புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 2:08 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 5:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 3:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பின்னால் வந்த பஸ் மோதி இன்ஜினியர் பரிதாப பலி Poll_c10பின்னால் வந்த பஸ் மோதி இன்ஜினியர் பரிதாப பலி Poll_m10பின்னால் வந்த பஸ் மோதி இன்ஜினியர் பரிதாப பலி Poll_c10 
30 Posts - 83%
heezulia
பின்னால் வந்த பஸ் மோதி இன்ஜினியர் பரிதாப பலி Poll_c10பின்னால் வந்த பஸ் மோதி இன்ஜினியர் பரிதாப பலி Poll_m10பின்னால் வந்த பஸ் மோதி இன்ஜினியர் பரிதாப பலி Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
பின்னால் வந்த பஸ் மோதி இன்ஜினியர் பரிதாப பலி Poll_c10பின்னால் வந்த பஸ் மோதி இன்ஜினியர் பரிதாப பலி Poll_m10பின்னால் வந்த பஸ் மோதி இன்ஜினியர் பரிதாப பலி Poll_c10 
2 Posts - 6%
dhilipdsp
பின்னால் வந்த பஸ் மோதி இன்ஜினியர் பரிதாப பலி Poll_c10பின்னால் வந்த பஸ் மோதி இன்ஜினியர் பரிதாப பலி Poll_m10பின்னால் வந்த பஸ் மோதி இன்ஜினியர் பரிதாப பலி Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
பின்னால் வந்த பஸ் மோதி இன்ஜினியர் பரிதாப பலி Poll_c10பின்னால் வந்த பஸ் மோதி இன்ஜினியர் பரிதாப பலி Poll_m10பின்னால் வந்த பஸ் மோதி இன்ஜினியர் பரிதாப பலி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பின்னால் வந்த பஸ் மோதி இன்ஜினியர் பரிதாப பலி


   
   
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Nov 12, 2011 12:41 pm

[color:4d4c=#906]பின்னால் வந்த பஸ் மோதி இன்ஜினியர் பரிதாப பலி Tamil-Daily-News_Paper_58159601689

சென்னை : பஸ் சக்கரத்தில் சிக்கி,
சாப்ட்வேர் இன்ஜினியர் இறந்தார். அவரது மனைவி படுகாயம் அடைந்தார்.
ஆத்திரமடைந்த மக்கள் சாலை மறியல் செய்தனர். அதிகாரிகள் ஒத்துழைக்காததால்
மோதிய பஸ்சைக் கூட கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
நந்தனம் சிஐடி நகரை சேர்ந்தவர் வெற்றிவேல் (34). இவரது மனைவி விஜயலட்சுமி
(32); கம்ப்யூட்டர் இன்ஜினியர்கள். காதல் திருமணம் செய்துகொண்டனர். 2
வயதில் மகள் உள்ளார். வளசரவாக்கம் & ஆற்காடு சாலை ஸ்ரீதேவிகுப்பம்
பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் இருவரும் வேலை பார்க்கின்றனர்.

நேற்று
காலை இருவரும் பைக்கில் வேலைக்கு சென்று கொண்டிருந்தனர். ஆற்காடு சாலை
கேசவர்த்தினி பஸ் நிறுத்தம் அருகே பின்னால் வந்த (தடம் எண் 25ஜி) மாநகர
பஸ், பைக்கை முந்திச் செல்ல முயன்றது. அப்போது பைக் மீது பஸ் இடித்ததில்
விழுந்த வெற்றிவேல், பஸ் சக்கரத்தில் சிக்கி அதே இடத்தில் இறந்தார்.
விஜயலட்சுமியின் கால் பஸ் சக்கரத்தில் சிக்கியது. வளசரவாக்கம் போலீசார்
வந்து, விஜயலட்சுமியை மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு
அனுப்பினர்.

விபத்து ஏற்படுத்திய பஸ் நிற்காததால் ஆத்திரம் அடைந்த
மக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதித்தது. டிரைவரை கைது
செய்வதாக போலீசார் உறுதி அளித்த பின்பு அனைவரும் கலைந்து சென்றனர். எந்த
பஸ் மோதியது என கண்டுபிடிக்க, வளசரவாக்கம் போலீசாரும் பாண்டிபஜார்
போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாரும் ஐயப்பன் தாங்கல், பூந்தமல்லி பஸ்
டெப்போவுக்கு சென்று விசாரணை நடத்தினர்.

வடபழனியில் இருந்து
பூந்தமல்லி, ஐயப்பன் தாங்கல் ஆகிய இடங்களுக்கு ஒரே நேரத்தில் தடம் எண் 25ஜி
3 பஸ்கள் சென்றன. போலீஸ் விசாரணைக்கு டெப்போ அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு
கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. அதனால், எந்த பஸ் மோதியது என்பதை
போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

மோசமான சாலையும் விபத்துக்கு காரணம்

வளசரவாக்கம்
பகுதி மக்கள் கூறுகையில், ‘‘இந்த பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த
போலீசார் இல்லை. போரூரில் இருந்து வடபழனி வரை ஆற்காடு சாலை மழையால்
பல்லாங்குழி போல் காட்சியளிக்கிறது. பல இடங்களில் இடுப்பளவு பள்ளத்தில்
தண்ணீர் தேங்கியுள்ளது. இதில் இரு சக்கர வாகன ஓட்டிகள் சிக்கி விபத்துக்கு
ஆளாகின்றனர். பல இடங்களில் பாதாள சாக்கடை மூடி திறந்த நிலையில் உள்ளது.
கம்புகளை மட்டும் நட்டு வைத்துள்ளனர்.

இப்பகுதியில் தெரு
விளக்குகளும் எரியாததால் விபத்துக்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியப்படுத்தியும் எந்த
நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிகாரிகளின் அலட்சியமே விபத்துக்கு காரணம்’’
என்றனர்.



ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Nov 12, 2011 12:44 pm

ரொம்ப கொடுமை நேற்று இதை நானும் பார்த்தேன் பின்னால் வந்த பஸ் மோதி இன்ஜினியர் பரிதாப பலி 440806



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Nov 12, 2011 12:56 pm

பின்னால் வந்த பஸ் மோதி இன்ஜினியர் பரிதாப பலி 440806..... இன்று கூட நான் காலையில் வரும் பொது ஒரு விபத்து பார்த்தேன் , ஒரு மினி லாரியின் பின் புறம் ஒரு landcruiser முட்டி கொண்டு ஆக்சிடென்ட் ஆயிருந்தது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 12, 2011 12:58 pm

இருசக்கர வாகனமோட்டிகளை கனரக வாகனங்கள் ஒரு பொருட்டாக மதிப்பதே இல்லை. என்னையும் இப்படித்தான் முட்டித் தூக்கியெறிந்தது ஒரு லாரி!



பின்னால் வந்த பஸ் மோதி இன்ஜினியர் பரிதாப பலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Nov 12, 2011 1:01 pm

ரேவதி wrote:
வடபழனியில் இருந்து
பூந்தமல்லி, ஐயப்பன் தாங்கல் ஆகிய இடங்களுக்கு ஒரே நேரத்தில் தடம் எண் 25ஜி
3 பஸ்கள் சென்றன. போலீஸ் விசாரணைக்கு டெப்போ அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு
கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. அதனால், எந்த பஸ் மோதியது என்பதை
போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

அந்த பேருந்தில் பயணம் செய்தவர்களாவது அந்த பேருந்தை நிறுத்தி இருக்க சொல்லலாம் பின்னால் வந்த பஸ் மோதி இன்ஜினியர் பரிதாப பலி 440806



balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Nov 12, 2011 1:02 pm

ரேவதி wrote:
அந்த பேருந்தில் பயணம் செய்தவர்களாவது அந்த பேருந்தை நிறுத்தி இருக்க சொல்லலாம் பின்னால் வந்த பஸ் மோதி இன்ஜினியர் பரிதாப பலி 440806

ஒரு வேல ஆபீசுக்கு நேரமாகிடுமுணு நினைச்சிருப்பாங்களோ என்னவோ சிரி சோகம்



ஈகரை தமிழ் களஞ்சியம் பின்னால் வந்த பஸ் மோதி இன்ஜினியர் பரிதாப பலி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Nov 12, 2011 1:04 pm

balakarthik wrote:
ரேவதி wrote:
அந்த பேருந்தில் பயணம் செய்தவர்களாவது அந்த பேருந்தை நிறுத்தி இருக்க சொல்லலாம் பின்னால் வந்த பஸ் மோதி இன்ஜினியர் பரிதாப பலி 440806

ஒரு வேல ஆபீசுக்கு நேரமாகிடுமுணு நினைச்சிருப்பாங்களோ என்னவோ
ஒரு உயிரே போயிடுச்சி பின்னால் வந்த பஸ் மோதி இன்ஜினியர் பரிதாப பலி 440806என்ன ஜனங்களோ பின்னால் வந்த பஸ் மோதி இன்ஜினியர் பரிதாப பலி 56667



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக