புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:13 pm

» இணைய கலாட்டா
by TI Buhari Today at 9:54 pm

» ஷேக்ஸ்பியர் கவிதை மொழிபெயர்ப்பு -பேராசிரியர் ஆ.செம்மலர்
by bharathichandranssn Today at 9:47 pm

» ஆரோக்கியமாய் வாழ...
by ayyasamy ram Today at 7:39 pm

» கருத்துப்படம் 29/02/2024
by ayyasamy ram Today at 7:29 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 6:47 pm

» அவுரி எனும் அமிர்தம் !
by sugumaran Today at 5:46 pm

» Ruthra sukisha
by Rutu Today at 3:49 pm

» Rutu Suki ram
by Rutu Today at 3:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Hema75 Today at 3:06 pm

» Supreme Сasual Dating Verified Maidens
by cordiac Today at 1:46 pm

» சைக்கிள் வாங்க தரப்படுகிற லோன்? - நகை ச்சுவை
by Dr.S.Soundarapandian Today at 1:12 pm

» பூண்டு வாங்க பெர்சனல் லோன்….(வலைப்பேச்சு)
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm

» வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Today at 1:08 pm

» வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Today at 1:04 pm

» வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Today at 1:02 pm

» எல்லா ரணங்களுக்கும் ரெண்டு மருந்துகள் உள்ளன! – வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Today at 1:00 pm

» நடிகை மாளவிகா மோகனன்
by Dr.S.Soundarapandian Today at 12:56 pm

» வனவிலங்கு ஆராய்ச்சியில் மாளவிகா மோகனன்
by Dr.S.Soundarapandian Today at 12:55 pm

» லவ் டிப்ஸ் – மாளவிகா மோகனன்
by Dr.S.Soundarapandian Today at 12:54 pm

» இது நியாயமா ராஷ்மிகா…
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm

» புதிய சாதனை படைத்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
by Dr.S.Soundarapandian Today at 12:47 pm

» தர வரிசையில் முதலிடம்…புதிய சாதனை படைத்த விக்ரம் திரைப்படம்
by Dr.S.Soundarapandian Today at 12:45 pm

» பாலிவுட்டில் புதிய சரித்திரம் படைத்த '3 இடியட்ஸ்'!
by Dr.S.Soundarapandian Today at 12:44 pm

» பாலிவுட்டில் தடம் பதித்த நடிகர்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:42 pm

» பல நடிகர்கள் சில நடிகைகள் "கோ"
by Dr.S.Soundarapandian Today at 12:41 pm

» நிருபர் டைரி: பக்தர்களே நடிகர்கள்!
by Dr.S.Soundarapandian Today at 12:40 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 12:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by Dr.S.Soundarapandian Today at 12:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 10:29 am

» தனுஷ் & ஐஎச் வினோத்…
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» நம்பிக்கை என்பது வெற்றியோடு வரும்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மலர் கண்காட்சிக்கு போகலாமா!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:41 pm

» கற்றது எவ்வளவு? – நீதிக்கதை
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» பிப்ரவரி 28 ‘தேசிய அறிவியல் தினம்’!
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» சிறுகதை – பாட்டில்களுக்கு ‘பை பை’!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சிறுகதை – உன்னில் நீ!
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» “நாடு” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» இங்க நான் தான் கிங்கு’பர்ஸ்ட்-லுக்கை வெளியிட்ட கமல்
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» விண்வெளி வீரர் பிரசாந்த் நாயரை திருமணம் செய்த நடிகை லீனா
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» பூனைப்பாட்டு – சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» நித்யா கார்திகன் கர்வம் அழிந்ததடி நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 8:21 pm

» நித்யா கார்திகன் கர்வம் அழிந்ததடி நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 8:21 pm

» பாம்புத் தலையில் பாலன் நடனம்-சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» அன்னையின் அறிவுரை – சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 8:14 pm

» என் வீட்டுத் தோட்டத்தில்…(சிறுவர் பாடல்)
by ayyasamy ram Yesterday at 8:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» ????????????அனுபவம்????????????
by Lecy Antone.P Yesterday at 5:02 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
TI Buhari
சண்டை போடாத மனைவி!!! Poll_c10சண்டை போடாத மனைவி!!! Poll_m10சண்டை போடாத மனைவி!!! Poll_c10 
77 Posts - 27%
heezulia
சண்டை போடாத மனைவி!!! Poll_c10சண்டை போடாத மனைவி!!! Poll_m10சண்டை போடாத மனைவி!!! Poll_c10 
67 Posts - 24%
Dr.S.Soundarapandian
சண்டை போடாத மனைவி!!! Poll_c10சண்டை போடாத மனைவி!!! Poll_m10சண்டை போடாத மனைவி!!! Poll_c10 
63 Posts - 22%
ayyasamy ram
சண்டை போடாத மனைவி!!! Poll_c10சண்டை போடாத மனைவி!!! Poll_m10சண்டை போடாத மனைவி!!! Poll_c10 
55 Posts - 19%
Rutu
சண்டை போடாத மனைவி!!! Poll_c10சண்டை போடாத மனைவி!!! Poll_m10சண்டை போடாத மனைவி!!! Poll_c10 
9 Posts - 3%
Lecy Antone.P
சண்டை போடாத மனைவி!!! Poll_c10சண்டை போடாத மனைவி!!! Poll_m10சண்டை போடாத மனைவி!!! Poll_c10 
4 Posts - 1%
mohamed nizamudeen
சண்டை போடாத மனைவி!!! Poll_c10சண்டை போடாத மனைவி!!! Poll_m10சண்டை போடாத மனைவி!!! Poll_c10 
3 Posts - 1%
prajai
சண்டை போடாத மனைவி!!! Poll_c10சண்டை போடாத மனைவி!!! Poll_m10சண்டை போடாத மனைவி!!! Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
சண்டை போடாத மனைவி!!! Poll_c10சண்டை போடாத மனைவி!!! Poll_m10சண்டை போடாத மனைவி!!! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
சண்டை போடாத மனைவி!!! Poll_c10சண்டை போடாத மனைவி!!! Poll_m10சண்டை போடாத மனைவி!!! Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
TI Buhari
சண்டை போடாத மனைவி!!! Poll_c10சண்டை போடாத மனைவி!!! Poll_m10சண்டை போடாத மனைவி!!! Poll_c10 
379 Posts - 27%
Dr.S.Soundarapandian
சண்டை போடாத மனைவி!!! Poll_c10சண்டை போடாத மனைவி!!! Poll_m10சண்டை போடாத மனைவி!!! Poll_c10 
323 Posts - 23%
ayyasamy ram
சண்டை போடாத மனைவி!!! Poll_c10சண்டை போடாத மனைவி!!! Poll_m10சண்டை போடாத மனைவி!!! Poll_c10 
308 Posts - 22%
heezulia
சண்டை போடாத மனைவி!!! Poll_c10சண்டை போடாத மனைவி!!! Poll_m10சண்டை போடாத மனைவி!!! Poll_c10 
227 Posts - 16%
krishnaamma
சண்டை போடாத மனைவி!!! Poll_c10சண்டை போடாத மனைவி!!! Poll_m10சண்டை போடாத மனைவி!!! Poll_c10 
60 Posts - 4%
mohamed nizamudeen
சண்டை போடாத மனைவி!!! Poll_c10சண்டை போடாத மனைவி!!! Poll_m10சண்டை போடாத மனைவி!!! Poll_c10 
29 Posts - 2%
Anthony raj
சண்டை போடாத மனைவி!!! Poll_c10சண்டை போடாத மனைவி!!! Poll_m10சண்டை போடாத மனைவி!!! Poll_c10 
26 Posts - 2%
T.N.Balasubramanian
சண்டை போடாத மனைவி!!! Poll_c10சண்டை போடாத மனைவி!!! Poll_m10சண்டை போடாத மனைவி!!! Poll_c10 
15 Posts - 1%
prajai
சண்டை போடாத மனைவி!!! Poll_c10சண்டை போடாத மனைவி!!! Poll_m10சண்டை போடாத மனைவி!!! Poll_c10 
9 Posts - 1%
Shivanya
சண்டை போடாத மனைவி!!! Poll_c10சண்டை போடாத மனைவி!!! Poll_m10சண்டை போடாத மனைவி!!! Poll_c10 
9 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சண்டை போடாத மனைவி!!!

Page 1 of 2 1, 2  Next

செபஸ்டின் லீலாஆனந்தம்
செபஸ்டின் லீலாஆனந்தம்
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 24/10/2011

Postசெபஸ்டின் லீலாஆனந்தம் Wed Nov 09, 2011 1:53 pm

ஒரு கணவனும், மனைவியும் 25 வருஷமாக சண்டையே போட்டதில்லை (கதையிலதான்). இதை ஒரு விழாவாகக் கொண்டாட எண்ணினர். விழாவிற்கு அனைவரும் வந்திருந்தனர். எல்லோருக்குமே ஆச்சரியம்! அதெப்படி 25 வருஷமாக சண்டையே போடாமல் ஒரு தம்பதி இருக்க முடியும். இதை அந்த கணவனிடமே கேட்டனர். அவர் அதைச் சொல்ல ஆரம்பித்தார். எனக்கும் என் மனைவிக்கும் திருமணம் முடிந்தவுடன் ஹனிமூனுக்கு ஒரு மலைப் பிரதேசத்திற்கு அனுப்பினர்.அங்கு என் மனைவி குதிரைச் சவாரி செய்ய விரும்பினார். நான் ஒரு குதிரையிலும், என் மனைவி ஒரு குதிரையிலும் அமர்ந்து சவாரி செய்தோம். என் மனைவி சென்ற குதிரை கொஞ்ச நேரத்தில் சண்டித்தனம் செய்து என் மனைவியைத் தள்ளி விட்டது. அவள் கீழே விழுந்து அடிபட்டது. அவள் ஒன்றும் செய்யவில்லை...குதிரையைப் பார்த்து இதுதான் உனக்கு முதல் எச்சரிக்கை என்றாள். திரும்பவும் ஏறி அமர்ந்து சென்றாள் . திரும்பவும் அது கீழே தள்ளி விட்டது. இது உனக்கு இரண்டாவது எச்சரிக்கை என்றாள். மறுபடியும் அமர்ந்து செல்லும்போது குதிரை அதே தவறைச் செய்தது. இப்போது என் மனைவி ஒன்றும் சொல்லவில்லை. கையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்தாள். குதிரையை சுட்டு விட்டாள். நான் உடனே அடிப்பாவி! குதிரை வாயில்லா ஜீவன்.. அதை கொன்று விட்டயே என்றேன். உடனே அவள் இதுதான் உனக்கு முதல் எச்சரிக்கை என்றாள். அதற்கப்புறம் இது வரை சண்டை வந்ததேயில்லை என்றார்.

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Nov 09, 2011 2:30 pm

ஏற்கனவே படித்தது தான்

சூப்பருங்க சிரிப்பு சிப்பு வருது சண்டை போடாத மனைவி!!! 745155கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
செபஸ்டின் லீலாஆனந்தம்
செபஸ்டின் லீலாஆனந்தம்
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 24/10/2011

Postசெபஸ்டின் லீலாஆனந்தம் Wed Nov 09, 2011 3:23 pm

தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளட்டுமே ...
நண்பரேசெலீயா
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Nov 09, 2011 3:27 pm

செபஸ்டின் லீலாஆனந்தம் wrote:
தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளட்டுமே ...
நண்பரே
அறிய தந்தமைக்கு நன்றிகள்
நீங்கள் இந்த கதையை எடுத்த தளத்தின் பெயரை மறக்காமல் போடவும்..
இனிவரும் பதிவுகளில் கூட இதை மறக்காமல் செயல்படுத்துங்கள் சண்டை போடாத மனைவி!!! 678642ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31424
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 09, 2011 3:27 pm

சண்டை போடாத மனைவி!!! 224747944 சண்டை போடாத மனைவி!!! 224747944z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Nov 09, 2011 3:56 pm

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Nov 09, 2011 3:58 pm

ஒரு கணவனும், மனைவியும் 25 வருஷமாக சண்டையே போட்டதில்லை (கதையிலதான்)

அப்ப நிஜ வாழ்க்கையில்..! அய்யோ, நான் இல்லை

செபஸ்டின் லீலாஆனந்தம்
செபஸ்டின் லீலாஆனந்தம்
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 24/10/2011

Postசெபஸ்டின் லீலாஆனந்தம் Wed Nov 09, 2011 5:26 pm

அதுதான் கதை ன்னு சொன்னோம் இல்ல ...
அப்புறம் ஏன் நிஜதுல எதிர் பார்க்குறீங்க ???????
நடக்குறத யோசிங்க பாஸ் ....செலீயா
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Wed Nov 09, 2011 5:32 pm

சண்டை போடாத மனைவி!!! உருக்குள்ள யாராவது இருந்த காட்டுங்க நானும் கால தொட்டு கும்பிடனும் ????????????

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31424
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 09, 2011 5:48 pm

[quote="dhilipdsp"]குஓட்டே
சண்டை போடாத மனைவி!!! 403484 சண்டை போடாத மனைவி!!! 403484 சண்டை போடாத மனைவி!!! 403484 சண்டை போடாத மனைவி!!! 403484 சண்டை போடாத மனைவி!!! 403484z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored contentPage 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக