புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அணு ஆய்வாளர் திரு நீரஜ் ஜெயின் உரை தொகுப்பு கவிஞர் இரா .இரவி
Page 1 of 1 •
அணு ஆய்வாளர் திரு நீரஜ் ஜெயின் உரை
ஏற்பாடு மக்கள் கண் காணிப்பகம் மதுரை
தொகுப்பு கவிஞர் இரா .இரவி
அணு உலையை ஆதரிப்பவர்களை கொலைக் குற்றத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் .
அணு உலை விபத்து ஏற்படாவிட்டாலும் செயல்படும் எல்லாக் காலங்களிலும்
கதிரயக்கம் வெளிப்படுகின்றது
காற்றோடு கலக்கின்றது ,நீரோடு கலக்கின்றது.
ஒரு அணு உலையின் ஆயுட்காலம் சுமார் 50ஆண்டுகள் என்றால் அணு உலை
மூடிய பின்னும் 1000ஆண்டுகளுக்கு பாதிப்பு இருக்கும் .
வருங்கால சந்ததிகள் உடல் குறைபாடுடன் பிறக்கும் .
அமெரிக்கா நடத்திய ஆய்வில் யுரேனியம் வெட்டி எடுக்கும் சுரங்கத்தில்
வேலை பார்ப்பவர்களுக்கு நுரை ஈரல் புற்று நோய் வருகின்றது .
தாதுப் பொருள்கள் வெட்டி எடுக்கும் சுற்றுப் பகுதி கிராம மக்களுக்கு
புற்று நோய் வருகின்றது.
அணு உலை சுழற்சி நடுக்கும் போது சின்ன விபத்து பெரிய விபத்து என நடந்து
கொண்டே இருக்கின்றது.
1000 ஆண்டுகள் பின் விளைவு உள்ளது அணு உலை கழிவுகளில்
உலகில் உள்ள அணு உலைகளில் இந்தியாவில் உள்ள அணு உலைகள் ஆபத்தானவை .
சுனாமி வருவதிற்கு முன்பே வடிவமைத்த கூடங்குளம் அணு உலை சுனாமி தாங்கும்
வண்ணம் வடிவமைக்க வில்லை .
சுனாமி தாங்கும் அணு உலை கண்டுபிடிக்கப் பட வில்லை .
அணு ஆய்வாளர் திரு கடேக்கர் PHD ஆய்வுக் கருத்து
குழந்தைகள் இறந்து பிறக்கக் காரணம் அணு உலை கதிர் வீச்சு
பலருக்கு புற்று நோய் வந்துள்ளது .
முன்னி என்ற குழந்தை தரையில் உட்கார முடியாது தொட்டிலில் படுக்க வைத்தே
இருக்கும் .
தினேஷ் என்ற சிறுவன் நேராக நிற்கவே முடியாது .
சில குழந்தைகளுக்கு கையில் விரல்களே இல்லை . .
மின்சாரத்திற்காக அணு உலை வேண்டும் என்று சொல்பவர்கள் அணு கதிர் வீச்சால்
பாதிக்கப் பட்ட குழந்தைகளை தத்து எடுத்து வளர்க்கத் தயாரா ?
அணு உலை அருகில் உள்ள கடலில் இருந்து நொடிக்கு லட்சக் கணக்கான லிட்டர்
தண்ணீரை உறிஞ்சி எடுக்கும் .அணு உலையில் கலந்து வெந்நீராகி
கடலில் திரும்ப கலக்கும் போது மீன்கள் உள்ளிட்ட கடல் உயிரினங்கள்
இறந்து விடுகின்றன .மீனவர்களின் மீன் பிடிக்கும் தொழில் முடங்கும் .
அமெரிக்காவின் அணு உலை உள்ள கடலோர பகுதிகளில் நடத்திய ஆய்வில் கடல்
பாதிப்பை பதிவு செய்து உள்ளனர் .
கூடங்குளத்தில் அணு உலை தொடங்கினால் வெளியேறும் கழிவுகள்
ஒரு வருடத்திற்கு 30 டன்
60 வருடங்களுக்கு 1800 டன்
கூடங்குளத்தில் அணு உலை தொடங்கினால் ,மிக பெரிய இழப்பு வரும்.
அமெரிக்கா ஜெர்மனி ஜப்பான் போன்ற நாடுகளால் அணு உலை விபத்தைத் தடுக்க
முடிய வில்லை .இந்தியாவில் விபத்தைத் தடுக்கவே முடியாது .
ஒரு வேளை வெடித்தால் தமிழக மக்கள் அனைவரும் ஒரே நேரத்தில் தமிழகத்தை
விட்டு வெளியேறி விட முடியுமா ?
கதிர் வீச்சு காரணமாக இறந்து உள்ளனர்
1986-2005
985000இறந்து உள்ளனர்
சீநோபி விபத்தில் வெளியேற முடியாமல் இறந்தனர் இன்னும் 1000ஆண்டுகளுக்கு
இறப்பு எண்ணிக்கை தொடரும் .
கூடங்குளம் அணு உலை விபத்து ஏற்பட்டால் தென் இந்தியாவிற்கே ஆபத்து .
உலகில் இதற்கு முன்பு அணு உலை விபத்து ஏற்பட்ட இடங்களில் எல்லாம்
கதிரியக்கம் வெளியேறி வருகின்றது

Similar topics
» ஆய்வு சொற்பொழிவு திரு R. பால கிருஷ்ணன் இ .ஆ .ப .தொகுப்பு கவிஞர் இரா .இரவி !
» ஞானாலயா திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை . தொகுப்பு கவிஞர் இரா .இரவி .
» மு .வ .பொன்மொழிகள் தொகுப்பு ம .ரா .போ. நூலிலிருந்து தொகுப்பு கவிஞர் இரா .இரவி
» மதுக்கடைகளை மூடு தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» புகையிலைக் கேட்டை ஒழி ! தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|