புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யார் இந்த தமிழ் இனம்
Page 1 of 1 •
பொய்யாமொழிப் புலவரான வள்ளுவனை தந்தது
தமிழினம்!
விடுதலைப் பாவலன் பாரதியை தந்தது
தமிழினம்!
...
மரணத்தைத் தழுவினாலும் தழுவுவேன்,
மாற்றான் மகவைத் தழுவ மாட்டேன்
என்று மரணத்தை தழுவிய மாவீரன்
குலசேகர பாண்டியனை தந்தது தமிழினம்!
உலகின் மூத்தக் குடியாம் தமிழ்க் குடி குறித்தும்,
உலகின் முதன் மொழியாம் தமிழ் மொழிக்குறித்தும்
உலகிற்கு உணர்த்திய பாவாணரைத் தந்தது தமிழினம்!
உலகின் தலைசிறந்த கரந்தடிப்படையை
தலைமை தாங்கி நடாத்தும் பிரபாகரனைத் தந்தது தமிழினம்!
சிந்திப்போம் தமிழர்களே!
தமிழால் ஒன்றுபடுவோம்!
தமிழுக்காக, தமிழருக்காக ஒன்றுபடுவோம்!
தமிழனையே தலைவனாகவும்,
வழிகாட்டியாகவும் ஏற்று வீறு நடை போடுவோம்.
சாதியை அறுத்து சமயத்தை மறுத்து
இனத்தால் ஒன்றுபடுவோம்.
ஒவ்வொரு மனிதனின் சொல்லுக்கும்
செயலுக்கும் பின்னால் அவனது
அகவ நலன் ஒளிந்து கிடக்கிறது இது மார்க்சின் கருதுகோள்.
ஒவ்வொரு மனிதனின் சொல்லுக்கும்
செயலுக்கும் பின்னால் அவனது
இனநலன் ஒளிந்து கிடக்கிறது இது நடைமுறைப் பாடம்!
இந்தியத்தையும், திராவிடத்தையும் வேரறுப்போம்!,
புதிய தமிழ் தேசியத்தை மீளமைப்போம்!!!!

- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
வீரத்தமிழா ஒன்று படுதமிழால் ஒன்றுபடுவோம்!
தமிழுக்காக, தமிழருக்காக ஒன்றுபடுவோம்!
தமிழனையே தலைவனாகவும்,
வழிகாட்டியாகவும் ஏற்று வீறு நடை போடுவோம்.
சாதியை அறுத்து சமயத்தை மறுத்து
இனத்தால் ஒன்றுபடுவோம்.
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
தமிழால் ஒன்றுபடுவோம்!
சாதியை அறுத்து சமயத்தை மறுத்து
இனத்தால் ஒன்றுபடுவோம்.
இதெல்லாம் நடக்கக்கூடிய காரியமா நண்பரே? இன்னும் ஆயிரம் பெரியார்கள் வந்தாலும்கூட ஒன்றும் செய்துவிட முடியாது. இந்தியாவிலேயே வைத்து நம் தமிழ் நாட்டில் தான் அதிகமான சாதி வெறியும், சாதிச்சண்டையும் இருக்கிறது. பெருமை பேசுவதில் மட்டும் பயனில்லை. நம்மிடமுள்ள சிறுமையையும் அறிய வேண்டாமா? பறையன் என்ற அழகிய தமிழ்ச்சொல்லை இந்த உலகத்துக்கே தந்தது நம் தமிழினம் தான். Oxford English Dictionary ல்லேயே பறையா என்ற சொல் பொருளோடு குறிப்பிட்டுள்ளார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். சிங்களன் நம்மை குறித்து சொல்லும் போது '' பறதமிளா'' என்கிறானாம்
இந்தியாவிலேயே வைத்து அதிகமாக 'சிசு கொலைகள்' நடப்பது நம் தமிழ்நாட்டில் தானாம். சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் தென் மாவட்டம்களில் இது சர்வ சாதாரணமாக நடக்கிறதாம். கள்ளிப்பால் ஊட்டுதல், நெல் மணிகளை வாயுள் திணித்தல், கழுத்தை நெரித்தல், இப்படி பல முறைகலாம். தெரியுமா உங்களுக்கு?
தமிழனுக்கு தமிழனே எதிரி. அது எட்டப்பன் ஆக இருந்தாலும் சரி, இல்லை மத்தைய்யாவாக இருந்தாலும் சரி, பிள்ளையானோ, கருணாவோ, நாற்காலிக்காக டெல்லியில் முகாமிட்ட கருணாநிதியோ, யாராக இருந்தாலும் உண்மை இதுதான். காட்டிகொடுத்தே காலை வாரும் கூட்டம்தான் நம் தமிழ் இனம்.
பழம்பெருமை பேச நம்மிடம் நிறையவே இருக்கிறது. இமயவரம்பன், கங்கை கொண்டான், கடாரம் வென்றான், பலந்தீவு பிடித்தான், புலிக்கொடி நாட்டினான். இப்படி எத்தனையோ!
கடைசியாக உங்களின் முயற்சிக்கு என் பாராட்டுக்கள்.

- Sponsored content
Similar topics
» நம் தமிழ் இனம் 20,000 வருட உலகின் முதல் இனம்
» தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
» உலகில் தமிழ் இனம் உள்ளவரை உன் புகழ் நிலைக்கும் கவிஞர் இரா .இரவி
» தமிழில் வாதாட மறுப்பு: மீண்டும் ஒரு மொழிப்போருக்கு தமிழ் இனம் தயாராக வேண்டும்!
» "யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி! Read more about யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1