புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காமம் தனித்து ....!
Page 3 of 5 •
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
First topic message reminder :
மார்பைப் பிசைந்து மடியில் கிடத்தி
மஞ்சம் கொள்வதல்ல காதல் ...
மனதைத் தொலைத்து மரணத்தை வெறுத்து
மானங் காப்பது காதல்.
இதழைக் கிழித்து இடையை ஒடித்து
இமையை மறப்பதல்ல காதல் ...
இடைவெளி விட்டு இமை மொழி தொட்டு
இதயம் பேசுவது காதல்.
முத்த சத்தத்தில் மூழ்கும் வெட்கத்தில்
முகரும் சுவாசமல்ல காதல் ...
மூச்சின் பரிமாற்றத்தில் முன்பின் தீண்டா
மூன்றடி தொலைவில் நிற்பதே காதல்.
அடிக்கடி அணைத்து அடைமழை நனைத்து
அடைக் காப்பதல்ல காதல் ...
அவரவர் அறிந்து ஆசையை இழந்து
அடக்கும் மனமே காதல்.
உடலைச் சுவைத்து உயிரை வளர்த்து
உறவைக் கலைப்பதல்ல காதல் ...
உணர்வை மதித்து உயர்வை வளர்த்து
உரசாமல் உயிரைத் தருவதே காதல்.
தலைமுதல் கால்வரை தாளம் போட்டு
தாகம் தணிப்பதல்ல காதல் ...
தனித்திருந்து தாய் தாள் பணிந்து தன்
தலைவிக்குத் தாலி கட்டுவதே காதல் .
மார்பைப் பிசைந்து மடியில் கிடத்தி
மஞ்சம் கொள்வதல்ல காதல் ...
மனதைத் தொலைத்து மரணத்தை வெறுத்து
மானங் காப்பது காதல்.
இதழைக் கிழித்து இடையை ஒடித்து
இமையை மறப்பதல்ல காதல் ...
இடைவெளி விட்டு இமை மொழி தொட்டு
இதயம் பேசுவது காதல்.
முத்த சத்தத்தில் மூழ்கும் வெட்கத்தில்
முகரும் சுவாசமல்ல காதல் ...
மூச்சின் பரிமாற்றத்தில் முன்பின் தீண்டா
மூன்றடி தொலைவில் நிற்பதே காதல்.
அடிக்கடி அணைத்து அடைமழை நனைத்து
அடைக் காப்பதல்ல காதல் ...
அவரவர் அறிந்து ஆசையை இழந்து
அடக்கும் மனமே காதல்.
உடலைச் சுவைத்து உயிரை வளர்த்து
உறவைக் கலைப்பதல்ல காதல் ...
உணர்வை மதித்து உயர்வை வளர்த்து
உரசாமல் உயிரைத் தருவதே காதல்.
தலைமுதல் கால்வரை தாளம் போட்டு
தாகம் தணிப்பதல்ல காதல் ...
தனித்திருந்து தாய் தாள் பணிந்து தன்
தலைவிக்குத் தாலி கட்டுவதே காதல் .
குரு wrote:தலைப்பைக் கூட
காமம் தணித்து .. என்று மட்டுமே வைத்தால் சிறப்பாக இருக்கும் என்பது என் எளிய கருத்து.
க்,ப் இதை இணைத்துள்ளேர்கள் அதை அப்படியே மதிவிட்டேன் தனித்து இப்படிதானே
வரும். இல்லை தணித்து இப்படியா ?
dsudhanandan wrote:காதலுக்கு அருமையான ஒரு கவிதை விளக்கம்... குரு கூறியதுபோல் எழுத்துப்பிழைகளை சரி செய்துவிடுங்கள்
அப்படியே ஆகட்டும் சார்.
வாழ்த்துக்கு மிக்க நன்றி.
- குருபண்பாளர்
- பதிவுகள் : 71
இணைந்தது : 14/11/2011
நீங்கள் எந்தப்பொருளில் கூறுகிறீர்கள் என்பதைப் பொறுத்து அமையும் ஹிஷாலி.
தணித்து - என்றால் அதை அடைந்து அவித்து என்னும் பொருளில் வரும். தணிதல் என்பதற்கு அடங்குதல் என்பது பொருள்.
தனித்து - என்றால் தனிமைப்பட்டு / தனியாக செயல்பட்டு என்பது பொருள்.
நீங்களே முடிவெடுங்கள். ஏனெனில் இரண்டுமே இக்கவிதைக்குப் பொருந்தும் என்பது என் எளிய கருத்து.

இன்றைய சிந்தனை :
மௌனத்தை விட சிறந்த ஆயுதம் உலகில் இல்லை.
சின்ன சிந்தனை தனி என்று கூறலாம் என்று நினைக்கிறேன். ஏன் என்றால் காதல் முன் தனித்து இருக்க வேண்டும் திருமணத்திர்க்கு பின் தணித்து சரியாக வரும் என்று நினைக்கிறேன்.குரு wrote:நீங்கள் எந்தப்பொருளில் கூறுகிறீர்கள் என்பதைப் பொறுத்து அமையும் ஹிஷாலி.
தணித்து - என்றால் அதை அடைந்து அவித்து என்னும் பொருளில் வரும். தணிதல் என்பதற்கு அடங்குதல் என்பது பொருள்.
தனித்து - என்றால் தனிமைப்பட்டு / தனியாக செயல்பட்டு என்பது பொருள்.
நீங்களே முடிவெடுங்கள். ஏனெனில் இரண்டுமே இக்கவிதைக்குப் பொருந்தும் என்பது என் எளிய கருத்து.
- குருபண்பாளர்
- பதிவுகள் : 71
இணைந்தது : 14/11/2011
அங்ஙனமே ஆகுக ஹிஷாலி..!
இன்றைய சிந்தனை :
மௌனத்தை விட சிறந்த ஆயுதம் உலகில் இல்லை.
குரு wrote:அங்ஙனமே ஆகுக ஹிஷாலி..!
இளமாறன் wrote:உடலைச் சுவைத்து உயிரை வளர்த்து
உறவைக் கலைப்பதல்ல காதல் ...
உணர்வை மதித்து உயர்வை வளர்த்து
உரசாமல் உயிரைத் தருவதே காதல்.
காதலின் இலக்கணம் நன்று
மிக்க நன்றி சார்.
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
உன்னதமான காதல், அன்பு எப்படி இருக்க வேண்டும் என்பதை மிக அழுத்தமாக சொல்லி உள்ளீர்கள் ஹிஷாலி , என்னை மிகவும் கவர்ந்த வரிகள்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha wrote:உன்னதமான காதல், அன்பு எப்படி இருக்க வேண்டும் என்பதை மிக அழுத்தமாக சொல்லி உள்ளீர்கள் ஹிஷாலி , என்னை மிகவும் கவர்ந்த வரிகள்
மிக்க நன்றி அண்ணா.
- Sponsored content
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 5