புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 2:08 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 5:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 3:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீண்டும் புற்றீசலாய் கிளம்பியுள்ள சேனல்கள் Poll_c10மீண்டும் புற்றீசலாய் கிளம்பியுள்ள சேனல்கள் Poll_m10மீண்டும் புற்றீசலாய் கிளம்பியுள்ள சேனல்கள் Poll_c10 
30 Posts - 83%
heezulia
மீண்டும் புற்றீசலாய் கிளம்பியுள்ள சேனல்கள் Poll_c10மீண்டும் புற்றீசலாய் கிளம்பியுள்ள சேனல்கள் Poll_m10மீண்டும் புற்றீசலாய் கிளம்பியுள்ள சேனல்கள் Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
மீண்டும் புற்றீசலாய் கிளம்பியுள்ள சேனல்கள் Poll_c10மீண்டும் புற்றீசலாய் கிளம்பியுள்ள சேனல்கள் Poll_m10மீண்டும் புற்றீசலாய் கிளம்பியுள்ள சேனல்கள் Poll_c10 
2 Posts - 6%
dhilipdsp
மீண்டும் புற்றீசலாய் கிளம்பியுள்ள சேனல்கள் Poll_c10மீண்டும் புற்றீசலாய் கிளம்பியுள்ள சேனல்கள் Poll_m10மீண்டும் புற்றீசலாய் கிளம்பியுள்ள சேனல்கள் Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
மீண்டும் புற்றீசலாய் கிளம்பியுள்ள சேனல்கள் Poll_c10மீண்டும் புற்றீசலாய் கிளம்பியுள்ள சேனல்கள் Poll_m10மீண்டும் புற்றீசலாய் கிளம்பியுள்ள சேனல்கள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மீண்டும் புற்றீசலாய் கிளம்பியுள்ள சேனல்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 11, 2011 7:56 pm

:தமிழகத்தில், செப்., 2ம் தேதி, அரசு கேபிள், "டிவி' ஒளிபரப்பு சேவை துவங்கியது. 70 ரூபாய் கட்டணத்தில், 90 சேனல்களை பார்க்கும் வசதியை தமிழக முதல்வர் ஏற்படுத்தி கொடுத்தார். அனுமதியின்றி செயல்பட்டு வந்த பல உள்ளூர் சேனல்களுக்கு மூடு விழா நடத்தப்பட்டது. இந்நிலையில், மீண்டும் ஒளிபரப்பை துவக்க உள்ளூர் சேனல்கள், அரசிடம் மன்றாடி வந்தன. உள்ளாட்சித் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால், ஒளிபரப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதனிடையே, நிர்வாக இயக்குனராக இருந்த ஜெயராமனுக்கும், கேபிள், "டிவி' கார்ப்பரேஷன் தலைவர் ராதாகிருஷ்ணனுக்கும் இடையே மோதல் உருவானது. டெண்டர் முறையை அமல்படுத்தி, அதன் மூலம் உள்ளூர் சேனல் ஒளிபரப்பை உரிய கட்டுப்பாடு விதிகளுடன் அனுமதிக்கலாம் என, ஜெயராமன் தரப்பில் கூறப்பட்டது. இதில் ஏற்பட்ட மனக்கசப்பால், ஜெயராமன் பதவியில் இருந்து தூக்கியடிக்கப்பட்டார். நிர்வாக இயக்குனர் பொறுப்பையும், ராதாகிருஷ்ணனே கவனித்தார்.

அதன்பின், எவ்வித உத்தரவுமின்றி உள்ளூர் சேனல் ஒளிபரப்புக்கு அனுமதி வழங்கப்பட்டது. செய்தியைத் தவிர்த்து, விளம்பரம், சினிமா, பாடல் போன்றவை அச்சேனல்களில் ஒளிபரப்பானது. மாவட்டங்களில் ஒன்று, இரண்டு என, இருந்த உள்ளூர் சேனல்கள், 15, 20 என்ற வகையில் உயரத் துவங்கியுள்ளன. அரசு எந்தவித கட்டுப்பாடும் விதிக்காததால், சாதாரண கேபிள் ஆபரேட்டர்கள் கூட, உள்ளூர் சேனல் உரிமையாளர்களாக ஆனார்கள். அ.தி.மு.க., பிரமுகர்களும், ஆளுக்கொரு சேனலை துவக்கிக் கொண்டனர்.

தினமலர்



மீண்டும் புற்றீசலாய் கிளம்பியுள்ள சேனல்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Nov 11, 2011 9:19 pm

சாதாரண கேபிள் ஆபரேட்டர்கள் கூட, உள்ளூர் சேனல் உரிமையாளர்களாக ஆனார்கள். அ.தி.மு.க., பிரமுகர்களும், ஆளுக்கொரு சேனலை துவக்கிக் கொண்டனர்.

அதிர்ச்சி அதிர்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மீண்டும் புற்றீசலாய் கிளம்பியுள்ள சேனல்கள் Ila
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Nov 12, 2011 8:41 am

உள்ளூர் சேனல்கள், 15, 20 என்ற வகையில் உயரத் துவங்கியுள்ளன
அதிர்ச்சி அதிர்ச்சி



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
மீண்டும் புற்றீசலாய் கிளம்பியுள்ள சேனல்கள் 1357389மீண்டும் புற்றீசலாய் கிளம்பியுள்ள சேனல்கள் 59010615மீண்டும் புற்றீசலாய் கிளம்பியுள்ள சேனல்கள் Images3ijfமீண்டும் புற்றீசலாய் கிளம்பியுள்ள சேனல்கள் Images4px
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக