புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
11-11-11: மிமிக்ரியில் அசத்திய வாலிபர் Poll_c1011-11-11: மிமிக்ரியில் அசத்திய வாலிபர் Poll_m1011-11-11: மிமிக்ரியில் அசத்திய வாலிபர் Poll_c10 
70 Posts - 53%
heezulia
11-11-11: மிமிக்ரியில் அசத்திய வாலிபர் Poll_c1011-11-11: மிமிக்ரியில் அசத்திய வாலிபர் Poll_m1011-11-11: மிமிக்ரியில் அசத்திய வாலிபர் Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
11-11-11: மிமிக்ரியில் அசத்திய வாலிபர் Poll_c1011-11-11: மிமிக்ரியில் அசத்திய வாலிபர் Poll_m1011-11-11: மிமிக்ரியில் அசத்திய வாலிபர் Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
11-11-11: மிமிக்ரியில் அசத்திய வாலிபர் Poll_c1011-11-11: மிமிக்ரியில் அசத்திய வாலிபர் Poll_m1011-11-11: மிமிக்ரியில் அசத்திய வாலிபர் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
11-11-11: மிமிக்ரியில் அசத்திய வாலிபர் Poll_c1011-11-11: மிமிக்ரியில் அசத்திய வாலிபர் Poll_m1011-11-11: மிமிக்ரியில் அசத்திய வாலிபர் Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
11-11-11: மிமிக்ரியில் அசத்திய வாலிபர் Poll_c1011-11-11: மிமிக்ரியில் அசத்திய வாலிபர் Poll_m1011-11-11: மிமிக்ரியில் அசத்திய வாலிபர் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
11-11-11: மிமிக்ரியில் அசத்திய வாலிபர் Poll_c1011-11-11: மிமிக்ரியில் அசத்திய வாலிபர் Poll_m1011-11-11: மிமிக்ரியில் அசத்திய வாலிபர் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
11-11-11: மிமிக்ரியில் அசத்திய வாலிபர் Poll_c1011-11-11: மிமிக்ரியில் அசத்திய வாலிபர் Poll_m1011-11-11: மிமிக்ரியில் அசத்திய வாலிபர் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
11-11-11: மிமிக்ரியில் அசத்திய வாலிபர் Poll_c1011-11-11: மிமிக்ரியில் அசத்திய வாலிபர் Poll_m1011-11-11: மிமிக்ரியில் அசத்திய வாலிபர் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
11-11-11: மிமிக்ரியில் அசத்திய வாலிபர் Poll_c1011-11-11: மிமிக்ரியில் அசத்திய வாலிபர் Poll_m1011-11-11: மிமிக்ரியில் அசத்திய வாலிபர் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

11-11-11: மிமிக்ரியில் அசத்திய வாலிபர்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 11, 2011 6:22 pm

திருத்தணி: இன்று 11-11-11 ஐ முன்னிட்டு, திருத்தணியில் அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவர், 11 மணி நேரம் 11 நிமிடம் 11 விநாடி தொடர்ந்து மிமிக்ரி செய்து அசத்தினார். வேலூர் மாவட்டம் நமண்டி அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியராக பணிபுரிபவர் கோகுல் ராஜ். இன்று 11-11-11 ஐ முன்னிட்டு, திருத்தணியில், கின்னஸ் சாதனை முயற்சியாக 11 மணி நேரம் 11 நிமிடம் 11 விநாடி தொடர்ந்து மிமிக்ரி செய்யும் நிகழ்ச்சியை காலை 7.30 மணிக்கு துவங்கினார். இன்று மாலை 6.31 மணிக்கு இந்த சாதனை நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது. கோகுல் ராஜின் இந்த முயற்சியை ஏராளமான பொதுமக்களும், மாணவ மாணவிகளும் பார்த்து பாராட்டு தெரிவித்தனர்.



11-11-11: மிமிக்ரியில் அசத்திய வாலிபர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 11, 2011 6:24 pm

38 கேரட் தர வைரம் கண்டுபிடிப்பு

போபால் : மத்தியபிரதேச மாநிலத்தின் பன்னா சுரங்கத்தில் இருந்து 37.68 கேரட் தர வைரம் வெட்டியெடுக்கப்பட்டுள்ளதாக என்எம்டிசி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, நேசனல் மினரல் டெவலப்மெண்ட் கார்ப்பரேசன் (என்எம்டிசி) நிறுவனத்தின் துணை பொதுமேலாளர் ராஜிவ் வத்வா கூறியதாவது, பன்னா பகுதியின் மஜ்காவன் சுரங்கத்தில் இருந்து 37.68 கேரட் தர வைரம் வெட்டியெடுக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள வைரங்களில் அதிக தரமுள்ளது இந்த வைரம் தான் எனவும் அவர் தெரிவித்தார்.



11-11-11: மிமிக்ரியில் அசத்திய வாலிபர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Nov 11, 2011 6:25 pm

இப்படியும் ஒரு சாதனையா ,,,,வாழ்த்துக்கள் ..

நான் ,நான் கூட 11-11-11 க்கு சாதனை செய்ய முயற்சி செய்துயிருக்கலாம் .. ரிலாக்ஸ்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 11, 2011 6:30 pm

வை.பாலாஜி wrote:இப்படியும் ஒரு சாதனையா ,,,,வாழ்த்துக்கள் ..

நான் ,நான் கூட 11-11-11 க்கு சாதனை செய்ய முயற்சி செய்துயிருக்கலாம் .. 11-11-11: மிமிக்ரியில் அசத்திய வாலிபர் 102564

தொடர்ந்து தண்ணியடிக்கும் சாதனையா பாஸ்?



11-11-11: மிமிக்ரியில் அசத்திய வாலிபர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Nov 11, 2011 6:35 pm

சிவா wrote:
வை.பாலாஜி wrote:இப்படியும் ஒரு சாதனையா ,,,,வாழ்த்துக்கள் ..

நான் ,நான் கூட 11-11-11 க்கு சாதனை செய்ய முயற்சி செய்துயிருக்கலாம் .. 11-11-11: மிமிக்ரியில் அசத்திய வாலிபர் 102564

தொடர்ந்து தண்ணியடிக்கும் சாதனையா பாஸ்?

இல்லை என்று சொன்னால் நம்பவா போறீங்க ... புன்னகை



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 11, 2011 6:37 pm

வை.பாலாஜி wrote:
சிவா wrote:
வை.பாலாஜி wrote:இப்படியும் ஒரு சாதனையா ,,,,வாழ்த்துக்கள் ..

நான் ,நான் கூட 11-11-11 க்கு சாதனை செய்ய முயற்சி செய்துயிருக்கலாம் .. 11-11-11: மிமிக்ரியில் அசத்திய வாலிபர் 102564

தொடர்ந்து தண்ணியடிக்கும் சாதனையா பாஸ்?

இல்லை என்று சொன்னால் நம்பவா போறீங்க ... புன்னகை

அதானே...! உங்கள் விஷயம் தான் உலகுக்கே தெரியுமே! சிரி



11-11-11: மிமிக்ரியில் அசத்திய வாலிபர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக