புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அணு குண்டு தயாரிக்கிறது ஈரான்: ஐ.நா. அணுசக்தி அமைப்பு அறிக்கை
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
அணு குண்டு தயாரிக்கிறது ஈரான்: ஐ.நா. அணுசக்தி அமைப்பு அறிக்கை
First Published : 10 Nov 2011 12:31:56 AM IST
வியன்னா, நவ.9: ஈரான் அணு குண்டு தயாரிப்பில் ரகசியமாக ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அணுசக்தி அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டிருப்பதாக இதுவரையில் அதிகாரபூர்வமற்ற முறையில் செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் இப்போது முதல் முறையாக ஐக்கிய நாடுகள் சபையின் அணுசக்தி அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
அணு ஆயுத தயாரிப்பில் ஈரான் ஈடுபட்டுள்ளது என்ற விஷயம் இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேலை அச்சுறுத்துவதற்காக இத்தகைய நடவடிக்கையில் இறங்கியிருந்தாலும் ஈரானின் இந்த நடவடிக்கை மேலை நாடுகளிடையே கடும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே சர்வதேச அணுசக்தி முகமை வெளியிட்டுள் சமீபத்திய அறிக்கையில் கூறியிருப்பது: இஸ்லாமியக் குடியரசு நாடுகள் சில அணு ஆயுத தயாரிப்பில் இறங்கியுள்ளன. இதற்காக மறைமுகமாக தேவையான உதிரி பாகங்களைக் கொள்முதல் செய்வது, உயர் வெடிப்பொருள் சோதனை கருவிகள், டெட்டனேட்டர்களை உருவாக்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. மேலும் கம்ப்யூட்டர் உதவியுடன் அணுகுண்டுகளை வடிவமைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளன. இவை அனைத்துமே அணு குண்டு சோதனைக்கு முந்தைய நடவடிக்கைகளாகும். மேலும் ஏவுகணையில் வைத்து செலுத்தும் வகையில் இவை வடிவமைக்கப்படுகின்றன. ஈரானிடம் உள்ள ஷாகாப் எனும் ஏவுகணையில் இவை வைத்து செலுத்தப்பட உள்ளன. இந்த ஏவுகணை இஸ்ரேலை தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டதாகும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது..
ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையை முழுமையாகப் படிக்கவில்லை என்றும் எனவே இது குறித்து கருத்து தெரிவிக்க இயலாது என்று ஈரான் அரசின் செய்தித் தொடர்பாளர் மார்க் ரெகெவ் கூறியுள்ளார்.
இதனிடையே ஈரானின் அணு ஆயுத தாக்குதலை முறியடிப்போம் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் எகுத் பராக் எச்சரித்துள்ளார். இஸ்ரேல் வானொலி மூலம் நிகழ்த்திய உரையில் ஈரான் மீது எவ்வித புதிய பொருளாதார தடை எதையும் ஐக்கிய நாடுகள் சபை விதிக்காது என தான் கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். உலகில் உள்ள இஸ்ரேலின் அனைத்து நட்பு நாடுகளும் இது தொடர்பாக மேற்கொள்ளும் அனைத்து விதமான நடவடிக்கைகளையும் வரவேற்க தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து நடவடிக்கைகள் எனில், அது ராணுவ நடவடிக்கையா? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை முறியடிக்கும் விதமாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.
இதனிடையே ஐக்கிய நாடுகள் அணு சக்தி அமைப்பு வெளியிட்ட தகவலை ஈரான் செய்தி நிறுவனம் ஐஆர்என்ஏ மறுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் உயர் அமைப்பு, புலனாய்வு அமைப்புகள் அளித்த தவறான தகவல் மற்றும் உபயோகமற்ற புகைப்படங்களின் அடிப்படையில் இத்தகவலை வெளியிட்டுள்ளது. இங்குள்ள உருக்கு கன்டெய்னரில் அணு ஆயுதம் சார்ந்த கருவிகள் இருப்பதாக அது கருதுகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈரான் தூதர் கருத்து: அணுசக்தியைப் பயன்படுத்தும் விஷயத்தில் தங்களுக்குள்ள உரிமையை ஒருபோதும் ஈரான் விட்டுக் கொடுக்காது என்று அந்நாட்டு தூதர் அலி அக்ஸர் சோல்டனே தெரிவித்துள்ளார். ஆக்கபூர்வ பணிகளில் அணுசக்தியைப் பயன்படுத்துவது தொடர்பான ஆராய்ச்சியில் ஈரான் தொடர்ந்து ஈடுபடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சர்வதேச அணுசக்தி முகமையுடன் (ஐஏஇஏ) ஒத்துழைப்பு அளிக்க தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
தினமணி

ஐக்கிய நாடுகள் சபை இதை யாருமோ இப்ப நம்புவது இல்லை
*‘அவன் கேவலப்பட வேண்டும்’ என நபி (ஸல்) அவர்கள் மும்முறை கூறிய போது தோழர்கள்,
அல்லாஹ்வின் தூதரே! அவன் யார்? எனக் கேட்டனர். அதற்கவர்கள், ‘தமது பெற்றோரில்
ஒருவரோ அல்லது இருவருமோ வயோதிகமடைந்திருக்கும் நிலையில் அவர்களையடைந்து
(அவர்களுக்காக பணிவிடை செய்யாமல் அதனால்) சுவனத்தில் நுழையும் வாய்ப்பை
இழந்தவன்’ எனக் கூறினார்கள். (முஸ்லிம்)*
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
அடுத்தது அமெரிக்க படைகள் ஈரானுக்கு குடிபெயரும் என்று நினைக்கிறேன்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- Sponsored content
Similar topics
» அணுசக்தி ஒப்பந்தத்துக்கு பாதுகாப்புரஷியா, சீனாவிடம் ஈரான் வலியுறுத்தல்
» வல்லரசு நாடுகளுடனான அணுசக்தி ஒப்பந்தம் ரத்து - ஈரான் அதிரடி அறிவிப்பு
» காசி குண்டு வெடிப்பு இந்தியன் முஜாகிதீன் அமைப்பு பொறுப்பேற்றது
» அணுசக்தி ரகசியங்களை வெளியிட “அமெரிக்கா ரூ.25 கோடி லஞ்சம் தர முன் வந்தது” ஈரான் விஞ்ஞானி புகார்
» ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தை தொடர்பில் பொது உடன்படிக்கையை எட்டுவதற்கு உலகின் 6 அதிகார சக்திகள் வியன்னாவில் கூடி ஆராய்வு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1