புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றும் ஒரு கதை (10/11/11 பானு)  இதெல்லாம் எதுக்கம்மா ! Poll_c10இன்றும் ஒரு கதை (10/11/11 பானு)  இதெல்லாம் எதுக்கம்மா ! Poll_m10இன்றும் ஒரு கதை (10/11/11 பானு)  இதெல்லாம் எதுக்கம்மா ! Poll_c10 
91 Posts - 63%
heezulia
இன்றும் ஒரு கதை (10/11/11 பானு)  இதெல்லாம் எதுக்கம்மா ! Poll_c10இன்றும் ஒரு கதை (10/11/11 பானு)  இதெல்லாம் எதுக்கம்மா ! Poll_m10இன்றும் ஒரு கதை (10/11/11 பானு)  இதெல்லாம் எதுக்கம்மா ! Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
இன்றும் ஒரு கதை (10/11/11 பானு)  இதெல்லாம் எதுக்கம்மா ! Poll_c10இன்றும் ஒரு கதை (10/11/11 பானு)  இதெல்லாம் எதுக்கம்மா ! Poll_m10இன்றும் ஒரு கதை (10/11/11 பானு)  இதெல்லாம் எதுக்கம்மா ! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
இன்றும் ஒரு கதை (10/11/11 பானு)  இதெல்லாம் எதுக்கம்மா ! Poll_c10இன்றும் ஒரு கதை (10/11/11 பானு)  இதெல்லாம் எதுக்கம்மா ! Poll_m10இன்றும் ஒரு கதை (10/11/11 பானு)  இதெல்லாம் எதுக்கம்மா ! Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
இன்றும் ஒரு கதை (10/11/11 பானு)  இதெல்லாம் எதுக்கம்மா ! Poll_c10இன்றும் ஒரு கதை (10/11/11 பானு)  இதெல்லாம் எதுக்கம்மா ! Poll_m10இன்றும் ஒரு கதை (10/11/11 பானு)  இதெல்லாம் எதுக்கம்மா ! Poll_c10 
1 Post - 1%
viyasan

eraeravi

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றும் ஒரு கதை (10/11/11 பானு)  இதெல்லாம் எதுக்கம்மா ! Poll_c10இன்றும் ஒரு கதை (10/11/11 பானு)  இதெல்லாம் எதுக்கம்மா ! Poll_m10இன்றும் ஒரு கதை (10/11/11 பானு)  இதெல்லாம் எதுக்கம்மா ! Poll_c10 
283 Posts - 45%
heezulia
இன்றும் ஒரு கதை (10/11/11 பானு)  இதெல்லாம் எதுக்கம்மா ! Poll_c10இன்றும் ஒரு கதை (10/11/11 பானு)  இதெல்லாம் எதுக்கம்மா ! Poll_m10இன்றும் ஒரு கதை (10/11/11 பானு)  இதெல்லாம் எதுக்கம்மா ! Poll_c10 
231 Posts - 37%

31 Posts - 5%
Dr.S.Soundarapandian
இன்றும் ஒரு கதை (10/11/11 பானு)  இதெல்லாம் எதுக்கம்மா ! Poll_c10இன்றும் ஒரு கதை (10/11/11 பானு)  இதெல்லாம் எதுக்கம்மா ! Poll_m10இன்றும் ஒரு கதை (10/11/11 பானு)  இதெல்லாம் எதுக்கம்மா ! Poll_c10 
21 Posts - 3%

19 Posts - 3%
prajai
இன்றும் ஒரு கதை (10/11/11 பானு)  இதெல்லாம் எதுக்கம்மா ! Poll_c10இன்றும் ஒரு கதை (10/11/11 பானு)  இதெல்லாம் எதுக்கம்மா ! Poll_m10இன்றும் ஒரு கதை (10/11/11 பானு)  இதெல்லாம் எதுக்கம்மா ! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இன்றும் ஒரு கதை (10/11/11 பானு)  இதெல்லாம் எதுக்கம்மா ! Poll_c10இன்றும் ஒரு கதை (10/11/11 பானு)  இதெல்லாம் எதுக்கம்மா ! Poll_m10இன்றும் ஒரு கதை (10/11/11 பானு)  இதெல்லாம் எதுக்கம்மா ! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இன்றும் ஒரு கதை (10/11/11 பானு)  இதெல்லாம் எதுக்கம்மா ! Poll_c10இன்றும் ஒரு கதை (10/11/11 பானு)  இதெல்லாம் எதுக்கம்மா ! Poll_m10இன்றும் ஒரு கதை (10/11/11 பானு)  இதெல்லாம் எதுக்கம்மா ! Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun
இன்றும் ஒரு கதை (10/11/11 பானு)  இதெல்லாம் எதுக்கம்மா ! Poll_c10இன்றும் ஒரு கதை (10/11/11 பானு)  இதெல்லாம் எதுக்கம்மா ! Poll_m10இன்றும் ஒரு கதை (10/11/11 பானு)  இதெல்லாம் எதுக்கம்மா ! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றும் ஒரு கதை (10/11/11 பானு) இதெல்லாம் எதுக்கம்மா !

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 10, 2011 3:06 pm

இன்றும் ஒரு கதை (10/11/11 பானு)  இதெல்லாம் எதுக்கம்மா ! Kamel
தாய் ஒட்டகமும் குட்டி ஒட்டகமும் ஒரு மாலைப் பொழுதில் உலாத்திக் கொண்டிருந்தன.
குட்டி ஒட்டகம் படு சுட்டி. சதா வாய் ஓயாமல் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கும். அன்றைக்கும் அப்படித்தான்.

“அம்மா! நமக்கு மட்டும் முதுகில் திமில் இருக்கே. ஏனம்மா?”

தாய் எப்போதும் பொறுமையாக பதில் சொல்லும்.

“நாமெல்லாம் இயல்பாகப் பாலைவனத்தில் வாழ்பவர்கள் இல்லையா! பாலைவனத்தில்
தண்ணீர் பாலைவனச் சோலைகளில் மட்டும்தான் கிடைக்கும். தினம் தினம்
கிடைக்காது. கிடைக்கும் தண்ணீரை முடிந்த மட்டும் நம் உடம்பில் சேமித்து
வைத்துக் கொண்டு வேண்டும் போது உபயோகப் படுத்திக் கொண்டால் தண்ணீர்
கிடைக்காத பாலைவனத்தில் பல நாள் சுற்றித் திரியவே நமக்கு இயற்கை திமிலைக்
கொடுத்திருக்கு”

குட்டி திரும்பவும் கேட்டது. “அப்போ நமக்கு
கண் இமை கெட்டியாக இருக்கே, மூக்கை மூடிக் கொள்ள மூடி இருக்கே? மத்த
மிருகத்துக்கு அப்படி இல்லையே. அது ஏன்”

தாய் ஒட்டகம் வாயை அசை போட்டுக் கொண்டு சொன்னது.

“பாலைவனத்தில் மணல் புயல் அடிக்கும், அப்போ சட்டுன்னு ஒதுங்க இடம்
கிடைக்காது. கண்ணுக்கும் மூக்குக்கும் பாதுகாப்பா மூடி இல்லைன்னா
கண்ணுலயும் மூக்குலையும் மணல் போயிடுமே. அதனால்தான் நமக்கெல்லாம் இப்படி
மூடி இருக்கு”

குட்டி இப்போது அம்மாவின் கால் குளம்பைப் பார்த்துக் கேட்டது. “இவ்வளவு பெரிய குளம்பு நமக்கு எதுக்கு?”

“அது கண்ணு, மணல்ல நடக்கும் போது நம்ம கால் மணல்ல புதையாம நடக்கத்தான்”. பொறுமையாக பதில் சொன்னது அம்மா ஒட்டகம்.

“பல்லும் நாக்கும் இவ்வளவு கெட்டியா, தடியா இருக்கே. அது ஏன்?”. இது குட்டி யோசனையுடன் கேட்ட கேள்வி.

அம்மா ஒட்டகம் சொன்னது. “பாலைவனத்தில் செடி கொடியெல்லாம் முரட்டுத்தனமாக
இருக்கும். அதையெல்லாம் கடித்துச் சவைத்துத் தின்ன வேண்டாமா?”
இப்போது குட்டி பட்டென்று கேட்டது. “அம்மா! இதையெல்லாம் வைத்துக் கொண்டு
லண்டன் குளிரிலே இந்த மிருகக் காட்சி சாலையிலே நாம ரெண்டு பேரும் என்ன
செஞ்சுகிட்டு இருக்கோம்?”

நன்றி தினசரி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Nov 10, 2011 3:45 pm

ஓல்ட் பட் கோல்ட் ஸ்டோரி அருமையிருக்கு

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Nov 10, 2011 3:46 pm

நல்ல நீதிக் கதை, இன்றும் ஒரு கதை (10/11/11 பானு)  இதெல்லாம் எதுக்கம்மா ! 2825183110 இன்றும் ஒரு கதை (10/11/11 பானு)  இதெல்லாம் எதுக்கம்மா ! 677196

உலகில் படைக்கப்பட்ட ஜீவராசிகள் அதன் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப அமைந்துள்ளது,பயன் இல்லாத இடத்தில் இருக்கும் எந்த ஒரு பொருளும்,ஜீவன்களும் இருந்தும் இல்லாத நிலைதான்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இன்றும் ஒரு கதை (10/11/11 பானு)  இதெல்லாம் எதுக்கம்மா ! Image010ycm
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக