புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவியல் செய்திகள்  Poll_c10அறிவியல் செய்திகள்  Poll_m10அறிவியல் செய்திகள்  Poll_c10 
37 Posts - 36%
heezulia
அறிவியல் செய்திகள்  Poll_c10அறிவியல் செய்திகள்  Poll_m10அறிவியல் செய்திகள்  Poll_c10 
35 Posts - 34%
Dr.S.Soundarapandian
அறிவியல் செய்திகள்  Poll_c10அறிவியல் செய்திகள்  Poll_m10அறிவியல் செய்திகள்  Poll_c10 
17 Posts - 17%
Rathinavelu
அறிவியல் செய்திகள்  Poll_c10அறிவியல் செய்திகள்  Poll_m10அறிவியல் செய்திகள்  Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
அறிவியல் செய்திகள்  Poll_c10அறிவியல் செய்திகள்  Poll_m10அறிவியல் செய்திகள்  Poll_c10 
4 Posts - 4%
Guna.D
அறிவியல் செய்திகள்  Poll_c10அறிவியல் செய்திகள்  Poll_m10அறிவியல் செய்திகள்  Poll_c10 
1 Post - 1%
mruthun
அறிவியல் செய்திகள்  Poll_c10அறிவியல் செய்திகள்  Poll_m10அறிவியல் செய்திகள்  Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
அறிவியல் செய்திகள்  Poll_c10அறிவியல் செய்திகள்  Poll_m10அறிவியல் செய்திகள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அறிவியல் செய்திகள்  Poll_c10அறிவியல் செய்திகள்  Poll_m10அறிவியல் செய்திகள்  Poll_c10 
110 Posts - 45%
ayyasamy ram
அறிவியல் செய்திகள்  Poll_c10அறிவியல் செய்திகள்  Poll_m10அறிவியல் செய்திகள்  Poll_c10 
82 Posts - 34%
Dr.S.Soundarapandian
அறிவியல் செய்திகள்  Poll_c10அறிவியல் செய்திகள்  Poll_m10அறிவியல் செய்திகள்  Poll_c10 
21 Posts - 9%
mohamed nizamudeen
அறிவியல் செய்திகள்  Poll_c10அறிவியல் செய்திகள்  Poll_m10அறிவியல் செய்திகள்  Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
அறிவியல் செய்திகள்  Poll_c10அறிவியல் செய்திகள்  Poll_m10அறிவியல் செய்திகள்  Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
அறிவியல் செய்திகள்  Poll_c10அறிவியல் செய்திகள்  Poll_m10அறிவியல் செய்திகள்  Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அறிவியல் செய்திகள்  Poll_c10அறிவியல் செய்திகள்  Poll_m10அறிவியல் செய்திகள்  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
அறிவியல் செய்திகள்  Poll_c10அறிவியல் செய்திகள்  Poll_m10அறிவியல் செய்திகள்  Poll_c10 
2 Posts - 1%
manikavi
அறிவியல் செய்திகள்  Poll_c10அறிவியல் செய்திகள்  Poll_m10அறிவியல் செய்திகள்  Poll_c10 
2 Posts - 1%
mruthun
அறிவியல் செய்திகள்  Poll_c10அறிவியல் செய்திகள்  Poll_m10அறிவியல் செய்திகள்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவியல் செய்திகள்


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sun Nov 06, 2011 11:10 am

குளிர் காலங்களில் நமது கை, கால், உதடுகளில் வெடிப்பு உண்டவது ஏன்?

புலன்களின்
உணர்வுகளைப் பற்றி அனைவரும் நன்கு அறிவோம்; எனினும் அவற்றின் சில
செயல்பாடுகள் அறிஞர்களுக்கு இன்னும் புரியாத புதிராகவே உள்ளது. அவற்றுள்
காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் மாறுபட்ட சுவையுணர்வும் ஒன்றாகும்.
இதற்கான காரணம் இன்னும் சரியாக விளங்கவில்லை; எனினும் சுவையுணர்வு பற்றி
இதுவரை அறிந்தவற்றின் அடிப்படையில் சில யூகங்களை மேற்கொள்ளலாம். நாக்கில்
சுவைமுகிழ்ப் பகுதிகள் (Taste buds) உள்ளன; இவற்றின் அடிப்பகுதியில் சுவை
நரம்புகள் (Taste nerves) உண்டு; நமது உடலின் சாதாரண வெப்ப அளவு நிலையில்
(Temperature) இந்நரம்புகள் மிகவும் உணர்திறன் (Sensitivity) கொண்டதாக
இருக்கும். மாறாக இயல்பு வெப்ப நிலையிலிருந்து மிக அதிகமாகவோ அல்லது
மிகவும் குறைந்தோ வெப்ப அளவு இருப்பின் அந்நிலையில் சுவை நரம்புகளின்
உணர்திறன் குறைந்துவிடும். காய்ச்சல் அடிப்பவரின் உடல் வெப்ப நிலை இயல்பு
நிலைக்கு மிகுதியாக இருப்பது, உணவின் சுவையுணர்வு மாறுபாட்டுக்கு ஒரு
காரணமாக இருக்கலாம்.

அதிர்ச்சிக்கும், உணர்ச்சிக்கும் உள்ளாகும்போது வியர்ப்பது ஏன்?

வியர்வை
வருவதற்குக் காரணம், நம் தோலில் அமைந்துள்ள நுண்ணிய வியர்வைச் சுரப்பிகளே
(sweat glands). இவற்றின் எண்ணிக்கை பல மில்லியன்களாகும். இவ்வியர்வைச்
சுரப்பிகள் இருவகைப்படும். அவை முறையே, எக்ரின் (eccrine) சுரப்பிகள்,
அபோக்ரின் (apocrine) சுரப்பிகள் என்பன. இச்சுரப்பிகள் மனித உணர்ச்சிகளின்
தூண்டுதல்களுக்கு (stimuli) உட்படக் கூடியவை. முதலில் கூறப்பட்ட எக்ரின்
வியர்வைச் சுரப்பிகள் மனித உடல் முழுதும் இருப்பவை. உடலின் வெப்ப
நிலைக்குத் தகுந்தவாறு மிகுதியாகவோ, குறைவாகவோ வியர்வையை வெளியேற்றுபவை.
அடுத்துக் கூறப்பட்ட அபோக்ரின் வியர்வைச் சுரப்பிகள் அக்குள், தொடையிடுக்கு
ஆகிய உடற்பகுதிகளில் அமைந்திருப்பவை. இச்சுரப்பிகள் பேரச்சம், கடுஞ்சினம்
முதலிய தீவிரமான உணர்ச்சிகளுக்கு உட்பட்டு வியர்வையை வெளிக்கொணர்பவை. நாம்
அதிர்ச்சிக்கும், ஆழ்ந்த உணர்ச்சிக்கும் ஆட்படும்போது இச்சுரப்பிகள்
வியர்வையைச் சுரக்கும். மழை நாட்களிலும், குளிர்காலத்திலும் கூட நாம்
வியர்ப்பதற்குக் காரணம் இதுவே.


நறுக்கிய ஆப்பிள் துண்டுகளைக் காற்றுப்பட வைத்தால், அவை ஆரஞ்சு நிறத்திற்கு மாறுவது ஏன்?

ஆப்பிளில்
டானின் (Tannin) என்னும் கரிமச் சேர்மங்கள் உள்ளன. அவை துவர்ப்பு
ஊட்டிகளாகச் (Astringent agent) செயலாற்றுபவை. பழத்திலுள்ள ஈரப்பசையை அவை
நீக்கிவிடும். பருவ காலங்களுக்கு ஏற்பவும், பழத்தின் முதிர்ச்சிக்கு
ஏற்பவும் டானின் அளவு பழத்தில் அமைகிறது. ஆப்பிள் பச்சையாக இருக்கும்போது
டானின் அளவு கூடுதலாகவும், பழுக்கப்பழுக்க அதன் அளவு குறைவாகவும்
இருக்கும். ஆப்பிளைத் துண்டாக நறுக்கும் போது, அத்துண்டுகள் மீது
சுற்றுப்புறக் காற்றுப் படிகிறது; அப்போது ஆப்பிளிலுள்ள நொதிகளின்
(enzymes) வினையூக்கத்தால் டானின் மற்றும் காற்றிலுள்ள உயிர்வளி இரண்டும்
கலந்து ஆக்சைடுகள் உண்டாகின்றன. இந்த ஆக்சைடுகள் காரணமாகவே நறுக்கிய
ஆப்பிள் துண்டுகளில் ஆரஞ்சு வண்ணம் உண்டாகிறது.


நன்றி : ஆர்குட்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
அறிவியல் செய்திகள்  1357389அறிவியல் செய்திகள்  59010615அறிவியல் செய்திகள்  Images3ijfஅறிவியல் செய்திகள்  Images4px

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக