புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மூட்டுவலி உங்களை அவதிப்படுத்துகிறதா? I_vote_lcap மூட்டுவலி உங்களை அவதிப்படுத்துகிறதா? I_voting_bar மூட்டுவலி உங்களை அவதிப்படுத்துகிறதா? I_vote_rcap 
156 Posts - 79%
heezulia
 மூட்டுவலி உங்களை அவதிப்படுத்துகிறதா? I_vote_lcap மூட்டுவலி உங்களை அவதிப்படுத்துகிறதா? I_voting_bar மூட்டுவலி உங்களை அவதிப்படுத்துகிறதா? I_vote_rcap 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
 மூட்டுவலி உங்களை அவதிப்படுத்துகிறதா? I_vote_lcap மூட்டுவலி உங்களை அவதிப்படுத்துகிறதா? I_voting_bar மூட்டுவலி உங்களை அவதிப்படுத்துகிறதா? I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
 மூட்டுவலி உங்களை அவதிப்படுத்துகிறதா? I_vote_lcap மூட்டுவலி உங்களை அவதிப்படுத்துகிறதா? I_voting_bar மூட்டுவலி உங்களை அவதிப்படுத்துகிறதா? I_vote_rcap 
5 Posts - 3%
E KUMARAN
 மூட்டுவலி உங்களை அவதிப்படுத்துகிறதா? I_vote_lcap மூட்டுவலி உங்களை அவதிப்படுத்துகிறதா? I_voting_bar மூட்டுவலி உங்களை அவதிப்படுத்துகிறதா? I_vote_rcap 
4 Posts - 2%
Anthony raj
 மூட்டுவலி உங்களை அவதிப்படுத்துகிறதா? I_vote_lcap மூட்டுவலி உங்களை அவதிப்படுத்துகிறதா? I_voting_bar மூட்டுவலி உங்களை அவதிப்படுத்துகிறதா? I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
 மூட்டுவலி உங்களை அவதிப்படுத்துகிறதா? I_vote_lcap மூட்டுவலி உங்களை அவதிப்படுத்துகிறதா? I_voting_bar மூட்டுவலி உங்களை அவதிப்படுத்துகிறதா? I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
 மூட்டுவலி உங்களை அவதிப்படுத்துகிறதா? I_vote_lcap மூட்டுவலி உங்களை அவதிப்படுத்துகிறதா? I_voting_bar மூட்டுவலி உங்களை அவதிப்படுத்துகிறதா? I_vote_rcap 
1 Post - 1%
prajai
 மூட்டுவலி உங்களை அவதிப்படுத்துகிறதா? I_vote_lcap மூட்டுவலி உங்களை அவதிப்படுத்துகிறதா? I_voting_bar மூட்டுவலி உங்களை அவதிப்படுத்துகிறதா? I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மூட்டுவலி உங்களை அவதிப்படுத்துகிறதா? I_vote_lcap மூட்டுவலி உங்களை அவதிப்படுத்துகிறதா? I_voting_bar மூட்டுவலி உங்களை அவதிப்படுத்துகிறதா? I_vote_rcap 
321 Posts - 78%
heezulia
 மூட்டுவலி உங்களை அவதிப்படுத்துகிறதா? I_vote_lcap மூட்டுவலி உங்களை அவதிப்படுத்துகிறதா? I_voting_bar மூட்டுவலி உங்களை அவதிப்படுத்துகிறதா? I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
 மூட்டுவலி உங்களை அவதிப்படுத்துகிறதா? I_vote_lcap மூட்டுவலி உங்களை அவதிப்படுத்துகிறதா? I_voting_bar மூட்டுவலி உங்களை அவதிப்படுத்துகிறதா? I_vote_rcap 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
 மூட்டுவலி உங்களை அவதிப்படுத்துகிறதா? I_vote_lcap மூட்டுவலி உங்களை அவதிப்படுத்துகிறதா? I_voting_bar மூட்டுவலி உங்களை அவதிப்படுத்துகிறதா? I_vote_rcap 
8 Posts - 2%
prajai
 மூட்டுவலி உங்களை அவதிப்படுத்துகிறதா? I_vote_lcap மூட்டுவலி உங்களை அவதிப்படுத்துகிறதா? I_voting_bar மூட்டுவலி உங்களை அவதிப்படுத்துகிறதா? I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
 மூட்டுவலி உங்களை அவதிப்படுத்துகிறதா? I_vote_lcap மூட்டுவலி உங்களை அவதிப்படுத்துகிறதா? I_voting_bar மூட்டுவலி உங்களை அவதிப்படுத்துகிறதா? I_vote_rcap 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
 மூட்டுவலி உங்களை அவதிப்படுத்துகிறதா? I_vote_lcap மூட்டுவலி உங்களை அவதிப்படுத்துகிறதா? I_voting_bar மூட்டுவலி உங்களை அவதிப்படுத்துகிறதா? I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya

Barushree
 மூட்டுவலி உங்களை அவதிப்படுத்துகிறதா? I_vote_lcap மூட்டுவலி உங்களை அவதிப்படுத்துகிறதா? I_voting_bar மூட்டுவலி உங்களை அவதிப்படுத்துகிறதா? I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூட்டுவலி உங்களை அவதிப்படுத்துகிறதா?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 04, 2011 1:23 pm

முதிய வயதில் ஒருவருக்கு ஏற்படும் பெரும் பிரச்சினை... மூட்டுவலி. கீல்வாதம் அல்லது மூட்டு அலற்சி என்றும் இது அழைக்கப்படுகிறது.

முதுமை காரணமாக ஏற்படும் எலும்பு தேய்மானம், அதிகப்படியான உடல் எடை போன்ற காரணங்களால் ஏற்படும் மூட்டுவலியை முழுமையாக குணப்படுத்த முடியாது. தொடர் சிகிச்சையின் மூலம் அதை ஒரு கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கலாம்.

ஓய்வெடுத்தல், எடை குறைத்தல், உடற்பயிற்சி மற்றும் வலி நிவாரணி சிகிச்சைகள்தான் இதற்கான சிகிச்சை முறைகள்.

சரி, ஒருவருக்கு மூட்டு வலி எப்படி ஏற்படுகிறது?

உடலில் உள்ள எலும்புகள் இணைகின்ற இடங்களை `மூட்டு' என்று அழைக்கிறோம். ஒவ்வொரு மூட்டின் இணைப்புகளையும் மூடி இருக்கும் ரப்பர் போன்ற அமைப்பு குருத்தெலும்பு எனப்படும். இது `குஷன்' ஆகவும், அதிர்ச்சியைத் தாங்கும் அமைப்பாகவும் செயல்படுகிறது. அதனால், எலும்புகள் ஒன்றுடன் ஒன்று உரசி தேயாமலும், சேதமடையாமலும் பாதுகாக்கின்றது.

இந்த குருத்தெலும்பு ஸினோவியல் என்னும் பசை போன்ற திரவத்தால் மசகுத் தன்மை அடைகிறது. இந்த திரவம் மூட்டுக்கள் இதமாக இயங்க உதவுகிறது.

மூட்டுவலியின்போது, மூட்டுகளில் உள்ள குருத்தெலும்பில் தேய்வு ஏற்படுகிறது. அப்போது குருத்தெலும்பில் உலர்ந்த நிலை ஏற்படுவதால், அதன் காரணமாக எலும்பு மூட்டுகளில் வலியும், வீக்கமும் உண்டாகிறது.

எலும்பு மூட்டு இணைப்பு திசுக்களில் ஏற்படும் கோளாறுகள், கால்முட்டி அடிக்கடி அழுத்தத்திற்கு உட்படுவதால் முட்டியை சுற்றியுள்ள கப் வடிவிலான சவ்வு காயமடைவது, தசைநார் பாதித்தல், கால்முட்டியின் பின்புறத்தில் நீர்நிறைந்த பை போன்று வீக்கம் காணப்படுதல், கார்டிலேஜ் என்னும் எலும்பில் உள்ள திசுக்கள் கிழிவது அல்லது உடைவது, எலும்புகளை ஒன்றோடு ஒன்றாக இணைக்கும் தசை நார் கிழிதல், சுளுக்கு, மூட்டுகளை முறுக்குவதால் எலும்புகளை இணைக்கும் தசைநார்களில் ஏற்படும் சிறுசிறு காயங்கள், மூட்டுகளில் நோய் தொற்றுவது, மூட்டுகளில் ஏற்படும் காயங்களால் முட்டியினுள் ரத்த கசிவு ஏற்படுவது, இடுப்பில் ஏற்படும் குறைபாடுகள் அல்லது கோளாறுகள்...

இதுபோன்ற காரணங்களால் ஒருவருக்கு மூட்டுவலி ஏற்படும். வலியை அதிகப்படுத்தும் செயல்களை தவிர்த்து ஓய்வெடுத்து வந்தால் அதிகப்படியான மூட்டுவலியை குறைக்கலாம்.

மூட்டுவலியை கட்டுப்படுத்த மேலும் சில வழிமுறைகளும் உள்ளன. அவை...

* வலி ஏற்படும் இடத்தில் ஐஸ் கட்டிகளை வைக்கலாம். முதல் நாளில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 15 நிமிடங்கள் வரை ஐஸ் கட்டிகளை வைக்கலாம். முதல் நாளுக்குப் பின் குறைந்தது ஒரு நாளில் நான்கு முறையாவது இப்படி செய்ய வேண்டும்.

* கால் முட்டியினை முடிந்தவரை உயரமாக தூக்குவதனால் வீக்கங்களை குறைக்கலாம்.

* ஏஸ் பாண்டேஜ் அல்லது எலாஸ்டிக் பாண்டேஜ் அணிந்து முட்டியின் மீது மிதமான அழுத்தத்தை செலுத்தலாம். இப்படி செய்வது வீக்கத்தை குறைக்க உதவியாக இருக்கும். இந்த வகை பாண்டேஜ்களை மருந்துக் கடைகளில் இருந்து வாங்கிக் கொள்ளலாம்.

* மூட்டுகளின் கீழ் அல்லது இடையில் தலையணைகளை வைத்து தூங்கலாம்.

மூட்டுவலியை கட்டுப்படுத்த உடற்பயிற்சி மற்றும் ஓய்வு இரண்டும் முக்கிய அம்சங்கள். சரியான முறையில் இந்த இரண்டையும் செயல்படுத்தினால் மூட்டுகளுக்கு நல்ல பாதுகாப்பு கிடைக்கும். டாக்டர் அல்லது உடற்பயிற்சி நிபுணர் ஆலோசனை மற்றும் கண்காணிப்பின் கீழ் உடற்பயிற்சியை செய்து வரவேண்டும்.

தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது போலவே, தொடர்ந்து நன்கு ஓய்வு எடுப்பதும் அவசியம். இது உங்கள் தசைகளுக்கும் ஓய்வு தருகிறது.

அதோடு, உணவு முறையிலும் தனிக்கவனம் செலுத்த வேண்டும். சர்க்கரை, உப்பு, கொழுப்பு சத்து மற்றும் அசைவ உணவுகள், பதப்படுத்தப்பட்ட மற்றும் டப்பாக்களில் அடைக்கப்பட்ட உணவு வகைகளை முடிந்தவரை தவிர்த்துவிட வேண்டும். இல்லையென்றால், இவற்றை மிக குறைவாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

முக்கியமாக உங்கள் உணவில் தானியங்கள், பருப்பு வகைகள், புத்தம்புது பழங்கள் மற்றும் காய்கறிகள் இடம்பெறட்டும்.

தினதந்தி

 மூட்டுவலி உங்களை அவதிப்படுத்துகிறதா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Fri Nov 04, 2011 1:33 pm

பகிர்விற்கு நன்றி அண்ணா!

அடிப்பாதம் மிகவும் வலி ஏற்படுகிறது இதற்கு ஏதாவது தீர்வு உண்டா பதிவு இருந்தாலும் குடுங்க அண்ணா..! சோகம்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Nov 04, 2011 2:04 pm

என்னைப் போன்ற யூத் களுக்கு மூட்டு வலி வருமா?
சிவா சார் கொஞ்சம் விளக்கமாக சொல்லுவீர்கள்?

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Nov 04, 2011 5:24 pm

எனக்கு காலையில் தூங்கி எழுந்தால் குதி கால் ஊன்ற முடியாத அளவு வலிக்கும் இதற்க்கு ஏதாவது தீர்வு சொல்லுங்க்ளேன்  மூட்டுவலி உங்களை அவதிப்படுத்துகிறதா? 440806

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Nov 04, 2011 5:41 pm

அண்ணா. எங்க அம்மா இந்த பிரச்சனையால் மிகவும் அவதி படுகிறார்...எவ்வளவோ முயற்சி செய்தும் மருந்து உண்டும் இன்னும் சரி ஆகவில்லை....இதர்க்காக மேலும் ஏதேனும் கட்டுபடுத்தும் வழி முறைகள் இருந்தால் பதியவும்.

இதனை பிரதி எடுத்து கொண்டேன் அண்ணா. அம்மாவிடம் கொடுத்து தொடர சொல்கிறேன். ஏதேனும் வித்யாசம் தெரிகிறதா என்று பார்க்கிறேன்...

இது மிகவும் குறைவுதான்....அதிகம் வேண்டும் எனக்கு.சொல்லுங்கள் அண்ணா.

நன்றி சிவா அண்ணா அண்ட் தினத்தந்தி.
 மூட்டுவலி உங்களை அவதிப்படுத்துகிறதா? 678642

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Nov 04, 2011 10:18 pm

அனைவருக்கும் வணக்கம்
யுட்யூப் இல் healer baskar என்ற தேடு சொல் கொடுத்தால் அவரைப் பற்றிய முழு விவரமும் கிடைக்கும் அவர் மகான் வேதாத்ரி மகரிஷியின் சீடர். அவைகளைப் பயன்படுத்தி நான் நல்ல குணம் கண்டுள்ளேன்
என்றும் மாறா அன்புடன்
நந்திதா

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக