புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நட்பை இழந்த ராஜா !  I_vote_lcapநட்பை இழந்த ராஜா !  I_voting_barநட்பை இழந்த ராஜா !  I_vote_rcap 
9 Posts - 90%
mruthun
நட்பை இழந்த ராஜா !  I_vote_lcapநட்பை இழந்த ராஜா !  I_voting_barநட்பை இழந்த ராஜா !  I_vote_rcap 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நட்பை இழந்த ராஜா !  I_vote_lcapநட்பை இழந்த ராஜா !  I_voting_barநட்பை இழந்த ராஜா !  I_vote_rcap 
75 Posts - 49%
ayyasamy ram
நட்பை இழந்த ராஜா !  I_vote_lcapநட்பை இழந்த ராஜா !  I_voting_barநட்பை இழந்த ராஜா !  I_vote_rcap 
54 Posts - 35%
mohamed nizamudeen
நட்பை இழந்த ராஜா !  I_vote_lcapநட்பை இழந்த ராஜா !  I_voting_barநட்பை இழந்த ராஜா !  I_vote_rcap 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
நட்பை இழந்த ராஜா !  I_vote_lcapநட்பை இழந்த ராஜா !  I_voting_barநட்பை இழந்த ராஜா !  I_vote_rcap 
4 Posts - 3%
Karthikakulanthaivel
நட்பை இழந்த ராஜா !  I_vote_lcapநட்பை இழந்த ராஜா !  I_voting_barநட்பை இழந்த ராஜா !  I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நட்பை இழந்த ராஜா !  I_vote_lcapநட்பை இழந்த ராஜா !  I_voting_barநட்பை இழந்த ராஜா !  I_vote_rcap 
3 Posts - 2%
மொஹமட்
நட்பை இழந்த ராஜா !  I_vote_lcapநட்பை இழந்த ராஜா !  I_voting_barநட்பை இழந்த ராஜா !  I_vote_rcap 
2 Posts - 1%
manikavi
நட்பை இழந்த ராஜா !  I_vote_lcapநட்பை இழந்த ராஜா !  I_voting_barநட்பை இழந்த ராஜா !  I_vote_rcap 
2 Posts - 1%
mruthun
நட்பை இழந்த ராஜா !  I_vote_lcapநட்பை இழந்த ராஜா !  I_voting_barநட்பை இழந்த ராஜா !  I_vote_rcap 
2 Posts - 1%
T.N.Balasubramanian
நட்பை இழந்த ராஜா !  I_vote_lcapநட்பை இழந்த ராஜா !  I_voting_barநட்பை இழந்த ராஜா !  I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நட்பை இழந்த ராஜா !


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Nov 05, 2011 11:22 am

அந்த மன்னன் இரவில் நகர் வலம் வருவது வழக்கம். தினந்தோறும் நகர் வலம் வரும்போது , அவருக்கு ஒரு இளைஞனின் நடத்தை மட்டும் சந்தேகத்தை தந்தது. அவன் ஒரு மரத்தின் கீழ் நின்று கொண்டே இருப்பான். ஒருநாள் அவனை பார்த்த மன்னர், நீ தூங்க செல்லவில்லையா ? என கேட்டுவிட்டார். அதற்கு அவன் , பாதுகாப்பதற்கு செல்வம் ஏதும் இல்லாதவர்கள் தான் தூங்குவார்கள் . என்னிடம் நிறைய செல்வம் இருக்கிறது. நான் அதை பாதுகாக்க வேண்டும். ஆகையால் தூங்க செல்லவில்லை என்றான்.

செல்வமா ? எங்கே இருக்கிறது என்று மன்னன் கேட்டான். என்னுடைய செல்வம் எல்லாம் என்னுள்ளே இருக்கிறது. அது உங்களுக்கு தெரியாது என்று கூறிவிட்டான். பின்பு ஒவ்வொரு முறையும் அவன் அந்த மரத்தின் கீழ் நின்றுகொண்டே இருப்பான். மன்னனும் தவறாமல் அவனை சந்தித்து பேசுவான். மரியாதையில் ஆரமித்த பேச்சு தொடர்பு அவன் மீது நட்பு கொள்ள செய்தது. பின்பு ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் அவன் கூறுகிற பதில் மன்னனுக்கு ஒரு புதிய சிந்தனையை தந்தது.. அவன் / அவர் ஒரு ஞானி என்பதை மன்னன் அறிந்தான்.
நீங்கள் என் அழைப்பினை ஏற்க்க மாட்டீர்கள் என எனக்கு தெரியும். ஆனால், நான் உங்களை என் அரண்மனைக்கு அழைத்து செல்ல ஆசை படுகிறேன். என்றார். அவ்வளவுதானே நான் அரண்மனைக்கு வருகிறேன் என்றார். உடனே மன்னன் என்ன இவன் ஞானி என்று எண்ணினேன். ஆனால் அழைத்தவுடன் வருகிறானே என்றார். சரி அழைத்துவிட்டோம் இனி நடப்பதை பார்ப்போம் என்று எண்ணிகொண்டான்.

அரண்மனையில் உயர்ந்த மனிதர்கள் தங்கக்கூடிய அறையினை அளித்தான். அதையும் மறுக்காமல் ஏற்றுகொண்டதால் அந்த அவநம்பிக்கை இன்னும் அதிகமானது. இரவில் மன்னன் அவன் தூங்கு கிற அறையினை மூன்று முறை எட்டிபர்த்தார். அந்த இளைஞன் நன்றாக தூங்கிகொண்டிருந்தான். இவன் , பல நாட்கள் மரத்தின் கீழ் தூங்காமல் நின்றுகொண்டிருன்தனே. இங்கு நன்றாய் தூங்குகிறானே என்று இன்னும் சந்தேகம் வலுத்தது . மறுநாள் சுவையுடிய உணவுவகைகளை தந்தான். அதையும் மறுப்பு கூறாமல் உண்டான். இப்போது மன்னன் முழுமையாய் சந்தேக பட்டுவிட்டான். இவன் ஞானி அல்ல . இவன் நம்மை ஏமாற்றி விட்டான் என முடிவு செய்துவிட்டார். 7 நாட்கள் ஆனது. இப்போது மன்னன் அலுத்து போய் அவனிடமே கேட்டுவிட்டான். உங்களிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும் என்றான்.


அதற்கு அந்த இளைஞன் / ஞானி தெரியும். நீங்கள் என்ன கேட்பீர்கள் என்று எனக்கு தெரியும்.இந்த கேள்வி நீங்கள் ஏழு நாட்களுக்கு முன்பிருந்தே கேட்க எண்ணினீர்கள். ஆனால் மரியாதை , பண்பாடு காரணமாக கேட்கவில்லை அபப்டித்தனே என்றார். சரி நீங்கள் இப்போதே கேள்வியை கேட்கலாம். ஆனால் பதில் கூற வேண்டிய இடம் வந்தால் தான் நான் பதில் கூறுவேன் என்றார்.. ஞானியாகிய உங்களுக்கும் . அரசானகிய எனக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது . நான் வ்சா கூடிய வழ்க்கையைதனே நீங்கள் வாழ்கிறீர்கள் இது தான் என் கேள்வி என்றார்.. உடனே ஞானி குதிரையை தயார் செய்யுங்கள் நம் செல்வோம் என்றார்.


உடனே , மன்னனும் , ஞானியும் / இளைஞனும் , மந்திரியும் செல்கிறார்கள். வெகு தூரம் பயணம் செய்தும் அவன் பதில் கூறவில்லை. இடையிடையே மன்னன் கேள்வியை நினைவு படுத்திகொண்டே வந்தான். ஒரு எல்லையில் நில்லுங்கள். ஏன் தேசத்தின் எல்லை முடிந்துவிட்டது என்றான். உடனே அந்த இளைஞன் , நான் பதில் கூற வேண்டிய சரியான இடம் இதுதான். நான் ஆற்றை கடந்து செல்கிறேன். நீங்கள் என்னுடன் வருகிறீர்களா ? என்றான். உன்னுடனா ? நான் எப்படி வர முடியும் ?


என் தேசம் , என் மக்கள் ,என் ஆட்சி இவற்றைவிட்டு விட்டு நான் எப்படி உன்னுடன் வரமுடியும் என்றார். அதற்கு அந்த இளைஞன் இதற்கு தான் கூறினேன். உங்களுடைய செல்வம் உங்களுக்கு வெளியில் இருக்கிறது. என்னுடைய செல்வம் எனக்கு உள்ளே இருக்கிறது. ஆகையால் நான் மரத்தின் கீழ வெறுமையாய் நிற்கமுடியும் , அரண்மனையில் அரசனாயும் வாழ முடியும் என்றார். உடனே அவர் சென்றும் விட்டார். மன்னனுக்கு இப்போதுதான் உண்மை புரிந்தது. இவன் ஞானிதான் என்று எண்ணினார். அவனின் பிரிவுக்கு வருந்தினார்.


அவரது வருத்தத்தை பார்த்த மந்திரி , வெறும் பழக்க வழக்கத்தையும் , வெளி செயல்பாடுகளையும் வைத்து , நீங்களாய் , தன்னிச்சையாய் சந்தேகம் கொண்டு ஒரு ஞானியின் நட்பை இலந்துவிட்டீர்களே மன்னா என்றார். ஏனோ தெரியவில்லை மன்னனின் கடை கண்களில் கண்ணீர்த்துளி நின்றிருந்தது.








இந்த கதை உங்களுக்கு என்ன உணர்த்துகிறது. நான் படித்த கதை.





நட்பை இழந்த ராஜா !  Thank-you015
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Nov 05, 2011 11:55 am

அய்யம் பெருமாள் .நா wrote:வெறும் பழக்க வழக்கத்தையும் , வெளி செயல்பாடுகளையும் வைத்து , நீங்களாய் , தன்னிச்சையாய் சந்தேகம் கொண்டு ஒரு ஞானியின் நட்பை இலந்துவிட்டீர்களே மன்னா என்றார்

இப்படிதான் இன்றும் பலர் இருக்கிறார்கள்
நல்ல சிந்தனை கதை பகிர்தமைக்கு நன்றிகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Nov 05, 2011 12:07 pm

செல்வம் எனக்கு உள்ளே இருக்கிறது. ஆகையால் நான் மரத்தின் கீழ வெறுமையாய் நிற்கமுடியும் , அரண்மனையில் அரசனாயும் வாழ முடியும் என்றார்

சூப்பருங்க நல்ல கதை! பகிர்விற்கு மகிழ்ச்சி அண்ணா..!

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Nov 05, 2011 12:22 pm

நல்ல கதை பெருமாள்... நீங்கள் கதையின் இறுதியில் குறிப்பிட்ட நீதி மட்டுமே நானும் உணர்கிறேன்...



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Sat Nov 05, 2011 12:47 pm

நல்ல கதை மன்னர் அவருடய கடமையை செய்தார், இளைஞன் ஞானி தான் இருந்தாலும் ஒருவரின் செயல்பாடுகள் அவரை பற்றி சொல்லும் அளவுக்கு இருக்கும் என்பது என்னுடய கருத்து



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Nov 05, 2011 1:12 pm

ரேவதி wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:வெறும் பழக்க வழக்கத்தையும் , வெளி செயல்பாடுகளையும் வைத்து , நீங்களாய் , தன்னிச்சையாய் சந்தேகம் கொண்டு ஒரு ஞானியின் நட்பை இலந்துவிட்டீர்களே மன்னா என்றார்

இப்படிதான் இன்றும் பலர் இருக்கிறார்கள்
நல்ல சிந்தனை கதை பகிர்தமைக்கு நன்றிகள் நட்பை இழந்த ராஜா !  677196 நட்பை இழந்த ராஜா !  677196 நட்பை இழந்த ராஜா !  677196 நட்பை இழந்த ராஜா !  677196

நன்றி !



நட்பை இழந்த ராஜா !  Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Nov 05, 2011 1:13 pm

அருண் wrote:
செல்வம் எனக்கு உள்ளே இருக்கிறது. ஆகையால் நான் மரத்தின் கீழ வெறுமையாய் நிற்கமுடியும் , அரண்மனையில் அரசனாயும் வாழ முடியும் என்றார்

நட்பை இழந்த ராஜா !  224747944 நல்ல கதை! பகிர்விற்கு நட்பை இழந்த ராஜா !  677196 அண்ணா..!
நன்றி தம்பி !



நட்பை இழந்த ராஜா !  Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Nov 05, 2011 1:14 pm

dsudhanandan wrote:நல்ல கதை பெருமாள்... நீங்கள் கதையின் இறுதியில் குறிப்பிட்ட நீதி மட்டுமே நானும் உணர்கிறேன்...

நன்றி சுதனா! நட்பை இழந்த ராஜா !  678642 நட்பை இழந்த ராஜா !  678642 அந்த நீதியை வைத்து ஒரு நகைச்சுவை ( மொக்கை ) தாருங்களேன் .



நட்பை இழந்த ராஜா !  Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Nov 05, 2011 1:16 pm

பூஜிதா wrote:நல்ல கதை மன்னர் அவருடய கடமையை செய்தார், இளைஞன் ஞானி தான் இருந்தாலும் ஒருவரின் செயல்பாடுகள் அவரை பற்றி சொல்லும் அளவுக்கு இருக்கும் என்பது என்னுடய கருத்து

நடத்தைகள் குணாதிசியத்தை காட்டும் என்பது உண்மை தான் தங்கையே ! ஆனாலும் எல்லோருக்கும் ஒரு கண்ணோட்டம் பொருந்தாது அல்லவா. அதை கூறுகிற கதை இது.

நன்றி !



நட்பை இழந்த ராஜா !  Thank-you015
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Sat Nov 05, 2011 1:21 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
பூஜிதா wrote:நல்ல கதை மன்னர் அவருடய கடமையை செய்தார், இளைஞன் ஞானி தான் இருந்தாலும் ஒருவரின் செயல்பாடுகள் அவரை பற்றி சொல்லும் அளவுக்கு இருக்கும் என்பது என்னுடய கருத்து

நடத்தைகள் குணாதிசியத்தை காட்டும் என்பது உண்மை தான் தங்கையே ! ஆனாலும் எல்லோருக்கும் ஒரு கண்ணோட்டம் பொருந்தாது அல்லவா. அதை கூறுகிற கதை இது.
நட்பை இழந்த ராஜா !  678642

நன்றி !




விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக