புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
போயஸ் கார்டனை மனநல மருத்துவமனையாக ஜெயலலிதா மாற்றுவார்: மு.க.ஸ்டாலின்! Poll_c10போயஸ் கார்டனை மனநல மருத்துவமனையாக ஜெயலலிதா மாற்றுவார்: மு.க.ஸ்டாலின்! Poll_m10போயஸ் கார்டனை மனநல மருத்துவமனையாக ஜெயலலிதா மாற்றுவார்: மு.க.ஸ்டாலின்! Poll_c10 
70 Posts - 53%
heezulia

44 Posts - 34%
mohamed nizamudeen
போயஸ் கார்டனை மனநல மருத்துவமனையாக ஜெயலலிதா மாற்றுவார்: மு.க.ஸ்டாலின்! Poll_c10போயஸ் கார்டனை மனநல மருத்துவமனையாக ஜெயலலிதா மாற்றுவார்: மு.க.ஸ்டாலின்! Poll_m10போயஸ் கார்டனை மனநல மருத்துவமனையாக ஜெயலலிதா மாற்றுவார்: மு.க.ஸ்டாலின்! Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp

4 Posts - 3%
வேல்முருகன் காசி
போயஸ் கார்டனை மனநல மருத்துவமனையாக ஜெயலலிதா மாற்றுவார்: மு.க.ஸ்டாலின்! Poll_c10போயஸ் கார்டனை மனநல மருத்துவமனையாக ஜெயலலிதா மாற்றுவார்: மு.க.ஸ்டாலின்! Poll_m10போயஸ் கார்டனை மனநல மருத்துவமனையாக ஜெயலலிதா மாற்றுவார்: மு.க.ஸ்டாலின்! Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26

1 Post - 1%
Guna.D

ஆனந்திபழனியப்பன்

D. sivatharan

T.N.Balasubramanian

நிகழ்நிலை நிர்வாகிகள்

போயஸ் கார்டனை மனநல மருத்துவமனையாக ஜெயலலிதா மாற்றுவார்: மு.க.ஸ்டாலின்!

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Nov 12, 2011 11:08 am

போயஸ் கார்டனை மனநல மருத்துவமனையாக ஜெயலலிதா மாற்றுவார்: மு.க.ஸ்டாலின்! Tamil-Daily-News_Paper_71707880497

கடலூர் : ஜெயலலிதா ஆட்சியில் போயஸ்
கார்டனை ஜெயலலிதா மனநல மருத்துவமனையாக மாற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கு
இல்லை என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
நில அபகரிப்பு மற்றும் திருவாரூர்
பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் திமுக
முன்னாள் அமைச்சர் பொன்முடி கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில்
அடைக்கப்பட்டுள்ளார். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று கடலூர் மத்திய
சிறையில் பொன்முடியை சந்தித்து பேசினார்.

முன்னாள் அமைச்சர்கள்
எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எ.வ. வேலு, சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோர்
உடனிருந்தனர். மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:
கடந்த திமுக
ஆட்சியில் கருணாநிதியால் நிறைவேற்றப்பட்ட திட்டங்களான கலைஞர் மருத்துவ
காப்பீட்டு திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம் உள்ளிட்ட ஏழை, எளிய
மக்களுக்கான பல்வேறு திட்டங்கள் அதிமுக ஆட்சியில் அடியோடு நிறுத்தப்பட்டன.

புதியதாக
உருவாக்கப்பட்ட தலைமை செயலகத்தை தொடர்ந்து அண்ணா நூற்றாண்டு நூலகத்தை
குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்றும் அறிவிப்பை ஜெயலலிதா
வெளியிட்டுள்ளார். 13,500 மக்கள்நல பணியாளர்களின் வேலையை பறிக்கும் ஆணையை
அறிவித்து இருப்பது கண்டிக்கத்தக்கது. இந்த ஆட்சியின் ஆணவ போக்கை கண்டித்து
பல்வேறு அமைப்புகள், பல்வேறு கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

திமுக
இளைஞர் அணி நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒவ்வொரு மாவட்ட தலைநகர்களிலும்
15ம் தேதி நடக்க உள்ளது. அவரது துக்ளக் ஆட்சியில் போயஸ் கார்டனை கூட மனநல
மருத்துவமனையாக மாற்றினால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இவ்வாறு மு.க.
ஸ்டாலின் கூறினார்.

தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக