புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தடுப்பு முகாமின் பின்புறத்தில் கொலைசெய்யப்பட்ட தமிழர்கள்!
Page 1 of 1 •
- GuestGuest
2009ம் ஆண்டு மேதம் 17 மற்றும் 18ம் திகதி இராணுவத்திடம் சரண்டைந்த
பொதுமக்களில் பலரை இராணுவத்தினர் அழைத்துச் சென்று சுட்டுக்கொண்றுள்ளனர்.
இதனைப் பல தமிழர்கள் முன்னர் கூறியுள்ளபோதும் அதனை அப்போது உறுதிப்படுத்த
முடியவில்லை ஆனால் தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்கள் சில அதனைக்
காட்டுவதாக அமைந்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. சரணடைந்த பொதுமக்களில்
புலிகள் எனத் தாம் சந்தேகித்த நபர்களை இராணுவம் தனியாக அழைத்துச் செல்வது
வழக்கம் எனவும் ஆனால் அவர்கள் முகாம்களுக்குத் திரும்ப வருவதே இல்லை எனவும்
பொதுமக்கள் சிலர் தெரிவித்திருந்தனர்.
இவ்வாறு புலிகள் எனச்
சந்தேகத்தின் பேரில் அழைத்துச் செல்லப்பட்ட பலர் முகாம்களின் பின்புறத்தில்
வைத்து சுடப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் உடலங்கள் முகாமின்
பின்பகுதிகளில் அல்லது ஒதுக்குப்புறமான இடங்களில் காணப்பட்டதாக பல
சாட்சியங்கள் அப்போது தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்க விடையமாகும்.
நந்திக்கடல்
பகுதியில் வைத்து கண்களைக் கட்டி புலிகள் உறுப்பினர்கள் பலரை இராணுவம்
கொலைசெய்ததுபோல தடுப்பு முகாம்களிலும் மற்றும் தடுப்பு முகாம்களுக்கு
மக்களைக் கொண்டுசெல்லும் போதும் இராணுவம் பலரை இவ்வாறு
சுட்டுக்கொண்றுள்ளது. வகை தொகையின்றி சந்தேகப்படும் அனைவரையும் இராணுவம்
சுட்டுள்ளது.
இதனை விடக் கொடுமை என்னவென்றால் புலிகளின் முக்கிய
உறுப்பினர் சாயலில் உள்ள பல தமிழ் இளைஞர்களை இலங்கை இராணுவம்
சுட்டுக்கொணறது தான். பின்னர் உண்மையான முக்கிய உறுப்பினர்களை தடுப்பு
முகாமில் வைத்து இராணுவத்தினர் கைதுசெய்துள்ளனர். அப்போது அவர்கள்
ஆச்சரியப்பட்டதும் உண்டாம்.
வன்னியில் இருந்த சுமார் 3 தடுப்பு
முகாமில் இருந்து காணாமல் போன தமிழ் இளைஞர்கள் தொகை மட்டும் 300 ஐ தாண்டும்
என்று தற்போது வெளியே வந்துள்ள அகதி ஒருவர் அதிர்வு இணையத்துக்கு
தெரிவித்தார். இவர்கள் அனைவருக்கும் புலிகளுக்கும் எவ்வித சம்பந்தமும்
இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. சந்தேகத்தின் அடிப்படையில் தான் இவர்களை
இராணுவம் கொண்டுசென்றுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அந்த ராஜபக்சே நாயை கடவுள் தான் தண்டிக்கனும்
சதாம் குசேன் ஏன் செத்தான்?
பின்லாடன் ஏன் செத்தான்?
கடாபி ஏன் செத்தான்?
அவர்களினுடைய சொந்த நாடுகளில் இன்று என்ன நடக்கிறது?
அவர்கள் நினைத்தது நடந்ததா?
காரணம் என்ன?
அப்பாவி மக்களை கொலை செய்து, துன்புறுத்தி, எந்த இலட்சியத்தையும் அடைய முடியாது.
அப்படிச் செய்பவர்களை ஒரு கட்டத்தில் கடவுளும் கைவிட்டுவிடுவார்.
அவர்களின் நோக்கமும் எதிர்மறையாக முடியும்.
இது நியதி.

- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
ராஜபக்சே தன்னைத் தானே சுட்டுக் கொண்டு சாவான்
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
அய்யோ ...என்ன கொடுமை
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1