புதிய பதிவுகள்
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Today at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Today at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Today at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Today at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Today at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Today at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Today at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Today at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Today at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரசவம்  Poll_c10பிரசவம்  Poll_m10பிரசவம்  Poll_c10 
124 Posts - 53%
heezulia
பிரசவம்  Poll_c10பிரசவம்  Poll_m10பிரசவம்  Poll_c10 
54 Posts - 23%
Dr.S.Soundarapandian
பிரசவம்  Poll_c10பிரசவம்  Poll_m10பிரசவம்  Poll_c10 
30 Posts - 13%
T.N.Balasubramanian
பிரசவம்  Poll_c10பிரசவம்  Poll_m10பிரசவம்  Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
பிரசவம்  Poll_c10பிரசவம்  Poll_m10பிரசவம்  Poll_c10 
9 Posts - 4%
prajai
பிரசவம்  Poll_c10பிரசவம்  Poll_m10பிரசவம்  Poll_c10 
3 Posts - 1%
Barushree
பிரசவம்  Poll_c10பிரசவம்  Poll_m10பிரசவம்  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பிரசவம்  Poll_c10பிரசவம்  Poll_m10பிரசவம்  Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
பிரசவம்  Poll_c10பிரசவம்  Poll_m10பிரசவம்  Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
பிரசவம்  Poll_c10பிரசவம்  Poll_m10பிரசவம்  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரசவம்  Poll_c10பிரசவம்  Poll_m10பிரசவம்  Poll_c10 
251 Posts - 54%
heezulia
பிரசவம்  Poll_c10பிரசவம்  Poll_m10பிரசவம்  Poll_c10 
137 Posts - 29%
Dr.S.Soundarapandian
பிரசவம்  Poll_c10பிரசவம்  Poll_m10பிரசவம்  Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
பிரசவம்  Poll_c10பிரசவம்  Poll_m10பிரசவம்  Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
பிரசவம்  Poll_c10பிரசவம்  Poll_m10பிரசவம்  Poll_c10 
18 Posts - 4%
prajai
பிரசவம்  Poll_c10பிரசவம்  Poll_m10பிரசவம்  Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
பிரசவம்  Poll_c10பிரசவம்  Poll_m10பிரசவம்  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
பிரசவம்  Poll_c10பிரசவம்  Poll_m10பிரசவம்  Poll_c10 
2 Posts - 0%
Barushree
பிரசவம்  Poll_c10பிரசவம்  Poll_m10பிரசவம்  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
பிரசவம்  Poll_c10பிரசவம்  Poll_m10பிரசவம்  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரசவம்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்

பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Postஅனந்தம் ஜீவ்னி Wed Nov 09, 2011 10:57 pm

மருத்துவ மனையின்
பிரசவ வார்டுகளில்
மரண அவஸ்தையோடு
கர்ப்பிணி பெண்கள்

பெண்ணாகக் பிறக்கக்கூடாதென
ஒரு பாமர பெண்ணின்
மாரியம்மன் பிரார்த்தனை

பெருமை பொங்க
ஒருத்தி பார்க்கிறாள்
மலடிப் பட்டம் கட்டிவிட்ட
மாமியாரை நோக்கி

செவிலித் தாய்களின்
எரிச்சலோடு
எச்சில் தெறிக்க
வந்து விழும் வார்த்தைகள்

திடீரென
வலி தாக்கும் கணங்கள்
வதையின் விளிம்பு காட்ட
எல்லாம் முடிந்து
ஈன்ற அந்த குழந்தை
முந்தானையை சமீபித்திருக்கையில்
நரம்புகள் குவியும் பொன்னம்பலமேட்டில்* ஏற்றப்படுகிறது
பெண்மையின் மகரஜோதி

பிரசவத்துக்கு பின்னும்
சுமக்கின்றன
கங்காருகள்
குப்பை தொட்டிகளும்
இங்கு
குழந்தைக்கு தொட்டிலாய்

மருந்து வீச்சம் அடிக்கும் வராந்தாக்களில்
பிரசவத்தால் வரும் பிரச்சனையோடு
நடந்து செல்கின்றனர் ஆண்கள்
பிரசவமே பிரச்சனையாக அமர்ந்திருக்கின்றனர்
இன்றைய பெண்கள்.




*பொன்னம்பலமேடு -சபரி மலையில் மகர ஜோதி ஏற்றும் இடம் .

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Nov 09, 2011 11:11 pm

நரம்புகள் குவியும் பொன்னம்பலமேட்டில்* ஏற்றப்படுகிறது
பெண்மையின் மகரஜோதி


அருமையான வார்த்தை விளையாட்டு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பிரசவம்  Ila
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Nov 10, 2011 9:48 am

அருமையான கவிதை,

பெண்மையின் உண்மையை உணர்த்திய கவிதை.

வாழ்த்துகள்

பிரசவம்  677196 பிரசவம்  677196



சதாசிவம்
பிரசவம்  1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Nov 10, 2011 10:08 am

பெண்மையைப் போற்றுகின்ற கவிதை வரிகள்.பிரசவம்  2825183110 பிரசவம்  677196

பெண்மையை வாழ்வில் போற்றுகின்றவர்கள்,உணர்ந்தவர்கள் மிகச் சிலரே



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பிரசவம்  Image010ycm
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Nov 10, 2011 10:12 am

அருமையான கவிதை.ஆழமான கருத்து தொடருங்கள் ....!சூப்பருங்கசூப்பருங்க

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Nov 10, 2011 10:19 am

ஒவ்வொரு வரியும் பிரசவம்  224747944 பிரசவம்  224747944



உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Nov 10, 2011 10:33 am

அருமையான கவிதை.வார்த்தைகள் எளிமையாக ஆனால் பெண்மையின் உன்னதம் கூறும் கவிதை
உதயசுதா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உதயசுதா



பிரசவம்  Uபிரசவம்  Dபிரசவம்  Aபிரசவம்  Yபிரசவம்  Aபிரசவம்  Sபிரசவம்  Uபிரசவம்  Dபிரசவம்  Hபிரசவம்  A
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Thu Nov 10, 2011 10:48 am

பிரசவத்துக்கு பின்னும்
சுமக்கின்றன
கங்காருகள்
குப்பை தொட்டிகளும்
இங்கு
குழந்தைக்கு தொட்டிலாய்!!!!

அருமையான கவிதை!!!! மகிழ்ச்சி

அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்

பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Postஅனந்தம் ஜீவ்னி Fri Nov 11, 2011 3:04 pm

சதாசிவம் wrote:அருமையான கவிதை,

பெண்மையின் உண்மையை உணர்த்திய கவிதை.

வாழ்த்துகள்

பிரசவம்  677196 பிரசவம்  677196

பிரசவம்  678642 பிரசவம்  678642 பிரசவம்  678642 பிரசவம்  678642நன்றிகள் மிகவும் பிரசவம்  154550 பிரசவம்  154550 பிரசவம்  154550 பிரசவம்  154550

அனந்தம் ஜீவ்னி
அனந்தம் ஜீவ்னி
பண்பாளர்

பதிவுகள் : 211
இணைந்தது : 03/11/2011

Postஅனந்தம் ஜீவ்னி Fri Nov 11, 2011 3:05 pm

kitcha wrote:பெண்மையைப் போற்றுகின்ற கவிதை வரிகள்.பிரசவம்  2825183110 பிரசவம்  677196

பெண்மையை வாழ்வில் போற்றுகின்றவர்கள்,உணர்ந்தவர்கள் மிகச் சிலரே

பிரசவம்  678642 பிரசவம்  678642 பிரசவம்  678642மிக்க நன்றி பிரசவம்  154550 பிரசவம்  154550 பிரசவம்  154550

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக