புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்கள் நல்ல மனைவி தானா ....? - Page 2 Poll_c10நீங்கள் நல்ல மனைவி தானா ....? - Page 2 Poll_m10நீங்கள் நல்ல மனைவி தானா ....? - Page 2 Poll_c10 
50 Posts - 59%
heezulia
நீங்கள் நல்ல மனைவி தானா ....? - Page 2 Poll_c10நீங்கள் நல்ல மனைவி தானா ....? - Page 2 Poll_m10நீங்கள் நல்ல மனைவி தானா ....? - Page 2 Poll_c10 
29 Posts - 34%
mohamed nizamudeen
நீங்கள் நல்ல மனைவி தானா ....? - Page 2 Poll_c10நீங்கள் நல்ல மனைவி தானா ....? - Page 2 Poll_m10நீங்கள் நல்ல மனைவி தானா ....? - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Rathinavelu
நீங்கள் நல்ல மனைவி தானா ....? - Page 2 Poll_c10நீங்கள் நல்ல மனைவி தானா ....? - Page 2 Poll_m10நீங்கள் நல்ல மனைவி தானா ....? - Page 2 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
நீங்கள் நல்ல மனைவி தானா ....? - Page 2 Poll_c10நீங்கள் நல்ல மனைவி தானா ....? - Page 2 Poll_m10நீங்கள் நல்ல மனைவி தானா ....? - Page 2 Poll_c10 
1 Post - 1%
mini
நீங்கள் நல்ல மனைவி தானா ....? - Page 2 Poll_c10நீங்கள் நல்ல மனைவி தானா ....? - Page 2 Poll_m10நீங்கள் நல்ல மனைவி தானா ....? - Page 2 Poll_c10 
1 Post - 1%
balki1949
நீங்கள் நல்ல மனைவி தானா ....? - Page 2 Poll_c10நீங்கள் நல்ல மனைவி தானா ....? - Page 2 Poll_m10நீங்கள் நல்ல மனைவி தானா ....? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்கள் நல்ல மனைவி தானா ....? - Page 2 Poll_c10நீங்கள் நல்ல மனைவி தானா ....? - Page 2 Poll_m10நீங்கள் நல்ல மனைவி தானா ....? - Page 2 Poll_c10 
407 Posts - 60%
heezulia
நீங்கள் நல்ல மனைவி தானா ....? - Page 2 Poll_c10நீங்கள் நல்ல மனைவி தானா ....? - Page 2 Poll_m10நீங்கள் நல்ல மனைவி தானா ....? - Page 2 Poll_c10 
227 Posts - 33%
mohamed nizamudeen
நீங்கள் நல்ல மனைவி தானா ....? - Page 2 Poll_c10நீங்கள் நல்ல மனைவி தானா ....? - Page 2 Poll_m10நீங்கள் நல்ல மனைவி தானா ....? - Page 2 Poll_c10 
21 Posts - 3%
prajai
நீங்கள் நல்ல மனைவி தானா ....? - Page 2 Poll_c10நீங்கள் நல்ல மனைவி தானா ....? - Page 2 Poll_m10நீங்கள் நல்ல மனைவி தானா ....? - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நீங்கள் நல்ல மனைவி தானா ....? - Page 2 Poll_c10நீங்கள் நல்ல மனைவி தானா ....? - Page 2 Poll_m10நீங்கள் நல்ல மனைவி தானா ....? - Page 2 Poll_c10 
5 Posts - 1%
mini
நீங்கள் நல்ல மனைவி தானா ....? - Page 2 Poll_c10நீங்கள் நல்ல மனைவி தானா ....? - Page 2 Poll_m10நீங்கள் நல்ல மனைவி தானா ....? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
நீங்கள் நல்ல மனைவி தானா ....? - Page 2 Poll_c10நீங்கள் நல்ல மனைவி தானா ....? - Page 2 Poll_m10நீங்கள் நல்ல மனைவி தானா ....? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
நீங்கள் நல்ல மனைவி தானா ....? - Page 2 Poll_c10நீங்கள் நல்ல மனைவி தானா ....? - Page 2 Poll_m10நீங்கள் நல்ல மனைவி தானா ....? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நீங்கள் நல்ல மனைவி தானா ....? - Page 2 Poll_c10நீங்கள் நல்ல மனைவி தானா ....? - Page 2 Poll_m10நீங்கள் நல்ல மனைவி தானா ....? - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Guna.D
நீங்கள் நல்ல மனைவி தானா ....? - Page 2 Poll_c10நீங்கள் நல்ல மனைவி தானா ....? - Page 2 Poll_m10நீங்கள் நல்ல மனைவி தானா ....? - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்கள் நல்ல மனைவி தானா ....?


   
   

Page 2 of 2 Previous  1, 2

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Nov 11, 2011 5:59 pm

First topic message reminder :

நீங்கள் நல்ல மனைவி தானா ....? - Page 2 Tamanna-surya

- உங்களை சரி செய்து கொள்ள ஒரு `டெஸ்ட்’

நீங்கள் நல்ல மனைவி தானா? கீழே கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு
அதற்குரிய விடையை கொடுங்கள். அதற்கான மதிப்பெண்ணுக்கு தக்கபடி உங்களுடைய
நிலை என்னவென்று தெரிந்து கொண்டு, உங்களை சரி செய்து கொள்ளலாம்.

1. உங்களுடைய கணவர் டென்ஷன் ஆனால் நீங்கள் என்ன செய்வீர்கள்?

அ. நான் எதுவும் கண்டு கொள்ளமாட்டேன். அவராக சொல்லட்டும் என்று காத்திருப்பேன்.

ஆ. என்ன விஷயம் என்று கேட்டு, அதற்கான தீர்வு சொல்வேன்.

இ. கண்டு கொள்ளவே மாட்டேன்.

2. டென்ஷனுக்கான காரணத்தை அறிந்த பின்னர்..?

அ. எனக்கு ஏற்பட்ட டென்ஷன் மற்றும் கவலையை அவரிடம் சொல்வேன்.

ஆ. இப்படியெல்லாம் கூட நடக்குதா என்று ஆச்சரியப்படுவேன்.

இ. ஒரு கப் காபி கொடுத்து பேசிக் கொண்டிருப்பேன்.

ஈ. டென்ஷனுக்கு யார் காரணமோ அவருக்கு சாபம் கொடுப்பேன்.

3. உங்களுடைய கணவர் மது அருந்துவதை கண்டுபிடிக்கும்போது..?

அ. கூச்சல் போட்டு கலாட்டா பண்ணுவேன்.

ஆ.என் தலையெழுத்து இது தானா என்று நினைத்து அமைதியாகி விடுவேன்.

இ. குடித்து விட்டு வரும்போது அமைதியாக இருந்துவிட்டு, மறுநாள் காலையில் `இனி குடிக்காதீங்க’ என்று உபதேசம் செய்வேன்.

ஈ. கணவரைப் பற்றி உறவினர்களிடம் சொல்லி அசிங்கப்படுத்துவேன்.

4. குடிப்பதை நிறுத்திய கணவர் மீண்டும் குடிக்க ஆரம்பித்தால்..?
அ. பரவாயில்லை… மீண்டும் முயற்சித்தால் நிறுத்தி விடலாம் என்று அவரிடம் சொல்லுவேன்.

ஆ. நீங்க உருப்படவே மாட்டீங்க என்று அவரை சத்தம் போடுவேன்.

இ. கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவேன்.

5. உங்களுடைய கணவர் மீது கோபம் வந்தால்..?

அ. கோபம் வந்ததற்கான காரணத்தை தெளிவாக எடுத்துரைப்பேன்.

ஆ. அவர் மீதுள்ள கோபத்தை குழந்தைகள் மீது காட்டி அடிப்பேன்.

இ. செக்ஸ் விஷயத்தில் அவரை என்னிடம் நெருங்க விடாமல் பார்த்துக் கொள்வேன்.

ஈ. ஒரு ராத்திரி வரைதான் கோபத்தோடு என்னால் இருக்க முடியும். அடுத்த நாள் நானாகவே பேசிவிடுவேன்.

6. நீங்கள் பரபரப்பாக வேலை செய்துகொண்டிருக்கும்போது, திடீரென்று உங்களுடைய கணவர் ஏதாவது ஒரு வேலையை சொன்னால்..?

அ. கணவர் சொன்ன வேலையை செய்து கொடுப்பேன்.

ஆ. முடியாது என்று மறுத்துவிடுவேன்.

இ. காதில் கேட்காதது மாதிரி இருந்து விடுவேன்.

ஈ. பிஸியாக இருக்கிறேன், கொஞ்ச நேரம் கழித்து செய்கிறேன் என்று கூறிவிடுவேன்.

7. உங்களுடைய அம்மா வீட்டுக்கு செல்வதற்காக கணவரிடம் பணம் கேட்கிறீர்கள். கணவர் பணம் தர மறுத்தால்..?

அ. அம்மா வீட்டுக்கு போக மாட்டேன்.

ஆ. சுய சம்பாத்தியம் இருந்தால் இப்படி இருக்காதே என்று நினைத்து நானும் சம்பாதிக்க முயற்சிப்பேன்.

இ. அம்மா வீட்டுக்கு போன் செய்து யாரிடமாவது பணம் கொடுத்து அனுப்புமாறு கூறுவேன்.

ஈ. கணவருடைய உறவினரின் வீட்டுக்கு போக சொன்னாலும் மறுத்து விடுவேன்.

8. திருமண நாளில் என்ன செய்வீர்கள்?
அ. கணவருக்கு பரிசு வழங்குவேன்.

ஆ. திருமண நாளைப் பற்றி கவலை இல்லை.

இ. பரிசு எதுவும் கொடுப்பதில்லை.

ஈ. எனக்கு அவர் பரிசளிப்பார். நான் அவருக்கு பரிசு அளிப்பேன்.

9. உங்களுடைய செக்ஸ் வாழ்க்கை எப்படி உள்ளது?

அ. திருப்தி

ஆ. சுமார்

இ. தெரியாது.

ஈ. வெறுப்பாக உள்ளது.

10. நீங்களும், உங்களுடைய கணவரும் ஜோடியாக பயணம் மேற்கொள்வீர்களா?

அ. எப்போதாவது…

ஆ. அடிக்கடி

இ. சேர்ந்து போவதில்லை.

11. இப்படிப்பட்டவரை கல்யாணம் பண்ணியிருக்கக் கூடாது என்று நினைப்பதுண்டா?

அ. அடிக்கடி அப்படி நினைப்பதுண்டு.

ஆ. அப்படி நினைப்பதில்லை.

இ. எப்போதாவது அப்படி நினைப்பதுண்டு.

ஈ. நாம் வாழ்க்கையில் சேர்ந்திருக்கவே கூடாது என்று அவரிடம் கூறியிருக்கிறேன்.

12. பிள்ளைகள் முன்பு, கணவரை குறை கூறுவீர்களா?

அ. இல்லை.
ஆ. எப்போதாவது

இ. அடிக்கடி.

13. சமையலறை வேலைக்கு உதவியாக கணவர் மற்றும் பிள்ளைகளை பயன்படுத்து வீர்களா?

அ. அடிக்கடி

ஆ. இல்லை

இ. அபூர்வமாக

14. கணவரின் அன்பான தொடுதல், வருடல்களை எந்த அளவுக்கு அனுபவிக்கிறீர்கள்?

அ. அடிக்கடி

ஆ. ஒருபோதும் அனுபவிப்பதில்லை.

இ. எப்போதாவது

15. கணவரை பாராட்டுவீர்களா?

அ. எப்போதாவது

ஆ. அடிக்கடி

இ. இல்லை.

16. கணவருடைய உதவியோடு வீட்டு நிர்வாகத்தை சந்தோஷமாக செய்ய முடிகிறதா?

அ. இல்லை
ஆ.அரைகுறை மனதோடு

இ. சிறப்பாக

ஈ. எப்படியோ நடந்து கொண்டிருக்கிறது.

17. திருமணம் நடந்தபோது ஏற்பட்ட இன்பமான அனுபவங்களை நினைவில் வைத்துள் ளீர்களா?

அ. தேவைப்படும்போது நினைத்து பார்ப்பேன்.

ஆ. எப்போதும் நினைவில் வைத்திருப்பேன்.

இ. பழைய சம்பவங்களை ஒருபோதும் நினைப்பதில்லை.

***

உங்களைப் பற்றி…

* மதிப்பெண்கள் 40க்கு கீழே என்றால்…

நீங்கள் நல்ல மனைவியாக இருக்கவில்லை. உங்களுடைய கணவருக்கு மதிப்பும்,
மரியாதையும் கொடுங்கள். தன்னம்பிக்கை உடையவராக நீங்கள் இருந்தாலும், கணவர்
சொல்படி கேளுங்கள். இதனால் தப்பில்லை. நீங்களும், உங்களுடைய கணவரும்
தனிமையில் மனம்விட்டு பேசுங்கள். உங்களுடைய கணவர், உங்களிடம் எப்படி நடந்து
கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்களோ… அதேபோல் முதலில் நீங்கள் உங்கள்
கணவரிடம் நடந்து கொள்ளுங்கள். கணவரின் ஒவ்வொரு செயலையும் பாராட்டுங்கள்.
சின்னச் சின்ன தவறுகளை பெரிதாக்காமல் கணவருக்கு புரிய வைத்து, சந்தோஷப்
படுத்துங்கள்.

* மதிப்பெண்கள் 40 முதல் 50 வரையில்…

நீங்கள் சுமார் மனைவி என்று சொல்லலாம். நல்ல நெருக்கமுள்ள லட்சிய
தம்பதிகள்தான் நீங்கள். ஆனால் உங்களுக்கிடையே இன்னும் நெருக்கம் உருவானால்
நல்லது. அதற்காக உங்களுடைய நடவடிக்கையை இன்னும் மேம்படுத்திக் கொள்ள
வேண்டும். உங்களுக்கும், உங்களுடைய கணவருக்கும் இடையில் இருப்பது கடமை
கலந்த பாசமும், உரிமையும். அதை, எதையும் எதிர்பார்க்காத காதலாக
மாற்றுங்கள். அப்புறம் உங்களுடைய வாழ்க்கையில் எப்போதும் ஜாலிதான்!

* மதிப்பெண்கள் 50 முதல் 60வரை…

மற்றவர்கள் பார்த்து, நினைத்து பொறாமைப்படும் பொருத்தமான ஜோடி நீங்கள். உங்களுக்குள் மகிழ்ச்சி, ஆரோக்கியம் என எல்லாமே கலந்திருக்கும் என்றாலும், சின்ன விஷயத்தில் இருவரும் சறுக்கி
விடுவீர்கள். ஆனாலும் உங்களிடம் இருக்கும் பொறுமை என்ற தூண்டிலால் வாழ்க்கை
என்னும் ஆற்றில் மகிழ்ச்சி என்னும் மீனை கண்டிப்பாக பிடித்துவிட முடியும்
என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அப்படி செய்துவிட்டால் உங்களுக்குள்
காற்றுகூட புகுந்து வெளியே வர முடியாது.
* மதிப்பெண்கள் 60க்கும் மேல்…

நீங்கள் இந்த கேள்விகளை மட்டுமல்ல… உங்களுடைய கணவர், உங்களுடைய வாழ்க்கை
என்று எல்லாவற்றையும் தெளிவாக புரிந்து கொண்டுள்ளீர்கள். உங்களுடைய
குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவரையும் நீங்களும், உங்களை அவர்களும்
புரிந்துள்ளனர். கணவருக்கும், உங்களுக்கும் இடையே உள்ள புரிதல், காதல்
என்பதை விட அதையும் தாண்டி புனிதமானது!

***

ஸ்கோர்

கேள்வி – அ ஆ இ ஈ

1) 1 5 0 -

2) 0 0 5 1
3) 0 1 4 0

4) 5 0 0 -

5) 4 0 0 5

6) 1 0 0 4

7) 0 5 2 0

மீண்டும் சந்திப்போம் 5 0 0 1

9) 4 2 0 0

10) 1 4 0 -

11) 3 5 0 0

12) 4 0 2 -

13) 4 2 1 -

14) 5 0 2 -

15) 2 5 0 -

16) 0 0 5 2

17) 1 5 0 -
நன்றி தமிழ் உலகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Nov 12, 2011 11:35 am

நீங்கள் நல்ல மனைவி தானா ....? - Page 2 230655



பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Sat Nov 12, 2011 11:46 am

நீங்கள் நல்ல மனைவி தானா ....? - Page 2 838572



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Nov 12, 2011 11:49 am

ஜாஹீதாபானு wrote:நீங்கள் நல்ல மனைவி தானா ....? - Page 2 Tamanna-surya

அது சரி இந்த பத்துவுக்கு இவுங்க ரெண்டுபேர் போட்டோவா எதுக்கு போட்டாங்க ஒருவேல அது நல்ல மனைவியா இல்ல கள்ள........... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



ஈகரை தமிழ் களஞ்சியம் நீங்கள் நல்ல மனைவி தானா ....? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Nov 12, 2011 11:53 am

balakarthik wrote:இவ்வுலவு கேள்விகளை மனைவுகளிடம் கேட்கும் தயிரியமுள்ள கணவன் யாராவது இருக்கிறார்களா இல்லை இவ்வுலவு கேள்விகளுக்கும் உன்மயான பதிலளிக்கும் மனைவி யாராவது இருக்கிறார்களா இதை நான் யாரிடம் கேட்பேன் நானறியேன் பராபரமே
இன்னும் ஒரு இரண்டு மாதம் காத்திரு தம்பி , அதுக்கப்புறம் நீ வாழ்க்கையில் கேள்வியே கேட்க முடியாது , பதிலும் சொல்ல முடியாது நீங்கள் நல்ல மனைவி தானா ....? - Page 2 705463

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Nov 12, 2011 11:54 am

சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:
நம்பர் தரேன் கேட்டு சொல்லுங்க வழக்கை கிடப்பில் போடாதீங்க நீங்கள் நல்ல மனைவி தானா ....? - Page 2 56667 நீங்கள் நல்ல மனைவி தானா ....? - Page 2 56667

இந்த டீலிங் எனக்குப் பிடிச்சிருக்கு!
நீங்கள் நல்ல மனைவி தானா ....? - Page 2 677196 நீங்கள் நல்ல மனைவி தானா ....? - Page 2 677196 நீங்கள் நல்ல மனைவி தானா ....? - Page 2 677196 நீங்கள் நல்ல மனைவி தானா ....? - Page 2 677196 நீங்கள் நல்ல மனைவி தானா ....? - Page 2 677196



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Nov 12, 2011 11:56 am

ராஜா wrote:இன்னும் ஒரு இரண்டு மாதம் காத்திரு தம்பி , அதுக்கப்புறம் நீ வாழ்க்கையில் கேள்வியே கேட்க முடியாது , பதிலும் சொல்ல முடியாது நீங்கள் நல்ல மனைவி தானா ....? - Page 2 705463

அனுபவம் பேசுகிறது பாடுகிறது டைப் அடிக்கிறது



ஈகரை தமிழ் களஞ்சியம் நீங்கள் நல்ல மனைவி தானா ....? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக