புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Today at 7:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:55 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 5:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:18 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 5:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:50 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Today at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Today at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Today at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Today at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Today at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Today at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Today at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Today at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Today at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Today at 1:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:05 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:55 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Yesterday at 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Yesterday at 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:57 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Yesterday at 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» மைக்ரோ கதை!
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» தலைக்கு பேன் பார்க்க சொல்றா…!
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» பூப்பறிக்க…(ஒரு பக்க கதை)
by ayyasamy ram Yesterday at 1:17 pm

» கல்யாணம்-ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» வரதட்சணை-ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» உடம்புக்கு என்ன?
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» தோசை கிடையாது!
by ayyasamy ram Yesterday at 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_m10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10 
11 Posts - 50%
heezulia
தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_m10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10 
10 Posts - 45%
mini
தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_m10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_m10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10 
368 Posts - 59%
heezulia
தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_m10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10 
208 Posts - 33%
mohamed nizamudeen
தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_m10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10 
19 Posts - 3%
prajai
தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_m10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_m10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_m10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10 
4 Posts - 1%
mini
தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_m10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_m10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10 
3 Posts - 0%
Barushree
தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_m10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10 
2 Posts - 0%
Saravananj
தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_m10தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்?

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Nov 04, 2011 4:47 pm

தாய்க்குப் பின் மனைவி என்றே சொல்லியிருக்கலாமே! ஏன் தாரம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தினர் என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. தாரம் என்றால் மகிழ்ச்சி. தாய்க்குப் பின் மகிழ்ச்சியைத் தருபவள் மனைவி என்பதே இதன் பொருள். ஆன்மிகத்திலும் ஒரு தாரம் இருக்கிறது. அது என்ன தெரியுமா? மந்திர சாஸ்திரத்தில் ஓம் என்னும் பிரணவ மந்திரத்தை தாரம் என அழைப்பர். அதாவது, இந்த மந்திரத்தை உச்சரிப்போர், பிறவி என்னும் தளையில் இருந்து மீண்டு பிறப்பற்ற நிலை என்னும் முக்தியை அடைவர். ஆன்மிகத்தில் முக்தியே உயர்ந்த சந்தோஷமாகும்.

பிரணவம் என்பதற்கு புதியது என்று அர்த்தம். ஓம் ஓம் ஓம் என முழங்காத நாட்களே ஒரு பக்தனின் வாழ்க்கையில் இல்லை. அவரவர் இஷ்ட தெய்வத்தின் முன்னால் ஓம் சக்தி விநாயகா, ஓம் நமசிவாய, ஓம் நமோ நாராயணாய, ஓம் நமோ பகவதே வாசுதேவாய, ஓம் முருகா, ஓம் காளி, ஓம் சக்தி என்றெல்லாம் மந்திரம் சொல்லி பிரார்த்திக்கிறார்கள். ஆனாலும், அந்த தெய்வங்களை அவர்களால் பார்க்க முடிகிறதா? அவற்றைப் புரிந்து கொள்ள முடிகிறதா? தெய்வங்களைப் பற்றி பேசப் பேச, படிக்க படிக்க, வணங்க வணங்க புதுப்புது சந்தேகங்களும், கேள்விகளும் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. என்றும் புதிதாகவே இருக்கிறேன் என்பதே இந்த மந்திரத்தின் மூலம் இறைவன் நமக்களிக்கும் தகவல்.

தினமலர்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Nov 04, 2011 4:48 pm

விளக்கம் நல்லாதான் இருக்கு , ஆனா .........

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Nov 04, 2011 4:56 pm

நல்ல பதிவு நன்றி ரே தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்? 678642

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
slaveofallah
slaveofallah
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 22
இணைந்தது : 04/11/2011

Postslaveofallah Fri Nov 04, 2011 8:07 pm

தலைப்பை மாறி செல்கிறது கட்டுரை...

தாய்க்கு சமம் தாய்த்தான், எனக்கு தெரிந்தவறை... தாயின் காலடியில் சுவனம்...

தாரத்த்க்கு சமம் தாரம்தான்... தாரம் இல்லை என்றால் சுவனம் செல்வது கடினம்... இறைவனுக்கு பிடித்த செயல் தாரத்துடன் வாழ்ந்து தாய்யை கவனமாக கவனிப்பதுதான், இந்த உலகம் சோதனை கூடம், இங்கே கவனம் தேவை...

இறைவனை நாம் உருவம் கற்பிக்க முடியாது. ஏன், நம்மில் யாரும் இறைவனை பார்க்கவில்லை... ஒருவர் நான் இறைவனை பார்த்தேன் என்று உங்களிடம் சொன்னாள் அவரிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள், இறைத்தூதரை தவிர..

உங்களையும், என்னையும் படைத்த அந்த ஓர் இறைவனை வணங்கினால் மனதில் சந்தேகம் வராது, மனது அமைதி அடையும், மேலும் நம் அனைவருடைய மனது அமைதி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்...

என்னுடைய எழுத்து உங்களுடைய மனதை காயம் படுத்தாமல் இருக்கவும் மற்றும் எழுத்து பிழை இருந்தால் மன்னிக்கவும்.....

வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதவும்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக