புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனிமொழிக்கு ஜாமீன் மறுப்பு, கோர்ட்டில் அழுத கனிமொழி Poll_c10கனிமொழிக்கு ஜாமீன் மறுப்பு, கோர்ட்டில் அழுத கனிமொழி Poll_m10கனிமொழிக்கு ஜாமீன் மறுப்பு, கோர்ட்டில் அழுத கனிமொழி Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
கனிமொழிக்கு ஜாமீன் மறுப்பு, கோர்ட்டில் அழுத கனிமொழி Poll_c10கனிமொழிக்கு ஜாமீன் மறுப்பு, கோர்ட்டில் அழுத கனிமொழி Poll_m10கனிமொழிக்கு ஜாமீன் மறுப்பு, கோர்ட்டில் அழுத கனிமொழி Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனிமொழிக்கு ஜாமீன் மறுப்பு, கோர்ட்டில் அழுத கனிமொழி Poll_c10கனிமொழிக்கு ஜாமீன் மறுப்பு, கோர்ட்டில் அழுத கனிமொழி Poll_m10கனிமொழிக்கு ஜாமீன் மறுப்பு, கோர்ட்டில் அழுத கனிமொழி Poll_c10 
181 Posts - 77%
heezulia
கனிமொழிக்கு ஜாமீன் மறுப்பு, கோர்ட்டில் அழுத கனிமொழி Poll_c10கனிமொழிக்கு ஜாமீன் மறுப்பு, கோர்ட்டில் அழுத கனிமொழி Poll_m10கனிமொழிக்கு ஜாமீன் மறுப்பு, கோர்ட்டில் அழுத கனிமொழி Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
கனிமொழிக்கு ஜாமீன் மறுப்பு, கோர்ட்டில் அழுத கனிமொழி Poll_c10கனிமொழிக்கு ஜாமீன் மறுப்பு, கோர்ட்டில் அழுத கனிமொழி Poll_m10கனிமொழிக்கு ஜாமீன் மறுப்பு, கோர்ட்டில் அழுத கனிமொழி Poll_c10 
10 Posts - 4%
prajai
கனிமொழிக்கு ஜாமீன் மறுப்பு, கோர்ட்டில் அழுத கனிமொழி Poll_c10கனிமொழிக்கு ஜாமீன் மறுப்பு, கோர்ட்டில் அழுத கனிமொழி Poll_m10கனிமொழிக்கு ஜாமீன் மறுப்பு, கோர்ட்டில் அழுத கனிமொழி Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
கனிமொழிக்கு ஜாமீன் மறுப்பு, கோர்ட்டில் அழுத கனிமொழி Poll_c10கனிமொழிக்கு ஜாமீன் மறுப்பு, கோர்ட்டில் அழுத கனிமொழி Poll_m10கனிமொழிக்கு ஜாமீன் மறுப்பு, கோர்ட்டில் அழுத கனிமொழி Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கனிமொழிக்கு ஜாமீன் மறுப்பு, கோர்ட்டில் அழுத கனிமொழி Poll_c10கனிமொழிக்கு ஜாமீன் மறுப்பு, கோர்ட்டில் அழுத கனிமொழி Poll_m10கனிமொழிக்கு ஜாமீன் மறுப்பு, கோர்ட்டில் அழுத கனிமொழி Poll_c10 
3 Posts - 1%
Barushree
கனிமொழிக்கு ஜாமீன் மறுப்பு, கோர்ட்டில் அழுத கனிமொழி Poll_c10கனிமொழிக்கு ஜாமீன் மறுப்பு, கோர்ட்டில் அழுத கனிமொழி Poll_m10கனிமொழிக்கு ஜாமீன் மறுப்பு, கோர்ட்டில் அழுத கனிமொழி Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கனிமொழிக்கு ஜாமீன் மறுப்பு, கோர்ட்டில் அழுத கனிமொழி Poll_c10கனிமொழிக்கு ஜாமீன் மறுப்பு, கோர்ட்டில் அழுத கனிமொழி Poll_m10கனிமொழிக்கு ஜாமீன் மறுப்பு, கோர்ட்டில் அழுத கனிமொழி Poll_c10 
2 Posts - 1%
Shivanya
கனிமொழிக்கு ஜாமீன் மறுப்பு, கோர்ட்டில் அழுத கனிமொழி Poll_c10கனிமொழிக்கு ஜாமீன் மறுப்பு, கோர்ட்டில் அழுத கனிமொழி Poll_m10கனிமொழிக்கு ஜாமீன் மறுப்பு, கோர்ட்டில் அழுத கனிமொழி Poll_c10 
1 Post - 0%
Guna.D
கனிமொழிக்கு ஜாமீன் மறுப்பு, கோர்ட்டில் அழுத கனிமொழி Poll_c10கனிமொழிக்கு ஜாமீன் மறுப்பு, கோர்ட்டில் அழுத கனிமொழி Poll_m10கனிமொழிக்கு ஜாமீன் மறுப்பு, கோர்ட்டில் அழுத கனிமொழி Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனிமொழிக்கு ஜாமீன் மறுப்பு, கோர்ட்டில் அழுத கனிமொழி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 04, 2011 1:12 pm

ஜாமீன் மனு மீது நேற்று தனிக்கோர்ட்டு நீதிபதி ஓ.பி.சைனி தீர்ப்பு வழங்க இருந்ததையொட்டி கனிமொழியும் மற்ற 7 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

தீர்ப்பை அறிந்து கொள்வதற்காக கனிமொழியின் கணவர் அரவிந்தன், மகன் ஆதித்யா, தாயார் ராஜாத்தி அம்மாள் மற்றும் தி.மு.க. எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, டி.கே.எஸ்.இளங்கோவன், வசந்தி ஸ்டான்லி, முன்னாள் அமைச்சர் துரைமுருகன், நடிகை குஷ்பு ஆகியோரும் கோர்ட்டுக்கு வந்து இருந்தனர்.

இதேபோல் மற்ற 7 பேரின் உறவினர்களும் கோர்ட்டுக்கு வந்து இருந்தனர்.

கோர்ட்டில் அழுத கனிமொழி

கனிமொழிக்கு ஜாமீன் மறுக்கப்படுவதாக நீதிபதி ஓ.பி.சைனி தீர்ப்பை அறிவித்ததும், அவருடைய உறவினர்கள் மற்றும் தி.மு.க. தலைவர்கள் மிகுந்த அதிர்ச்சியும் சோகமும் அடைந்தனர். கனிமொழி சோகம் தாங்காமல், அருகில் நின்று கொண்டிருந்த தனது தாயார் ராஜாத்தி அம்மாளை கட்டிப்பிடித்துக் கொண்டு அவர் மீது முகம் புதைத்தார்.

அப்போது அவரது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது. கனிமொழியின் உறவினர்களும், தி.மு.க. தலைவர்களும் அவருக்கு ஆதரவு அளிக்கும் வகையில் அவரை சூழ்ந்து நின்று கொண்டிருந்தனர்.

நடிகை குஷ்பு கருத்து

கோர்ட்டு அறையில் ஏராளமான பத்திரிகை மற்றும் டெலிவிஷன் நிருபர்களும், புகைப்படக்காரர்களும் கூடி இருந்தனர். அப்போது நிருபர்கள் நடிகை குஷ்புவிடம், கனிமொழிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது பற்றி கருத்து கேட்டனர். அதற்கு அவர் பதில் அளிக்கையில்; கனிமொழிக்கு ஆதரவாக நான் இங்கு வந்துள்ளேன். நான் இப்போது அதிர்ச்சி அடைந்த நிலையில் இருப்பதால் கோர்ட்டு தீர்ப்பு பற்றி எதுவும் சொல்ல விரும்பவில்லை என்றார்.

தீர்ப்பை கேட்பதற்காக கோர்ட்டுக்கு வந்திருந்த கரீம் மொரானியின் மகள் ஜோயா மொரானி, தனது தந்தையின் அருகே அமர்ந்து இருந்தார். தனது தந்தைக்கு ஜாமீன் மறுக்கப்படுவதாக நீதிபதி அறிவித்ததும் அவர் சோகம் தாங்க முடியாமல் அழுதார். இவர் ஷாருக்கானுடன் ஆல்வேஸ் கபி கபி படத்தில் நடித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் சந்திப்பு

தீர்ப்பு கூறப்பட்டதை தொடர்ந்து, கனிமொழியும் மற்ற 7 பேரும் மீண்டும், டெல்லி திகார் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் திகார் சிறைக்கு சென்று கனிமொழியை பார்த்தார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு ஆகியோரும் சென்று இருந்தனர்.

தினதந்தி



கனிமொழிக்கு ஜாமீன் மறுப்பு, கோர்ட்டில் அழுத கனிமொழி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Nov 04, 2011 1:21 pm

எனக்கும் கவலையாகதான் இருக்கு ...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Nov 04, 2011 1:23 pm

வை.பாலாஜி wrote:எனக்கும் கவலையாகதான் இருக்கு ...

கவலை தீர கனிமொழிக்கு ஜாமீன் மறுப்பு, கோர்ட்டில் அழுத கனிமொழி 676261 மப்பு ஏறிப்போச்சு



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Nov 04, 2011 1:25 pm

dsudhanandan wrote:
வை.பாலாஜி wrote:எனக்கும் கவலையாகதான் இருக்கு ...

கவலை தீர கனிமொழிக்கு ஜாமீன் மறுப்பு, கோர்ட்டில் அழுத கனிமொழி 676261 மப்பு ஏறிப்போச்சு

சிறை சென்ற தியாகி , வெளியே வரட்டும் ....



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Fri Nov 04, 2011 1:27 pm

கனிமொழிக்கு ஆதரவாக நான் இங்கு வந்துள்ளேன். நான் இப்போது அதிர்ச்சி அடைந்த நிலையில் இருப்பதால் கோர்ட்டு தீர்ப்பு பற்றி எதுவும் சொல்ல விரும்பவில்லை என்றார்.

சிரி சிரி சிரிப்பு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக