புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 7 லட்சம் மனுக்கள் குவிந்தன
Page 1 of 1 •
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக தமிழகம் முழுவதும் 7 லட்சம் பேர் மனு செய்துள்ளனர்.
அலைமோதிய கூட்டம்
வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்க மற்றும் திருத்தம் செய்வதற்கு நேற்று கடைசி நாளாகும். இதையொட்டி நேற்று சென்னையில் உள்ள மண்டல அலுவலகங்கள் மற்றும் வாக்குசாவடியில் அமைக்கப்பட்டிருந்த மையங்களில் ஏராளமானவர்கள் குவிந்தனர். அவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, அந்தந்த அதிகாரிகளிடம் வழங்கினர்.
சென்னை மட்டுமின்றி காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டத்திலும் கடைசிக்கட்ட பெயர் சேர்ப்பு விறுவிறுப்பாக நடைபெற்றது. சில இடங்களில் விண்ணப்பங்கள் குறைவாக இருந்ததால் பலருக்கு விண்ணப்பங்களை கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. ஒரு சிலர் நிரப்பப்படாத விண்ணப்பங்களை ஜெராக்ஸ் எடுத்து நண்பர்களுக்கு வழங்கி, பெயர் சேர்ப்புக்கு துணை நின்ற காட்சிகளை பல இடங்களில் பார்க்க முடிந்தது.
ஆன்லைனில் பதிவு
விரிவாக்கப்பட்ட சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 15 மண்டலங்களில் பெயர் சேர்ப்பு பணி எந்தவித தொய்வும் இன்றி நடைபெற்றது. விண்ணப்பங்களை முறையாக பூர்த்தி செய்து கொடுத்தவர்களுக்கு அதிகாரிகள் ஒப்புகை சீட்டு வழங்கினர்.
இந்த ஆண்டு ஆன்லைன் மூலமாகவும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்ததால், ஏராளமானோர் ஆன்லைன் மூலம் தங்களது பெயர்களை பதிவு செய்து கொண்டனர். இதன்மூலம் நகர்புறத்தில் 40 சதவீதத்தினர் ஆன்லைன் மூலம் தங்களது பெயர்களை பதிவு செய்து கொண்டனர். மற்ற பகுதியில் 10 சதவீதத்தினர் ஆன்லைனில் பதிவு செய்து கொண்டனர்.
7 லட்சம் மனுக்கள்
இதுவரையில் தமிழகம் முழுவதும் சுமார் 7 லட்சம் பேர் பெயர் சேர்ப்பதற்காக விண்ணப்பங்களை வழங்கியுள்ளனர். ஆன்லைன் மூலம் பதிவு செய்தவர்களுக்கு வீடு வீடாக வந்து ஆவணங்களை சரி பார்க்கும் பணி இன்னும் சில நாட்களில் தொடங்க இருக்கிறது.
அதனை தொடர்ந்து பட்டியல் தயாரிக்கப்பட்டு அடுத்த ஆண்டு ஜனவரி 5-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். புதியதாக பெயர் சேர்த்தவர்களுக்கு ஜனவரி 25-ந் தேதி புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அட்டைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஏமாற்றம்
சில இடங்களில் விதிமுறைகள் தெரியாத அதிகாரிகளால் தங்களது பெயர்களை சேர்க்க முடியாமல் பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற காட்சிகளை பார்க்க முடிந்தது. எடுத்துக்காட்டாக 18 வயது முதல் 21 வயது உள்ளவர்களுக்கு தங்களது வயதை நிரூபிக்கும் சான்றிதழ் வேண்டும் என்று விதிமுறையில் கூறப்பட்டுள்ளது. அதற்கு மேல் வயது உள்ளவர்கள் தங்களது விண்ணப்பத்தில் குறிப்படும் வயதையே எடுத்துக்கொண்டால் போதும் என்று தெளிவாக விதியில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் பல இடங்களில் இதுபோன்ற விதியை தெரியாமல் அதிகாரிகள் தேவையற்ற சான்றிதழ்களை கேட்டதால் வாக்காளர் பெயர் பட்டியலில் தங்களது பெயர்களை சேர்க்க வந்தவர்கள் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.
யாருக்கு வயது சான்றிதழ் தேவை?
எடுத்துக்காட்டாக அண்ணாநகர் பகுதிக்கான வாக்காளர் பதிவு அலுவலகம் கீழ்ப்பாக்கம் ஈகா தியேட்டர் எதிரே அமைந்துள்ளது. அங்கே வி.ஜாஸ்மி என்ற பெண் தன் குடும்பத்தாரின் விண்ணப்பத்தோடு இணைந்து தன்னுடைய விண்ணப்பத்தையும் கொடுத்தார். அவருக்கு 25 வயது ஆகிறது. அவர் வாக்காளர் பட்டியல் விதி முறையை குறிப்பிட்டு தனக்கு வயது சான்றிதழ் தேவையில்லை என்று கூறியுள்ளார். ஆனால் அவரது விண்ணப்பத்தை வாங்காமல் அதிகாரிகள் அவரை திருப்பி அனுப்பி விட்டனர். விதிகளை அவர் குறிப்பிட்டு எடுத்துக்காட்டியும் அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை.
`அதிகாரிகளுக்கு விதி தெரியாத காரணத்தால் எனது ஜனநாயக கடமையாற்ற நான் வாக்காளர் பட்டியலில் என் பெயரை சேர்க்க விரும்பினாலும், அதிகாரிகள் என் பெயரை சேர்க்கவில்லை. இதுபோன்ற நிலைமைகளை பொதுவாக தவிர்ப்பதற்கு தேர்தல் கமிஷன் நடைமுறைகளை கொண்டு வர வேண்டும்' என்று வி.ஜாஸ்மி தெரிவித்தார்.
இதுபோன்று வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அதிகாரிகளை நியமிக்கும் போது நன்றாக விதிகளை தெரிந்தவர்களை நியமிக்க வேண்டும் என்பது தான் பொது மக்களின் கோரிக்கையாகும்.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 7 லட்சத்து 52 ஆயிரம் பேர் மனு
» இனி 17 வயதிலேயே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்: தேர்தல் கமிஷன்
» வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, திருத்தங்களுக்காக தமிழகம் முழுவதும் 30.68 லட்சம் பேர் விண்ணப்பம் - தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
» வருடம் முழுவதும் வாக்காளர் பெயர் சேர்க்க தேர்தல் ஆணையம் முடிவு!
» வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியீடு பெயர் சேர்க்க ஒரு மாதம் அவகாசம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|