புதிய பதிவுகள்
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அறிவியல் செய்திகள்- 3 Poll_c10அறிவியல் செய்திகள்- 3 Poll_m10அறிவியல் செய்திகள்- 3 Poll_c10 
82 Posts - 42%
ayyasamy ram
அறிவியல் செய்திகள்- 3 Poll_c10அறிவியல் செய்திகள்- 3 Poll_m10அறிவியல் செய்திகள்- 3 Poll_c10 
73 Posts - 37%
i6appar
அறிவியல் செய்திகள்- 3 Poll_c10அறிவியல் செய்திகள்- 3 Poll_m10அறிவியல் செய்திகள்- 3 Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
அறிவியல் செய்திகள்- 3 Poll_c10அறிவியல் செய்திகள்- 3 Poll_m10அறிவியல் செய்திகள்- 3 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
அறிவியல் செய்திகள்- 3 Poll_c10அறிவியல் செய்திகள்- 3 Poll_m10அறிவியல் செய்திகள்- 3 Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
அறிவியல் செய்திகள்- 3 Poll_c10அறிவியல் செய்திகள்- 3 Poll_m10அறிவியல் செய்திகள்- 3 Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
அறிவியல் செய்திகள்- 3 Poll_c10அறிவியல் செய்திகள்- 3 Poll_m10அறிவியல் செய்திகள்- 3 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
அறிவியல் செய்திகள்- 3 Poll_c10அறிவியல் செய்திகள்- 3 Poll_m10அறிவியல் செய்திகள்- 3 Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
அறிவியல் செய்திகள்- 3 Poll_c10அறிவியல் செய்திகள்- 3 Poll_m10அறிவியல் செய்திகள்- 3 Poll_c10 
1 Post - 1%
prajai
அறிவியல் செய்திகள்- 3 Poll_c10அறிவியல் செய்திகள்- 3 Poll_m10அறிவியல் செய்திகள்- 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவியல் செய்திகள்- 3

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sun Nov 06, 2011 11:30 am

நீர்வேட்கை மிகுந்த நிலையில் பலரும், வெதுவெதுப்பான பானங்களைவிட, குளிர்ந்த நீர் அல்லது பானங்களை, விரும்பிப் பருகுவது ஏன் ?

மூளையின்
அடிப்பகுதியில் நரம்பு உயிரணுக்களாலான (Nerve cells) வேட்கை மையம் (Thirst
center) எனும் ஒரு தொகுதி உள்ளது. இரத்தத்தில் நீரின் அளவு குறைந்து
போகும்போது மேற்கூறிய வேட்கை மையத்தில் அது உணரப்பெற்று நமக்கு நீர் வேட்கை
உண்டாகிறது. தொண்டை உட்பகுதியின் மென்தோல் (lining) வறண்டு போகும்போதும்
வேட்கை மையத்தில் தண்ணீரின் வறட்சி உணரப்பெற்று அங்குள்ள நரம்புகளால்
அவ்வறட்சி மூளைக்கும் உணர்த்தப்பெறுகிறது. வறட்சியால் கிளர்ச்சியுற்ற
மேற்கூறிய நரம்புகள் குளிர்ந்த நீரை அல்லது பானங்களைப் பருகும்போது
தண்மையடைந்து வறட்சி தணியப்பெறுகிறது. இவ்வறட்சித் தணிப்பு சூடான பானங்களை
அருந்தும்போது நடைபெறுவதைவிட குளிர்ந்த பானங்களை உட்கொள்ளும்போது
விரைந்தும், மிகுதியாகவும் நடைபெறுகிறது.

மருத்துவ வெப்பமானியைப் பயன்படுத்திய பின்னர் அதிலுள்ள பாதரசத்தை இயல்பு நிலைக்குக் கொண்டுவர, அதனை நன்றாக உதறுவது ஏன்?

மனித
உடலின் வெப்பநிலையை அளவிடுவதற்கு மருத்துவ வெப்பமானியைப்
பயன்படுத்துகிறோம். இவ்வெப்பமானியின் குமிழ்ப் பகுதிக்குச் சற்று மேலே
இடுக்கான (Constricted) சிறு பகுதி இருப்பதைக் காணலாம். வெப்பநிலை
உயரும்போது பாதரசம் விரிவடைந்து குமிழ்ப் பகுதியிலிருந்து இடுக்கு வழியாக
குழாயினுள் செல்லும். வெப்பமானியைப் பயன்படுத்திய பின்னர் வெளியே
எடுக்கும்போது பாதரசக் கம்பம் இடுக்குப் பகுதியில் பிளவுற்று,
தடைப்படுகிறது. இதனால் இயல்பான வெப்பநிலையில் குழாயினுள் இருக்கும் பாதரசம்
குமிழ்ப்பகுதிக்குச் செல்லாமல் முன்பிருந்த நிலையிலேயே நின்றுவிடுகிறது.
மேலும் பாதரசத்தை வலிந்து செலுத்துவதற்கான விசை எதுவுமில்லாததும், குழாயில்
பாதரசத்தின் நிலை மாறாமல் இருப்பதற்கு அது ஒரு காரணமாக உள்ளதெனலாம்.
இந்நிலையில் வெப்ப மானியை நன்றாக உதறும்போது அதிர்வின் காரணமாக குழாயினுள்
இருக்கும் பாதரசம் இடுக்கு வழியாக குமிழ்ப் பகுதியைச் சென்றடையும். சாதாரண
வெப்பமானிகளில் மேற்கூறிய இடுக்குப் பகுதி இல்லாததால், வெப்பத்தின் உயர்வு
தாழ்வுக்கு ஏற்ப பாதரசக் கம்பத்தின் உயரம் ஏறுவதும் இறங்குவதும்
தடையேதுமின்றி இயல்பாக நிகழ்கிறது.

பொதுவாக மரங்களின் தண்டுப்பகுதி உருளை வடிவத்தில் (cylindrical trunk) அமைந்திருப்பது ஏன்?

மரத்தின்
தண்டுப்பகுதி பொதுவாக உருளை வடிவத்தில் இருக்கிறது என்றாலும், எல்லாத்
தாவரங்களுக்கும் இது பொருந்தும் எனக் கூறுவதற்கில்லை. புல் வகைகளின்
தண்டுகள் முக்கோண வடிவிலும், துளசிச் செடி போன்றவற்றின் தண்டுகள் நாற்கோண
அல்லது சதுர வடிவிலும் அமைந்திருக்கும். தாவரங்கள் நுண்ணிய உயிரணுக்களால்
(cells) ஆனவை; அவ்வுயிரணுக்கள் கோள வடிவில் (spherical) அல்லது திருகு
சுருள் (helical) வடிவில் ஒருங்கிணைந்து இருக்கும். தனிப்பட்ட உயிரணுவின்
அமைப்பு மற்றும் உயிரணுக்கள் ஒருங்கிணைந்து உருவாகும் அமைப்பு ஆகிய
இரண்டையும் பொறுத்துத் தாவரத்தின் உருவம் அமையும். தாவரத்தின் தண்டுப்
பகுதியில் இரு குறுகிய குழாயமைப்பிலான திசுப் (tissues) பகுதிகள் உள்ளன.
அவை முறையே மரவியம் (Xylem), பட்டையம் (Phloem) என்பன. மரவியம் தண்டின்
நடுப்பகுதியில் உள்ளது. பட்டையம் மரவியத்தின் புறப் பகுதியில் அதாவது
மரத்தின் சுவர்ப் பகுதியில் அமைந்துள்ளது. மரத்தின் தண்டுப்பகுதி
வெளிப்புறமாக ஆரவாட்டில் (radial) ஒவ்வொரு அடுக்காக வளர்வதால் பொதுவாக
உருளை வடிவில் அமைகிறது.

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
அறிவியல் செய்திகள்- 3 1357389அறிவியல் செய்திகள்- 3 59010615அறிவியல் செய்திகள்- 3 Images3ijfஅறிவியல் செய்திகள்- 3 Images4px

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக