புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எத்தனை சென்மம் எடுத்தாலும் ஆண்களை எதிர்த்த எந்த பெண்களும்  நல்லா இருந்ததா சரித்திரத்திலே இல்லை Poll_c10எத்தனை சென்மம் எடுத்தாலும் ஆண்களை எதிர்த்த எந்த பெண்களும்  நல்லா இருந்ததா சரித்திரத்திலே இல்லை Poll_m10எத்தனை சென்மம் எடுத்தாலும் ஆண்களை எதிர்த்த எந்த பெண்களும்  நல்லா இருந்ததா சரித்திரத்திலே இல்லை Poll_c10 
74 Posts - 44%
heezulia

71 Posts - 43%
prajai

6 Posts - 4%
mohamed nizamudeen

Jenila

2 Posts - 1%
jairam

Ammu Swarnalatha

Guna.D

D. sivatharan

1 Post - 1%
M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்

114 Posts - 52%

74 Posts - 33%

10 Posts - 5%

8 Posts - 4%

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

எத்தனை சென்மம் எடுத்தாலும் ஆண்களை எதிர்த்த எந்த பெண்களும் நல்லா இருந்ததா சரித்திரத்திலே இல்லை

avatar
bala871
பண்பாளர்

பதிவுகள் : 109
இணைந்தது : 18/09/2011

Postbala871 Fri Nov 04, 2011 8:43 pm

ஆண்களை விட பெண்கள் அழகாலும், டிரஸ் மூலமாலும் குரல் வளம் மூலமாக ஆண்களை மயக்கி SAILENT ஆக முன்னேறி செல்கின்றன. சட்டங்களை பெண்களுக்கு
அரசாங்கம் சதகமாக்கிஉள்ளது. கேவலும் ஒட்டுக்காக பல சலுகைகளை பெண்களுக்கு
கொடுக்கிறார்கள். இனி ஆண்களின் நிலமை என்ன ஆகுமோ? இதை எல்லாம் ஆண்கள் கேட்க வேண்டும், எத்தனை சென்மம் எடுத்தாலும் ஆண்களை எதிர்த்த எந்த பெண்களும் நல்லா இருந்ததா சரித்திரத்திலே இல்லை.

:வணக்கம்: bala871 வாழ்க வளமுடன்
avatar
Guest
Guest

PostGuest Fri Nov 04, 2011 10:32 pm

என்ன பாலா ஸார்... ஆணும் பெண்ணும் சமம் தானே ... ஏன் இந்த பாகுபாடு ? ஆண்களய் விட பெண்கள் போராட்ட காலங்களின் நின்று எதிரிகளை சிதரடித இனத்தில் பிறந்து நீங்கள் இப்படி பேச கூடாது ,.. திருத்தி கொள்ளுங்கள்.. ஆணுக்கு பெண் சளைதவள் அல்ல ..வீரதிலும்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Nov 04, 2011 11:06 pm

bala871 wrote:ஆண்களை விட பெண்கள் அழகாலும், டிரஸ் மூலமாலும் குரல் வளம் மூலமாக ஆண்களை மயக்கி SAILENT ஆக முன்னேறி செல்கின்றன. சட்டங்களை பெண்களுக்கு
அரசாங்கம் சதகமாக்கிஉள்ளது. கேவலும் ஒட்டுக்காக பல சலுகைகளை பெண்களுக்கு
கொடுக்கிறார்கள். இனி ஆண்களின் நிலமை என்ன ஆகுமோ? இதை எல்லாம் ஆண்கள் கேட்க வேண்டும், எத்தனை சென்மம் எடுத்தாலும் ஆண்களை எதிர்த்த எந்த பெண்களும் நல்லா இருந்ததா சரித்திரத்திலே இல்லை.

என்ன கேட்பது ?

பள்ளிகளில் முதலில் நிற்பது பெண்கள் அதிக மார்க் வாங்குவது பெண்கள்
அரியர்ஸ் வைக்காமல் காலேஜ் பாஸ் பனுவது பெண்கள்
எந்த வேலை கொடுத்தாலும் நல்ல படியாக வெற்றிகரமாக முடிப்பவர்கள் பெண்கள்

ஆண்கள் எதிலும் முழுமனதுடன் வேலை செய்வதில்லை .. செய்தாலும் வெற்றி காண்பது மிக குறைவு ..அது than பெண்கள் முன்னேறிக்கொண்டு இருக்கிறார்கள் ...ஆண்கள் பின்னேறுகிறார்கள் சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

எத்தனை சென்மம் எடுத்தாலும் ஆண்களை எதிர்த்த எந்த பெண்களும்  நல்லா இருந்ததா சரித்திரத்திலே இல்லை Ila
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Sat Nov 05, 2011 3:32 am

நீங்கள் சொல்வது உண்மையென்றால் பெண்கள் இல்லாமல் வாழமுடியுமா என்று யோசித்துப்பாருங்கள் பாலா.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Nov 05, 2011 10:23 am

bala871 wrote:ஆண்களை விட பெண்கள் அழகாலும், டிரஸ் மூலமாலும் குரல் வளம் மூலமாக ஆண்களை மயக்கி SAILENT ஆக முன்னேறி செல்கின்றன. சட்டங்களை பெண்களுக்கு
அரசாங்கம் சதகமாக்கிஉள்ளது. கேவலும் ஒட்டுக்காக பல சலுகைகளை பெண்களுக்கு
கொடுக்கிறார்கள். இனி ஆண்களின் நிலமை என்ன ஆகுமோ? இதை எல்லாம் ஆண்கள் கேட்க வேண்டும், எத்தனை சென்மம் எடுத்தாலும் ஆண்களை எதிர்த்த எந்த பெண்களும் நல்லா இருந்ததா சரித்திரத்திலே இல்லை.
என்ன ஒரு பிற்போக்கான எண்ணம். ஆண்களை எந்த பெண்ணும் எதிர்ப்பது இல்லை.ஏன்னா ஆண்கள் தான் பெண்களை சார்ந்து வாழும் நிலையில் இருக்கிறார்கள். ஒரு பெண் நினைத்தால் தைரியமாக ஆண் துணை இன்றி வாழ்வில் ஜெய்க்க முடியும். ஆனால் ஆணால் அது முடியாது. எல்லா கட்டத்திலும் அவர்களுக்கு யாராச்சும் ஒரு பெண்ணின் துணை இருந்துகொண்டே இருக்க வேண்டும். தாயாக,சகோதரியாக,தோழியாக, காதலியாக,மனைவியாக
இப்படி பல பரிமாணத்தில் ஆணுக்கு தோள் கொடுப்பவள் பெண்.அதானால் ஆண்களை எதிர்ப்பது ஒன்றும் பெண்ணுக்கு வேலை இல்லை

எத்தனை சென்மம் எடுத்தாலும் ஆண்களை எதிர்த்த எந்த பெண்களும்  நல்லா இருந்ததா சரித்திரத்திலே இல்லை Uஎத்தனை சென்மம் எடுத்தாலும் ஆண்களை எதிர்த்த எந்த பெண்களும்  நல்லா இருந்ததா சரித்திரத்திலே இல்லை Dஎத்தனை சென்மம் எடுத்தாலும் ஆண்களை எதிர்த்த எந்த பெண்களும்  நல்லா இருந்ததா சரித்திரத்திலே இல்லை Aஎத்தனை சென்மம் எடுத்தாலும் ஆண்களை எதிர்த்த எந்த பெண்களும்  நல்லா இருந்ததா சரித்திரத்திலே இல்லை Yஎத்தனை சென்மம் எடுத்தாலும் ஆண்களை எதிர்த்த எந்த பெண்களும்  நல்லா இருந்ததா சரித்திரத்திலே இல்லை Aஎத்தனை சென்மம் எடுத்தாலும் ஆண்களை எதிர்த்த எந்த பெண்களும்  நல்லா இருந்ததா சரித்திரத்திலே இல்லை Sஎத்தனை சென்மம் எடுத்தாலும் ஆண்களை எதிர்த்த எந்த பெண்களும்  நல்லா இருந்ததா சரித்திரத்திலே இல்லை Uஎத்தனை சென்மம் எடுத்தாலும் ஆண்களை எதிர்த்த எந்த பெண்களும்  நல்லா இருந்ததா சரித்திரத்திலே இல்லை Dஎத்தனை சென்மம் எடுத்தாலும் ஆண்களை எதிர்த்த எந்த பெண்களும்  நல்லா இருந்ததா சரித்திரத்திலே இல்லை Hஎத்தனை சென்மம் எடுத்தாலும் ஆண்களை எதிர்த்த எந்த பெண்களும்  நல்லா இருந்ததா சரித்திரத்திலே இல்லை A
2009kr
2009kr
பண்பாளர்

பதிவுகள் : 227
இணைந்தது : 29/05/2011

Post2009kr Sat Nov 05, 2011 12:18 pm

முற்றிலும் தவறான கருத்து.
ஆணில்லாமல் பெண்ணும் இல்லை.. பெண்ணில்லாமல் ஆணும் இல்லை...

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Nov 05, 2011 2:31 pm

உதயசுதா wrote:
bala871 wrote:ஆண்களை விட பெண்கள் அழகாலும், டிரஸ் மூலமாலும் குரல் வளம் மூலமாக ஆண்களை மயக்கி SAILENT ஆக முன்னேறி செல்கின்றன. சட்டங்களை பெண்களுக்கு
அரசாங்கம் சதகமாக்கிஉள்ளது. கேவலும் ஒட்டுக்காக பல சலுகைகளை பெண்களுக்கு
கொடுக்கிறார்கள். இனி ஆண்களின் நிலமை என்ன ஆகுமோ? இதை எல்லாம் ஆண்கள் கேட்க வேண்டும், எத்தனை சென்மம் எடுத்தாலும் ஆண்களை எதிர்த்த எந்த பெண்களும் நல்லா இருந்ததா சரித்திரத்திலே இல்லை.
ஆண்கள் தான் பெண்களை சார்ந்து வாழும் நிலையில் இருக்கிறார்கள். ஒரு பெண் நினைத்தால் தைரியமாக ஆண் துணை இன்றி வாழ்வில் ஜெய்க்க முடியும். ஆனால் ஆணால் அது முடியாது.

என்ன சொல்றீங்க

ஆண் வர்க்கம் பெண்களை சார்ந்தே வாழவேண்டியவர்கள் (Dependent)
பெண்கள் வாழ ஆண்கள் தேவை இல்லையா (independent)
வாழும் உலகில் ஆணும் பெண்ணும் ஒன்றாய் இருந்தால் தான் வாழ்க்கை இனிமையானது ஆண்கள் இல்லாமல் பெண்களும் பெண்கள் இல்லாமல் ஆண்களும் இந்த உலகில் வாழமுடியாதே அதிர்ச்சி
ஆண்பாதி பெண்பாதி ஆன சிவனே இப்படி சொல்லியதில்லையே

கொஞ்சம் விளக்குங்கள் சுதா பிளீஸ் அன்பு மலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

எத்தனை சென்மம் எடுத்தாலும் ஆண்களை எதிர்த்த எந்த பெண்களும்  நல்லா இருந்ததா சரித்திரத்திலே இல்லை Ila
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Nov 05, 2011 2:32 pm

உயர்ந்த எண்களே போதும் பாகுபாடு வேண்டாம்

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
எத்தனை சென்மம் எடுத்தாலும் ஆண்களை எதிர்த்த எந்த பெண்களும்  நல்லா இருந்ததா சரித்திரத்திலே இல்லை 1357389எத்தனை சென்மம் எடுத்தாலும் ஆண்களை எதிர்த்த எந்த பெண்களும்  நல்லா இருந்ததா சரித்திரத்திலே இல்லை 59010615எத்தனை சென்மம் எடுத்தாலும் ஆண்களை எதிர்த்த எந்த பெண்களும்  நல்லா இருந்ததா சரித்திரத்திலே இல்லை Images3ijfஎத்தனை சென்மம் எடுத்தாலும் ஆண்களை எதிர்த்த எந்த பெண்களும்  நல்லா இருந்ததா சரித்திரத்திலே இல்லை Images4px
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Nov 05, 2011 3:12 pm

இளமாறன் wrote:
உதயசுதா wrote:
bala871 wrote:ஆண்களை விட பெண்கள் அழகாலும், டிரஸ் மூலமாலும் குரல் வளம் மூலமாக ஆண்களை மயக்கி SAILENT ஆக முன்னேறி செல்கின்றன. சட்டங்களை பெண்களுக்கு
அரசாங்கம் சதகமாக்கிஉள்ளது. கேவலும் ஒட்டுக்காக பல சலுகைகளை பெண்களுக்கு
கொடுக்கிறார்கள். இனி ஆண்களின் நிலமை என்ன ஆகுமோ? இதை எல்லாம் ஆண்கள் கேட்க வேண்டும், எத்தனை சென்மம் எடுத்தாலும் ஆண்களை எதிர்த்த எந்த பெண்களும் நல்லா இருந்ததா சரித்திரத்திலே இல்லை.
ஆண்கள் தான் பெண்களை சார்ந்து வாழும் நிலையில் இருக்கிறார்கள். ஒரு பெண் நினைத்தால் தைரியமாக ஆண் துணை இன்றி வாழ்வில் ஜெய்க்க முடியும். ஆனால் ஆணால் அது முடியாது.

என்ன சொல்றீங்க

ஆண் வர்க்கம் பெண்களை சார்ந்தே வாழவேண்டியவர்கள் (Dependent)
பெண்கள் வாழ ஆண்கள் தேவை இல்லையா (independent)
வாழும் உலகில் ஆணும் பெண்ணும் ஒன்றாய் இருந்தால் தான் வாழ்க்கை இனிமையானது ஆண்கள் இல்லாமல் பெண்களும் பெண்கள் இல்லாமல் ஆண்களும் இந்த உலகில் வாழமுடியாதே அதிர்ச்சி
ஆண்பாதி பெண்பாதி ஆன சிவனே இப்படி சொல்லியதில்லையே

கொஞ்சம் விளக்குங்கள் சுதா பிளீஸ் எத்தனை சென்மம் எடுத்தாலும் ஆண்களை எதிர்த்த எந்த பெண்களும்  நல்லா இருந்ததா சரித்திரத்திலே இல்லை 154550
உலகில் ஆணும் பெண்ணும் ஒன்றாய் இருந்தால் தான் வாழ்க்கை இனிமையானது என்பதை ஒத்து கொள்கிறேன்.ஆனால் நான் சொல்ல வந்தது ஆண்கள் பெண்கள் வாழ்வில் இருந்தாலும் இல்லை என்றாலும் அவர்களால் மகிழ்வாக வாழமுடியும்.எத்தனை கணவனை இழந்த பெண்கள் ஆண் துணை இல்லாமல் than மக்களை வளர்த்து பெரிய ஆளாக்குகின்றனர்.ஆனால் ஆண்களால் பெண் துணை இல்லாமல் பிள்ளைகளை வளர்க்க முடியாது.அந்த இடத்திலும் அந்த ஆணுக்கு தான் தாயின் துணையோ அல்லது சகோதரியின் துணையோ வேணும்.இதிலும் விதி விலக்குகள் இருக்கு யாருடைய துணையும் இல்லாமல் பிள்ளைகளைவளர்ப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.ஆனால் அது 100ளில்
ஒரு சதவிகிதம் தான். அதனால் தான் சொன்னேன் பெண்ணினை சார்ந்துதான் ஆண்கள் வாழவேண்டி உள்ளது.ஆனால் இதனை பெருமை இருந்தாலும் சமூகம் பெண்களை தரக்குறைவா நடத்துது

எத்தனை சென்மம் எடுத்தாலும் ஆண்களை எதிர்த்த எந்த பெண்களும்  நல்லா இருந்ததா சரித்திரத்திலே இல்லை Uஎத்தனை சென்மம் எடுத்தாலும் ஆண்களை எதிர்த்த எந்த பெண்களும்  நல்லா இருந்ததா சரித்திரத்திலே இல்லை Dஎத்தனை சென்மம் எடுத்தாலும் ஆண்களை எதிர்த்த எந்த பெண்களும்  நல்லா இருந்ததா சரித்திரத்திலே இல்லை Aஎத்தனை சென்மம் எடுத்தாலும் ஆண்களை எதிர்த்த எந்த பெண்களும்  நல்லா இருந்ததா சரித்திரத்திலே இல்லை Yஎத்தனை சென்மம் எடுத்தாலும் ஆண்களை எதிர்த்த எந்த பெண்களும்  நல்லா இருந்ததா சரித்திரத்திலே இல்லை Aஎத்தனை சென்மம் எடுத்தாலும் ஆண்களை எதிர்த்த எந்த பெண்களும்  நல்லா இருந்ததா சரித்திரத்திலே இல்லை Sஎத்தனை சென்மம் எடுத்தாலும் ஆண்களை எதிர்த்த எந்த பெண்களும்  நல்லா இருந்ததா சரித்திரத்திலே இல்லை Uஎத்தனை சென்மம் எடுத்தாலும் ஆண்களை எதிர்த்த எந்த பெண்களும்  நல்லா இருந்ததா சரித்திரத்திலே இல்லை Dஎத்தனை சென்மம் எடுத்தாலும் ஆண்களை எதிர்த்த எந்த பெண்களும்  நல்லா இருந்ததா சரித்திரத்திலே இல்லை Hஎத்தனை சென்மம் எடுத்தாலும் ஆண்களை எதிர்த்த எந்த பெண்களும்  நல்லா இருந்ததா சரித்திரத்திலே இல்லை A
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Nov 05, 2011 3:31 pm

உதயசுதா wrote:
இளமாறன் wrote:
உதயசுதா wrote:
bala871 wrote:ஆண்களை விட பெண்கள் அழகாலும், டிரஸ் மூலமாலும் குரல் வளம் மூலமாக ஆண்களை மயக்கி SAILENT ஆக முன்னேறி செல்கின்றன. சட்டங்களை பெண்களுக்கு
அரசாங்கம் சதகமாக்கிஉள்ளது. கேவலும் ஒட்டுக்காக பல சலுகைகளை பெண்களுக்கு
கொடுக்கிறார்கள். இனி ஆண்களின் நிலமை என்ன ஆகுமோ? இதை எல்லாம் ஆண்கள் கேட்க வேண்டும், எத்தனை சென்மம் எடுத்தாலும் ஆண்களை எதிர்த்த எந்த பெண்களும் நல்லா இருந்ததா சரித்திரத்திலே இல்லை.
ஆண்கள் தான் பெண்களை சார்ந்து வாழும் நிலையில் இருக்கிறார்கள். ஒரு பெண் நினைத்தால் தைரியமாக ஆண் துணை இன்றி வாழ்வில் ஜெய்க்க முடியும். ஆனால் ஆணால் அது முடியாது.

என்ன சொல்றீங்க

ஆண் வர்க்கம் பெண்களை சார்ந்தே வாழவேண்டியவர்கள் (Dependent)
பெண்கள் வாழ ஆண்கள் தேவை இல்லையா (independent)
வாழும் உலகில் ஆணும் பெண்ணும் ஒன்றாய் இருந்தால் தான் வாழ்க்கை இனிமையானது ஆண்கள் இல்லாமல் பெண்களும் பெண்கள் இல்லாமல் ஆண்களும் இந்த உலகில் வாழமுடியாதே அதிர்ச்சி
ஆண்பாதி பெண்பாதி ஆன சிவனே இப்படி சொல்லியதில்லையே

கொஞ்சம் விளக்குங்கள் சுதா பிளீஸ் எத்தனை சென்மம் எடுத்தாலும் ஆண்களை எதிர்த்த எந்த பெண்களும்  நல்லா இருந்ததா சரித்திரத்திலே இல்லை 154550
உலகில் ஆணும் பெண்ணும் ஒன்றாய் இருந்தால் தான் வாழ்க்கை இனிமையானது என்பதை ஒத்து கொள்கிறேன்.ஆனால் நான் சொல்ல வந்தது ஆண்கள் பெண்கள் வாழ்வில் இருந்தாலும் இல்லை என்றாலும் அவர்களால் மகிழ்வாக வாழமுடியும்.எத்தனை கணவனை இழந்த பெண்கள் ஆண் துணை இல்லாமல் than மக்களை வளர்த்து பெரிய ஆளாக்குகின்றனர்.ஆனால் ஆண்களால் பெண் துணை இல்லாமல் பிள்ளைகளை வளர்க்க முடியாது.அந்த இடத்திலும் அந்த ஆணுக்கு தான் தாயின் துணையோ அல்லது சகோதரியின் துணையோ வேணும்.இதிலும் விதி விலக்குகள் இருக்கு யாருடைய துணையும் இல்லாமல் பிள்ளைகளைவளர்ப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.ஆனால் அது 100ளில்
ஒரு சதவிகிதம் தான். அதனால் தான் சொன்னேன் பெண்ணினை சார்ந்துதான் ஆண்கள் வாழவேண்டி உள்ளது.ஆனால் இதனை பெருமை இருந்தாலும் சமூகம் பெண்களை தரக்குறைவா நடத்துது

நல்ல விளக்கம் அன்பு மலர் அன்பு மலர்

இன்றைய கால கட்டத்தில் தாயும் தந்தையும் சேர்ந்து இருக்கும் போதே பிள்ளைகளுக்கு போதிய அன்பு கிடைப்பதில்லை ..இதில் தாய் மட்டுமே தனித்து இருந்து வளர்க்கும் பொது சரியான முறையில் அவர்களை நெறி படுத்தவும் போதுமான அன்பை கொடுக்கவும் முடிவதில்லை ... பிள்ளைகள் எளிதில் தவறான பாதையில் போக வசதிகள் அதிகம் உண்டு

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

எத்தனை சென்மம் எடுத்தாலும் ஆண்களை எதிர்த்த எந்த பெண்களும்  நல்லா இருந்ததா சரித்திரத்திலே இல்லை Ila
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக