புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேஷ்புக்கில் ஒரே உருவம், பல முகவரிகள்.....யார் இவள்? - Page 2 Poll_c10பேஷ்புக்கில் ஒரே உருவம், பல முகவரிகள்.....யார் இவள்? - Page 2 Poll_m10பேஷ்புக்கில் ஒரே உருவம், பல முகவரிகள்.....யார் இவள்? - Page 2 Poll_c10 
69 Posts - 40%
heezulia

51 Posts - 30%
Dr.S.Soundarapandian

31 Posts - 18%
T.N.Balasubramanian

7 Posts - 4%
mohamed nizamudeen

4 Posts - 2%
ayyamperumal

3 Posts - 2%
manikavi

2 Posts - 1%
Anitha Anbarasan

Guna.D

prajai

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேஷ்புக்கில் ஒரே உருவம், பல முகவரிகள்.....யார் இவள்? - Page 2 Poll_c10பேஷ்புக்கில் ஒரே உருவம், பல முகவரிகள்.....யார் இவள்? - Page 2 Poll_m10பேஷ்புக்கில் ஒரே உருவம், பல முகவரிகள்.....யார் இவள்? - Page 2 Poll_c10 
320 Posts - 50%

198 Posts - 31%

61 Posts - 9%

27 Posts - 4%

22 Posts - 3%

6 Posts - 1%

3 Posts - 0%

2 Posts - 0%
JGNANASEHAR

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேஷ்புக்கில் ஒரே உருவம், பல முகவரிகள்.....யார் இவள்?

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 12, 2011 10:41 am

First topic message reminder :

[You must be registered and logged in to see this image.]

சமீபத்தில் எனது நண்பன் எனக்கு அனுப்பிய அதிர்ச்சி தகவல்....அதை உங்களோடு பகிர்ந்துகொள்கின்றேன்.!!!

இது போன்று லட்சக்கணக்கில் வலம் வருகின்றது ஒரு அராஜக கும்பல். இவர்கள் கத்தி எடுப்பதில்லை, துப்பாக்கி எடுப்பதில்லை, எந்த வன்முறைகளும் செய்வதில்லை...ஆனாலும் உங்கள் நிம்மதி கெடுக்க வருகின்றது, முடிந்தால் உங்களை காத்து கொள்ளுங்கள்.

தெரியாமல் ஏமாறுவது என்பது தவறல்ல, தெரிந்தே ஏமாறுவது மிக கேவலமானது.

இங்கே வெளியிடப்பட்டிருக்கும் ஒரு பெண்ணின் புகைப்படம் அந்த பெண்ணிற்கு தெரிந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றதா... அல்லது அந்த பெண்ணிற்கு தெரியாமல் வெளியிடப்பட்டிருக்கின்றதா?

அந்த பெண்ணை பற்றிய விபரம் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரியாக கொடுக்கப் பட்டுள்ளது. எந்த இடத்தில் உண்மை நிலவரம் கொடுக்கப் பட்டிருக்கின்றது. எதுவுமே உண்மை கிடையாதா?

ஒருவேளை இவள் அப்பாவியாக இருக்கும் பட்சத்தில் அந்த குடும்பத்தின் எதிர்கால நிலைமை, சமுதாயத்தில் அவர்களுக்கு கிடைக்கப் போகும் பெயர், இவை எல்லாவற்றையும் ஒரு நிமிடம் நினைத்து பாருங்கள். அந்த புகைப்படம் இருக்கும் இடத்தில் எல்லாம் நமது சகோதரி, மகள், மனைவி, அம்மா, உறவுக்கார பெண் இருப்பதை போன்று கற்பனை செய்து பாருங்கள். இனிமேல் நம் பெண் உறவுகளின் புகைப்படங்களை தகுந்த பாதுகாப்பு இன்றி இணையத்தில் வெளியிடாதீர்கள். உங்களுடைய உறவும் நாளை இது போன்ற கண்காட்சி பொருளாய் அமைந்து விடக்கூடாது.

மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய கட்டாயம் இது

நன்றி:முகநூல்

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Nov 12, 2011 11:53 am

இப்படி நடக்கும்னு தெரிஞ்சு தான் நான் அந்த பக்கமா போறதே இல்ல..
நன்றி சிவா தல

[You must be registered and logged in to see this image.]
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Nov 12, 2011 11:54 am

ராஜா wrote:
dhilipdsp wrote:நன்றி தோழி " எவனாக இருந்தாலும், அதிகமாக நெருங்கிப் பழக முற்பட்டால் செருப்பால் அடித்து விரட்டுங்கள்""அதை யாராக இருந்தாலும்" என்று மாற்றி கொள்ளுங்கள்
இது போன்ற எண்ணத்துடன் பழகுபவனை எதற்கு மரியாதையாக கூற வேண்டும் ???

தல புரியலயா அவர் சொல்ல வருவது எவன் என்று ஆண்களை மட்டும் சொல்லாமல் யாராக இருந்தாலும் என்று ஆண் பெண் இருவரையும் குறிக்குமாறு பொதுவாக சொல்ல சொல்கிறார் பிராது பந்த்ராத்துல பெண்களும் இருக்குராங்கள அதான் அண்டர்வர் புன்னகை புன்னகை

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sat Nov 12, 2011 12:21 pm

balakarthik wrote:
தல புரியலயா அவர் சொல்ல வருவது எவன் என்று ஆண்களை மட்டும் சொல்லாமல் யாராக இருந்தாலும் என்று ஆண் பெண் இருவரையும் குறிக்குமாறு பொதுவாக சொல்ல சொல்கிறார் பிராது பந்த்ராத்துல பெண்களும் இருக்குராங்கள அதான் அண்டர்வர் புன்னகை புன்னகை

கரீட்டு தலைவா!

[You must be registered and logged in to see this image.]

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Nov 12, 2011 12:24 pm

தக்க தருணத்தில் தேவையான அறிவுரை. சூப்பருங்க

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Nov 12, 2011 12:26 pm

பிச்ச wrote:தக்க தருணத்தில் தேவையான அறிவுரை. சூப்பருங்க

உன்ன மாதிரி ஆளுங்க கிட்ட இருந்து ஜாக்கிரதையாக இருக்கு தான் போட்டுருக்காங்க சிரி

[You must be registered and logged in to see this image.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Nov 12, 2011 1:17 pm

balakarthik wrote:
தல புரியலயா அவர் சொல்ல வருவது எவன் என்று ஆண்களை மட்டும் சொல்லாமல் யாராக இருந்தாலும் என்று ஆண் பெண் இருவரையும் குறிக்குமாறு பொதுவாக சொல்ல சொல்கிறார் பிராது பந்த்ராத்துல பெண்களும் இருக்குராங்கள அதான் அண்டர்வர் புன்னகை புன்னகை
[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Nov 12, 2011 1:21 pm

சிவா wrote:இதுபோன்று நம்மிடையேயும் சில காமப் பேய்கள் உலா வருகின்றன. இவர்கள் பெண்களிடம் மட்டுமே நட்புக் கொள்ள விரும்புவார்கள். அழகாக அக்கா, தங்கை என்றும் அழைக்கிறார்கள். ஆனால் சந்தர்ப்பம் கிடைத்தால் இவர்களின் சுரூபத்தைக் காட்டிவிடுகிறார்கள்.

இவர்களின் காமக் களியாட்டத்தில் எனது பெயரையும் களங்கப்படுத்த முயற்சிகள் நடந்துள்ளது. இறைவன் செயலால் இவர்களின் நடவடிகைகள் எனக்குத் தெரிந்து விட்டதால் ஒதுங்கிக் கொண்டேன். இருந்தாலும் எனது பெயரை களங்கப்படுத்த முயற்சித்த இவர்களை மன்னிக்கும் மனப்பக்குவம் எனக்கு வர மறுக்கிறது.

எனவே நானும் இவர்களைப் பழிவாங்க ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

முகநூலில் எவனாக இருந்தாலும், அதிகமாக நெருங்கிப் பழக முற்பட்டால் செருப்பால் அடித்து விரட்டுங்கள் தோழிகளே!

அதிர்ச்சி அதிர்ச்சி முக நூல் என்பது ஒரு பொழுதுபோக்கு சாதனம் ஆகி விட்டது பிறரை பாதிக்கும் என்று புரியாமல் போதை வாழ்க்கை வாழ்கிறார்கள்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Nov 12, 2011 1:33 pm

இப்படி ஒரு கேடு கெட்ட தெருப் பொருக்கி நாய் ஒன்று, மலேசியாவில் உள்ள பினாங்கு என்னும் இடத்தில் வசிக்கிறான். இவன் பல பெண்களின் பெயரில் இணையத்திலிருந்து பெண்களின் படங்களைத் திருடி பல வெளி நாட்டு குறிப்பாக மத்திய கிழக்கில் பணி புறிந்து வரும் தமிழ் ஆண்களுடன் சிவா சார் சொன்னது போல கேவலமான செயல்கள் செய்து வருகிறான். இவனுக்கு துணையாக சில தமிழ் வளைத்தளங்கள் நடத்தி வரும் சில பைத்தியங்களும் துணையாக இருக்கிறார்கள்.

இவனைத்தான் நானும் கொஞ்ச நாளாக தேடி வருகிறேன், விரைவில் கிடைத்துவிடுவான். அவன் முதுகுத் தோலை உறிக்கிறேன். நண்பர்கள் உதவிக்கு இருக்கிறார்கள்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Nov 12, 2011 1:35 pm

மாணிக்கம் சார் நீங்க என்ன மலேசியா பாட்சாவா சோகம் அதிர்ச்சி

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Nov 12, 2011 1:36 pm

மாணிக்கம் நடேசன் wrote:இப்படி ஒரு கேடு கெட்ட தெருப் பொருக்கி நாய் ஒன்று, மலேசியாவில் உள்ள பினாங்கு என்னும் இடத்தில் வசிக்கிறான். இவன் பல பெண்களின் பெயரில் இணையத்திலிருந்து பெண்களின் படங்களைத் திருடி பல வெளி நாட்டு குறிப்பாக மத்திய கிழக்கில் பணி புறிந்து வரும் தமிழ் ஆண்களுடன் சிவா சார் சொன்னது போல கேவலமான செயல்கள் செய்து வருகிறான். இவனுக்கு துணையாக சில தமிழ் வளைத்தளங்கள் நடத்தி வரும் சில பைத்தியங்களும் துணையாக இருக்கிறார்கள்.

இவனைத்தான் நானும் கொஞ்ச நாளாக தேடி வருகிறேன், விரைவில் கிடைத்துவிடுவான். அவன் முதுகுத் தோலை உறிக்கிறேன். நண்பர்கள் உதவிக்கு இருக்கிறார்கள்.

உங்களுக்குள் என்ன ஒரு கோபம் [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக