புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்மவர் நிகழ்ச்சி - Page 2 I_vote_lcapநம்மவர் நிகழ்ச்சி - Page 2 I_voting_barநம்மவர் நிகழ்ச்சி - Page 2 I_vote_rcap 
30 Posts - 86%
வேல்முருகன் காசி
நம்மவர் நிகழ்ச்சி - Page 2 I_vote_lcapநம்மவர் நிகழ்ச்சி - Page 2 I_voting_barநம்மவர் நிகழ்ச்சி - Page 2 I_vote_rcap 
2 Posts - 6%
heezulia
நம்மவர் நிகழ்ச்சி - Page 2 I_vote_lcapநம்மவர் நிகழ்ச்சி - Page 2 I_voting_barநம்மவர் நிகழ்ச்சி - Page 2 I_vote_rcap 
2 Posts - 6%
mohamed nizamudeen
நம்மவர் நிகழ்ச்சி - Page 2 I_vote_lcapநம்மவர் நிகழ்ச்சி - Page 2 I_voting_barநம்மவர் நிகழ்ச்சி - Page 2 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்மவர் நிகழ்ச்சி


   
   

Page 2 of 2 Previous  1, 2

யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Fri Sep 25, 2009 4:58 pm

First topic message reminder :


இதுவும் எனது அண்ணாவின் படைப்பு.ஆனால் வீடியோ எடுத்தவர் யாழவன்.எனவே comments எனக்கு தான் எழுதனும்.பாடல் ஆடல் விட வீடியோ தான் சூப்பார இருக்கு.


ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Fri Sep 25, 2009 6:13 pm

அன்பின் யாழவனே மிக்க மகிழ்ச்சியும் பாராட்டுகளும்

உங்கள் படைப்புக்களைப்பார்த்தேன், நீங்கள் ஒரு கமராமானக இருக்கும் இடத்தில் வைத்து உங்களுக்கு சில கருத்துகளை என் அறிவுக்கு எட்டிய அளவில் சொல்கிறேன்:

யாழவன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சுவை இருக்கும் இயன்ற அளவு ஷ்ரடி கமரா (StadyCamera Short) சொட்சை பாவிக்கவும், அதே நேரம் இன்னும் குளேசம் (close up) காட்சிகள் சேத்து இருக்கலாம், கமரா மூசெய்து (moving short) எடுக்க முதல் ஒரு முறை ரிகேஷ்ல் பார்க்கவும் சில காட்சிகளின் பிரேம் (frame) இலட்சிய தன்மையை இழக்கின்றன. அதோட கோடுதலாக ரக் சொட் (track short/Trolly short) பாவிக்கலாம் ஆனால் கமரா கூடுதலாக் சேக் (Shack) ஆகும் இடத்தில் அதனை தவித்துக் கொள்ளுவது நல்லது.

நீக்கட் சொட் இதுதான் எல்லா சொட்ஷ்சிலும் அழகில்லாத‌ சொட்ஷ் என்டு சொல்வார்கள் எனவே சில முழக்காலுடன் வெட்டு படும், பாதத்துடன் வெட்டுபடும் செட்ஷ் பார்த்தேன் அதனால் தான் சொல்கிறேன்.

அந்த பெண்னுக்கு கொஞ்சம் முக்கியதுவமான சொட்ஷ் கொடுத்து இருக்கலாம் அவர்கள் நடிப்பதற்கு சிரமப்படுவதால் ரைட் குலேசப் (tite close up) கொடுத்து சமாலித்திருக்கலாம். புல் வெளியி தொடங்கும் காட்சி இது மதிய நேரம் எடுக்கப்பட்டது என்டு நினைக்கிறேன் புல்தரை ரிஃபிலக் செய்கிறது

அதைப்போல ரப் (Rap) செய்யும் குழுவுற்கு வெளிச்சம் போதாது அதோட வேக்கிங் பிளேஷ் ரொம்ப குறைவாக இருந்ததால் கமரா நகர்த்த கஷ்டபட்டு இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

முதலும் பாடல் வரிகளுக்கு ஒரு ஷ்ரோரி போட் செய்யுங்கள் அப்புறம் காட்சி அமைக்க‌ மிகவும் சுலபமா இருக்கும்,

மிகவும் நல்ல முயற்சி நீங்கள் மிகவும் சிறபாக செய்ய கூடிய ஆற்றல் இருப்பது தெரிகிறது எனவே தான் சொல்கிறேன். உங்களுடைய படைப்புகளுக்கு என்னால் ஆன ஏதாவது உதவி தேவை இருந்தால் கேளுங்கள் நிச்சயமாக செய்து தருவேன்.

உண்மை நண்பன்
ஈழமகன்

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Fri Sep 25, 2009 7:58 pm

எனது அபிப்பிராயமும் சைலு சொல்லும் விடயங்களை நீங்கள் கையாண்டால் இன்னும் திறமையான படைப்புக்களை உங்களிடம் நாங்கள் பார்க்கலாம் அத்துடன் உங்களது இந்த ஆக்கம் நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் சகோதரரே



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Sat Sep 26, 2009 7:53 am

நன்றி ஈழமகன் அடுத்த முறை இதை சரி செய்கிரென்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 26, 2009 8:28 am

அருமையான முயற்சி யாழவன்! வீடியோ அருமை அதைவிட நடனம் மிக மிக அருமை. ஆனால் சகோதரருக்கு ரொமான்ஸ்தான் வரவில்லை! நடன அசைவுகள் நன்றாக வருகிறது!



நம்மவர் நிகழ்ச்சி - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Sep 26, 2009 11:54 am

ஈழமகன் wrote:அன்பின் யாழவனே மிக்க மகிழ்ச்சியும் பாராட்டுகளும்

உங்கள் படைப்புக்களைப்பார்த்தேன், நீங்கள் ஒரு கமராமானக இருக்கும் இடத்தில் வைத்து உங்களுக்கு சில கருத்துகளை என் அறிவுக்கு எட்டிய அளவில் சொல்கிறேன்:

யாழவன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சுவை இருக்கும் இயன்ற அளவு ஷ்ரடி கமரா (StadyCamera Short) சொட்சை பாவிக்கவும், அதே நேரம் இன்னும் குளேசம் (close up) காட்சிகள் சேத்து இருக்கலாம், கமரா மூசெய்து (moving short) எடுக்க முதல் ஒரு முறை ரிகேஷ்ல் பார்க்கவும் சில காட்சிகளின் பிரேம் (frame) இலட்சிய தன்மையை இழக்கின்றன. அதோட கோடுதலாக ரக் சொட் (track short/Trolly short) பாவிக்கலாம் ஆனால் கமரா கூடுதலாக் சேக் (Shack) ஆகும் இடத்தில் அதனை தவித்துக் கொள்ளுவது நல்லது.

நீக்கட் சொட் இதுதான் எல்லா சொட்ஷ்சிலும் அழகில்லாத‌ சொட்ஷ் என்டு சொல்வார்கள் எனவே சில முழக்காலுடன் வெட்டு படும், பாதத்துடன் வெட்டுபடும் செட்ஷ் பார்த்தேன் அதனால் தான் சொல்கிறேன்.

அந்த பெண்னுக்கு கொஞ்சம் முக்கியதுவமான சொட்ஷ் கொடுத்து இருக்கலாம் அவர்கள் நடிப்பதற்கு சிரமப்படுவதால் ரைட் குலேசப் (tite close up) கொடுத்து சமாலித்திருக்கலாம். புல் வெளியி தொடங்கும் காட்சி இது மதிய நேரம் எடுக்கப்பட்டது என்டு நினைக்கிறேன் புல்தரை ரிஃபிலக் செய்கிறது

அதைப்போல ரப் (Rap) செய்யும் குழுவுற்கு வெளிச்சம் போதாது அதோட வேக்கிங் பிளேஷ் ரொம்ப குறைவாக இருந்ததால் கமரா நகர்த்த கஷ்டபட்டு இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

முதலும் பாடல் வரிகளுக்கு ஒரு ஷ்ரோரி போட் செய்யுங்கள் அப்புறம் காட்சி அமைக்க‌ மிகவும் சுலபமா இருக்கும்,

மிகவும் நல்ல முயற்சி நீங்கள் மிகவும் சிறபாக செய்ய கூடிய ஆற்றல் இருப்பது தெரிகிறது எனவே தான் சொல்கிறேன். உங்களுடைய படைப்புகளுக்கு என்னால் ஆன ஏதாவது உதவி தேவை இருந்தால் கேளுங்கள் நிச்சயமாக செய்து தருவேன்.

உண்மை நண்பன்
ஈழமகன்

நம்மவர் நிகழ்ச்சி - Page 2 677196 நம்மவர் நிகழ்ச்சி - Page 2 677196 நம்மவர் நிகழ்ச்சி - Page 2 677196 நம்மவர் நிகழ்ச்சி - Page 2 677196 நம்மவர் நிகழ்ச்சி - Page 2 677196



Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக