புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிராமத்து  காதல்....! Poll_c10கிராமத்து  காதல்....! Poll_m10கிராமத்து  காதல்....! Poll_c10 
7 Posts - 64%
heezulia
கிராமத்து  காதல்....! Poll_c10கிராமத்து  காதல்....! Poll_m10கிராமத்து  காதல்....! Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
கிராமத்து  காதல்....! Poll_c10கிராமத்து  காதல்....! Poll_m10கிராமத்து  காதல்....! Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கிராமத்து  காதல்....! Poll_c10கிராமத்து  காதல்....! Poll_m10கிராமத்து  காதல்....! Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
கிராமத்து  காதல்....! Poll_c10கிராமத்து  காதல்....! Poll_m10கிராமத்து  காதல்....! Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
கிராமத்து  காதல்....! Poll_c10கிராமத்து  காதல்....! Poll_m10கிராமத்து  காதல்....! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கிராமத்து  காதல்....! Poll_c10கிராமத்து  காதல்....! Poll_m10கிராமத்து  காதல்....! Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
கிராமத்து  காதல்....! Poll_c10கிராமத்து  காதல்....! Poll_m10கிராமத்து  காதல்....! Poll_c10 
8 Posts - 2%
prajai
கிராமத்து  காதல்....! Poll_c10கிராமத்து  காதல்....! Poll_m10கிராமத்து  காதல்....! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கிராமத்து  காதல்....! Poll_c10கிராமத்து  காதல்....! Poll_m10கிராமத்து  காதல்....! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கிராமத்து  காதல்....! Poll_c10கிராமத்து  காதல்....! Poll_m10கிராமத்து  காதல்....! Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
கிராமத்து  காதல்....! Poll_c10கிராமத்து  காதல்....! Poll_m10கிராமத்து  காதல்....! Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
கிராமத்து  காதல்....! Poll_c10கிராமத்து  காதல்....! Poll_m10கிராமத்து  காதல்....! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிராமத்து காதல்....!

Page 1 of 3 1, 2, 3  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Nov 11, 2011 9:48 am

செண்பகப்பூ கண்ணழகி
செஞ்சி வச்ச தேரழகி

வஞ்சிப்பூ வாயழகி
வாழைத் தண்டு காலழகி

ஒய்யார நடையழகி
ஒல்லி குச்சி பேரழகி

உன்மருதாணி வெக்கத்தில
மாமேன் வாரேன் பக்கத்தில

மஞ்ச தாலி தரட்டா
மாமேன் மஞ்சத்துல இடம் தரட்டா

களவாணி பேச்சழகா
கன்னக்குழி சிரிப்பழகா

முறுக்கு மீசையாலே என்
முந்தாணிய இழுக்குரையே

சீமத்துர ராமன் போல
சீர்வரிசை பூட்டி வந்து

ஊரறிய பந்தல் போட்டு
ஒண்ண சேர மேடை போட்டா

தைமாசம் காத்திருக்கேன்
தளதளனு பூத்திருப்பேன்

தாய் மாமன் தங்கத்துக்கு
தலைமுறையை பெத்தெடுக்க

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Nov 11, 2011 9:59 am

நல்ல கிராமத்து காதல் காற்று வீசுகிறது கிராமத்து  காதல்....! 224747944 கிராமத்து  காதல்....! 224747944
கவிதை போட்டியில் வெற்றி பெற்று பரிசை அள்ள வாழ்த்துக்கள் ஷாலி கிராமத்து  காதல்....! 806360
ரேவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரேவதி

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Nov 11, 2011 10:01 am

மிக்க நன்றி ரேவதி. எனக்கு ஈழம் பத்தி எதுமே தெரியாது. அதப்பத்தி எப்படி எழுதபோரேனு தெரியல.பாக்கலாம் ....... நன்றி

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Nov 11, 2011 10:08 am

ஹிஷாலீ wrote:மிக்க நன்றி ரேவதி. எனக்கு ஈழம் பத்தி எதுமே தெரியாது. அதப்பத்தி எப்படி எழுதபோரேனு தெரியல.பாக்கலாம் ....... கிராமத்து  காதல்....! 678642
வேறு தலைப்பில் எழுதலாமே புன்னகை

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Nov 11, 2011 10:14 am

ரேவதி wrote:
ஹிஷாலீ wrote:மிக்க நன்றி ரேவதி. எனக்கு ஈழம் பத்தி எதுமே தெரியாது. அதப்பத்தி எப்படி எழுதபோரேனு தெரியல.பாக்கலாம் ....... கிராமத்து  காதல்....! 678642
வேறு தலைப்பில் எழுதலாமே புன்னகை

எழுதலாம் ஆனால் நான் exam லே நான் எல்லா கேள்விக்கும் பதில் எழுதாம வரமாட்டேன் அப்படியிருக்க இங்கே இருக்கும் எல்லா தலைப்பிலும் நான் 8 கவிதையுமே எழுத விரும்புறேன் பரிசுக்காக அல்ல என் திறனை மேலும் வளர்த்துக்கொள்ள. முடியும் வரை போராடு முடிந்தபின்னும் மீண்டும் முயற்ச்சி செய் இது என்னோட ஆசை.

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Nov 11, 2011 10:15 am

ஹிஷாலீ wrote:
ரேவதி wrote:
ஹிஷாலீ wrote:மிக்க நன்றி ரேவதி. எனக்கு ஈழம் பத்தி எதுமே தெரியாது. அதப்பத்தி எப்படி எழுதபோரேனு தெரியல.பாக்கலாம் ....... கிராமத்து  காதல்....! 678642
வேறு தலைப்பில் எழுதலாமே புன்னகை

எழுதலாம் ஆனால் நான் exam லே நான் எல்லா கேள்விக்கும் பதில் எழுதாம வரமாட்டேன் அப்படியிருக்க இங்கே இருக்கும் எல்லா தலைப்பிலும் நான் 8 கவிதையுமே எழுத விரும்புறேன் பரிசுக்காக அல்ல என் திறனை மேலும் வளர்த்துக்கொள்ள. முடியும் வரை போராடு முடிந்தபின்னும் மீண்டும் முயற்ச்சி செய் இது என்னோட ஆசை.
முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள் கிராமத்து  காதல்....! 224747944

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Nov 11, 2011 10:17 am

நன்றி நன்றி நன்றி நன்றி

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri Nov 11, 2011 11:14 am

கிராமத்து வாசனை இருக்கு உங்கள் கவிதையில் கிராமத்து  காதல்....! 224747944

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Nov 11, 2011 11:36 am

பூஜிதா wrote:கிராமத்து வாசனை இருக்கு உங்கள் கவிதையில் கிராமத்து  காதல்....! 224747944

மிக்க நன்றி பூஜி.

செபஸ்டின் லீலாஆனந்தம்
செபஸ்டின் லீலாஆனந்தம்
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 24/10/2011

Postசெபஸ்டின் லீலாஆனந்தம் Fri Nov 11, 2011 12:11 pm

அருமை ...
வரிகள்
வார்த்தைகள் ...

செலீயா
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக