புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேஸ்புக்கில் புதிய வைரஸ் அவதாரம்  Poll_c10பேஸ்புக்கில் புதிய வைரஸ் அவதாரம்  Poll_m10பேஸ்புக்கில் புதிய வைரஸ் அவதாரம்  Poll_c10 
10 Posts - 48%
heezulia
பேஸ்புக்கில் புதிய வைரஸ் அவதாரம்  Poll_c10பேஸ்புக்கில் புதிய வைரஸ் அவதாரம்  Poll_m10பேஸ்புக்கில் புதிய வைரஸ் அவதாரம்  Poll_c10 
8 Posts - 38%
mohamed nizamudeen
பேஸ்புக்கில் புதிய வைரஸ் அவதாரம்  Poll_c10பேஸ்புக்கில் புதிய வைரஸ் அவதாரம்  Poll_m10பேஸ்புக்கில் புதிய வைரஸ் அவதாரம்  Poll_c10 
2 Posts - 10%
VENKUSADAS
பேஸ்புக்கில் புதிய வைரஸ் அவதாரம்  Poll_c10பேஸ்புக்கில் புதிய வைரஸ் அவதாரம்  Poll_m10பேஸ்புக்கில் புதிய வைரஸ் அவதாரம்  Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேஸ்புக்கில் புதிய வைரஸ் அவதாரம்  Poll_c10பேஸ்புக்கில் புதிய வைரஸ் அவதாரம்  Poll_m10பேஸ்புக்கில் புதிய வைரஸ் அவதாரம்  Poll_c10 
10 Posts - 48%
heezulia
பேஸ்புக்கில் புதிய வைரஸ் அவதாரம்  Poll_c10பேஸ்புக்கில் புதிய வைரஸ் அவதாரம்  Poll_m10பேஸ்புக்கில் புதிய வைரஸ் அவதாரம்  Poll_c10 
8 Posts - 38%
mohamed nizamudeen
பேஸ்புக்கில் புதிய வைரஸ் அவதாரம்  Poll_c10பேஸ்புக்கில் புதிய வைரஸ் அவதாரம்  Poll_m10பேஸ்புக்கில் புதிய வைரஸ் அவதாரம்  Poll_c10 
2 Posts - 10%
VENKUSADAS
பேஸ்புக்கில் புதிய வைரஸ் அவதாரம்  Poll_c10பேஸ்புக்கில் புதிய வைரஸ் அவதாரம்  Poll_m10பேஸ்புக்கில் புதிய வைரஸ் அவதாரம்  Poll_c10 
1 Post - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேஸ்புக்கில் புதிய வைரஸ் அவதாரம்


   
   
செபஸ்டின் லீலாஆனந்தம்
செபஸ்டின் லீலாஆனந்தம்
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 24/10/2011

Postசெபஸ்டின் லீலாஆனந்தம் Wed Nov 09, 2011 7:42 pm

நாளுக்கு நாள் பேஸ்புக்கில் சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்த வண்ணமே உள்ளன. அதற்கேற்றாற்போல் சட்டவிரோதமாக அடுத்தவர் கணக்கினுள் புகுந்து தகவல்களை திருடும் வேலைகளும் முன்னரை விட இப்போது அதிகரித்துள்ளன.

இப்போது புதுவிதமாக கருத்தைக் கவரும் செய்திகளுடன் பல இணைப்புக்கள் வருகின்றன. இவ்வாறான இணைப்புகளை கிளிக் செய்தால் உங்கள் தகவல்கள் திருடப்பட்டு உங்கள் கணக்கு முடக்கப்படும் அபாயம் உள்ளது.
ஆரம்பத்திலேயே இவ்வாறான Spam இணைப்புக்கள் வந்தபோதும், தற்போது பேஸ்புக் தனது பாதுகாப்பு நடைமுறைகளை இறுக்கிய பின்பு ஓரளவு குறைந்திருந்தன.

மறுபடியும் இப்போது முன்னரைப்போல இந்த Spam இணைப்புகள் எல்லோர் கணக்கிற்கும் வரத்தொடங்கியுள்ளன. அந்த வகையில் இப்போது புதிதாக வந்திருக்கிறது ஓர் Spam இணைப்பு.



“SICK I Just Hate Rihana after Watshing this video” என்ற ஓர் செய்தியுடன் ஓர் இணைப்பு எல்லோர் கணக்கிற்கும் வருகிறது.

ஆபாச இணைப்பு போல் தோன்றும் இந்த இணைப்பை கிளிக் செய்தால் ஒரு பக்கத்திற்கு (Fan Page) செல்கிறது. நீங்கள் அந்த பக்கத்தை Like பண்ணினால்தான் அந்த வீடியோவை பார்க்கமுடியும் என்று சொல்கிறது.

ஆனால் நீங்கள் Like பண்ணினால் அங்கே எந்த வீடியோ இணைப்பும் காணப்படமாட்டாது.

மாறாக உங்கள் கணக்கு தொடர்பான தகவல்கள் முழுவதும் திரட்டப்படுகிறது. சிலவேளைகளில் உங்கள் கணக்கு முடக்கப்படும் அபாயங்களும் உள்ளன.

அத்துடன் நீங்கள் இந்த இணைப்பை கிளிக் செய்தவுடன் உங்கள் நண்பர்களின் Wall இல் உங்கள் பெயருடன் பதியப்படுகின்றன. உங்கள் நண்பர்களும் நீங்கள்தான் பகிர்ந்துகொண்டதாக கருதி அந்த இணைப்பை கிளிக் செய்வார்கள். அதனால் அவர்களும் பாதிக்கப்படுகிறார்கள்.

ஆகவே இவ்வாறான இணைப்புக்கள் வரும்போது அது பற்றி பேஸ்புக் குழுமத்திற்கு Report செய்துவிட்டு அந்த இணைப்புக்களை நீக்கிவிடுவது நல்லது

வலை தளம் : http://www.vidikural.com/?p=7285

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Wed Nov 09, 2011 7:55 pm

பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

பேஸ்புக்கில் புதிய வைரஸ் அவதாரம்  Jjji
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Nov 09, 2011 8:10 pm

முகநூல் என்பதே சமுதாயத்தை சீர்கெடுக்கும் வைரஸ் என்றுதான் நினைக்கிறேன்... பேஸ்புக்கில் புதிய வைரஸ் அவதாரம்  838572



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

பேஸ்புக்கில் புதிய வைரஸ் அவதாரம்  Boxrun3
with regards ரான்ஹாசன்



பேஸ்புக்கில் புதிய வைரஸ் அவதாரம்  Hபேஸ்புக்கில் புதிய வைரஸ் அவதாரம்  Aபேஸ்புக்கில் புதிய வைரஸ் அவதாரம்  Sபேஸ்புக்கில் புதிய வைரஸ் அவதாரம்  Aபேஸ்புக்கில் புதிய வைரஸ் அவதாரம்  N
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Nov 10, 2011 9:26 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பேஸ்புக்கில் புதிய வைரஸ் அவதாரம்  1357389பேஸ்புக்கில் புதிய வைரஸ் அவதாரம்  59010615பேஸ்புக்கில் புதிய வைரஸ் அவதாரம்  Images3ijfபேஸ்புக்கில் புதிய வைரஸ் அவதாரம்  Images4px
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Thu Nov 10, 2011 1:34 pm

பகிர்வுக்கு நன்றி!!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக