புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_c10 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_m10 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_c10 
51 Posts - 44%
heezulia
 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_c10 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_m10 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_c10 
49 Posts - 42%
T.N.Balasubramanian
 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_c10 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_m10 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_c10 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_m10 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_c10 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_m10 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_c10 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_m10 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_c10 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_m10 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_c10 
2 Posts - 2%
prajai
 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_c10 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_m10 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_c10 
2 Posts - 2%
Manimegala
 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_c10 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_m10 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_c10 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_m10 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_c10 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_m10 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_c10 
417 Posts - 49%
heezulia
 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_c10 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_m10 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_c10 
285 Posts - 33%
Dr.S.Soundarapandian
 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_c10 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_m10 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_c10 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_m10 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_c10 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_m10 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_c10 
28 Posts - 3%
prajai
 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_c10 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_m10 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_c10 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_m10 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_c10 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_m10 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_c10 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_m10 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_c10 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_m10 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய்

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Nov 11, 2011 8:40 am

புதிய மருத்துவ வணிகத்துக்கான மிகப்பெரிய சந்தையாக இந்தியாவை
மாற்றிக்கொண்டிருக்கிறது சர்க்கரை நோய்! இந்திய மருத்துவ ஆய்வுக் கழகமும்
இந்தியா டயாபெடிக்ஸ் அமைப்பும் இணைந்து நடத்திய மாதிரி ஆய்வின்படி
இந்தியாவில் நிகழாண்டில் 6.2 கோடி பேர் சர்க்கரை நோயாளிகள். அடுத்து
சர்க்கரை நோய்க்கு இலக்காகக்கூடிய எல்லைக்கோட்டில் நிற்போர் 7.7 கோடி பேர்.

உலக
சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி உலகம் முழுவதும் 220 மில்லியன் சர்க்கரை
நோயாளிகள் இருக்கிறார்கள். இவர்களில் 50.8 மில்லியன் பேர் இந்தியாவில்
இருக்கிறார்கள்.

இந்தப் புள்ளிவிவரங்கள் முழுமையானவை அல்ல. ஒரு
குறிப்பிட்ட பகுதிகளில் எடுத்த மாதிரிச் சான்றுகள் அடிப்படையில் மொத்த
மக்கள்தொகைக்கும் பொருத்திப் பார்க்கும் முறையைக் கொண்டவை. இதில்
மிகைப்படுத்தல் தவிர்க்க முடியாதது. அதற்காக இவை முழுக்க முழுக்கப் பொய்யான
தகவல் என்று ஒதுக்கிவிடவும் முடியாது. இந்தியா என்றாலே மக்கள் தொகை
அதிகம், விழிப்புணர்வு குறைவு என்பதால், கொஞ்சம் எண்ணிக்கையைக் கூட்டிக்
கொள்வதென்பது, இத்தகைய ஆய்வுகளில் அவர்களாகவே அனுமதி எடுத்துக்கொள்கிற
விஷயமாக இருக்கின்றது.

இந்தியாவில் உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு,
சர்க்கரை நோய் இவற்றின் தாக்கம் மிக வேகமாக அதிகரித்துக்கொண்டே வருகிறது
என்பது உண்மை. இதற்கு அடிப்படைக் காரணம் இந்தியர்களின் வாழ்க்கை முறை
மாறிவிட்டது. உணவுப்பழக்கம் முன்புபோல இல்லை. மனஅழுத்தமும், மனச்சோர்வும்
நடுத்தர மக்களிடம் குடிகொண்டுவிட்ட நோய்களாகவே மாறிவிட்டன.

இந்தியாவில்
சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாகப் பெருகி வருவதைப்
பயன்படுத்திக்கொள்ள இந்திய மருத்துவமனைகள் வரிந்துகட்டி நிற்கும்
அதேநேரத்தில், வெளிநாட்டு மருத்துவமனைகளும் இந்திய மருத்துவமனைகளோடு
இணைந்து சிறப்பு சர்க்கரை நோய் மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை
மையங்களைத் திறக்கத் தொடங்கிவிட்டன. ஆனால், மத்திய அரசு இன்னும்
விழித்துக்கொண்டு இதற்கான நடவடிக்கைகளில் வேகமாக இறங்கவில்லையே என்பதுதான்
வருத்தமளிக்கிறது.

இந்தியாவில் சர்க்கரை நோயின் தாக்கம்
அதிகமாகியிருப்பதால் மேலதிகமாக பாதிக்கப்படப்போவது யார் என்றால்,
முதியோர்களும் பெண்களும் மட்டுமே.

இந்தியாவில் சர்க்கரை நோயால்
இறப்பவர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு 10.07 லட்சம் பேர்களாக இருந்தால், இதில்
5.81 லட்சம் பேர் பெண்களாக இருக்கிறார்கள்.

சர்க்கரை நோயாளிகளில் 60
விழுக்காட்டினர் தங்களுக்கான மருத்துவச் செலவை தங்கள் வருங்காலச்
சேமிப்புத் தொகையிலிருந்துதான் செலவழிக்கிறார்கள். இவர்களுக்கு வேறு
வருவாயோ அல்லது மருத்துவக் காப்பீடோ இல்லை. இதிலும் பெண்கள்தான் மிகவும்
பாதிக்கப்படுகின்றனர்.

அரசின் கணக்கெடுப்பின்படி சர்க்கரை நோயாளி
ஓர் ஆண்டுக்கு சுமார் ரூ. 26,000 மருத்துவ ஆலோசனை மற்றும் மருந்துகளுக்காக
செலவிடுகிறார். அதாவது மாதம் குறைந்தபட்சம் ரூ. 2,000 செலவிட
வேண்டியிருக்கிறது. ஆனால், ஒரு முதியவருக்கு இந்த அளவுக்கான பணம்
ஓய்வூதியத்தில் பெரும் பகுதி என்பதும், இதன் பிறகு அவர் எந்தத் தொகையை
வைத்து வாழ்க்கை நடத்துவார் என்பதும் நினைத்துப் பார்க்கவே சங்கடமானது.

இதையும்விட
சங்கடமான விஷயம் என்னவென்றால், சர்க்கரை நோயாளிகளுக்குத் தொடர் நோய்களாக
விழித்திரை பாதிப்பால் பார்வை பறிபோதல், கால் நரம்புகள் செயலிழப்பதால்
கால்கள் வெட்டியெடுக்கப்படுதல், ரத்தத்தின் மிகை சர்க்கரையைத் தொடர்ச்சியாக
வெளியேற்றும் சிறுநீரகம் விரைந்து கெட்டுப்போதல் என்று பல பிரச்னைகளை
முதியோர் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

இத்தகைய மோசமான சூழ்நிலை
ஏற்படாமல் சற்று தணிவான சூழலை உருவாக்க வேண்டும் என்றால் அதற்கு மத்திய
அரசு செய்ய வேண்டியது, இலவச சர்க்கரை நோய் கண்டறியும் முகாம்கள், இலவச
ஆய்வுக்கூட வசதி ஆகியவற்றை முதற்கட்டமாக நாடு முழுவதும் அறிமுகம் செய்ய
வேண்டியது இன்றியமையாதது.

அண்மையில், இந்திய மருத்துவ ஆய்வுக்
குழுமத்தின் நூற்றாண்டு விழாவில் பேசிய மத்திய சுகாதார அமைச்சர் குலாம் நபி
ஆசாத், சர்க்கரை நோய் பரிசோதனை அட்டைகள் மிகக் குறைந்த விலையில் கிடைக்கச்
செய்யும் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன என்று கூறியுள்ளார். சர்க்கரை
அளவைப் பரிசோதிக்கும் அட்டைகள் தயாரிப்பில் பல்வேறு பன்னாட்டு மருத்துவ
நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இவற்றின் விலை அதிகம். சிறுநீரில் சர்க்கரை அளவை
நோயாளிகளே கணக்கிடுவதற்கும், ரத்தத் துளியை அட்டையில் தடவியதும் சர்க்கரை
அளவை அறியும் கருவிகளும் பல்வேறு நிறுவனங்களால் அறிமுகம் செய்யப்பட்டாலும்
இவற்றின் விலை அதிகமாகவே உள்ளது. மிக மலிவான விலையில், தரமான அட்டைகளை
இந்திய நிறுவனங்களே உருவாக்கும் சூழ்நிலை ஏற்படுமானால் சர்க்கரை
நோயாளிகளின் மருத்துவச் செலவு பாதியாகக் குறையும் என்பது உறுதி.

எளிய
மூலிகைகளால் ஒருவர் தன் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க முடிகிறது
என்றால் அதை ஊக்கப்படுத்தவும், சர்க்கரை அளவை அறியும் கருவிகள்
பயன்பாட்டுக்கு மட்டும் ஆங்கில முறையைப் பயன்படுத்திக்கொள்ளச் செய்வதும்
ஒரு நோயாளிக்குச் செய்யும் பேருதவி. சில நோய்களுக்கு சித்த, ஆயுர்வேத
மருந்துகளுடன், அலோபதி மருத்துவ ஆய்வுக்கருவிகள் இணைந்து செயலாற்ற வேண்டிய
தேவை உள்ளது.

எந்தவகை மருத்துவம் என்பதல்ல முக்கியம். நோய்க்கு
மருந்து எது என்பதுதான் விடையாக இருக்க முடியும். இந்தப் பிரச்னையில் அரசு
மெத்தனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

நன்றி தினமணி

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் 1357389 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் 59010615 இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Images3ijf இந்தியாவில் ஆளபோகும் சர்க்கரை நோய் Images4px
avatar
அ.இராஜ்திலக்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011

Postஅ.இராஜ்திலக் Fri Nov 11, 2011 11:10 am

இவை முழுக்க முழுக்கப் பொய்யான
தகவல் என்று ஒதுக்கிவிடவும் முடியாது. இந்தியா என்றாலே மக்கள் தொகை
அதிகம், விழிப்புணர்வு குறைவு என்பதால், கொஞ்சம் எண்ணிக்கையைக் கூட்டிக்
கொள்வதென்பது, இத்தகைய ஆய்வுகளில் அவர்களாகவே அனுமதி எடுத்துக்கொள்கிற
விஷயமாக இருக்கின்றது.

உண்மை விழிப்புணர்வு பகிரவுக்கு நன்றி

அன்பான
:வணக்கம்:

அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Nov 11, 2011 8:43 pm

மிகவும் நல்ல விழிப்புணர்வு மிக்க தகவல். இந்த நோயில் மிகவும் அவதிப்படுகின்றவன் நான். எனக்கு மாதம் ஐயாயிரம் - ஆறாயிரம் வரை செலவு செய்ய வேண்டி உள்ளது. மூன்று இன்சுலின் ஊசிகள் மற்றும் பத்து மாத்திரைகள் ஒரு நாளைக்கு வேண்டி உள்ளது.
விழிப்புண்ர்வு பகிர்வுக்கு நன்றி.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக