புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவசாயி வீட்டின் ஹாலில் 6 அடி ஆழத்தில் திடீர் பள்ளம் Poll_c10விவசாயி வீட்டின் ஹாலில் 6 அடி ஆழத்தில் திடீர் பள்ளம் Poll_m10விவசாயி வீட்டின் ஹாலில் 6 அடி ஆழத்தில் திடீர் பள்ளம் Poll_c10 
75 Posts - 54%
heezulia

46 Posts - 33%
mohamed nizamudeen

6 Posts - 4%
dhilipdsp

4 Posts - 3%
வேல்முருகன் காசி

3 Posts - 2%
Guna.D

1 Post - 1%
T.N.Balasubramanian

D. sivatharan

Abiraj_26

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவசாயி வீட்டின் ஹாலில் 6 அடி ஆழத்தில் திடீர் பள்ளம் Poll_c10விவசாயி வீட்டின் ஹாலில் 6 அடி ஆழத்தில் திடீர் பள்ளம் Poll_m10விவசாயி வீட்டின் ஹாலில் 6 அடி ஆழத்தில் திடீர் பள்ளம் Poll_c10 
70 Posts - 53%

44 Posts - 34%

6 Posts - 5%

2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

Sathiyarajan

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவசாயி வீட்டின் ஹாலில் 6 அடி ஆழத்தில் திடீர் பள்ளம்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Nov 09, 2011 2:22 am

விவசாயி வீட்டின் ஹாலில் 6 அடி ஆழத்தில் திடீர் பள்ளம் Downearth

திருச்சி : திருச்சி அருகே விவசாயி வீட்டின் ஹாலில் 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம் ஏற்பட்டு, தண்ணீர் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி அருகே நவலூர் குட்டப்பட்டு வடக்கு தெருவை சேர்ந்தவர் செபாஸ்டின்(38). விவசாயி. இவர் தனக்கு சொந்தமான ஓட்டு வீட்டில் குடும்பத்தோடு வசித்து வருகிறார். நேற்று காலை 9.30 மணிக்கு ஹாலுக்கு சென்றார். அப்போது திடீரென வீட்டின் தரைதளம் உள்வாங்கியது.

அடுத்த சில நொடிகளில் அந்த இடத்தில் 6 அடி ஆழம், 4 அடி விட்டத்தில் பள்ளம் ஏற்பட்டிருந்தது. மேலும் அதன் அடிப்பகுதியிலிருந்து குமிழ் குமிழாக நீர் வெளியேறி பள்ளத்தில் நிரம்பியது. இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட அப்பகுதி மக்கள் அங்கு குவிந்தனர்.

இதுபற்றி செபாஸ்டின் கூறுகையில், ‘‘வீட்டு ஹாலில் சாப்பிடுவதற்காக லைட் போட சென்றேன். அப்போது நடுவே திடீரென பள்ளம் ஏற்பட்டது. நான் சுதாரித்து பின்னால் வந்து விட்டேன். 6 அடி ஆழமுள்ள அந்த பள்ளத்திலிருந்து முதலில் குபுகுபுவென தண்ணீர் வந்தது. பின்னர் சிறிது நேரத்தில் அடங்கி விட்டது. இந்த வீடு கட்டி 60 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதற்கு முன் எந்த பள்ளமும் இருந்ததாக தெரியவில்லை‘‘ என்றார்.

தினகரன்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

விவசாயி வீட்டின் ஹாலில் 6 அடி ஆழத்தில் திடீர் பள்ளம் Ila
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Nov 09, 2011 10:18 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
விவசாயி வீட்டின் ஹாலில் 6 அடி ஆழத்தில் திடீர் பள்ளம் 1357389விவசாயி வீட்டின் ஹாலில் 6 அடி ஆழத்தில் திடீர் பள்ளம் 59010615விவசாயி வீட்டின் ஹாலில் 6 அடி ஆழத்தில் திடீர் பள்ளம் Images3ijfவிவசாயி வீட்டின் ஹாலில் 6 அடி ஆழத்தில் திடீர் பள்ளம் Images4px

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக