புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 3 Poll_c10இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 3 Poll_m10இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 3 Poll_c10 
107 Posts - 49%
heezulia
இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 3 Poll_c10இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 3 Poll_m10இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 3 Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 3 Poll_c10இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 3 Poll_m10இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 3 Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 3 Poll_c10இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 3 Poll_m10இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 3 Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 3 Poll_c10இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 3 Poll_m10இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 3 Poll_c10 
7 Posts - 3%
prajai
இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 3 Poll_c10இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 3 Poll_m10இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 3 Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 3 Poll_c10இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 3 Poll_m10இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Barushree
இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 3 Poll_c10இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 3 Poll_m10இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 3 Poll_c10இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 3 Poll_m10இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 3 Poll_c10இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 3 Poll_m10இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 3 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 3 Poll_c10இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 3 Poll_m10இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 3 Poll_c10 
234 Posts - 52%
heezulia
இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 3 Poll_c10இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 3 Poll_m10இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 3 Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 3 Poll_c10இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 3 Poll_m10இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 3 Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 3 Poll_c10இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 3 Poll_m10இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 3 Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
JGNANASEHAR
இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 3 Poll_c10இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 3 Poll_m10இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன் - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவள்தான் என்னுடைய காதல் தேவதை‍ - ஈழமகன்

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Fri Sep 25, 2009 1:40 pm

First topic message reminder :

என் காதல் தேவதையி பெயர் கலைச்செல்வி, ஆங்கில ஆசிரியையாக கடமையாற்றி வருகிறார்

சொந்த இடமான யாழ்ப்பானத்தில் பிரச்சனை காரணமாக பாதுகாப்பு தேடி செந்த தொழிலையும் விட்டு கொழும்பு வந்து செர்ந்தேன், அங்கே ஒரு திரைப்பட துறையி பணியாற்றிவந்தேன் அப்போதுதான் அவள் எனக்கு பழக்கமானாள், மிகவும் துடிதுடிப்பாக இருக்கும் அவள் எல்லோரின் அபிமானத்தையும் பெற்றால், நண்பர்களாக தொடங்கிய எம் பழக்கம் 7மாதங்களின் பின் காதலாக மாறியது இதை இருவரும் அறிந்திருக்கவில்லை இருவரும் மிக பாசமாக பழகுவது மற்றவர்க்ண்ணுக்கு மிகவும் உறுத்தலாக இருந்தது

இதனால் அடுத்த கட்டமாக நம்மை பிரிக்கும் நடவடிக்கையில் இறங்கினர்
இதற்கு ஒரு காரணமும் சொன்னார்கள், நான் யாழ்பானத்தமிழன், அவள் இந்தியத்தழிழிச்சி. என்னை பற்றி அவளிடமும் அவளைப்பற்றி என்னிடமும் குழுக்களாக பிரிந்து மிரட்டத்தொடங்கினர், தொலைபேசி அச்சுருத்தல்கள் வேறு. நான் வேலை செய்த‌ கம்பனியின் முகாமையாளர்தான் இதன் முதன்மையாளர்,
மிக முக்கியமானவர்.. அவரை என் உடன் பிறந்த சகோதரனை விட அதிகம் நேசித்தேன் அவர் மிக்க நல்லவர் ஆனல் அவரின் மனைவிதான் மிகவும் கொடுமையாக அவரை மாற்றிவிட்டார்.

இப்படியே என் வீட்டுக்கும் தொலைபேசி அழைப்புக்கள் செய்து என்னை கொல்லப் போவதாக‌ கொலை மிரட்டல் வேறு. என் பெற்றோர் பதைத்து போனார்கள்,

நான் என்னை மிரட்டுபவர்களை நேரில் சந்திக்க வரும்படியும் நான் தனியே வருவேன் நீங்கள் எத்தனை பேரோடும் வாருங்கள் என்று இடம் குறித்தேன் என்னவள் என்னை அனுமதிக்கவில்லை இருந்தும் நான் போனேன் ஒரு நெஞ்சு துணிவுள்ள ஆணும் வரவில்லை.

இவர்கள் எல்லோரும் இப்படி நடந்து கொள்ள நான் கிடைக்காமல் போயிடுவேனோ என்று என்னவளுக்கு பயம் வந்தது, தன்னால் தானெ எனக்கு இந்த பிரச்சனை என்று அவள் ஒரு நாள் தூக்க மாத்திரை குடித்துவிட்டால் அவளை நான் என் கைகளால் தூக்கிக் கொண்டு ஆட்டோ தேடி ஓடினேன் இறுதியில் ஆட்டோ மூலம் அவளை வைத்திய சாலையில் அனுமதித்தேன் என் வாழ்க்கையில் அன்று போல அழுத நாள் எதுவும் இல்லை 2 நாட்களின் பிந்தான் அவளுக்கு நினைவு வந்தது அதுவரை வைத்திய சாலையிலேயே தங்கினேன்

என்னுடைய உயிராக மதித்த திரைப்படத்திறையை உதறினேன் வேலையை விட்டு விலகினேன்

என் வீட்டு காரர்களுக்கு இந்த செய்தி போகவே அவர்கள் என்னுடன் சிறிதாக முறண்டு பிடித்தாலும் என் தந்தை சொன்ன ஒரு வார்த்தை இது உன்னோட வாழ்க்கை அதை நீதான் தீர்மானிக்கனும் நீதான் யாரை திருமணம் செய்யனும் என்று தீர்மானிக்கனும் அம்மாவை நான் சமாளித்துக் கொள்கிறேன் நீ எதற்கும் பயப்பட வேண்டாம் நான் இருக்கிறேன் உண்னோடு என்றார்.

என் உறவுகாரர் பலர் என்னுடன் கதைப்பது இல்லை..

எனக்கு முக்கியம் என்னுடைய காதல் மனைவிதான் அவள் மட்டும்தான், என் பெற்றோர் என்னுடன் இருக்கிறார்கள் இதைவிட என்ன வேண்டும் எனக்கு?

இப்படியாக என் காதல் 5வருடங்களை கடந்து விட்டது. இந்த வருடம் தான் என் தாயரின் அனுமதி எனக்கு கிடைத்தது..

\"அவளுக்காக என் உயிரையும் கொடுப்பேன்\" இது சாதாரன வார்த்தை அல்ல என் உயிரோடு கலந்த வாழ்க்கை

தினம் தினம் புதிய காதலர் போல வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.. என்னை அவள் அளவுக்கதிகமாக‌ நேசிக்கிறால் அதை போலவே நானும்.

என்னுடைய காதல் கண்ட போராட்டங்களின் சிறு துளியே இங்கு கூறி இருக்கிறேன்...

இவள்தான் என்னுடைய காதல் தேவதை

[You must be registered and logged in to see this image.]

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Fri Sep 25, 2009 2:07 pm

என் றூபனுக்கு ஒரு அன்பான முத்தம்டா

முத்தம்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Sep 25, 2009 2:09 pm

[You must be registered and logged in to see this image.]

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Fri Sep 25, 2009 2:09 pm

ஈழமகன் wrote:
வித்யாசாகர் wrote:ங்கள் அன்பிற்கும் நல்ல மனதிற்கும் சற்றும் குறையற்ற சகோதரி ஷைலு.

இருவரும் அன்பாக, நிறைவான வாழ்க்கையை தங்களின் பெற்றோர் மனம் குளிர வாழுங்கள்! கடவுள் ஆசிர்வதிப்பார்!

வித்தி அண்ணா,..

ரொம்ப நன்றி அண்ணா.. உங்கள் காதல் வாழ்க்கையை பற்றி அவளிடம் சொல்லி இருக்கிறேன் அவளுக்கும் அது தான் பிடிக்கும். சந்தோசமாக வாழும் குடும்பங்களை கண்டால் எங்களுக்கு மிகவும் சந்தோசமாக இருக்கும். நிசயமாக என் பெற்றோர் ஆசீவாதத்துடனே நான் திருமணம் செய்வேன்
வித்தியா போன்று என்றும் வளமுடன் வாழ வாழ்த்துக்கள்

விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Postசுடர் வீ Fri Sep 25, 2009 2:15 pm

வாழ்த்துக்கள் சைலூ.

எத்தூயர் வந்தாலும் மீண்டும் தற்கொலை முயற்சி வேண்டாம் என்று தங்கள் வருங்கால துணைவியரிடம் கூறுங்கள். வாழ்ந்துகாட்டவே வாழ்க்கை. மரித்து போக அல்ல.

வாழ்க வளமுடன்

இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!

சுடர் வீ
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Fri Sep 25, 2009 2:26 pm

சகோதரியின் முகம் படித்தேனே தவிர நீங்கள் எழுதிய அறிமுகம் படிக்க தவறினேன் ஷைலு, எல்லோரும் என் இப்படி பிரம்மிக்கிரார்களே என மீண்டும் பார்க்கையில் கண்டேன், வாழ்வில் போராட்டங்கள் இல்லையேல் அது அத்தனை நிறைவுற்ற வாழ்க்கை ஆகாது ஷைலு, அதை வென்று ஜெயிப்பவனே வீரன். நீங்கள் வீரனென்று உங்கள் பார்வை உணர்த்துகிறது. உங்கள் மனதினை காதலியான தங்கை உணர்த்துகிறாள். நலம் வாழ்வீர்கள். கடவுளான பெற்றோர் சம்மதித்த பிறகு, அன்பும் ஆசியும் உடனிருக்கையில் உலகத்தை எதிர்த்து வெல்வது அத்தனை பெரிதல்ல ஷைலு.

உலகம் கூட தவறானதல்ல. ஆரம்பத்தில் நம்மிடம் முரண்டு பிடிக்கும், துணிந்து வாழ்ந்து காட்டி விட்டால்.. 'அவன் எப்படி எல்லாம் வாழ்ந்தவன் தெரியுமா என பாராட்டத் துவங்கி விடும்.

தகுதியுடைய, திருமண தகுதியுடைய வயதில் இருவரும் விரும்பும் ஆழமான காதல் நிச்சயம் கைகூடும், இறைவனுக்குத் தெரியும் யாரை எங்கு சேர்பதென்று, அன்பான இரு இதயங்களை இறைவன் பிரிப்பதில்லை, அது பெற்றோரையும் பாதிக்காத பச்சத்தில்.

நலமாக வாழ்வீர்கள். எல்லோருக்குமே நல்லதை நினைக்கும் பச்சத்தில் நமக்கென எங்கு சென்றினும் யாரேனும் வருவார்கள் ஷைலு. நாங்கள் இருக்கிறோம் இரண்டில் ஒன்று பார்ப்போமென்று சொல்ல இயலவில்லை அத்தனை தொலைவில் இருக்கிறோம். ஆயினும் இதையங்களால் இணைந்துள்ள நம் அன்பிற்கு மரியாதை செய்து உங்களுக்கு அவசிய படும் நேரத்தில் நாங்கள் வராவிட்டாலும் யாரவது அந்த கடவுளாவது வந்து உங்களுக்கு துணை நின்று உங்களை சேர்த்தும் வைப்பார். (திருமணத்தின் போது தெரிய படுத்துகள், ஒரு உண்மை காதலர்கள் சேர்ந்து விட்ட சந்தோசத்தை எங்களின் வாழ்க்கை குறிப்புகளில் குறித்துக் கொள்கிறோம்)

விரைவில் திருமணம் செய்து கொள்ளுங்கள். வாழவேண்டிய வாழ்வின் சந்தோச சிறகினை இனியும் உதிர விட வேண்டாம்.

வாழ்க பல்லாண்டு. இந்த வாழ்த்துக்களை எல்லாம் கொண்டு சென்று அவரிடம் காண்பியுங்கள். அவரும் மன பலமும் மகிழ்வும் கொள்வார்.

எங்களுக்கான வாழ்த்தையும் ஆசியையும் அவருக்கும் தெருவியுங்கள். உலகம் உருண்டை தானே. சுற்றி வருகையில் எங்கேனும் சந்திப்போம்!

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Sep 25, 2009 2:27 pm

என்ன மீனு புரியுதா கேட்டுக்க [You must be registered and logged in to see this image.]

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Fri Sep 25, 2009 2:37 pm

பிரகாஸ் wrote:
ஈழமகன் wrote:
வித்யாசாகர் wrote:ங்கள் அன்பிற்கும் நல்ல மனதிற்கும் சற்றும் குறையற்ற சகோதரி ஷைலு.

இருவரும் அன்பாக, நிறைவான வாழ்க்கையை தங்களின் பெற்றோர் மனம் குளிர வாழுங்கள்! கடவுள் ஆசிர்வதிப்பார்!

வித்தி அண்ணா,..

ரொம்ப நன்றி அண்ணா.. உங்கள் காதல் வாழ்க்கையை பற்றி அவளிடம் சொல்லி இருக்கிறேன் அவளுக்கும் அது தான் பிடிக்கும். சந்தோசமாக வாழும் குடும்பங்களை கண்டால் எங்களுக்கு மிகவும் சந்தோசமாக இருக்கும். நிசயமாக என் பெற்றோர் ஆசீவாதத்துடனே நான் திருமணம் செய்வேன்
வித்தியா போன்று என்றும் வளமுடன் வாழ வாழ்த்துக்கள்

நண்பர் பிரகாஷ் என்மேல் அத்தனை பாசம் வைத்திருக்கிறார் என்று தெரிகிறது.. வேறொன்றுமில்லை ஷைலு. நாங்கள் மன நிறைவோடு எல்லோரின் அன்போடும் சந்தோசமாக, மன நிறைவோடு வாழ்ந்தாலும், நீங்கள் எண்களின் தம்பியாரில்லையா.. எனவே எங்களை விட கூடுதல் வளங்களோடும் மகிழ்வோடும்..மேன்மையாக வாழுங்கள்..,

போதும் போதும் யாரேனும்,, கண் வைத்து விட போகிறார்கள்.. இல்லையா மீனு ரூபன்.. தோழர்களே அப்படி தானே..

(கண் வைப்பதெல்லாம் சும்மா, நம் மன ஓட்டம்) லுளுலாயிக்காக சொன்னேன். யாரும் நம்பி விடாதீர்கள், அது சரி நம் பெரியண்ணா எங்கே.. பிறகு வந்து மிகையாய் வாழ்த்துவாரென்று நினைக்கிறேன்!

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Fri Sep 25, 2009 2:38 pm

சுடர் வீ wrote:வாழ்த்துக்கள் சைலூ.

எத்தூயர் வந்தாலும் மீண்டும் தற்கொலை முயற்சி வேண்டாம் என்று தங்கள் வருங்கால துணைவியரிடம் கூறுங்கள். வாழ்ந்துகாட்டவே வாழ்க்கை. மரித்து போக அல்ல.

வாழ்க வளமுடன்

ஆமாம்..சுடர் வீ

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Fri Sep 25, 2009 3:00 pm

என் பாசத்தின் மதிப்புடைய வித்தியண்ணா,

உங்களுடைய வரிகள் ஒவ்வொன்றையும் ஆழமாக வாசித்தேன். உடல் வலிமையை விட ஆத்தம் வலிமை மிக அதிகம்.. நீங்க எல்லோரும் எனக்காக பாசத்துடன் இருக்கும் போதுசைலுக்கு ஒன்று என்டா நீங்கள் துடிக்கும் போது உங்கள் பலம் உணர்வுவழி எனக்கு கிடைக்கும்.. இது மெஞ்ஞான விளக்கம். நிச்சயமாக முனைய காலத்தை விட நான் சந்தோசமாக இருக்கிறேன் எனக்கு உண்மையான உறவுகள் இருக்கின்றன.

அவள் இனிமேல் அப்படிச் செய்து கொள்ள மாட்டால் ஏன் என்றால் என்னுடைய வேதனையை அவள் நேரில் பார்த்தவள்.

சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Fri Sep 25, 2009 3:03 pm

ஆமாம் வாழ்க்கை வாழ்வதற்கே ....... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

Sponsored content

PostSponsored content

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக