புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.  - Page 2 Poll_c10கை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.  - Page 2 Poll_m10கை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.  - Page 2 Poll_c10 
1 Post - 50%
viyasan
கை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.  - Page 2 Poll_c10கை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.  - Page 2 Poll_m10கை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.  - Page 2 Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.  - Page 2 Poll_c10கை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.  - Page 2 Poll_m10கை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.  - Page 2 Poll_c10 
198 Posts - 41%
ayyasamy ram
கை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.  - Page 2 Poll_c10கை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.  - Page 2 Poll_m10கை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.  - Page 2 Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
கை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.  - Page 2 Poll_c10கை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.  - Page 2 Poll_m10கை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.  - Page 2 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.  - Page 2 Poll_c10கை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.  - Page 2 Poll_m10கை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.  - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
கை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.  - Page 2 Poll_c10கை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.  - Page 2 Poll_m10கை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.  - Page 2 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.  - Page 2 Poll_c10கை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.  - Page 2 Poll_m10கை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.  - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.  - Page 2 Poll_c10கை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.  - Page 2 Poll_m10கை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.  - Page 2 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
கை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.  - Page 2 Poll_c10கை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.  - Page 2 Poll_m10கை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.  - Page 2 Poll_c10கை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.  - Page 2 Poll_m10கை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
கை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.  - Page 2 Poll_c10கை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.  - Page 2 Poll_m10கை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.  - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.

Page 2 of 2 Previous  1, 2

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Nov 08, 2011 8:05 pm

First topic message reminder :

ஆதரவுக் கரம் நீட்டிய இந்தியாவையே ‘சீனா’ என்ற கேடயத்தை வைத்துக் கொண்டு
கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கிறது குட்டி இலங்கை. தும்பை விட்டு வாலைப்
பிடித்த கதையாக அடுத்தகட்ட முடிவு எடுக்க முடியாமல் கையைப் பிசைந்து
கொண்டு கவலையோடு நிற்கிறார்கள் இந்திய ராஜதந்திரிகள்.

ஒன்றரை வருடங்களுக்கு முன் இலங்கையின் வடபகுதியில் முள்ளிவாய்க்காலில் உலகத் தமிழர்களையெல்லாம் கலங்கடிக்கும் சோகம் நிகழ்ந்தது.

அப்போது
கொல்லப்பட்ட அப்பாவித் தமிழர்களுக்காகவும் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்ட
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனுக்காகவும் ஒட்டு மொத்த
உலகத் தமிழர்களும் கலங்கி நின்ற போதும் இந்தியா ராஜதந்திர ரீதியாகதான்
வென்று விட்டதாக பெருமை கொண்டது.

இலங்கைக்கு ரேடார் உள்ளிட்ட பல
ஆயுதங்களையும் மிலிட்டரி இன்ஜினீயரிங் சர்வீஸின் தொழில்நுட்ப
வல்லுநர்களையும் கொடுத்து உதவியபோது தமிழகத் தலைவர்கள் கண்டித்தனர்.

‘இலங்கைக்கு இந்த சமயத்தில் இந்தியா உதவி செய்யாவிட்டால் நமது எதிரி
நாடான சீனா அங்கே உதவிக்குப் போய் நிற்கும். குறைந்தபட்சம் அங்கே தனது
படைகளை நிறுவவும், ராணுவ தளத்தை அமைக்கவும் உதவி செய்தாலே இந்தியாவுக்கு
அது பெரும் பிரச்னையாகப் போய்விடும். எனவே, தமிழர்களின் நலனை பிறகு
பார்த்துக் கொள்ளலாம். இந்தியாவின் பாதுகாப்பு குறித்த விஷயத்தில்
இப்படித்தான் முடிவு எடுக்க முடியும்’’ என்று அதிகாரிகள் தரப்பில் பதில்
கொடுத்தனர்.

விடுதலைப்புலிகளின் தனிநாடு கோரிக்கைக்கு ஆதரவாக நாம்
நின்றால், அங்கே நமது பாதுகாப்பு, ராணுவ நடவடிக்கைகளுக்கு அவர்கள் உதவியாக
இருப்பார்கள் என்று தமிழர் தலைவர்கள் தெரிவித்த யோசனையை இந்திய
அதிகாரிகள் ஏற்கவில்லை.

போர் முடிந்து அமைதி நிலை திரும்பியதும்
இந்தியாவைக் கண்டுகொள்ளாமல் சீனாவிடம் நெருங்கியது இலங்கை. வடபகுதியில்
கட்டுமானப் பணிகள், சீர்திருத்தப் பணிகளில் இந்தியாவை விடாமல் சீனாவையே
முன்னிறுத்தியது. இதனால் இந்தியா அதிர்ச்சியடைந்தது. அடுத்து என்ன
செய்யலாம் என்ற யோசனையில் இந்தியாவின் ‘ரா’ அதிகாரிகள் விசாரணையில்
இறங்கினர்.

சீனாவுடன் நட்பு பாராட்டி இந்தியாவைப் புறக்கணித்தால்
அடுத்து இந்தியா என்ன மாதிரியான நடவடிக்கைகளில் இறங்கும் என்பதையும் பழைய
நண்பனான இலங்கை கணித்திருந்தது.

விடுதலைப் புலிகளில் இன்னும்
யாரேனும் எஞ்சியிருக்கிறார்களா? அப்படி எஞ்சியிருக்கும் நபர்களுடன் அல்லது
குழுக்களுடன் மற்றும் ‘ரா’ அதிகாரிகள் வடகிழக்கு இலங்கைப் பகுதியில்
ஏதேனும் ஆயுத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்களா? என்பதை அறிந்துகொள்ள இலங்கை
ஒரு உபாயம் செய்தது.

அதன்படி பதுளை, மட்டக்களப்பு, அம்பாறை,
திரிகோணமலை உள்ளிட்ட பகுதிகளில் இரவில் வீட்டுக்குள் நுழையும் மர்ம
மனிதர்கள் அங்கிருக்கும் பெண்களிடம் அத்துமீறி நடந்து கொண்டார்கள். உடல்
முழுக்க கிரீஸ் தடவிக் கொண்டு கையில் கூர்மையான ஆயுதங்களுடன் ஓட்டைப்
பிரித்து உள்ளே நுழையும் அவர்கள், பெண்களைக் கட்டிப்பிடிப்பது, அவர்களைக்
கீறி லேசான ரத்தக் காயங்கள் ஏற்படுத்தி பயமுறுத்துவது உள்ளிட்ட
நடவடிக்கைகளில் இறங்கினர்.

சில இடங்களில் பிடிபட்டவர்களை போலீஸ்
ஸ்டேஷனில் கொண்டுபோய் ஒப்படைத்த போது அடுத்த நாள் அந்த மர்ம நபர்கள்
அனுப்பிவைக்கப் பட்டிருந்தார்கள். இது தமிழர்களிடம் கடும் அதிருப்தியை
ஏற்படுத்தியதுடன், அரசே இந்த மாதிரியான நடவடிக்கைகளைத் தூண்டிவிடுகிறதோ
என்று பலத்த சந்தேகத்தையும் தோற்றுவித்தது.

இந்நிலையில்,
இந்தியாவை ஏமாற்றிய இலங்கையின் கபட நாடகம் தற்போது அம்பலமாகியுள்ளது.
ஒருவேளை தமிழ்ப் பெண்கள் பாதிக்கப்படும்போது வடஇலங்கையில் உள்ள ஆயுதக்
குழுக்கள் வெகுண்டு வெளியே வருவார்கள் என்ற திட்டத்தில்தான் இப்படி ஒரு
நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறது இலங்கை அரசு.

ஆனால், அப்படி எந்த
பதிலடித் தாக்குதலும் நடக்கவில்லை என்பதையும், இந்தியாவும் இலங்கைக்கு
எதிரான ரகசிய நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடவில்லை என்று தி ருப்தியடைந்து
கொண்டது இலங்கை அரசு.

இப்போது பல்வேறு சீனக் கம்பெனிகள் மத்திய
இலங்கையிலும், வடகிழக்குப் பகுதியிலும் இடங்களை வாங்கிப் போட்டு
தொழில்களைத் தொடங்கி வருகின்றன. சுற்றுலாத் தொழிலை தனது பொருளாதாரத்தின்
முதுகெலும்பாக நம்பியிருக்கும் இலங்கையின் மத்திய பகுதியில் பல இடங்களை பல
லட்சங்கள் கொடுத்து வாங்கி வருகின்றனர் சீனர்கள்.

இப்படி வரும்
சீனர்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுத்து அவர்கள் தொழில்
தொடங்குவதற்கு எல்லாவிதமான ஒத்துழைப்பையும் கொடுத்து வருகிறது இலங்கை
அரசு.

அதேசமயம் வடகிழக்குப் பகுதியில் துறைமுகங்கள் அமைக்கும்
பணியிலும் சீனா ஈடுபட்டுள்ளதை கவலையோடு பார்க்கிறார்கள் இந்திய ராணுவ
அதிகாரிகள். இந் தியாவுக்கும், இலங்கைக்கும் இடைப்பட்ட குறுகிய கடல்
பிரதேசத்தில் உள்ள எண்ணெய் வளத்தை இலங்கையிலிருந்தே சுரண்டும் பணியிலும்
ஈடுபட்டுள்ளன சீன நிறுவனங்கள்.

ராஜபக்ஷே அரசோ என்ன நடந்தாலும் சரி
தனது ஆட்சிக்குப் பங்கம் வராமல் இருந்தால் போதும் என்ற மனநிலையில் ‘என்ன
வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று கதவுகளை திறந்துவிட்டு
விட்டது.

தற்போது இந்தியக் கடல் எல்லையில் மீன் பிடிக்கும்
மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதன் பின்னணியில் சீனாவும் இருக்கலாம் என்ற
சந்தேகத்தைக் கிளப்பியி ருக்கிறார்கள் தமிழக மீனவர்கள்.

வடக்கில்
அருணாசலப் பிரதேசத்தைத் தனது நாடு என்று சொல்லிக் கொண்டு அங்கே பிரச்னை
செய்து கொண்டிருக்கும் சீனா, தெற்கிலும் தனது கால்களை அழுத் தமாகப்
பதிப்பதை கவலையோடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் இந்திய அரசின்
ராஜதந்திரிகள்.

‘இனி என்ன நடவடிக்கை எடுத்தாலும் கண் கெட்ட பிறகு
சூரிய நமஸ்காரம் செய்த கதையாகிவிடும்’ என்கிறார் ஓய்வு பெற்ற இந்திய
வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர். அவரது கருத்தில் அர்த்தம் இருப்பதாகவே
தெரிகிறது என்கிறார்கள் தமிழகத் தலைவர்கள்.

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
கை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.  - Page 2 1357389கை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.  - Page 2 59010615கை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.  - Page 2 Images3ijfகை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.  - Page 2 Images4px

avatar
Guest
Guest

PostGuest Wed Nov 09, 2011 3:05 pm

சிவா wrote:
புரட்சி wrote:என்னங்க நம்மாலம் இன்டியன்ஸ் ... தமிழ் நாட்ட காவு குடுதாவது இந்தியா வ காப்பதுவோம்லா ...அடுத முள்ளிவாய்க்கால் தமிழகத்தில் நடக்கலாம் ... சைனா வின் உதவியுடன் ... அதனால் என்ன .. நமக்குதான் மான் ஆட .. மாயில் ஆடுகிறது அதை ரசிக்கலாம் ... ஈகரை போன்ற தளங்களில் புரிய வைக்க திரி போட்டால் ... அவர்களை அவமானபடுதலாம் ...

இதுவரை ஈழத் தமிழர்களுக்கு நீங்கள் என்ன செய்துள்ளீர்கள் என்பதைக் கூறினால் நன்றாக இருக்கும். ஈகரையில் சினிமா செய்திகள் வெளிவந்தால் அதைத் தாக்குவீர்கள். நகைச்சுவைப் பதிவுகள் வந்தால் ஈழம் இருக்கும் நிலையில் இந்தப் பதிவு தேவையா என்பீர்கள். இதைத் தவிர ஈழத்திற்கு என்ன செய்துள்ளீர்கள்.

ஈழத்திற்கு என்ன செய்து உள்ளீர்கள் என்று கேட்குறீங்க... அதை நான் சொல்ல விரும்பவில்லை என்பதே உண்மை.. என்னால் ஆனா உதவிகளை செய்து கொண்டு தான் உள்ளேன் ... இனியும் செய்வேன் ..

சினிமா செய்திகளில் , நகை துணுக்கை படிப்பதில் உள்ள ஆர்வம் , ஈழம் தொடர்பான திரிகளில் இல்லை என்பதே எமது ஆதங்கம் ,,, தவிர எந்த திரி போட்டாலும் தாக்குகிறேன் என்பது என் ஆசை அல்ல... நன்றி

avatar
Guest
Guest

PostGuest Wed Nov 09, 2011 3:08 pm

ஈழ தமிழர்களுக்கு இப்போதய தேவை உணவும் , உடயும் , கல்வியும் தான் ,,,, அதற்காக சிறு தொகையை தொடர்ந்து அளித்து வருகிறேன் ... நன்றி

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Wed Nov 09, 2011 4:44 pm

நல்ல பகிர்வு

redindian
redindian
பண்பாளர்

பதிவுகள் : 64
இணைந்தது : 29/08/2009

Postredindian Wed Nov 09, 2011 4:49 pm

புரட்சி wrote:ஈழ தமிழர்களுக்கு இப்போதய தேவை உணவும் , உடயும் , கல்வியும் தான் ,,,, அதற்காக சிறு தொகையை தொடர்ந்து அளித்து வருகிறேன் ... நன்றி

நானும் தான் கடந்த மாதம் 2 இலட்சம் ரூபாய்களை அளித்தேன். (போட்டுவிட வேண்டியதுதானே)

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Nov 09, 2011 5:14 pm

புரட்சி wrote:ஈழ தமிழர்களுக்கு இப்போதய தேவை உணவும் , உடயும் , கல்வியும் தான் ,,,, அதற்காக சிறு தொகையை தொடர்ந்து அளித்து வருகிறேன் ... நன்றி
இத thaan நாங்களும் சொல்றோம்.அவர்களுக்கு இப்போதைய அடிப்படை தேவை உணவு,கல்வி,உடை தான்.அதுக்கான
முயற்சிகளை செய்யாமல் போராட்டம் என்று இறங்கினால் இருக்கும் கொஞ்ச நஞ்ச உயிர்களையும் இழக்க வேண்டி வரும். 20 வருடமாக போராடி இழந்த உயிர்களின் எண்ணிக்கை அப்பப்பா கணக்கில் அடங்காதது.இனியாச்சும் அவர்களை நிம்மதியாக வாழவிடுங்கள்.

கை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.  - Page 2 Uகை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.  - Page 2 Dகை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.  - Page 2 Aகை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.  - Page 2 Yகை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.  - Page 2 Aகை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.  - Page 2 Sகை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.  - Page 2 Uகை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.  - Page 2 Dகை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.  - Page 2 Hகை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.  - Page 2 A
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 09, 2011 5:20 pm

உதயசுதா wrote:
புரட்சி wrote:ஈழ தமிழர்களுக்கு இப்போதய தேவை உணவும் , உடயும் , கல்வியும் தான் ,,,, அதற்காக சிறு தொகையை தொடர்ந்து அளித்து வருகிறேன் ... நன்றி
இத thaan நாங்களும் சொல்றோம்.அவர்களுக்கு இப்போதைய அடிப்படை தேவை உணவு,கல்வி,உடை தான்.அதுக்கான
முயற்சிகளை செய்யாமல் போராட்டம் என்று இறங்கினால் இருக்கும் கொஞ்ச நஞ்ச உயிர்களையும் இழக்க வேண்டி வரும். 20 வருடமாக போராடி இழந்த உயிர்களின் எண்ணிக்கை அப்பப்பா கணக்கில் அடங்காதது.இனியாச்சும் அவர்களை நிம்மதியாக வாழவிடுங்கள்.

கை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.  - Page 2 359383 கை கழுவிய இலங்கை...கவலையில் இந்தியா.  - Page 2 359383

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Wed Nov 09, 2011 5:26 pm

அவர்களுக்கு உணவு ,உடை ,கல்வி , நாம் கொடுக்கலாம்
நன்றி

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Nov 09, 2011 10:29 pm

ஈழமக்களுக்கு உணவு உடையை மிக அவசியம். அதைவிட மிகமிக அவசியம் சொந்தமண்ணில் மரண பயமற்ற வாழ்வு.
ஒரு நேரக் கஞ்சி யோடு வாழ்ந்தாலும் நிம்மதியான தூக்கத்துக்காகவும் எந்தநிமிடமும் உயிர்போகலாம் என்ற பீதியும் இல்லாவிட்டால் அவர்கள் வாழுகிறோம் என்று நிம்மதிஅடைவார்கள்
ஆகவே தயவு செய்து உணவு வழங்குவதோடு நின்றுவிடாமல் உயிரைக்காப்பாற்றவும் இதுவரை செய்ததுபோல் இன்னமும் மத்திய அரசு மாறும் வரை ஓங்கி குரல்கள் ஒலிக்கட்டும்!

avatar
Guest
Guest

PostGuest Thu Nov 10, 2011 8:43 pm

உயிரைக்காப்பாற்றவும் இதுவரை செய்ததுபோல் இன்னமும் மத்திய அரசு மாறும் வரை ஓங்கி குரல்கள் ஒலிக்கட்டும்!

கண்டிப்பாக யார் என்ன சொன்னாலும் ,செய்தாலும் .. முன்னை விட அதிகமா குரல்கள், போராட்டங்கள் ஓங்கி ஒலிக்கும்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Nov 11, 2011 10:41 am

kirikasan wrote:ஈழமக்களுக்கு உணவு உடையை மிக அவசியம். அதைவிட மிகமிக அவசியம் சொந்தமண்ணில் மரண பயமற்ற வாழ்வு.
ஒரு நேரக் கஞ்சி யோடு வாழ்ந்தாலும் நிம்மதியான தூக்கத்துக்காகவும் எந்தநிமிடமும் உயிர்போகலாம் என்ற பீதியும் இல்லாவிட்டால் அவர்கள் வாழுகிறோம் என்று நிம்மதிஅடைவார்கள்

ஆகவே தயவு செய்து உணவு வழங்குவதோடு நின்றுவிடாமல் உயிரைக்காப்பாற்றவும் இதுவரை செய்ததுபோல் இன்னமும் மத்திய அரசு மாறும் வரை ஓங்கி குரல்கள் ஒலிக்கட்டும்!

இது முற்றிலும் உண்மை ..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக