புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
கிராமத்து  காதல்....! - Page 2 Poll_c10கிராமத்து  காதல்....! - Page 2 Poll_m10கிராமத்து  காதல்....! - Page 2 Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கிராமத்து  காதல்....! - Page 2 Poll_c10கிராமத்து  காதல்....! - Page 2 Poll_m10கிராமத்து  காதல்....! - Page 2 Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
கிராமத்து  காதல்....! - Page 2 Poll_c10கிராமத்து  காதல்....! - Page 2 Poll_m10கிராமத்து  காதல்....! - Page 2 Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
கிராமத்து  காதல்....! - Page 2 Poll_c10கிராமத்து  காதல்....! - Page 2 Poll_m10கிராமத்து  காதல்....! - Page 2 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கிராமத்து  காதல்....! - Page 2 Poll_c10கிராமத்து  காதல்....! - Page 2 Poll_m10கிராமத்து  காதல்....! - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
கிராமத்து  காதல்....! - Page 2 Poll_c10கிராமத்து  காதல்....! - Page 2 Poll_m10கிராமத்து  காதல்....! - Page 2 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கிராமத்து  காதல்....! - Page 2 Poll_c10கிராமத்து  காதல்....! - Page 2 Poll_m10கிராமத்து  காதல்....! - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கிராமத்து  காதல்....! - Page 2 Poll_c10கிராமத்து  காதல்....! - Page 2 Poll_m10கிராமத்து  காதல்....! - Page 2 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
கிராமத்து  காதல்....! - Page 2 Poll_c10கிராமத்து  காதல்....! - Page 2 Poll_m10கிராமத்து  காதல்....! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கிராமத்து  காதல்....! - Page 2 Poll_c10கிராமத்து  காதல்....! - Page 2 Poll_m10கிராமத்து  காதல்....! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
கிராமத்து  காதல்....! - Page 2 Poll_c10கிராமத்து  காதல்....! - Page 2 Poll_m10கிராமத்து  காதல்....! - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிராமத்து காதல்....!


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Nov 11, 2011 9:48 am

First topic message reminder :

செண்பகப்பூ கண்ணழகி
செஞ்சி வச்ச தேரழகி

வஞ்சிப்பூ வாயழகி
வாழைத் தண்டு காலழகி

ஒய்யார நடையழகி
ஒல்லி குச்சி பேரழகி

உன்மருதாணி வெக்கத்தில
மாமேன் வாரேன் பக்கத்தில

மஞ்ச தாலி தரட்டா
மாமேன் மஞ்சத்துல இடம் தரட்டா

களவாணி பேச்சழகா
கன்னக்குழி சிரிப்பழகா

முறுக்கு மீசையாலே என்
முந்தாணிய இழுக்குரையே

சீமத்துர ராமன் போல
சீர்வரிசை பூட்டி வந்து

ஊரறிய பந்தல் போட்டு
ஒண்ண சேர மேடை போட்டா

தைமாசம் காத்திருக்கேன்
தளதளனு பூத்திருப்பேன்

தாய் மாமன் தங்கத்துக்கு
தலைமுறையை பெத்தெடுக்க









Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Nov 11, 2011 12:51 pm

ஹிஷாலீ wrote:

தாய் மாமன் தங்கத்துக்கு
தலைமுறையை பெத்தெடுக்க


அருமையான வரிகள் ...நன்று... மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Nov 11, 2011 2:41 pm

செபஸ்டின் லீலாஆனந்தம் wrote:
அருமை ...
வரிகள்
வார்த்தைகள் ...


மிக்க நன்றி செபா.

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Nov 11, 2011 2:42 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:
ஹிஷாலீ wrote:

தாய் மாமன் தங்கத்துக்கு
தலைமுறையை பெத்தெடுக்க


அருமையான வரிகள் ...நன்று... மகிழ்ச்சி மகிழ்ச்சி

வாழ்தியமைக்கு மிக்க நன்றி ஐயா.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Nov 11, 2011 3:12 pm

கிராமிய வாசனை தூக்கலா இருக்கே
சூப்பருங்க சூப்பருங்க



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கிராமத்து  காதல்....! - Page 2 Ila
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Nov 11, 2011 3:16 pm

இளமாறன் wrote:கிராமிய வாசனை தூக்கலா இருக்கே
சூப்பருங்க சூப்பருங்க

மிக்க நன்றி சார்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Nov 11, 2011 3:20 pm

நல்ல அழகான கவிதை கிராமத்து  காதல்....! - Page 2 224747944 கிராமத்து  காதல்....! - Page 2 224747944 கிராமத்து  காதல்....! - Page 2 224747944 கிராமத்து  காதல்....! - Page 2 224747944



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Nov 11, 2011 3:21 pm

ஜாஹீதாபானு wrote:நல்ல அழகான கவிதை கிராமத்து  காதல்....! - Page 2 224747944 கிராமத்து  காதல்....! - Page 2 224747944 கிராமத்து  காதல்....! - Page 2 224747944 கிராமத்து  காதல்....! - Page 2 224747944

மிக்க நன்றி அக்கா.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Nov 11, 2011 3:37 pm

கிராமத்து பாணியில் மிகவும் அழகான வரிகளை சேர்த்து அமைத்து உள்ளாய் ஹிஷூ. கிராமத்து  காதல்....! - Page 2 2825183110




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Nov 11, 2011 3:41 pm

உமா wrote:கிராமத்து பாணியில் மிகவும் அழகான வரிகளை சேர்த்து அமைத்து உள்ளாய் ஹிஷூ. கிராமத்து  காதல்....! - Page 2 2825183110

மிக்க நன்றி உமா.

அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்

பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Postஅனந்தம் ஜீவ்னி Fri Nov 11, 2011 3:48 pm

ஹிஷாலீ wrote:

உன்மருதாணி வெக்கத்தில
மாமேன் வாரேன் பக்கத்தில

களவாணி பேச்சழகா
கன்னக்குழி சிரிப்பழகா

ஹிஷாலி வரி அழகா -இல்ல
எழதும் சொல் அழகா
சின்ன சின்ன வார்த்தையாலே
செம்பகப் பூ மால போலே
பின்னி கொடுக்கிறாளே
பிச்சிப் பூ கவிதைகளை

வாழ்த்த வார்த்தை இல்ல
உன் வரிகளுக்கு வெலையும் இல்ல

உன் கவிப்பூக்கள் அள்ள அள்ள
வேறென்ன இந்த அண்ணன் சொல்ல?....

கிராமத்து  காதல்....! - Page 2 2825183110 கிராமத்து  காதல்....! - Page 2 2825183110 கிராமத்து  காதல்....! - Page 2 2825183110

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக