புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
90 கிமீ வேகத்துக்கு மேல் போகக்கூடாது : ஆம்னி பஸ்களுக்கு ஐகோர்ட் தடை! Poll_c1090 கிமீ வேகத்துக்கு மேல் போகக்கூடாது : ஆம்னி பஸ்களுக்கு ஐகோர்ட் தடை! Poll_m1090 கிமீ வேகத்துக்கு மேல் போகக்கூடாது : ஆம்னி பஸ்களுக்கு ஐகோர்ட் தடை! Poll_c10 
90 Posts - 78%
heezulia

10 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 3%
Anthony raj

3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
90 கிமீ வேகத்துக்கு மேல் போகக்கூடாது : ஆம்னி பஸ்களுக்கு ஐகோர்ட் தடை! Poll_c1090 கிமீ வேகத்துக்கு மேல் போகக்கூடாது : ஆம்னி பஸ்களுக்கு ஐகோர்ட் தடை! Poll_m1090 கிமீ வேகத்துக்கு மேல் போகக்கூடாது : ஆம்னி பஸ்களுக்கு ஐகோர்ட் தடை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
90 கிமீ வேகத்துக்கு மேல் போகக்கூடாது : ஆம்னி பஸ்களுக்கு ஐகோர்ட் தடை! Poll_c1090 கிமீ வேகத்துக்கு மேல் போகக்கூடாது : ஆம்னி பஸ்களுக்கு ஐகோர்ட் தடை! Poll_m1090 கிமீ வேகத்துக்கு மேல் போகக்கூடாது : ஆம்னி பஸ்களுக்கு ஐகோர்ட் தடை! Poll_c10 
255 Posts - 77%

37 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 2%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

90 கிமீ வேகத்துக்கு மேல் போகக்கூடாது : ஆம்னி பஸ்களுக்கு ஐகோர்ட் தடை!

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Nov 11, 2011 3:05 pm

சென்னை : 90 கிமீ வேகத்துக்கு மேல் போகக்கூடாது. ஆம்னி பஸ்களில் டிசம்பர் மாதம் 22ம் தேதிக்குள் வேகக் கட்டுபாட்டு கருவி பொருத்த வேண்டும். இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தில் வக்கீல் காசிநாதபாரதி தாக்கல் செய்த பொதுநல வழக்கில் கூறியிருப்பதாவது:

ராணிப்பேட்டை அருகே காவேரிபாக்கத்தில் நடந்த ஆம்னி பஸ் விபத் தில் 23 பேர் உடல் கருகி பலியானார்கள். அதிக வேகமும், படுக்கை வசதி இருந்ததும்தான் அதிக உயிரிழப்புக்கு காரணம் என கூறப்பட்டது. படுக்கை வசதி பஸ்கள் இயக்க தமிழகத்தில் அனுமதியில்லை. புதுவையில் அனுமதி பெற்று தமிழ்நாட்டில் இயக்கி வருகிறார்கள். தமிழகத்தில் 686 ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இதில் 310 பஸ்களுக்குதான் பெர்மிட் உள்ளது. கோடை விடுமுறை காலத்தில் இஷ்டத்துக்கு கட்டணத்தை உயர்த்திக் கொள்கிறார்கள். இதனால் பொது மக்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே ஆம்னி பஸ்களின் கட்டணம், வேகம் ஆகியவற்றை கட்டுப்படுத்த கமிட்டி அமைத்து புதிய விதிமுறை உருவாக்க வேண்டும். படுக்கை வசதி பஸ்கள் மற்றும் பெர்மிட் இல்லாத பஸ்கள் இயக்க தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு வழக்கில் கூறியிருந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் டி.முருசேன், கே.கே.சசிதரன் ஆகியோர் நேற்று விசாரித்து தீர்ப்பு அளித்தனர். தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
ஆம்னி பஸ்கள் உள்பட அனைத்து கனரக வாகனங்களும் வேகக் கட்டு பாடு கருவி பொருத்துவது தொடர்பாக தமிழக அரசு, மத்திய அரசின் மோட்டார் வாகன சட்ட விதிமுறைகளை பின்பற்றி புதிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இதுதொடர்பாக விரைவில் ஒரு அறிக்கையை அரசு வெளியிட வேண்டும். தேசிய நெஞ்சாலைகளில் அடிக்கடி விபத்து நடப்பதால், ஆம்னி பஸ்கள் டிசம்பர் 22ம் தேதிக்குள் வாகன கட்டுபாடு கருவியை பொருத்த வேண்டும்.

அப்படி பொருத்த தவறினால் அந்த ஆம்னி பஸ்கள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த பஸ்களுக்கு கொடுத்த லைசென்சை ரத்து செய்ய வேண்டும். தேசிய நெஞ்சாலைகளில் ஆம்னி பஸ்கள் உள்பட அனைத்து கனரக வாகனங்களும் 90 கிமீ வேகத்திற்கு மேல் செல்லக் கூடாது. அப்படி சென்றால் அதிகாரிகள் அதை கண்டுபிடித்து டிரைவர்களின் லைசெ ன்சை ரத்து செய்ய வேண்டும். டிரைவர்கள் குடிபோதையில் வாகனங்கள் ஓட்டினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவர்கள் தொடர்ந்து வாகனத்தை ஓட்டவும் அனுமதிக்க கூடாது. ஆம்னி பஸ்களை தவிர மற்ற வாகனங்கள் 3 மாதத்திற்குள் வேகக் கட்டுபாட்டு கருவியை பொருத்த வேண்டும்.
இல்லாவிட்டால் அந்த வாகனங்கள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களது இந்த உத்தரவு நகலை தமிழகம் முழுவதும் உள்ள மண்டல அதிகாரிகள், ஆர்.டிஓ.க்களுக்கு , மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர்களுக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறியுள்ளனர்.

விதிகள் இருக்கிறது கடைபிடிப்பதே இல்லை

தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்தை தடுக்க பல விதிகள் உள்ளன. அவற்றை கடைபிடிப்பதே இல்லை. இதுவே விபத்துகளுக்கு முக்கிய காரணம்.

1. தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் அறிவிப்பு பலகைகள், சாலை விதிகளை கட்டாயம் படிக்க வேண்டும். அதன்படி வாகனங்களை இயக்க வேண்டும்.
2. வாகனங்களின் முன்னும், பின்னும், ஒளிரும் பட்டைகள் கட்டாயம் இருக்க வேண்டும்.
3. பஞ்சாயத்து, நகராட்சி இணைப்பு சாலைகளில் வேகத்தடைகளை கவனத்தில் கொண்டு மெதுவாக செல்ல வேண்டும்.
4. சுற்றுலா கார், லாரி, பஸ்கள் ஆகியவை ஒரு மணிநேரத்திற்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் தான் செல்ல வேண்டும்.
5. டிரெய்லர் வாகனங்கள், பைக்குகள் உள்ளிட்டவை ஒரு மணிநேரத்திற்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் தான் செல்ல வேண்டும்.
6. பயணிகள் செல்லும் அரசு மற்றும் ஆம்னி பஸ்களில் தீ விபத்து முன்னெச்சரிக்கை கருவிகள், அவசரகால ஜன்னல்கள், முதலுதவி பெட்டி ஆகியவை கட்டாயம்.

தினகரன்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

90 கிமீ வேகத்துக்கு மேல் போகக்கூடாது : ஆம்னி பஸ்களுக்கு ஐகோர்ட் தடை! Ila
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 11, 2011 3:13 pm

சட்டங்கள் என்பது மீறுவதற்காகவே நம் நாட்டில் உருவாக்கப்படுகிறது! அந்த வகையில் இச்சட்டமும் மீறப்படும். யாரும் கண்டு கொள்ளவும் மாட்டார்கள்.

90 கிமீ வேகத்துக்கு மேல் போகக்கூடாது : ஆம்னி பஸ்களுக்கு ஐகோர்ட் தடை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Nov 11, 2011 7:06 pm

130 கி.மீ.வேகத்தல வண்டி ஓட்டியதற்காக இன்றைக்கு காலையிலதான் ஒரு சம்மன் கிடைச்சது. இதுல 90 கி.மி.யா சான்சே இல்ல.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Nov 11, 2011 8:15 pm

மாணிக்கம் நடேசன் wrote:130 கி.மீ.வேகத்தல வண்டி ஓட்டியதற்காக இன்றைக்கு காலையிலதான் ஒரு சம்மன் கிடைச்சது. இதுல 90 கி.மி.யா சான்சே இல்ல.

சாலை தாங்குமா சோகம் ஹைவே ல ஓகே தான் ..

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

90 கிமீ வேகத்துக்கு மேல் போகக்கூடாது : ஆம்னி பஸ்களுக்கு ஐகோர்ட் தடை! Ila
sino
sino
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 290
இணைந்தது : 23/09/2010
http://collections4u.50webs.com/

Postsino Fri Nov 11, 2011 9:14 pm

90 கிமீ வேகத்துக்கு மேல் போகக்கூடாது : ஆம்னி பஸ்களுக்கு ஐகோர்ட் தடை! 2825183110

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக