புதிய பதிவுகள்
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேடி சிரமப்பட வேண்டியதில்லை: தேங்காய் பறிக்க ஆட்கள் தேவையா? ஆன்லைனில் தேர்வு செய்து கொள்ளலாம்
Page 1 of 1 •
தேடி சிரமப்பட வேண்டியதில்லை: தேங்காய் பறிக்க ஆட்கள் தேவையா? ஆன்லைனில் தேர்வு செய்து கொள்ளலாம்
#670864- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
கேரளா, நவ. 9-
தென்னை மரம் ஏறுபவர்களின் பெயர், விவரங்களை கேரள தென்னை அபிவிருத்தி வாரியம் தனது இணையதள முகவரியில் வெளியிட்டுள்ளது. கேரளாவில் பிரதான தொழில் தென்னை விவசாயம் ஆகும். இந்தியாவிலேயே இங்குதான் தென்னை மரம் அதிகமாக உற்பத்தி செய்யப் படுகிறது. தென்னை உற்பத்தி பொருள்களை மையமாக வைத்து நிறைய தொழிற்சாலைகள் அங்கு உள்ளன.
அமோகமாக நடந்து வந்த தென்னை விவசாயம், சில வருடங்களாக பல்வேறு சோதனைகளை சந்தித்து வருகிறது. தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்து விட்டதே இதற்கு காரணம். பூச்சிகள் தாக்குதல் காரணமாகவும் பெரும் நஷ்டத்தை தென்னை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர். இவற்றை விட எல்லாம் அவர்களுக்கு பெரிய பிரச்சினையாக இருப்பது, தேங்காய் பறிக்க ஆட்கள் கிடைக்காதது தான்.
தென்னை மரம் ஏறும் தொழிலாளர்கள் மாற்று தொழிலை நாடிச் செல்வதால், தேங்காய் பறிக்க ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டு வருபவர்களும், ஆங்காங்கே உள்ளதால், அவர்களை தேடிக் கண்டுபிடிப்பதும் தென்னை விவசாயிகளுக்கு சிரமமாக உள்ளது. இந்நிலையில், தென்னை விவசாயிகளின் சிரமங்களை போக்க கேரள தென்னை அபிவிருத்தி வாரியம் முன் வந்துள்ளது.
அதாவது மாநிலத்தில் உள்ள தென்னை மர தொழிலாளர்களின் பெயர், விவரங்களை போன் நம்பருடன் சேகரித்துள்ளது. மாவட்ட வாரியாக பிரித்து அவர்கள் பற்றிய விவரங்களை ஆன்-லைனில் வெளியிட்டுள்ளது. தென்னை அபிவிருத்தி வாரிய இணையதள முகவரியில் சென்று பார்த்தால் அவர்கள் பற்றிய விவரங்கள் கிடைக்கும். நேரில் சென்று அழைக்க தேவையில்லை. அவர்களின் போன் நம்பரிலேயே தொடர்பு கொண்டு தேவையான ஆட்களை வேலைக்கு அழைத்துக் கொள்ள முடியும்.
ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ள மாவட்ட வாரியான தென்னை மரம் ஏறும் தொழிலாளர்கள் எண்ணிக்கை வருமாறு:- காசர்கோடு-97, கண்ணூர்-166, கோழிக்கோடு-162, மலப்புரம்-52, பாலக்காடு-205, திரிச்சூர்-120, எர்ணாகுளம்-97, ஆலப்புழா-61, கோட்டயம்-61, பத்தனம்திட்டா-20, கொல்லம்-136, திருவனந்தபுரம்-104.
இதுபற்றி தென்னை அபிவிருத்தி வாரிய அதிகாரி கே.முரளிதரன் கூறுகையில், தென்னை மரம் ஏறுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதை ஈடுகட்ட 5 ஆயிரம் பேரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தென்னை மரம் ஏறும் பயிற்சி அளிக்க உள்ளோம்.
மரம் ஏறும் தொழில் நுட்பம் தவிர, தென்னம் பாளையை சுத்தம் செய்வது, பூச்சிக் கொல்லி மருந்து தெளிப்பது உள்ளிட்ட பயிற்சிகளும் கொடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Similar topics
» இனிமேல் தேங்காய் பறிக்க மரமேற வேண்டாம்: நடிகர் மாதவன்
» இன்று முதல் பி.எப். கணக்கு விவரத்தை ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம்
» உங்களுக்கு கொரோனா சோதனை தேவையா? வீட்டில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்
» செப்.,22-ல் அரியர் மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு: அண்ணா பல்கலை அறிவிப்பு
» ஆவடி - எச்எவிஎப் தொழிற்சாலையில் ஆட்கள் தேர்வு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1