புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:48 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 10:39 am

» கருத்துப்படம் 05/09/2024
by mohamed nizamudeen Today at 9:04 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Today at 4:29 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:26 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Today at 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Today at 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Today at 4:19 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:32 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:12 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:23 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 04, 2024 8:54 pm

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 04, 2024 7:53 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 04, 2024 7:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Sep 04, 2024 6:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Sep 04, 2024 6:15 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 04, 2024 4:38 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Tue Sep 03, 2024 9:15 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

» கும்பம் ராசிக்கு குறையும் ஜென்ம சனியின் தாக்கம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:50 am

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Sun Sep 01, 2024 11:06 pm

» நகைச்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sun Sep 01, 2024 6:00 pm

» துணிந்தவர் தோற்றதில்லை!
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:46 pm

» மனிதா! மனம் மரத்துப் போனதா?
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:25 pm

» காலம் கரைத்திடாத உயிர்கள்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:24 pm

» உறவுகள் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:24 pm

» ஜோசியக்காரன்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:23 pm

» நேரத்தை விழுங்கும் பூதம்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:22 pm

» கடவுளும் நானும்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:21 pm

» கலிகாலம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:20 pm

» செய்திகள்-ஆகஸ்ட் 31
by ayyasamy ram Sat Aug 31, 2024 7:15 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by ayyasamy ram Fri Aug 30, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஓவியச் சேனன்! Poll_c10ஓவியச் சேனன்! Poll_m10ஓவியச் சேனன்! Poll_c10 
34 Posts - 49%
ayyasamy ram
ஓவியச் சேனன்! Poll_c10ஓவியச் சேனன்! Poll_m10ஓவியச் சேனன்! Poll_c10 
21 Posts - 30%
mohamed nizamudeen
ஓவியச் சேனன்! Poll_c10ஓவியச் சேனன்! Poll_m10ஓவியச் சேனன்! Poll_c10 
5 Posts - 7%
Karthikakulanthaivel
ஓவியச் சேனன்! Poll_c10ஓவியச் சேனன்! Poll_m10ஓவியச் சேனன்! Poll_c10 
3 Posts - 4%
manikavi
ஓவியச் சேனன்! Poll_c10ஓவியச் சேனன்! Poll_m10ஓவியச் சேனன்! Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
ஓவியச் சேனன்! Poll_c10ஓவியச் சேனன்! Poll_m10ஓவியச் சேனன்! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஓவியச் சேனன்! Poll_c10ஓவியச் சேனன்! Poll_m10ஓவியச் சேனன்! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
ஓவியச் சேனன்! Poll_c10ஓவியச் சேனன்! Poll_m10ஓவியச் சேனன்! Poll_c10 
1 Post - 1%
Srinivasan23
ஓவியச் சேனன்! Poll_c10ஓவியச் சேனன்! Poll_m10ஓவியச் சேனன்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஓவியச் சேனன்! Poll_c10ஓவியச் சேனன்! Poll_m10ஓவியச் சேனன்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஓவியச் சேனன்! Poll_c10ஓவியச் சேனன்! Poll_m10ஓவியச் சேனன்! Poll_c10 
45 Posts - 47%
ayyasamy ram
ஓவியச் சேனன்! Poll_c10ஓவியச் சேனன்! Poll_m10ஓவியச் சேனன்! Poll_c10 
34 Posts - 35%
mohamed nizamudeen
ஓவியச் சேனன்! Poll_c10ஓவியச் சேனன்! Poll_m10ஓவியச் சேனன்! Poll_c10 
6 Posts - 6%
Karthikakulanthaivel
ஓவியச் சேனன்! Poll_c10ஓவியச் சேனன்! Poll_m10ஓவியச் சேனன்! Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஓவியச் சேனன்! Poll_c10ஓவியச் சேனன்! Poll_m10ஓவியச் சேனன்! Poll_c10 
2 Posts - 2%
manikavi
ஓவியச் சேனன்! Poll_c10ஓவியச் சேனன்! Poll_m10ஓவியச் சேனன்! Poll_c10 
2 Posts - 2%
Guna.D
ஓவியச் சேனன்! Poll_c10ஓவியச் சேனன்! Poll_m10ஓவியச் சேனன்! Poll_c10 
1 Post - 1%
prajai
ஓவியச் சேனன்! Poll_c10ஓவியச் சேனன்! Poll_m10ஓவியச் சேனன்! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஓவியச் சேனன்! Poll_c10ஓவியச் சேனன்! Poll_m10ஓவியச் சேனன்! Poll_c10 
1 Post - 1%
Renukakumar
ஓவியச் சேனன்! Poll_c10ஓவியச் சேனன்! Poll_m10ஓவியச் சேனன்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓவியச் சேனன்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 03, 2011 7:55 pm

விண்ணுலகத்திலே இந்திர சபையிலே ஆடல், பாடல் கூத்து, நாடகம் முதலிய கலைநிகழ்ச்சிகள் அடிக்கடி நடைபெறுவதுண்டு. கந்தருவரும், இயக்கரும் அங்கே கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். இந்திரனிடத்தில் புதியவராக விருந்தினர் வந்தால் அவர்களுக்காகக் கலை நிகழ்ச்சிகøள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

அகத்திய முனிவர் ஒருநாள் இந்திர சபைக்குச் சென்றபோது இந்திரன் அவரை வரவேற்று உபசரித்தான். அவர் பொருட்டுச் சிறப்பாக ஆடல் பாடல்களை நடத்தினான். ஊர்வசி நாட்டியம் ஆடினாள்.

ஓவியச்சேனன் நாரத வீணை என்னும் யாழை வாசித்தான். குழலும், யாழும், மத்தளமும், தாளமும் முழங்கின. நாட்டியம் தொடங்கிற்று.

இசையுங்கூத்தும் இயைந்து நடந்தன. அகத்திய முனிவரும், இந்திரனும், சபையோரும் நடனத்தையும் பாட்டையும் கண்டும், கேட்டும் ரசித்துக் கொண்டிருந்தனர்.

மேடைமேல் நாட்டியமாடிக் கொண்டிருந்த ஊர்வசி ஓவியச்சேனனின் அழகிலே மயங்கினாள். அவனும் அவளுடைய அழகிலே மனத்தைச் செலுத்தினான். அவர்கள் வீணை வாசிப்பதையும் நடனம் ஆடுவதையும் மறந்தனர். ஆகவே, வீணை தவறி இசைத்தது. அவளும் நாட்டியத்தைத் தவறாக ஆடினாள். இவ்வாறு பாடல்கள் ஒன்றாகவும், வீணை இசை வேறாகவும், நடனம் இன்னொன்றாகவும் இயைபில்லாமல் இருப்பதை அகத்தியர் உணர்ந்தார். இவ்வாறு திடீரென்று மாறுபடுவதற்குக் காரணம் என்ன என்பதைக் கவனித்து சினங்கொண்ட அகத்தியர் அவர்களுக்குச் சாபங் கொடுத்தார்.

""ஊர்வசி! நீ செய்த குற்றத்துக்காக விண்ணுலகத்தை விட்டு மண்ணுலகத்தில் போய்ப் பிறப்பாயாக''

""ஓவியச்சேனா! உன் குற்றத்துக்காக நீயும் மண்ணுலகத்தில் சென்று மூங்கிலாகப் பிறப்பாய்!'' என்றார்.

ஓவியச்சேனன் தன் குற்றத்தை உணர்ந்து, அகத்தியரை வணங்கி வேண்டினான்.

""முனிவரே! எனக்குச் சாபவிடை தரவேண்டும்,'' என்று இரந்து கேட்டான்.

அகத்தியர் மனமிரங்கினார்.

""மண்ணுலகத்திலே மலையின் மேலே நீ மூங்கிலாகப் பிறந்து வளரும்போது அந்த மூங்கிலிலிருந்து தலைக்கோல் அமைப்பர். அப்போது உன் சாபம் நீங்கி உன் உருவம் ஏற்று விண்ணுலகத்துக்கு வருவாய்,'' என்று முனிவர் சாபவிடை கொடுத்தார்.

ஓவிய சேனன் மண்ணுலகத்திலே தமிழ்நாட்டு மலையிலே மூங்கிலாப் பிறந்து வளர்ந்தான்.

முனிவருடைய சாபத்தைப் பெற்ற ஊர்வசி, விண்ணுலகத்திலிருந்து மண்ணுலகிலே தமிழகத்துச் சோழ நாட்டிலே காவிரிப்பூம்பட்டினத்தில், "மாதவி' என்னும் பெயருடன் பிறந்து நாடக மங்கையாக விளங்கினாள். ஆடல், பாடல் கலைகளில் தேர்ந்து உலகப் பகழ்பெற்று விளங்கினாள்.

சோழ மன்னன் அவளுக்குத் தலைக்கோல் பட்டங்கள் கொடுக்க எண்ணினான். மலைமேல் வளர்ந்துள்ள மூங்கிலைக் கொண்டுவந்து தலைக்கோல் அமைக்கும்படி கட்டளையிட்டான். மலைக்கு வந்து தலைக்கோலைத் தேடினவர்கள் ஓரிடத்தில் கெட்டியான அழகுள்ள மூங்கில் வளர்ந்திருப்பதைக் கண்டனர். சாபத்தினால் ஓவியச்சேனன் மூங்கிலாகப் பிறந்து வளர்ந்த மூங்கில் அதுவே.

தலைக்கோல் அமைப்பதற்குத் தகுதியான மூங்கில் இதுவே என்று கருதி அவர்கள் அந்த மூங்கிலை வெட்டிக்கொண்டுபோய் தலைக்கோல் செய்தனர். கெட்டியானதும் சாணக்குச்சாண் கணவுள்ளதுமான அந்த மூங்கிலை எட்டு சாண் நீளமூள்ளதாக அறுத்து அதன் இரு தலையிலும் கண்களிலும் தங்கப் பூண் கட்டி நவரத்தினங்கள் இழைத்து அழகான தலைக்கோலாகச் செய்தனர்.

மூங்கிலைத் தலைக்கோலாகச் செய்தவுடன் ஓவியசேனன் சாபம் நீங்கப் பெற்றுத் தேவ உருவம் பெற்று இந்திரலோகத்தில் சென்று முன்போல யாழாசிரியனாக இருந்தான்.

மாதவி சோழ அரசனுடைய சபையிலே தான் கற்ற ஆடல் பாடல்களை அரங்கேற்றினார். இசை நாட்டியக்கலை இலக்கணப்படி முறையாக அவள் நிகழ்த்திய ஆடல் பாடல்களைக் கலைஞர்களும், அரசனும் மெச்சிப் புகழ்ந்தனர்.

சோழ அரசன் அவளுக்குத் தலைக்கோலி என்னும் பட்டத்தை அளித்து அதற்கு அடையாளமாகத் தலைக்கோலை கொடுத்துப் பாராட்டினான். அதுமுதல் தலைக்கோல் ஏற்ற கலைவாணரான ஆடவர், "தலைக்கோல் ஆசான்' என்றும் மகளிர்' தலைக்கோல் அல்லது "தலைக்கோல் அரிவை' என்றும் பெயர் பெற்றனர்.

சோழ மன்னனிடத்தில் தலைக்கோலையும், "தலைக்கோலி' என்னும் பட்டத்தையும் பெற்ற மாதவி, சோழ நாட்டிலே ஆடல் பாடல்களை நடத்திக்கொண்டு பேரும் புகழும் பெற்றாள். கடைசியில் அவள் மண்ணுலகத்தைவிட்டு இந்திரலோகம் சென்று முன்போலவே ஊர்வசியாகி இந்திர சபையில் நாட்டிய நடனங்களை நிகழ்த்திக் கொண்டிருந்தாள்.

அந்த மாதவியின் பரம்பரையில் வந்த கணிகைப் பெண்கள், அவளைப் போலவே ஆடல் பாடல் கலைகளில் தேர்ந்து காவிரிப்பூம்பட்டினத்தில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்தனர். அந்த பரம்பரையில் கடைசியாக வந்தவள் சிலப்பதிகாரத்தில் கூறப்படுகிற இசை நாட்டியக் கலைகளில் பேர் போன மாதவி. இவள், கரிகாற் சோழனுடைய அவையில் அரங்கேறி, "தலைக்கோலி' பட்டம் பெற்று, பூம்புகாரில் வாழ்ந்தாள். ஆடற்பாடற் கலைகளில் பேரும் புகழும் பெற்று கோவலனுடைய அன்பையும் பெற்றிருந்தாள்.

சிறுவர் மலர்



ஓவியச் சேனன்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக