புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
23 பேர் உட்காரும் பிரமாண்ட கார் : பெண் விஞ்ஞானி அசத்தல் !
Page 1 of 1 •
- priyeanபண்பாளர்
- பதிவுகள் : 121
இணைந்தது : 25/07/2011
23 பேர் உட்காரும் பிரமாண்ட கார் : பெண் விஞ்ஞானி அசத்தல் !
Uploaded with ImageShack.us
‘சூப்பர் பஸ்’ என்ற பெயரில் பஸ்சைவிட பெரிய சொகுசு காரை இத்தாலியை சேர்ந்த பெண் விஞ்ஞானி வடிவமைத்துள்ளார். 23 சீட்கள் கொண்ட இந்த கார் விலை ரூ.55 கோடி.
இத்தாலியை சேர்ந்த விமானவியல் விஞ்ஞானி அன்டோனியா டெர்சி (40). ஹாலந்தின் டெல்ட் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உள்பட பல்வேறு நிறுவனங்களில் விமான வடிவமைப்பு துறை ஆராய்ச்சியாளராக பணியாற்றி உள்ளார். ரேஸ் கார்கள் வடிவமைப்பதிலும் கில்லாடி.
பிரமாண்ட சொகுசு கார் உருவாக்குவது தொடர்பான ஆராய்ச்சி இவரது தலைமையில் டெல்ட் பல்கலைக்கழகத்தில் நடந்தது. ஹாலந்து அரசு உதவியுடன் அமெரிக்காவை சேர்ந்த ‘டாவ்’ ரசாயன நிறுவனம் மற்றும் ஆட்டோமொபைல் துறை ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள் ஒத்துழைப்புடன் இந்த ஆய்வு நடந்தது. சூப்பர் வாகனத்துக்கான தொழில்நுட்பம் இறுதி செய்யப்பட்ட பிறகு, வாகன வடிவமைப்பு தொடங்கப்பட்டது. தற்போது ‘சூப்பர் பஸ்’ என்ற பெயரில் பிரமாண்ட சொகுசு கார் தயாரிக்கப்பட்டுள்ளது. 49 அடி நீளம், 8 அடி அகலம், 5 அடி உயரம் என நீ...ளமான கார் போல இது வடிவமைக்கப்பட்டுள்ளது. 23 பேர் உட்காரலாம். இந்த பக்கம் 8, அந்த பக்கம் 8 என மொத்தம் 16 கதவுகள். சூப்பர் பஸ்சின் முன், பின் பக்கங்கள் உலகப்புகழ் பெற்ற லம்போர்கினி கார் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. பயணம் மிக மிக சொகுசாக இருப்பதற்கேற்ப அதிநவீன ஹைட்ராலிக் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
அலுமினியம், கார்பன் பைபர், பைபர் கிளாஸ், பாலிகார்பனேட் ஆகியவை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட கார் என்பதால் எடை குறைவு. அதிகபட்சம் 250 கி.மீ. வேகத்தில் போக முடியும். சூப்பர் பஸ் விலை ரூ.55 கோடி. சூரிய ஒளியில் பேட்டரியில் சார்ஜ் ஏற்றப்பட்டு இந்த கார் இயங்குகிறது. இதனால், சுற்றுச்சூழல் மாசுபடுவதும் தவிர்க்கப்படுகிறது.
ஐக்கிய அரபு எமிரேட்சை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் சூப்பர் பஸ்சை முதன்முதலில் வாங்கியிருக்கிறார். ஹாலந்தில் இருந்து ஜம்போ ஜெட் வாகனத்தில் வைத்து அபுதாபிக்கு கொண்டு செல்லப்பட்ட சூப்பர் பஸ், அங்கு வெள்ளோட்டம் விடப்பட்டது. காரை டிசைன் செய்த பெண் விஞ்ஞானி அன்டோனியா டெர்சி ஓட்டிக் காட்டினார்.
என்றும் அன்புடன் ...
ப்ரியன் ...

- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
http://health.dinakaran.com/News_detail_2011.asp?Nid=8112
தளத்தின் பெயரை சுட்டி காட்ட வேண்டும் ப்ரியன்.செய்திக்கு கீழே நீங்கள் அதை குறிப்பிட வேண்டும். ...

உமா wrote:http://health.dinakaran.com/News_detail_2011.asp?Nid=8112
தளத்தின் பெயரை சுட்டி காட்ட வேண்டும் ப்ரியன்.செய்திக்கு கீழே நீங்கள் அதை குறிப்பிட வேண்டும். ...
அவரின் எல்லா பதிவும் அப்படித்தான் உள்ளது ....தனி மடல் அனுப்ப வேண்டும் enru நினைக்கின்றேன் ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
வை.பாலாஜி wrote:உமா wrote:http://health.dinakaran.com/News_detail_2011.asp?Nid=8112
தளத்தின் பெயரை சுட்டி காட்ட வேண்டும் ப்ரியன்.செய்திக்கு கீழே நீங்கள் அதை குறிப்பிட வேண்டும். ...
அவரின் எல்லா பதிவும் அப்படித்தான் உள்ளது ....தனி மடல் அனுப்ப வேண்டும் enru நினைக்கின்றேன் ...
அனுப்பிவிட்டேன். அடுத்த பதிவில் பார்க்கலாம் பாலாஜி.
உமா wrote:வை.பாலாஜி wrote:உமா wrote:http://health.dinakaran.com/News_detail_2011.asp?Nid=8112
தளத்தின் பெயரை சுட்டி காட்ட வேண்டும் ப்ரியன்.செய்திக்கு கீழே நீங்கள் அதை குறிப்பிட வேண்டும். ...
அவரின் எல்லா பதிவும் அப்படித்தான் உள்ளது ....தனி மடல் அனுப்ப வேண்டும் enru நினைக்கின்றேன் ...
அனுப்பிவிட்டேன். அடுத்த பதிவில் பார்க்கலாம் பாலாஜி.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Thiraviamuruganபண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 25/04/2011
வாழ்துக்கள்
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- Sponsored content
Similar topics
» விழிகளை விரியவைக்கும் பிரமாண்ட கார் பார்க்கிங்!
» பிளாஸ்டிக்கை பெட்ரோலாக மாற்றும் இயந்திரம் : பிரான்ஸ் விஞ்ஞானி அசத்தல் கண்டுபிடிப்பு
» பஸ்–கார் மோதல்; 3 பேர் நசுங்கிச்சாவு மேலும் 6 பேர் படுகாயம்
» நாமக்கல்லில் மழைக்கு ஒதுங்கியபோது பரிதாபம்:சுவர் இடிந்து விழுந்து பெண் டாக்டர் உள்பட 2 பேர் சாவு5 பேர் படுகாயம்
» அயோத்தியில் பிரமாண்ட மசூதிக்கு அடுத்த மாதம் அடிக்கல் - ஒரே நேரத்தில் 2 ஆயிரம் பேர் தொழுகை நடத்தலாம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1