புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
"ஹலோ, நான் ஜெயில்ல இருந்து பேசுறேன்...!': கைதிகளின் வசதிக்காக சிறைகளில் 56 "போன் பூத்' Poll_c10"ஹலோ, நான் ஜெயில்ல இருந்து பேசுறேன்...!': கைதிகளின் வசதிக்காக சிறைகளில் 56 "போன் பூத்' Poll_m10"ஹலோ, நான் ஜெயில்ல இருந்து பேசுறேன்...!': கைதிகளின் வசதிக்காக சிறைகளில் 56 "போன் பூத்' Poll_c10 
1 Post - 50%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

198 Posts - 41%
ayyasamy ram

192 Posts - 40%
mohamed nizamudeen
"ஹலோ, நான் ஜெயில்ல இருந்து பேசுறேன்...!': கைதிகளின் வசதிக்காக சிறைகளில் 56 "போன் பூத்' Poll_c10"ஹலோ, நான் ஜெயில்ல இருந்து பேசுறேன்...!': கைதிகளின் வசதிக்காக சிறைகளில் 56 "போன் பூத்' Poll_m10"ஹலோ, நான் ஜெயில்ல இருந்து பேசுறேன்...!': கைதிகளின் வசதிக்காக சிறைகளில் 56 "போன் பூத்' Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
"ஹலோ, நான் ஜெயில்ல இருந்து பேசுறேன்...!': கைதிகளின் வசதிக்காக சிறைகளில் 56 "போன் பூத்' Poll_c10"ஹலோ, நான் ஜெயில்ல இருந்து பேசுறேன்...!': கைதிகளின் வசதிக்காக சிறைகளில் 56 "போன் பூத்' Poll_m10"ஹலோ, நான் ஜெயில்ல இருந்து பேசுறேன்...!': கைதிகளின் வசதிக்காக சிறைகளில் 56 "போன் பூத்' Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%
வேல்முருகன் காசி
"ஹலோ, நான் ஜெயில்ல இருந்து பேசுறேன்...!': கைதிகளின் வசதிக்காக சிறைகளில் 56 "போன் பூத்' Poll_c10"ஹலோ, நான் ஜெயில்ல இருந்து பேசுறேன்...!': கைதிகளின் வசதிக்காக சிறைகளில் 56 "போன் பூத்' Poll_m10"ஹலோ, நான் ஜெயில்ல இருந்து பேசுறேன்...!': கைதிகளின் வசதிக்காக சிறைகளில் 56 "போன் பூத்' Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"ஹலோ, நான் ஜெயில்ல இருந்து பேசுறேன்...!': கைதிகளின் வசதிக்காக சிறைகளில் 56 "போன் பூத்'

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Nov 11, 2011 1:19 am

கோவை : "ஹலோ, யாரு பேசறது? நான் ஜெயில்ல இருந்து மாயாண்டி பேசறேன். ம்ம்ம்... நான் நல்லா இருக்கேன்... என்னப்பத்தி கவலப்படாதே... அடுத்த மாசம் எப்படியும் ரிலீசாகி வெளியே வந்துடுவேன்; பிள்ளைய நல்லா பார்த்துக்க...' என்பது போன்ற குரல்கள், இனி தமிழக சிறைகளில் பலமாகவே ஒலிக்கும். ஆம், கைதிகள், தங்களது குடும்பத்தினருடன் பேச வசதியாக, 9 மத்திய சிறைகளில் 56 டெலிபோன் பூத்கள் அமையவிருக்கின்றன. இதற்கு அனுமதி அளித்துள்ள மாநில அரசு, டெலிபோன் பூத் அமைக்கும் பணியை "எல்காட்' நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது. தமிழகத்தில் கோவை, சேலம், திருச்சி, வேலூர், கடலூர், மதுரை, நெல்லை மற்றும் சென்னையில் 9 மத்திய சிறைகள் உள்ளன. தவிர மாநிலம் முழுவதும் மூன்று பெண்கள் சிறப்புச் சிறைகள், 12 பார்ஸ்டல் பள்ளிகள், ஐந்து சிறப்பு கிளைச் சிறைகள், ஒன்பது மாவட்ட சிறைகள், 94 கிளைச் சிறைகள், இரண்டு திறந்தவெளிச் சிறைகள் உள்ளன. இச்சிறைகளில் தண்டனைக் கைதிகள், விசாரணைக் கைதிகள் உள்பட 15 ஆயிரம் பேர் அடைக்கப்பட்டுள்ளனர். சமீபகாலமாக, சிறைக்குள் தடை செய்யப்பட்ட பீடி, சிகரெட், புகையிலை, போதை வஸ்துகள், மொபைல் போன்கள் கைதிகளிடம் அதிகளவில் புழங்குகின்றன. காவலர்களின் உதவியுடனும் சிறைக்குள் கடத்திச் செல்லும் கைதிகள், தங்களது "லாக்கப்'களில் பதுக்கி வைத்து முறைகேடாக பயன்படுத்துகின்றனர். சில கைதிகள், சிறைக்குள் "டெலிபோன் பூத்' நடத்தாத குறையாக நான்கு, ஐந்து மொபைல் போன்களை பதுக்கி வைத்து, சக கைதிகளுக்கு வாடகைக்கும் கொடுக்கின்றனர். நிமிடத்துக்கு 25 முதல் 50 ரூபாய் "கட்டணம்' நிர்ணயித்து வசூலிப்பதாகவும் கூறப்படுகிறது.

கோவை மத்திய சிறையில் இதுபோன்ற முறைகேடுகள் அதிகரித்துள்ளன. இதுபோன்ற முறைகேடுகளை தடுக்க, சிறைக் கண்காணிப்பாளர் முருகேசன் தலைமையிலான அதிகாரிகள், காவலர்கள் நேற்று காலை முதல் மாலை வரை சோதனையில் ஈடுபட்டனர். சிறைகளில் டெலிபோன் பூத்: சிறை கைதிகள் சட்ட விதிகளை மீறி மொபைல் போன் பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் தமிழகத்திலுள்ள மத்திய சிறை தோறும் சிறைத்துறை சார்பில் 56 "டெலிபோன் பூத்'களை துவக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி, கோவை சிறையில் 8 டெலிபோன் பூத்கள் அமைக்கப்படவுள்ளன. சிறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "மத்திய சிறைகளில் டெலிபோன் பூத் அமைப்பதற்கான பொறுப்பு, "எல்காட்' நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆரம்ப கட்ட பணியை அந்நிறுவனம் துவக்கியிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. சிறையில் டெலிபோன் பூத் செயல்படத்துவங்கினால், சிறைக்குள் சட்ட விதிகளை மீறி கைதிகள் மொபைல் போன் பயன்படுத்துவது குறையும். டெலிபோன் பூத் அமைந்த பின், அவற்றை கைதிகள் பயன்படுத்துவது தொடர்பான விதிமுறைகள் எதுவும் இதுவரை எங்களுக்கு அரசு தரப்பில் தெரிவிக்கப்படவில்லை' என்றார்.

தின மலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

"ஹலோ, நான் ஜெயில்ல இருந்து பேசுறேன்...!': கைதிகளின் வசதிக்காக சிறைகளில் 56 "போன் பூத்' Ila
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Nov 11, 2011 8:09 am

நடக்கட்டும் நடக்கட்டும்

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
"ஹலோ, நான் ஜெயில்ல இருந்து பேசுறேன்...!': கைதிகளின் வசதிக்காக சிறைகளில் 56 "போன் பூத்' 1357389"ஹலோ, நான் ஜெயில்ல இருந்து பேசுறேன்...!': கைதிகளின் வசதிக்காக சிறைகளில் 56 "போன் பூத்' 59010615"ஹலோ, நான் ஜெயில்ல இருந்து பேசுறேன்...!': கைதிகளின் வசதிக்காக சிறைகளில் 56 "போன் பூத்' Images3ijf"ஹலோ, நான் ஜெயில்ல இருந்து பேசுறேன்...!': கைதிகளின் வசதிக்காக சிறைகளில் 56 "போன் பூத்' Images4px
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Nov 11, 2011 10:21 am

"ஹலோ, நான் ஜெயில்ல இருந்து பேசுறேன்...!': கைதிகளின் வசதிக்காக சிறைகளில் 56 "போன் பூத்' 502589

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக