புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருச்சியில் நகைக்கடையில் ரூ.10 கோடி நகைகள் கொள்ளை
Page 1 of 1 •
திருச்சியில், கொள்ளையர்கள் நகைக்கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, 40 கிலோ நகைகளை மூட்டையாக கட்டி அள்ளிச் சென்றனர். அவற்றின் மதிப்பு ரூ.10 கோடி ஆகும்.
நகைக்கடை
திருச்சியில், மலைக்கோட்டை பகுதியில் உள்ள என்.எஸ்.பி. ரோடு முக்கிய வியாபார மையமாக விளங்குகிறது. இங்கு ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் உள்ளிட்ட ஏராளமான கடைகள் உள்ளன.
திருச்சி தில்லைநகரைச் சேர்ந்த பாரஸ்மல் என்பவர் தனது சகோதரர்கள் 4 பேருடன் சேர்ந்து என்.எஸ்.பி. ரோட்டில் `அமர் ஜ×வல்லர்ஸ்' என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்த நகைக்கடை மலைக்கோட்டை வாசலுக்கு நேர் எதிரே உள்ளது.
நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்து கடையில் உள்ள 3 `ஷட்டர்'களையும் கடை அதிபர்கள் பூட்டிவிட்டு சென்றனர். அதன்பின்பு நேற்று காலை பாரஸ்மல்லின் சகோதரர் பனன்லால் கடையை திறக்க வந்தார்.
தங்க நகைகள் கொள்ளை
அப்போது, நடு ஷட்டரில் உள்ள ஏற்கனவே பூட்டி விட்டு சென்ற பூட்டுகளுக்கு பதிலாக 2 பூட்டுகள் புதியதாக இருப்பதைப் பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுபற்றி அருகில் உள்ள காவல் உதவி மையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் கோட்டை போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் விரைந்து வந்தனர். அவர்கள், கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு, `ரேக்'குகளில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த தங்க நகைகள் மற்றும் தங்கமாலைகள் மாயமாகி இருந்தன. ஒரு சில நகைகள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. கொள்ளையர்கள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகைகளை கொள்ளையடித்துச் சென்று இருப்பது தெரிய வந்தது. கொள்ளை போன நகைகள் எவ்வளவு என்பது பற்றி போலீசார் முன்னிலையில் கணக்கிடப்பட்டது.
ரூ.10 கோடி மதிப்பு
அப்போது சுமார் 40 கிலோ அதாவது 5,000 பவுன் தங்க நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு சுமார் ரூ.10 கோடி இருக்கும்.
கடையில் ஒரு ஓரமாக வெள்ளை நிற பை ஒன்று இருந்தது. அந்த பையில் சுமார் 3 கிலோ நகைகள் இருந்தன. `ரேக்'குகளில் இருந்து நகைகளை மூட்டை கட்டி எடுத்துச்சென்ற கொள்ளையர்கள் அந்த பையை தூக்கி செல்ல முடியாமல் அங்கேயே வைத்து விட்டு சென்று இருப்பது தெரிய வந்தது.
கொள்ளையர்கள் நகைக்கடையின் 2 பூட்டுகளை உடைத்து உள்ளே சென்று நகைகளை கொள்ளையடித்து அவற்றை சிறு, சிறு மூட்டைகளாக கட்டி ஆட்டோ அல்லது காரில் எடுத்துச்சென்று இருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகிறார்கள்.
கொள்ளையடித்தபின் கடையின் ஷட்டரை இழுத்து மூடிவிட்டு தாங்கள் கையோடு கொண்டு வந்திருந்த புதிய பூட்டுகளை போட்டு பூட்டிவிட்டு கொள்ளையர்கள் தப்பி சென்று உள்ளனர். இதன்மூலம், அவர்கள் நன்றாக திட்டமிட்டே கொள்ளையடித்து இருப்பது தெரியவந்து உள்ளது.
கேமரா இயங்கவில்லை
கொள்ளை நடந்த நகைக்கடைக்கு எதிரே ரோட்டில் போலீசார் சுழலும் கண்காணிப்பு கேமரா வைத்து உள்ளனர். தீபாவளி பண்டிகை முடிந்தவுடன் அந்த கேமராவின் செயல்பாட்டை போலீசார் நிறுத்தி விட்டனர். கேமரா செயல்பட்டு இருந்தால், கடைக்குள் நுழைந்த கொள்ளையர்களின் முகம் அதில் பதிவாகி இருக்கும். கொள்ளை நடந்த கடையிலும் கேமரா பொருத்தப்பட்டு இருந்தது. ஆனால் நேற்று இரவு கடையை மூடும் போது கடை உரிமையாளர்களே கேமராவின் செயல்பாட்டை நிறுத்திவிட்டு சென்றனர். இதுவும் கொள்ளையர்களுக்கு வசதியாக போய் விட்டது.
என்.எஸ்.பி. ரோட்டில் பெரிய கடைகள் உள்ளதால் இரவும், பகலும் பாதுகாப்புக்கு தனியார் நிறுவன காவலாளிகள் உண்டு. அவர்கள் ரோட்டில் ரோந்து சென்று கொண்டே இருப்பார்கள்.
மேலும் கொள்ளை போன நகைக்கடையை அடுத்து போலீஸ் உதவி மையம் உள்ளது. போலீஸ் உதவி மையம் அருகிலேயே இருந்ததால், கொள்ளை போன நகைக்கடையில் இரவு நேர பாதுகாப்புக்கு காவலாளி நியமிக்கப்படவில்லை.
ஊழியர்களிடம் விசாரணை
இந்த துணிகர கொள்ளை குறித்து கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளை நடந்த கடையை மத்திய மண்டல ஐ.ஜி.மகாலி நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இந்த கொள்ளை சம்பவம் பற்றி துப்பு துலக்க 2 தனி போலீஸ் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கொள்ளை நடந்த நகைக்கடையில் 18 ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். கடை அதிபர்களான சகோதரர்கள் மற்றும் ஊழியர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இவர்கள் தவிர முன்னாள் ஊழியர்கள் மற்றும் அந்த பகுதியில் உள்ள இரவு காவலாளிகளிடமும் விசாரணை நடந்து வருகிறது.
இந்த துணிகர கொள்ளை சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தினதந்தி

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
தூக்க முடியாமலா விட்டு சென்றார்கள்கடையில் ஒரு ஓரமாக வெள்ளை நிற பை ஒன்று இருந்தது. அந்த பையில் சுமார் 3 கிலோ நகைகள் இருந்தன. `ரேக்'குகளில் இருந்து நகைகளை மூட்டை கட்டி எடுத்துச்சென்ற கொள்ளையர்கள் அந்த பையை தூக்கி செல்ல முடியாமல் அங்கேயே வைத்து விட்டு சென்று இருப்பது தெரிய வந்தது.
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
ஐயோ, நக போச்சே. நான் அங்கே இருந்திருந்தா. அந்த நகையெல்லாம் சுருட்டிகிட்டி மலேசியா கொண்டு வந்திருப்பேன்.
பாதிய நம்ம சிவா சாருக்கு குடுத்திருப்பேன். போலிஸ் புடிச்சா அவரையும் மாட்டி விட்ராமில்ல.
பாதிய நம்ம சிவா சாருக்கு குடுத்திருப்பேன். போலிஸ் புடிச்சா அவரையும் மாட்டி விட்ராமில்ல.
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
மாணிக்கம் நடேசன் wrote:ஐயோ, நக போச்சே. நான் அங்கே இருந்திருந்தா. அந்த நகையெல்லாம் சுருட்டிகிட்டி மலேசியா கொண்டு வந்திருப்பேன்.
பாதிய நம்ம சிவா சாருக்கு குடுத்திருப்பேன். போலிஸ் புடிச்சா அவரையும் மாட்டி விட்ராமில்ல.
- Sponsored content
Similar topics
» ரூ.5 கோடி மதிப்புள்ள நகைகள், ரூ. 17 லட்சம் கொள்ளை
» ஓசூர் அருகே துப்பாக்கி முனையில் ரூ.7 கோடி நகைகள் கொள்ளை
» 5 மாநிலங்களில் கைவரிசை: மாணவி தலைமையில் இயங்கிய கொள்ளை கும்பல் செல்போனால் சிக்கினார்கள்; ரூ.2 கோடி நகைகள் மீட்பு
» நகைக்கடையில் 200 சவரன் கொள்ளை வெள்ளி நகைகளை விட்டு சென்றனர்
» 45 பவுன் நகைகள் கொள்ளை!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1