புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Poll_c10சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Poll_m10சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Poll_c10 
89 Posts - 38%
heezulia
சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Poll_c10சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Poll_m10சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Poll_c10 
83 Posts - 36%
Dr.S.Soundarapandian
சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Poll_c10சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Poll_m10சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Poll_c10 
36 Posts - 15%
T.N.Balasubramanian
சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Poll_c10சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Poll_m10சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Poll_c10சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Poll_m10சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Poll_c10 
6 Posts - 3%
ayyamperumal
சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Poll_c10சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Poll_m10சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Poll_c10 
3 Posts - 1%
manikavi
சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Poll_c10சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Poll_m10சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Poll_c10சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Poll_m10சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Poll_c10சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Poll_m10சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Poll_c10சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Poll_m10சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Poll_c10சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Poll_m10சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Poll_c10 
340 Posts - 48%
heezulia
சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Poll_c10சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Poll_m10சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Poll_c10 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Poll_c10சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Poll_m10சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Poll_c10 
66 Posts - 9%
T.N.Balasubramanian
சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Poll_c10சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Poll_m10சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Poll_c10சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Poll_m10சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Poll_c10 
24 Posts - 3%
prajai
சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Poll_c10சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Poll_m10சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Poll_c10சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Poll_m10சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Poll_c10 
3 Posts - 0%

2 Posts - 0%
JGNANASEHAR
சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Poll_c10சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Poll_m10சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Nov 06, 2011 11:45 pm

சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20

சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Z
நாள்: 06.11.2011
நேரம்: மாலை 6.30 மணி
இடம்: சிவன் பூங்கா, கலைஞர் நகர்
சென்னை 600 078
(கலைஞர் நகர் காவல் நிலையம் எதிரில்)

சொற்பொழிவாளர்

[center] புலவர். பா. மோகன கிருஷ்ணன், எம்.ஏ. பி.எட்.
தலைமை ஆசிரியர், (ஓய்வு),
தமிழ் வளர்ச்சி மன்ற செயற்குழு உறுப்பினர்.

தலைப்பு
கலித்தொகையில் அறம்
சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Redrose21சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Pinkrose4சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Redrose22
சங்கத் தேனருந்த வாரீர்!!
பொங்கு தமிழின்பம் காணீர்!!

தொடர்புக்கு
neithalcholai@gmail.com
innilaa.mullai@gmail.com
[/center]

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Nov 08, 2011 10:05 pm

சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 ன் அறிக்கை

நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் இருபதாவது சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் 06/11/11 ஞாயிற்றுக் கிழமை மாலை சுமார் ஆறரை மணிக்குச் சென்னை கலைஞர் நகரில் உள்ள சிவன் பூங்காவில் நடைபெற்றது.

விழாவின் துவக்கத்தில் நெய்தலங்கானல் பைந்தமிழ்ச் சோலையின் பொதுச்செயலாளர் ப.பானுமதி, முழக்கத்திற்கு வருகை தந்திருந்த சிறப்பு விருந்தினர் புலவர். பா. மோகன கிருஷ்ணன் உள்ளிட்ட அனைவரையும் முறையாக வரவேற்றார். சிறப்புச் சொற்பொழிவாளரையும் சோலையின்
நிகழ்வுகளைப் பதிவு செய்து வானொலியில் ஒலிபரப்புவதற்காக வருகை
புரிந்திருந்த உதயா என்றழைக்கப்படும் உடையார் ராஜேந்திராவையும்
அறிமுகமும் செய்து வைத்தார்.

அடுத்த நிகழ்வாகப் பைந்தமிழ்ச்சோலையின் நிறுவனத் தலைவர். பெரும்புலவர் முனைவர். சி. வெ. சுந்தரம் அவர்கள் முன்னுரையாகச் சோலையில் தற்போதைய முன்னேற்றம் குறித்தும் எதிர்காலச் செயல்பாடுகள் குறித்தும் ஓர் சிற்றுரையை ஆற்றினார்.

அடுத்த நிகழ்வாக சிறப்புச் சொற்பொழிவாளர் நிறுவனத் தலைவருக்கு பொன்னாடை போர்த்தி சிறப்புச் செய்தார்.

நிறுவனத்தலைவர்
சிறப்புச் சொற்பொழிவாளருக்கும் இன்றைய மற்றொரு சிறப்பு விருந்தினராக
சோலையின் நிகழ்வுகளைப் பதிவு செய்து வானொலியில் ஒலிபரப்புவதற்காக வருகை
புரிந்திருந்த உடையார் ராஜேந்திராவுக்கு பொன்னாடை போர்த்திச் சிறப்புச்
செய்தார்.

சிறப்புச் சொற்பொழிவாளர் பா. மோகன கிருஷ்ணன் கலித்தொகையில் அமைந்த அகக்காட்சிகளின் மூலம் கலித்தொகையில் எடுத்துக்குறப்பெற்ற அறச்செய்திகளை அழகு தமிழில் சொற்படமாகத் தந்தார்.

அடுத்த நிகழ்வாக பாவலர். மா. வரதராசன் அவர்கள் தாம் சிந்துப்பாவில் அமைத்த இசைக் கவிதைகள் இரண்டைப் பாடிக்காட்டினார்.

வினா
நேரத்தில் பொதுச்செயலாளர் ப. பானுமதியால் கேள்விகள் கேட்கப்பட்டு சரியாகப்
பதில் சொல்லப்பட்ட ஐவருக்குப் புத்தகங்கள் பரிசாக அளிக்கப்பட்டன.

விழாவின் இடையில் வருகை தந்திருந்த அனைவருக்கும் இவ் அமைப்பின் சிறு தொண்டர் இளவல் பாலாஜி இன்சுவை பணியங்களை வழ்ங்கினார்.

அடுத்து முறையான நன்றியுரை பேரா.முனைவர். சேதுராமலிங்கம் அவர்களால் வழ்ங்கப்பட்டு விழா நிறைவுற்றது.. விழாவுக்கு வருகை புரிந்திருந்த அனைவரிடமும் கையொப்பம் பெற்றுக்கொண்ட பின் அனைவரும் இனிதே கலைந்தனர்.

சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Aசங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Aசங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Tசங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Hசங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Iசங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Rசங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Aசங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Nov 08, 2011 10:07 pm

கூட்டத்தின் சாரம் பிறகு பதிவிடுகிறேன்.

சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Aசங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Aசங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Tசங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Hசங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Iசங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Rசங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Aசங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -20 Empty
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக