புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எத்தனை சென்மம் எடுத்தாலும் ஆண்களை எதிர்த்த எந்த பெண்களும் நல்லா இருந்ததா சரித்திரத்திலே இல்லை
Page 1 of 1 •
எத்தனை சென்மம் எடுத்தாலும் ஆண்களை எதிர்த்த எந்த பெண்களும் நல்லா இருந்ததா சரித்திரத்திலே இல்லை
#668450- bala871பண்பாளர்
- பதிவுகள் : 109
இணைந்தது : 18/09/2011
ஆண்களை விட பெண்கள் அழகாலும், டிரஸ் மூலமாலும் குரல் வளம் மூலமாக ஆண்களை மயக்கி SAILENT ஆக முன்னேறி செல்கின்றன. சட்டங்களை பெண்களுக்கு
அரசாங்கம் சதகமாக்கிஉள்ளது. கேவலும் ஒட்டுக்காக பல சலுகைகளை பெண்களுக்கு
கொடுக்கிறார்கள். இனி ஆண்களின் நிலமை என்ன ஆகுமோ? இதை எல்லாம் ஆண்கள் கேட்க வேண்டும், எத்தனை சென்மம் எடுத்தாலும் ஆண்களை எதிர்த்த எந்த பெண்களும் நல்லா இருந்ததா சரித்திரத்திலே இல்லை.

bala871 வாழ்க வளமுடன்
Re: எத்தனை சென்மம் எடுத்தாலும் ஆண்களை எதிர்த்த எந்த பெண்களும் நல்லா இருந்ததா சரித்திரத்திலே இல்லை
#668464- GuestGuest
என்ன பாலா ஸார்... ஆணும் பெண்ணும் சமம் தானே ... ஏன் இந்த பாகுபாடு ? ஆண்களய் விட பெண்கள் போராட்ட காலங்களின் நின்று எதிரிகளை சிதரடித இனத்தில் பிறந்து நீங்கள் இப்படி பேச கூடாது ,.. திருத்தி கொள்ளுங்கள்.. ஆணுக்கு பெண் சளைதவள் அல்ல ..வீரதிலும்
Re: எத்தனை சென்மம் எடுத்தாலும் ஆண்களை எதிர்த்த எந்த பெண்களும் நல்லா இருந்ததா சரித்திரத்திலே இல்லை
#668474- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
bala871 wrote:ஆண்களை விட பெண்கள் அழகாலும், டிரஸ் மூலமாலும் குரல் வளம் மூலமாக ஆண்களை மயக்கி SAILENT ஆக முன்னேறி செல்கின்றன. சட்டங்களை பெண்களுக்கு
அரசாங்கம் சதகமாக்கிஉள்ளது. கேவலும் ஒட்டுக்காக பல சலுகைகளை பெண்களுக்கு
கொடுக்கிறார்கள். இனி ஆண்களின் நிலமை என்ன ஆகுமோ? இதை எல்லாம் ஆண்கள் கேட்க வேண்டும், எத்தனை சென்மம் எடுத்தாலும் ஆண்களை எதிர்த்த எந்த பெண்களும் நல்லா இருந்ததா சரித்திரத்திலே இல்லை.
என்ன கேட்பது ?
பள்ளிகளில் முதலில் நிற்பது பெண்கள் அதிக மார்க் வாங்குவது பெண்கள்
அரியர்ஸ் வைக்காமல் காலேஜ் பாஸ் பனுவது பெண்கள்
எந்த வேலை கொடுத்தாலும் நல்ல படியாக வெற்றிகரமாக முடிப்பவர்கள் பெண்கள்
ஆண்கள் எதிலும் முழுமனதுடன் வேலை செய்வதில்லை .. செய்தாலும் வெற்றி காண்பது மிக குறைவு ..அது than பெண்கள் முன்னேறிக்கொண்டு இருக்கிறார்கள் ...ஆண்கள் பின்னேறுகிறார்கள்
Re: எத்தனை சென்மம் எடுத்தாலும் ஆண்களை எதிர்த்த எந்த பெண்களும் நல்லா இருந்ததா சரித்திரத்திலே இல்லை
#668593- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
என்ன ஒரு பிற்போக்கான எண்ணம். ஆண்களை எந்த பெண்ணும் எதிர்ப்பது இல்லை.ஏன்னா ஆண்கள் தான் பெண்களை சார்ந்து வாழும் நிலையில் இருக்கிறார்கள். ஒரு பெண் நினைத்தால் தைரியமாக ஆண் துணை இன்றி வாழ்வில் ஜெய்க்க முடியும். ஆனால் ஆணால் அது முடியாது. எல்லா கட்டத்திலும் அவர்களுக்கு யாராச்சும் ஒரு பெண்ணின் துணை இருந்துகொண்டே இருக்க வேண்டும். தாயாக,சகோதரியாக,தோழியாக, காதலியாக,மனைவியாகbala871 wrote:ஆண்களை விட பெண்கள் அழகாலும், டிரஸ் மூலமாலும் குரல் வளம் மூலமாக ஆண்களை மயக்கி SAILENT ஆக முன்னேறி செல்கின்றன. சட்டங்களை பெண்களுக்கு
அரசாங்கம் சதகமாக்கிஉள்ளது. கேவலும் ஒட்டுக்காக பல சலுகைகளை பெண்களுக்கு
கொடுக்கிறார்கள். இனி ஆண்களின் நிலமை என்ன ஆகுமோ? இதை எல்லாம் ஆண்கள் கேட்க வேண்டும், எத்தனை சென்மம் எடுத்தாலும் ஆண்களை எதிர்த்த எந்த பெண்களும் நல்லா இருந்ததா சரித்திரத்திலே இல்லை.
இப்படி பல பரிமாணத்தில் ஆணுக்கு தோள் கொடுப்பவள் பெண்.அதானால் ஆண்களை எதிர்ப்பது ஒன்றும் பெண்ணுக்கு வேலை இல்லை
Re: எத்தனை சென்மம் எடுத்தாலும் ஆண்களை எதிர்த்த எந்த பெண்களும் நல்லா இருந்ததா சரித்திரத்திலே இல்லை
#668686- 2009krபண்பாளர்
- பதிவுகள் : 227
இணைந்தது : 29/05/2011
முற்றிலும் தவறான கருத்து.
ஆணில்லாமல் பெண்ணும் இல்லை.. பெண்ணில்லாமல் ஆணும் இல்லை...
ஆணில்லாமல் பெண்ணும் இல்லை.. பெண்ணில்லாமல் ஆணும் இல்லை...
Re: எத்தனை சென்மம் எடுத்தாலும் ஆண்களை எதிர்த்த எந்த பெண்களும் நல்லா இருந்ததா சரித்திரத்திலே இல்லை
#668816- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
உதயசுதா wrote:ஆண்கள் தான் பெண்களை சார்ந்து வாழும் நிலையில் இருக்கிறார்கள். ஒரு பெண் நினைத்தால் தைரியமாக ஆண் துணை இன்றி வாழ்வில் ஜெய்க்க முடியும். ஆனால் ஆணால் அது முடியாது.bala871 wrote:ஆண்களை விட பெண்கள் அழகாலும், டிரஸ் மூலமாலும் குரல் வளம் மூலமாக ஆண்களை மயக்கி SAILENT ஆக முன்னேறி செல்கின்றன. சட்டங்களை பெண்களுக்கு
அரசாங்கம் சதகமாக்கிஉள்ளது. கேவலும் ஒட்டுக்காக பல சலுகைகளை பெண்களுக்கு
கொடுக்கிறார்கள். இனி ஆண்களின் நிலமை என்ன ஆகுமோ? இதை எல்லாம் ஆண்கள் கேட்க வேண்டும், எத்தனை சென்மம் எடுத்தாலும் ஆண்களை எதிர்த்த எந்த பெண்களும் நல்லா இருந்ததா சரித்திரத்திலே இல்லை.
என்ன சொல்றீங்க
ஆண் வர்க்கம் பெண்களை சார்ந்தே வாழவேண்டியவர்கள் (Dependent)
பெண்கள் வாழ ஆண்கள் தேவை இல்லையா (independent)
வாழும் உலகில் ஆணும் பெண்ணும் ஒன்றாய் இருந்தால் தான் வாழ்க்கை இனிமையானது ஆண்கள் இல்லாமல் பெண்களும் பெண்கள் இல்லாமல் ஆண்களும் இந்த உலகில் வாழமுடியாதே
ஆண்பாதி பெண்பாதி ஆன சிவனே இப்படி சொல்லியதில்லையே
கொஞ்சம் விளக்குங்கள் சுதா பிளீஸ்
Re: எத்தனை சென்மம் எடுத்தாலும் ஆண்களை எதிர்த்த எந்த பெண்களும் நல்லா இருந்ததா சரித்திரத்திலே இல்லை
#668819- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
உயர்ந்த எண்களே போதும் பாகுபாடு வேண்டாம்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
Re: எத்தனை சென்மம் எடுத்தாலும் ஆண்களை எதிர்த்த எந்த பெண்களும் நல்லா இருந்ததா சரித்திரத்திலே இல்லை
#668873- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
உலகில் ஆணும் பெண்ணும் ஒன்றாய் இருந்தால் தான் வாழ்க்கை இனிமையானது என்பதை ஒத்து கொள்கிறேன்.ஆனால் நான் சொல்ல வந்தது ஆண்கள் பெண்கள் வாழ்வில் இருந்தாலும் இல்லை என்றாலும் அவர்களால் மகிழ்வாக வாழமுடியும்.எத்தனை கணவனை இழந்த பெண்கள் ஆண் துணை இல்லாமல் than மக்களை வளர்த்து பெரிய ஆளாக்குகின்றனர்.ஆனால் ஆண்களால் பெண் துணை இல்லாமல் பிள்ளைகளை வளர்க்க முடியாது.அந்த இடத்திலும் அந்த ஆணுக்கு தான் தாயின் துணையோ அல்லது சகோதரியின் துணையோ வேணும்.இதிலும் விதி விலக்குகள் இருக்கு யாருடைய துணையும் இல்லாமல் பிள்ளைகளைவளர்ப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.ஆனால் அது 100ளில்இளமாறன் wrote:உதயசுதா wrote:ஆண்கள் தான் பெண்களை சார்ந்து வாழும் நிலையில் இருக்கிறார்கள். ஒரு பெண் நினைத்தால் தைரியமாக ஆண் துணை இன்றி வாழ்வில் ஜெய்க்க முடியும். ஆனால் ஆணால் அது முடியாது.bala871 wrote:ஆண்களை விட பெண்கள் அழகாலும், டிரஸ் மூலமாலும் குரல் வளம் மூலமாக ஆண்களை மயக்கி SAILENT ஆக முன்னேறி செல்கின்றன. சட்டங்களை பெண்களுக்கு
அரசாங்கம் சதகமாக்கிஉள்ளது. கேவலும் ஒட்டுக்காக பல சலுகைகளை பெண்களுக்கு
கொடுக்கிறார்கள். இனி ஆண்களின் நிலமை என்ன ஆகுமோ? இதை எல்லாம் ஆண்கள் கேட்க வேண்டும், எத்தனை சென்மம் எடுத்தாலும் ஆண்களை எதிர்த்த எந்த பெண்களும் நல்லா இருந்ததா சரித்திரத்திலே இல்லை.
என்ன சொல்றீங்க
ஆண் வர்க்கம் பெண்களை சார்ந்தே வாழவேண்டியவர்கள் (Dependent)
பெண்கள் வாழ ஆண்கள் தேவை இல்லையா (independent)
வாழும் உலகில் ஆணும் பெண்ணும் ஒன்றாய் இருந்தால் தான் வாழ்க்கை இனிமையானது ஆண்கள் இல்லாமல் பெண்களும் பெண்கள் இல்லாமல் ஆண்களும் இந்த உலகில் வாழமுடியாதே
ஆண்பாதி பெண்பாதி ஆன சிவனே இப்படி சொல்லியதில்லையே
கொஞ்சம் விளக்குங்கள் சுதா பிளீஸ்
ஒரு சதவிகிதம் தான். அதனால் தான் சொன்னேன் பெண்ணினை சார்ந்துதான் ஆண்கள் வாழவேண்டி உள்ளது.ஆனால் இதனை பெருமை இருந்தாலும் சமூகம் பெண்களை தரக்குறைவா நடத்துது
Re: எத்தனை சென்மம் எடுத்தாலும் ஆண்களை எதிர்த்த எந்த பெண்களும் நல்லா இருந்ததா சரித்திரத்திலே இல்லை
#668884- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
உதயசுதா wrote:உலகில் ஆணும் பெண்ணும் ஒன்றாய் இருந்தால் தான் வாழ்க்கை இனிமையானது என்பதை ஒத்து கொள்கிறேன்.ஆனால் நான் சொல்ல வந்தது ஆண்கள் பெண்கள் வாழ்வில் இருந்தாலும் இல்லை என்றாலும் அவர்களால் மகிழ்வாக வாழமுடியும்.எத்தனை கணவனை இழந்த பெண்கள் ஆண் துணை இல்லாமல் than மக்களை வளர்த்து பெரிய ஆளாக்குகின்றனர்.ஆனால் ஆண்களால் பெண் துணை இல்லாமல் பிள்ளைகளை வளர்க்க முடியாது.அந்த இடத்திலும் அந்த ஆணுக்கு தான் தாயின் துணையோ அல்லது சகோதரியின் துணையோ வேணும்.இதிலும் விதி விலக்குகள் இருக்கு யாருடைய துணையும் இல்லாமல் பிள்ளைகளைவளர்ப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.ஆனால் அது 100ளில்இளமாறன் wrote:உதயசுதா wrote:ஆண்கள் தான் பெண்களை சார்ந்து வாழும் நிலையில் இருக்கிறார்கள். ஒரு பெண் நினைத்தால் தைரியமாக ஆண் துணை இன்றி வாழ்வில் ஜெய்க்க முடியும். ஆனால் ஆணால் அது முடியாது.bala871 wrote:ஆண்களை விட பெண்கள் அழகாலும், டிரஸ் மூலமாலும் குரல் வளம் மூலமாக ஆண்களை மயக்கி SAILENT ஆக முன்னேறி செல்கின்றன. சட்டங்களை பெண்களுக்கு
அரசாங்கம் சதகமாக்கிஉள்ளது. கேவலும் ஒட்டுக்காக பல சலுகைகளை பெண்களுக்கு
கொடுக்கிறார்கள். இனி ஆண்களின் நிலமை என்ன ஆகுமோ? இதை எல்லாம் ஆண்கள் கேட்க வேண்டும், எத்தனை சென்மம் எடுத்தாலும் ஆண்களை எதிர்த்த எந்த பெண்களும் நல்லா இருந்ததா சரித்திரத்திலே இல்லை.
என்ன சொல்றீங்க
ஆண் வர்க்கம் பெண்களை சார்ந்தே வாழவேண்டியவர்கள் (Dependent)
பெண்கள் வாழ ஆண்கள் தேவை இல்லையா (independent)
வாழும் உலகில் ஆணும் பெண்ணும் ஒன்றாய் இருந்தால் தான் வாழ்க்கை இனிமையானது ஆண்கள் இல்லாமல் பெண்களும் பெண்கள் இல்லாமல் ஆண்களும் இந்த உலகில் வாழமுடியாதே
ஆண்பாதி பெண்பாதி ஆன சிவனே இப்படி சொல்லியதில்லையே
கொஞ்சம் விளக்குங்கள் சுதா பிளீஸ்
ஒரு சதவிகிதம் தான். அதனால் தான் சொன்னேன் பெண்ணினை சார்ந்துதான் ஆண்கள் வாழவேண்டி உள்ளது.ஆனால் இதனை பெருமை இருந்தாலும் சமூகம் பெண்களை தரக்குறைவா நடத்துது
நல்ல விளக்கம்
இன்றைய கால கட்டத்தில் தாயும் தந்தையும் சேர்ந்து இருக்கும் போதே பிள்ளைகளுக்கு போதிய அன்பு கிடைப்பதில்லை ..இதில் தாய் மட்டுமே தனித்து இருந்து வளர்க்கும் பொது சரியான முறையில் அவர்களை நெறி படுத்தவும் போதுமான அன்பை கொடுக்கவும் முடிவதில்லை ... பிள்ளைகள் எளிதில் தவறான பாதையில் போக வசதிகள் அதிகம் உண்டு
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1