்வு அடைந்த தொழில் மீண்டும்
துளிர்விடும். வியாபாரிகளுக்கு அமோக லாபம் கிடைக்கும். 2009 டிசம்பர் 17
முதல் நிதி நிலவரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் சேமிப்பு கணிசமாக
உயரும்.
வழக்குகள் வெற்றி பெறும் குடும்பம் மகிழ்ச்சியாக
இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் சற்று அதிக அக்கறை
காட்ட வேண்டிய காலம் இது. திருமணம் நடைபெற வேண்டியவர்களுக்கு 2010ல்
மணமேடை தயாராகும்.
அரசாங்க உத்தியோகம், அரசு சார்ந்த நிறுவனம்,
வங்கி போன்றவற்றில் முதலீடு செய்வதாக இருந்தால் சட்ட வல்லுநர்களின் ஆலோசனை
பெற்று அதன்படி நடக்கவும்.
பரிகாரம்: திருவான்மியூர் மருந்தீஸ்வரர் சந்நிதியில் வழிபடவும், நவக்கிரகம் இல்லாத மிகச் சில சிவத்தலங்களுள் திருவான்மியூரும் ஒன்று.

- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
நல்லது நடந்தா சரி
- சுடர் வீஇளையநிலா
- பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009
சிவனின் வாக்கு தெய்வ வாக்கு.
இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
நிலாசகி wrote:நல்லது நடந்தா சரி
நல்லதே நடக்கும் என்று நம்புவர்களுக்கு இந்த சாஸ்திரம் .எதுவும் தேவையே இல்லை நிலாசகி..உங்களுக்கு நல்லதே நடக்கும்..மீனு சொல்றேன்..
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
மீனு wrote:நிலாசகி wrote:நல்லது நடந்தா சரி
நல்லதே நடக்கும் என்று நம்புவர்களுக்கு இந்த சாஸ்திரம் .எதுவும் தேவையே இல்லை நிலாசகி..உங்களுக்கு நல்லதே நடக்கும்..மீனு சொல்றேன்..
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2