புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அமெரிக்க விமானத்தில் அப்துல் கலாமிடம் சோதனை - கோட்- ஷூவை பறித்து சென்ற பாதுகாப்பு அதிகாரிகள் Poll_c10அமெரிக்க விமானத்தில் அப்துல் கலாமிடம் சோதனை - கோட்- ஷூவை பறித்து சென்ற பாதுகாப்பு அதிகாரிகள் Poll_m10அமெரிக்க விமானத்தில் அப்துல் கலாமிடம் சோதனை - கோட்- ஷூவை பறித்து சென்ற பாதுகாப்பு அதிகாரிகள் Poll_c10 
47 Posts - 45%
ayyasamy ram

T.N.Balasubramanian

4 Posts - 4%
mohamed nizamudeen

3 Posts - 3%
D. sivatharan

1 Post - 1%
Guna.D

Shivanya

இந்த மாத அதிக பதிவர்கள்

249 Posts - 49%

189 Posts - 38%

20 Posts - 4%

12 Posts - 2%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 2%
jairam

4 Posts - 1%

Jenila

ஜாஹீதாபானு

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்க விமானத்தில் அப்துல் கலாமிடம் சோதனை - கோட்- ஷூவை பறித்து சென்ற பாதுகாப்பு அதிகாரிகள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 13, 2011 12:36 pm

நியூயார்க்: அமெரிக்கா சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமிடம் பாதுகாப்பு என்ற பெயரில் அவரிடம் சோதனை நடத்திய அதிகாரிகள் கலாமின் கோட் மற்றும் ஷூவை பிடுங்கி சென்று எதுவுமில்லை என்ற பின்னர் மீண்டும் திரும்ப ஓப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து மத்திய அரசு கடும் அதிருப்தியையும், கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.

இது குறித்து உயர் அதிகாரிகள் வட்டாரம் தெரிவிப்பதாவது: கடந்த செப் மாதம் 29ம் தேதி அப்துல் கலாம் அமெரிக்கா சென்றிருந்தார். நியூயார்க்கில் உள்ள ஜான் எப் கென்னடி விமான நிலையத்தில் இந்திய விமானம் நின்றது. இந்நேரத்தில் இங்கு வந்த அமெரிக்க பாதுகாப்பு துறை அதிகாரிகள். யார் இவர் என கேட்டு தொடர்ந்து அவரிடம் சோதனை நடத்த வேண்டும் என்றனர். இவர் இந்தியாவின் ஜனாதிபதி அப்துதுல்கலாம் இவரிடம் சோதனை நடத்த வேண்டிய அவசியமில்லை என உடன் இருந்த அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அது செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருந்தது. கண்டுகொள்ளவில்லை. கலாமின் கோட் சூட் மற்றும் ஷூக்ககளை பிடுங்கி சென்றனர். சில நிமிடங்கள் கழித்து சோதனை முடிந்தது கொண்டு செல்லுங்கள் என கொடுத்தனர். இதற்கு கலாம் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

மத்திய அரசு இந்த விஷயத்தை மிக சீரியசாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். கலாமை பொறுத்த வரையில் இது போன் அமெரிக்க அதிகாரிகளின் கெடுபிடிக்கு 2 வது முறை ஆளாகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்க விமானம் ஒன்று டில்லியில் இருந்து கிளம்பும்போதும் இவரிடம் கெடுபிடிகள் காட்டப்பட்டது. இதற்கு எதிர்கட்சியினர் பார்லி.,யில் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.

மிக துரதிருஷ்டமானது என்கிறார் மத்திய அதிகாரி:
தற்போது நடந்திருக்கும் இந்த சம்பவம் குறித்து மத்திய அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்: இது மிக துரதிருஷ்டமானது.பாதுகாப்பு என்ற பெயரில் இந்தியாவின் உயர் பொறுப்பில் இருந்தவர்களிடம் அமெரிக்கா தனது கெடுபிடிகளை தளர்வு செய்து கொள்ள வேண்டும். கறாராக நடந்து கொள்வது இந்திய - அமெரிக்க பரஸ்பர கொள்கைக்கு இடையூறாக இருக்கும். அமெரிக்க முன்னாள் அதிபர் புஷ் சமீபத்தில் மும்பை வந்திருந்தபோது அவரிடம் இந்தியாவில் எவ்வித சோதனையும் நடத்தப்படவில்லை. இவருக்கு விலக்கு அளிக்கப்பட்டது. எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் தவிர்க்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர்

அமெரிக்க விமானத்தில் அப்துல் கலாமிடம் சோதனை - கோட்- ஷூவை பறித்து சென்ற பாதுகாப்பு அதிகாரிகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Nov 13, 2011 1:29 pm

இனிமேல் இந்தியா வரும் ஒவ்வொரு அமெரிக்கனையும் அம்மணமாக்கி பரிசோதனை செய்யவேண்டும். அமெரிக்கனின் மூளையில் களிமண் கலந்து விட்டதோ?

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Nov 13, 2011 1:48 pm

பாதுகாப்பு முறைகளுக்காக இப்படி செய்தால் ஒன்றும் சொல்ல முடியாது
ஆனால் வேண்டும் என்றே செய்தால் தான் தவறு என்று சுட்டி காட்ட வேண்டும் ..

கலாம் தற்பொழுது பதவியில் இல்லையே அதனால் சாதாரண பயனர் என்று எண்ணி இருப்பார்கள் சோகம்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

அமெரிக்க விமானத்தில் அப்துல் கலாமிடம் சோதனை - கோட்- ஷூவை பறித்து சென்ற பாதுகாப்பு அதிகாரிகள் Ila
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 13, 2011 5:25 pm

கலாம் சோதனையிடப்பட்ட சம்பவம்: இந்தியா எச்சரிக்கை

புதுடில்லி: அமெரிக்க விமான நிலையத்தில் கலாம் சோதனையிடப்பட்டது போன்ற சம்பவங்கள் நிறுத்தப்படாவிட்டால், அமெரிக்க உயர் அதிகாரிகளையும் இதே போன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்போவதாக இந்தியா தெரிவித்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக, அமெரிக்காவுக்கான இந்திய தூதர் நிருபமா ராவை தொடர்பு கொண்ட மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, இதை அமெரிக்க அரசாங்கத்தின் உயர்மட்ட அளவில் கொண்டு செல்லுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், இச்சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த வெளியுறவுத்துறை அதிகாரிகள், இது போன்ற சம்பவங்கள் தொடருமானால், அமெரிக்க உயர் அதிகாரிகளையும் இதே போன்று பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டிவரும் என்று தெரிவித்தனர்.

அமெரிக்க விமானத்தில் அப்துல் கலாமிடம் சோதனை - கோட்- ஷூவை பறித்து சென்ற பாதுகாப்பு அதிகாரிகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 13, 2011 5:25 pm

கலாம் சோதனை சம்பவம்: அமெரிக்கா வருத்தம்

வாஷிங்டன்: நியூயார்க் நகர விமான நிலையத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் சோதனையிடப்பட்ட சம்பவம் தொடர்பாக, அமெரிக்கா வருத்தம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான கடிதம் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அமெரிக்க விமானத்தில் அப்துல் கலாமிடம் சோதனை - கோட்- ஷூவை பறித்து சென்ற பாதுகாப்பு அதிகாரிகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Nov 13, 2011 5:29 pm

வேண்டும் என்றே செய்து இருந்தால் இந்த விஷயம் கடுமையாக கண்டிக்க வேண்டிய விஷயம்.
இந்தியா அரசாங்கம் வழக்கம் போல எல்லாவற்றையும் வாய் முடி மவுனமாக வேடிக்கை பார்க்க போகிறதா?

அமெரிக்க விமானத்தில் அப்துல் கலாமிடம் சோதனை - கோட்- ஷூவை பறித்து சென்ற பாதுகாப்பு அதிகாரிகள் Uஅமெரிக்க விமானத்தில் அப்துல் கலாமிடம் சோதனை - கோட்- ஷூவை பறித்து சென்ற பாதுகாப்பு அதிகாரிகள் Dஅமெரிக்க விமானத்தில் அப்துல் கலாமிடம் சோதனை - கோட்- ஷூவை பறித்து சென்ற பாதுகாப்பு அதிகாரிகள் Aஅமெரிக்க விமானத்தில் அப்துல் கலாமிடம் சோதனை - கோட்- ஷூவை பறித்து சென்ற பாதுகாப்பு அதிகாரிகள் Yஅமெரிக்க விமானத்தில் அப்துல் கலாமிடம் சோதனை - கோட்- ஷூவை பறித்து சென்ற பாதுகாப்பு அதிகாரிகள் Aஅமெரிக்க விமானத்தில் அப்துல் கலாமிடம் சோதனை - கோட்- ஷூவை பறித்து சென்ற பாதுகாப்பு அதிகாரிகள் Sஅமெரிக்க விமானத்தில் அப்துல் கலாமிடம் சோதனை - கோட்- ஷூவை பறித்து சென்ற பாதுகாப்பு அதிகாரிகள் Uஅமெரிக்க விமானத்தில் அப்துல் கலாமிடம் சோதனை - கோட்- ஷூவை பறித்து சென்ற பாதுகாப்பு அதிகாரிகள் Dஅமெரிக்க விமானத்தில் அப்துல் கலாமிடம் சோதனை - கோட்- ஷூவை பறித்து சென்ற பாதுகாப்பு அதிகாரிகள் Hஅமெரிக்க விமானத்தில் அப்துல் கலாமிடம் சோதனை - கோட்- ஷூவை பறித்து சென்ற பாதுகாப்பு அதிகாரிகள் A
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக