புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாயாவதியை விமர்சித்த ஐ.பி.எஸ்., அதிகாரி மனநல மருத்துவமனையில் சேர்ப்பு Poll_c10மாயாவதியை விமர்சித்த ஐ.பி.எஸ்., அதிகாரி மனநல மருத்துவமனையில் சேர்ப்பு Poll_m10மாயாவதியை விமர்சித்த ஐ.பி.எஸ்., அதிகாரி மனநல மருத்துவமனையில் சேர்ப்பு Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
மாயாவதியை விமர்சித்த ஐ.பி.எஸ்., அதிகாரி மனநல மருத்துவமனையில் சேர்ப்பு Poll_c10மாயாவதியை விமர்சித்த ஐ.பி.எஸ்., அதிகாரி மனநல மருத்துவமனையில் சேர்ப்பு Poll_m10மாயாவதியை விமர்சித்த ஐ.பி.எஸ்., அதிகாரி மனநல மருத்துவமனையில் சேர்ப்பு Poll_c10 
3 Posts - 8%
heezulia
மாயாவதியை விமர்சித்த ஐ.பி.எஸ்., அதிகாரி மனநல மருத்துவமனையில் சேர்ப்பு Poll_c10மாயாவதியை விமர்சித்த ஐ.பி.எஸ்., அதிகாரி மனநல மருத்துவமனையில் சேர்ப்பு Poll_m10மாயாவதியை விமர்சித்த ஐ.பி.எஸ்., அதிகாரி மனநல மருத்துவமனையில் சேர்ப்பு Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
மாயாவதியை விமர்சித்த ஐ.பி.எஸ்., அதிகாரி மனநல மருத்துவமனையில் சேர்ப்பு Poll_c10மாயாவதியை விமர்சித்த ஐ.பி.எஸ்., அதிகாரி மனநல மருத்துவமனையில் சேர்ப்பு Poll_m10மாயாவதியை விமர்சித்த ஐ.பி.எஸ்., அதிகாரி மனநல மருத்துவமனையில் சேர்ப்பு Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
மாயாவதியை விமர்சித்த ஐ.பி.எஸ்., அதிகாரி மனநல மருத்துவமனையில் சேர்ப்பு Poll_c10மாயாவதியை விமர்சித்த ஐ.பி.எஸ்., அதிகாரி மனநல மருத்துவமனையில் சேர்ப்பு Poll_m10மாயாவதியை விமர்சித்த ஐ.பி.எஸ்., அதிகாரி மனநல மருத்துவமனையில் சேர்ப்பு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மாயாவதியை விமர்சித்த ஐ.பி.எஸ்., அதிகாரி மனநல மருத்துவமனையில் சேர்ப்பு


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sun Nov 06, 2011 10:11 am

உ.பி., முதல்வர் மாயாவதியையும், மாநில அரசையும், கடுமையாக விமர்சித்த
ஐ.பி.எஸ்., அதிகாரி, வலுக்கட்டாயமாக, மனநல மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட
பரபரப்பான சம்பவம் நடந்துள்ளது.
உ.பி., மாநில தீயணைப்புத் துறையில், டி.ஐ.ஜி.,யாக பணிபுரிந்து வருபவர்
தேவேந்திர தத் மிஸ்ரா. இவர், ஓய்வு பெறுவதற்கு, இன்னும் இரண்டு ஆண்டுகள்
உள்ளன. இந்நிலையில், சமீபத்தில் பத்திரிகையாளர்கள் கூட்டத்தைக் கூட்டிய
மிஸ்ரா, உ.பி., மாநில அரசு மீதும், முதல்வர் மாயாவதி மீதும், கடுமையான
விமர்சனத்தை முன்வைத்தார்.

அவர் கூறியதாவது:நான் பார்த்ததிலேயே, மிக மோசமான ஊழல் அரசு,
மாயாவதி தலைமையிலான அரசு தான். உ.பி., மாநிலத்தில், அரசுத் துறைகளில் ஊழல்
அதிகரித்து விட்டது. மூத்த அதிகாரிகளே, ஊழலையும், லஞ்சத்தையும்
ஊக்குவிக்கின்றனர்.தீயணைப்புத் துறைக்கு, உபகரணங்கள் வாங்குவதற்காக
ஒதுக்கப்பட்ட நிதி, முறைகேடாகப் பயன்படுத்தப்படுகிறது. இது தொடர்பான தவறான
ஆவணங்களில் கையெழுத்திடும்படி, மூத்த அதிகாரிகளே என்னைக்
கட்டாயப்படுத்துகின்றனர். பொருட்கள் வாங்குவதற்கு, அதிகாரிகள் கமிஷன்
கேட்கின்றனர். இது தொடர்பான ஆவணங்களை வெளியிடவும் தயங்க மாட்டேன்.ஊழலை
அம்பலப்படுத்துவதால், என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. முதல்வர்
மாயாவதியால் எனக்கு ஆபத்து உள்ளது. இதற்காக நான் பயப்பட மாட்டேன். ஊழலுக்கு
எதிராக, காந்திய வழியில் தொடர்ந்து போராடுவேன்.இவ்வாறு, மிஸ்ரா கூறினார்.

இதைத் தொடர்ந்து, போலீஸ் அதிகாரிகளால், வலுக்கட்டாயமாக அழைத்துச்
செல்லப்பட்ட மிஸ்ரா, லக்னோவில் உள்ள மன நல மருத்துவமனையில், சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து, உ.பி., மாநில முதன்மைச் செயலர் தீபக் குமார் கூறுகையில்,
"மிஸ்ராவை பரிசோதித்த டாக்டர், அவருக்கு மன நல பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக்
கூறினார்.அவரின் ஆலோசனைப்படி, மருத்துவமனையில், மிஸ்ரா
அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஒரு மாத காலமாகவே, அவருக்கு மன ரீதியான
பாதிப்புகள் இருந்ததாகவும், தற்போது தெரிய வந்துள்ளது' என்றார்.

மாநில அரசு செய்தி தொடர்பாளர் கூறுகையில், ""தன் புகார் என்ன
என்பதை, மீடியாக்களிடம் தெரிவிப்பதற்குப் பதிலாக, சம்பந்தபட்ட
அதிகாரிகளிடம், மிஸ்ரா தெரிவித்திருக்க வேண்டும். மிஸ்ராவின் இந்த
நடவடிக்கை ஏற்கத்தக்கது அல்ல. இருந்தாலும், அவர் கூறிய புகார் குறித்து
விசாரிக்கப்படும்'' என்றார்.



தினமலர்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
மாயாவதியை விமர்சித்த ஐ.பி.எஸ்., அதிகாரி மனநல மருத்துவமனையில் சேர்ப்பு 1357389மாயாவதியை விமர்சித்த ஐ.பி.எஸ்., அதிகாரி மனநல மருத்துவமனையில் சேர்ப்பு 59010615மாயாவதியை விமர்சித்த ஐ.பி.எஸ்., அதிகாரி மனநல மருத்துவமனையில் சேர்ப்பு Images3ijfமாயாவதியை விமர்சித்த ஐ.பி.எஸ்., அதிகாரி மனநல மருத்துவமனையில் சேர்ப்பு Images4px
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sun Nov 06, 2011 3:30 pm

கஞ்சா வழக்கும் போட்டுருக்கலாம்.. !



மாயாவதியை விமர்சித்த ஐ.பி.எஸ்., அதிகாரி மனநல மருத்துவமனையில் சேர்ப்பு 0018-2மாயாவதியை விமர்சித்த ஐ.பி.எஸ்., அதிகாரி மனநல மருத்துவமனையில் சேர்ப்பு 0001-3மாயாவதியை விமர்சித்த ஐ.பி.எஸ்., அதிகாரி மனநல மருத்துவமனையில் சேர்ப்பு 0010-3மாயாவதியை விமர்சித்த ஐ.பி.எஸ்., அதிகாரி மனநல மருத்துவமனையில் சேர்ப்பு 0001-3
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Sun Nov 06, 2011 9:04 pm

மீடியாவைக்கூட்டினால் பைத்தியம் தான்.. புன்னகை



நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Nov 07, 2011 7:33 am

ஆளும் கட்சியை எதிர்த்தா பைதியம்தான் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக