ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» 60க்கும் மேற்பட்ட அரிய தமிழ் காமிக்ஸ்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by saravanan6044 Today at 4:00 pm

» பொய்க்கால் குதிரை - விமர்சனம்
by ayyasamy ram Today at 3:41 pm

» இந்திப் படமா…மூச்!
by ayyasamy ram Today at 3:40 pm

» எண்ணித் துணிக - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 3:39 pm

» என்ன நடக்குது இங்கே….!
by ayyasamy ram Today at 3:37 pm

» காட்டேரி - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 3:36 pm

» நான் ஒரு நாற்காலி
by ayyasamy ram Today at 3:34 pm

» சிக்கு சிக்கு ரயிலு & உறுமும் சிங்கம் - சிறுவர் பாடல்கள்
by ayyasamy ram Today at 3:32 pm

» புத்தகம் தேவை
by Rajana3480 Today at 3:18 pm

» ரஜினியுடன் நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்
by ayyasamy ram Today at 10:39 am

» கடமையை செய் – சினிமா
by ayyasamy ram Today at 10:39 am

» தினம் ஒரு மூலிகை- செம்பருத்தி
by ayyasamy ram Today at 10:38 am

» பாட்டுக்கார பாட்டி
by ayyasamy ram Today at 10:37 am

» அது கட்டை எறும்பு…!!
by ayyasamy ram Today at 10:18 am

» ஸ்வீட்ஸ் இல்ல, ஃபுரூட்ஸ்!
by ayyasamy ram Today at 10:16 am

» ஆசிரியரின் உயர்வு
by ayyasamy ram Today at 10:15 am

» அசத்தும் நாயகிகள் – அனுஷ்கா
by ayyasamy ram Today at 10:08 am

» அசத்தும் நாயகிகள் – நயன்தாரா
by ayyasamy ram Today at 10:06 am

» அசத்தும் நாயகிகள்- ஜோதிகா
by ayyasamy ram Today at 10:05 am

» அசத்தும் நாயகிகள்- த்ரிஷா & சமந்தா
by ayyasamy ram Today at 10:04 am

» அசத்தும் நாயகிகள்- நித்யா மேனன் & ஐஸ்வர்யா ராஜேஷ்
by ayyasamy ram Today at 10:03 am

» பெண் என்பவள் தேவதையா? இல்லை சூனியக்கார கிழவியா?
by ayyasamy ram Today at 9:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 11/08/2022
by mohamed nizamudeen Today at 9:00 am

» ‘என் இதயத்தின் ஒரு பகுதி’ நண்பர்கள்
by ayyasamy ram Today at 5:23 am

» முதுமையை கூட்டும் மது
by ayyasamy ram Today at 5:21 am

» சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்)
by ayyasamy ram Today at 5:07 am

» மூத்தோருக்கு ரயிலில் சலுகை பார்லிமென்ட் குழு பரிந்துரை
by ayyasamy ram Today at 5:01 am

» தமிழர் அடிமையானது ஏன் ? எவ்வாறு ? கா பா அறவாணன்
by vernias666 Today at 1:29 am

» கடவுளின் ஆசி – கற்பனைக் கதை
by ஜாஹீதாபானு Yesterday at 2:51 pm

» ஆபத்தான சுறா மீன்….(பொ.அ.தகவல்)
by ஜாஹீதாபானு Yesterday at 2:50 pm

» குள்ளனும் நெட்டையனும்! – நாடோடி கதை
by ஜாஹீதாபானு Yesterday at 2:47 pm

» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» சிரித்துக் கொண்டே துன்பத்தை கடப்போம்!
by ayyasamy ram Yesterday at 10:04 am

» நமது தோலின் நீளம் ….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Yesterday at 9:45 am

» உலகை மாற்றியவர்கள் – வேதியியல் மேதை பிரபுல்லா சந்ததிராய்
by ayyasamy ram Yesterday at 9:36 am

» மச்சு பிச்சு
by ayyasamy ram Yesterday at 9:35 am

» அழும் கடலாமை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» ஒரு கதையின் கதை
by ayyasamy ram Yesterday at 9:33 am

» என்னுயிர் தந்தையே…(சிறுவர் பாடல்)
by ayyasamy ram Yesterday at 9:32 am

» அம்மா- சிறுவர் பாடல் (சுட்டி மயில்)
by ayyasamy ram Yesterday at 9:31 am

» தேனீ – சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:30 am

» அம்மா – சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:28 am

» நாய் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:28 am

» என்னே குழந்தையின் உள்ளம்..!!!
by ayyasamy ram Yesterday at 5:38 am

» ரஞ்சித் படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Yesterday at 4:50 am

» பச்சை ரோஜாவைப் பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 4:35 am

» வங்கக்கடலில் புயல் சின்னம்; பாம்பன் புயல் கூண்டு ஏற்றம்
by ayyasamy ram Yesterday at 4:31 am

» வன ராஜா - இன்று ஆக.10 உலக சிங்க தினம்
by ayyasamy ram Yesterday at 4:23 am

» விரல் முத்திரை - பலன்கள்
by ayyasamy ram Tue Aug 09, 2022 8:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


























இந்திய முதல் பெண்கள்

+3
ஜாஹீதாபானு
முகம்மது ஃபரீத்
முஹைதீன்
7 posters

இந்திய முதல் பெண்கள் Empty இந்திய முதல் பெண்கள்

Post by முஹைதீன் Sat Nov 12, 2011 3:59 pm


இந்திய முதல் பெண்கள் (G.K.)






இந்திய முதல் பெண்கள் Indira-Gandhi

  • இந்தியாவின் முதல் பெண் பிரதமர்
இந்திரா காந்தி

  • இந்தியாவின் முதல் பெண் முதலமைச்சர்
சுசேதா கிருபளானி (உத்திரபிரதேசம்)


  • இந்தியாவின் முதல் பெண் ஆளுநர்
சரோஜினி நாயுடு (உத்திரபிரதேசம்)


  • இந்தியாவின் முதல் பெண் உச்சநீதிமன்ற நீதிபதி
[right]பாத்திமா பீவி


  • இந்தியாவின் முதல் பெண் மாநில ‌தலைமை செயலர்
[right]லட்சுமி பிரானேஷ்


  • இந்தியாவின் முதல் பெண் வெளிநாட்டு தூதர்
[right]விஜயலட்சுமி பண்டிட் (ரஷ்யா 1947-49)


  • இந்தியாவின் முதல் பெண் காபினெட் அமைச்சர்
[right]ராஜ்குமாரி அம்ரித்கௌர் (சுகாதாரத்தூறை 1957 வரை)


  • இந்தியாவின் முதல் பெண் ‌வழக்கறிஞர்
[right]ரெஜினா குகா (1922)


  • இந்தியாவின் முதல் பெண் ‌மருத்துவர்
[right]ஆனந்தபாய் ஜோஷி (அமெரிக்காவில் பட்டம் பெற்றார்)


  • இந்தியாவின் முதல் பெண் பொறியாலர்
[right]லலிதா (சிவில் 1950)


  • இந்தியாவின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி
[right]அன்னா ஜார்ஜ் மல்கோத்ரா (1950)
இந்திய முதல் பெண்கள் KiranBedi-seminar


  • இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி
[right]கிரண்பேடி


  • இந்தியாவின் முதல் பெண் நீதிபதி
[right]அன்னா சாண்டி


  • இந்தியாவின் முதல் பெண் பத்திரிக்கையாளர்
[right]சுவர்ணகுமாரி தேவி (ராம்பூதோதானி பத்திரிக்கை)


  • இந்தியாவின் முதல் பெண் விமான ஓட்டி
[right]காப்டன் துர்கா பானர்ஜி


  • இந்தியாவின் முதல் பெண் மேயர்
[right]தாரா செரியன்
இந்திய முதல் பெண்கள் Hansa-mehta


  • இந்தியாவின் முதல் பெண் துணை வேந்தர்
[right]அன்சா மேத்தா (பரோடா பல்கலைகழகம்)


  • இந்தியாவின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர்
[right]வசந்த குமாரி (தமிழ்நாடு)


  • இந்தியாவின் முதல் பெண் விண்வெளிப் பெண்மனி
[right]கல்பனா சாவ்லா


  • இந்தியாவின் முதல் பெண் ரயில் இஞ்சின் ஓட்டுனர்
[right]சுரோகா யாதவ்


  • இந்தியாவின் முதல் பெண் டி.ஜி.பி. (DGP)
[right]இகஞ்சன் சௌத்ரி பட்டாச்சார்யா


  • இந்தியாவின் முதல் பெண் ராணுவ கமாண்டன்ட்
[right]புனிதா அரோரா


  • இந்தியாவின் முதல் பெண் ஏர்ஃசிப் மார்ஷல்
[right]பத்மாவதி பந்தோபாத்யாயா


http://kavithaiveedhi.blogspot.com.
[/right]
[/right]
[/right]
[/right]
[/right]
[/right]
[/right]
[/right]
[/right]
[/right]
[/right]
[/right]
[/right]
[/right]
[/right]
[/right]
[/right]
[/right]
[/right]
[/right]
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
மதிப்பீடுகள் : 1075

Back to top Go down

இந்திய முதல் பெண்கள் Empty Re: இந்திய முதல் பெண்கள்

Post by முகம்மது ஃபரீத் Sat Nov 12, 2011 4:36 pm

பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க சூப்பருங்க
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
மதிப்பீடுகள் : 406

Back to top Go down

இந்திய முதல் பெண்கள் Empty Re: இந்திய முதல் பெண்கள்

Post by ஜாஹீதாபானு Sat Nov 12, 2011 4:51 pm

இந்திய முதல் பெண்கள் 224747944 இந்திய முதல் பெண்கள் 224747944 இந்திய முதல் பெண்கள் 224747944 இந்திய முதல் பெண்கள் 224747944


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 31327
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7615

Back to top Go down

இந்திய முதல் பெண்கள் Empty Re: இந்திய முதல் பெண்கள்

Post by கேசவன் Sat Nov 12, 2011 6:21 pm

இந்திய முதல் பெண்கள் 224747944 இந்திய முதல் பெண்கள் 224747944
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
மதிப்பீடுகள் : 516

Back to top Go down

இந்திய முதல் பெண்கள் Empty Re: இந்திய முதல் பெண்கள்

Post by இளமாறன் Sat Nov 12, 2011 9:23 pm

சூப்பருங்க சூப்பருங்க


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இந்திய முதல் பெண்கள் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
மதிப்பீடுகள் : 1565

Back to top Go down

இந்திய முதல் பெண்கள் Empty Re: இந்திய முதல் பெண்கள்

Post by பி.தமிழ்முகில் Sun Nov 13, 2011 6:34 am

நமது தேசத்திற்கு பெருமை சேர்த்த பெண்களைப் பற்றி அறியத் தந்தமைக்கு நன்றிகள்.
avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்


பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010
மதிப்பீடுகள் : 141

Back to top Go down

இந்திய முதல் பெண்கள் Empty Re: இந்திய முதல் பெண்கள்

Post by சிவா Sun Nov 13, 2011 8:09 am



அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87263
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 11002

http://www.eegarai..net

Back to top Go down

இந்திய முதல் பெண்கள் Empty Re: இந்திய முதல் பெண்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை