புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாக்கு... ! Poll_c10நாக்கு... ! Poll_m10நாக்கு... ! Poll_c10 
68 Posts - 41%
heezulia
நாக்கு... ! Poll_c10நாக்கு... ! Poll_m10நாக்கு... ! Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
நாக்கு... ! Poll_c10நாக்கு... ! Poll_m10நாக்கு... ! Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
நாக்கு... ! Poll_c10நாக்கு... ! Poll_m10நாக்கு... ! Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
நாக்கு... ! Poll_c10நாக்கு... ! Poll_m10நாக்கு... ! Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
நாக்கு... ! Poll_c10நாக்கு... ! Poll_m10நாக்கு... ! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
நாக்கு... ! Poll_c10நாக்கு... ! Poll_m10நாக்கு... ! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
நாக்கு... ! Poll_c10நாக்கு... ! Poll_m10நாக்கு... ! Poll_c10 
2 Posts - 1%
manikavi
நாக்கு... ! Poll_c10நாக்கு... ! Poll_m10நாக்கு... ! Poll_c10 
1 Post - 1%
prajai
நாக்கு... ! Poll_c10நாக்கு... ! Poll_m10நாக்கு... ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாக்கு... ! Poll_c10நாக்கு... ! Poll_m10நாக்கு... ! Poll_c10 
319 Posts - 50%
heezulia
நாக்கு... ! Poll_c10நாக்கு... ! Poll_m10நாக்கு... ! Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
நாக்கு... ! Poll_c10நாக்கு... ! Poll_m10நாக்கு... ! Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
நாக்கு... ! Poll_c10நாக்கு... ! Poll_m10நாக்கு... ! Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
நாக்கு... ! Poll_c10நாக்கு... ! Poll_m10நாக்கு... ! Poll_c10 
21 Posts - 3%
prajai
நாக்கு... ! Poll_c10நாக்கு... ! Poll_m10நாக்கு... ! Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
நாக்கு... ! Poll_c10நாக்கு... ! Poll_m10நாக்கு... ! Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
நாக்கு... ! Poll_c10நாக்கு... ! Poll_m10நாக்கு... ! Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
நாக்கு... ! Poll_c10நாக்கு... ! Poll_m10நாக்கு... ! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
நாக்கு... ! Poll_c10நாக்கு... ! Poll_m10நாக்கு... ! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாக்கு... !


   
   

Page 1 of 2 1, 2  Next

வசீகரப்ரியன்
வசீகரப்ரியன்
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 25/09/2011
http://vasikarapriyan.blogspot.com

Postவசீகரப்ரியன் Sun Nov 13, 2011 5:53 pm

நீருக்குள் ஜலசமாதி !
நினைத்த உடனே
வெளியில் வரும்
உடலின் பாதி !!

எலும்பிலா ஜாதி !
எளிதில் உணர்ச்சி
வயப்படும் வியாதி !!

வாயில் வசிக்கும்
உமிழ் நீரில் இருக்கும் !
பிறர் உணர்வை
பல சமயம் சிதைக்கும் !!
சொல்லம்பு தொடுக்கும்
ஐம்புலன்களில் ஒன்று !

பற்கள் காவலிருக்க - சுவை
முட்கள் மேலிருக்க ,
சொற்களை அள்ளிதெளிக்கும்,
உணவை அரைக்க உதவிநிற்கும் ,
திணவு முதலை !

பற்களுக்கு வெளியே வந்து
கொட்டும் குளவி !
இதை எப்படி கட்டுபடுத்துவது?
இதுதான் மனிதனின் கவலை !
கட்டுப்பாட்டில் வைத்திருந்தால்
இது கனவிலும் கவிதை !!

தடுப்பணை தகர்ந்தால் - இது
உணர்வுள்ள விதவை !
ஊழிசெய்ய காத்திருக்கும்
உயருள்ள மிதவை !!

காவலிருக்கும் பற்களை ,
கடைக்கண்ணால் ஏமாற்றிவிட்டு ,
இரத்தமின்றி சத்தமின்றி ,
காயப்படுத்தும் வித்தை கொண்ட ,
உடலின் உணர்வு அணிகலன் !


இயற்க்கை தந்த சாதனம் !
இனிய தமிழ் பேசிடும் !!
உறைக்குள்ளே புகலிடம் !!!
உண்மையில் இருட்டறையில்
என்றும் உறைவிடம் !!!!

கண்ணிலும் நீர்,
நாவிலும் நீர் ,
இரண்டுமே சக்தி வாய்ந்தது !
கண்ணைவிட்டு நீர் வெளியே ,
நீரை விட்டு நா வெளியே ,
விளைவு !! விபத்துதான் !!!

கண்ணீர் உவர்ப்புத்தான் !
கண்ணை சுத்தபடுத்ததான் !!
உமிழ் நீர் செரிப்புக்குத்தான் !!!
!இரு நீரும் தவறாக பயன்படுத்தபட்டால்
மனிதனுக்கு மிஞ்சுவது தவிப்புத்தான் !


வசிகரன்.க

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Nov 13, 2011 6:02 pm

காவலிருக்கும் பற்களை ,
கடைக்கண்ணால் ஏமாற்றிவிட்டு ,
இரத்தமின்றி சத்தமின்றி ,
காயப்படுத்தும் வித்தை கொண்ட ,
உடலின் உணர்வு அணிகலன் !
மகிழ்ச்சி மகிழ்ச்சி

யாருப்பா இது வசீகரன் உங்கள் பெயரா அப்படி இல்லை என்றால் இதை ரசித்த கவிதை பகுதியில் இடுங்கள் நண்பரே அன்பு மலர் அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நாக்கு... ! Ila
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Nov 13, 2011 6:10 pm

இங்கிருந்து வந்தது ....எனவே ரசித்த கவிதை பகுதிக்கு மாற்றப்படுகிறது

நன்றி இளமாறன் ! நாக்கு... ! 678642



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Nov 21, 2011 1:04 pm

மிகவும் நன்று மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Mon Nov 21, 2011 3:03 pm

நாக்கு... ! 224747944



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Nov 21, 2011 3:09 pm

நாக்கு... ! 677196 நாக்கு... ! 677196 நாக்கு... ! 677196 நாக்கு... ! 677196



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
வசீகரப்ரியன்
வசீகரப்ரியன்
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 25/09/2011
http://vasikarapriyan.blogspot.com

Postவசீகரப்ரியன் Sun Dec 25, 2011 8:17 pm

நன்றி இளமாறன் ..வசிகரன் என்பது என் பெயர் ..இது என்னுடய சொந்த கவிதை தான் ..
வசிகரன்

வசீகரப்ரியன்
வசீகரப்ரியன்
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 25/09/2011
http://vasikarapriyan.blogspot.com

Postவசீகரப்ரியன் Sun Dec 25, 2011 8:20 pm

நன்றி பாலா.. இது என் கவிதை தான் .இது சொந்த கவிதை தான் .

வசீகரப்ரியன்
வசீகரப்ரியன்
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 25/09/2011
http://vasikarapriyan.blogspot.com

Postவசீகரப்ரியன் Tue Dec 27, 2011 9:24 am

நன்றி தயாளன் ..

வசீகரப்ரியன்
வசீகரப்ரியன்
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 25/09/2011
http://vasikarapriyan.blogspot.com

Postவசீகரப்ரியன் Tue Dec 27, 2011 9:25 am

நன்றி பூஜிதா ..

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக